மண்ணின் தன்மையை அறிந்துகொள்ளும் முறை!
Вставка
- Опубліковано 6 вер 2024
- மண்ணியல் நிபுணர் டாக்டர்.சரவணன் மண் வளம் மேல்மண், அடிமண், மண்ணில் சுற்றுப்புறம் & தட்ப வெட்பத்தின் தாக்கம் ஆகியவை குறித்து விரிவாக பேசுகிறார். மேலும், மண்கண்ட ஆய்வின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார். நிலத்திற்கு ஏற்ற பயிர் வகைகளை தேர்ந்தெடுப்பதில் மண்கண்ட ஆய்வு சிறந்த முறையில் பலனளிப்பதை இதில் புரிந்துகொள்ளலாம்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #மண்ணின்தன்மை | #பயிர்வகைகள் | #மேல்மண் | #அடிமண் | #மண்வளம்
Click here to subscribe for Isha Agro Movement latest UA-cam Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement
Simply excellent
நல்ல தகவல் ஐயா நன்றி.
Resourceful person... Good hearted ..... My teacher and good friend of me ..😍 and now he is a good farmer👳
நான் பெருந்துறையில் நடை பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இருந்தாலும் இந்த பகுதியில் நான் வெளியே செல்ல வேண்டியிருந்தது. இந்த வீடியோவை ரொம்ப நாள் எதிர் பார்த்திருந்தேன். விரைவில் பகுதி 2 யும் பதிவேற்றவும்
Poor camera. Not showing the picture he is referring.
Delta region camp poduvinggala epudi farmers therunjikuradhu
வாழ்த்துகள் அண்ணா
Why you are not showing us the slides ?
நல் தொடக்கம் கூடிய விரைவில் நான் இனணவேன்
தொடர்பு எண் வேண்டும் ஐயா. களர் நில பிரச்சனையை தீர்க்க உதவவும்.
Supper sir
Thank you ...
Useful Presentation, Show the Resource person PPTs also and his contact details..Poor videography..
Hi, soil Ph level is 8.30, Is it suitable for timber trees?
Waiting for next part sir...
Meen valarpukku enna seilam ayya
அலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை கேட்கலாம் - 83000 93777
மண்ணை பாதுகாக்க விவசாயிகள் முதலில் வாறப்பை புதுப்பித்தல் வேண்டும், இதை முதலில் விவசாயிகளுக்கு புரியும் வகையில் எடுத்து செல்ல வேண்டும்.
For ur kind info Harappa & Mehjedaro civilization is not 300 year old, pls don't spread wrong messages Sir 🙏🙏🙏
Ithukku kooda entha moodan dislike podran :( ..