EDUCATION LOAN | கல்வி கடன் | Mentor Ramesh Prabha

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • EDUCATION LOAN கல்வி கடன் Mentor Ramesh Prabha
    How to Apply? Which Bank? Procedure/Amount Sanctioned/Eligibility/Documents Needed
    Stay tuned to watch more from Ramesh Prabbha
    Subscribe to MentorRameshPrabha here
    / @mentorrameshprabha
    #EducationLoan #BankLoan #MentorRameshPrabha

КОМЕНТАРІ • 306

  • @pspp592
    @pspp592 3 роки тому +102

    யாரும் சொல்லாத தகவலை..மாணவர் மாணவிகள் எங்களின் நலன் கருதி மிகவும் பயனுள்ள தகவலை தந்தமைக்கு ரொம்ப நன்றி சார்...🙏🙏🙏

  • @ramachandranr9100
    @ramachandranr9100 2 роки тому +20

    வங்கி கல்விக்கடன் சம்பந்தமான தகவல் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்த்து மிக்க நன்றி

  • @vedhagaming167
    @vedhagaming167 2 роки тому +6

    ஐயா வணக்கம்🙏 எனக்கு தெரிந்து இவ்வளவு விபரமாக எவரும் சொன்ன தில்லை . வாழ்க வளர்க 🙏🙏🙏🙏

  • @loveeducation8564
    @loveeducation8564 2 роки тому +23

    Highly Appreciable Work Sir, Great! Please continue your videos. I am watching regularly your videos. It's so useful for all.

  • @abigodwin52
    @abigodwin52 2 роки тому +3

    Thank you sir. We are very struggling for my son UG study. Today I received from yor speech guide in my son studying. Once again heartly i say that you sir

  • @r.thilagavathi3327
    @r.thilagavathi3327 2 роки тому +3

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா

  • @AjitKumar-jz8cp
    @AjitKumar-jz8cp 2 роки тому +6

    THANK YOU SIR. YOUR VIDEOS REGARDING TNEA COUNSELING HELPED ME A LOT FOR MY SON'S COUNSELING PROCESSES. THANK YOU SO MUCH... 🙏

  • @pspp592
    @pspp592 3 роки тому +6

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்.🙏🙏🙏

  • @ayyappanayyappan288
    @ayyappanayyappan288 2 роки тому +2

    அருமையான நல்ல செய்தி 🙏

  • @Ben-yt3xq
    @Ben-yt3xq 2 роки тому +5

    Romba nandri sir 🙏

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 роки тому +17

    சார் வட்டி கணக்கீடு எனபது படிப்பு முடிந்ததும் ஆரம்பிக்குமா இல்லை பணம் வாங்கிய மாதத்தில் இருந்து ஆரம்பிக்குமா?

    • @Wom_22
      @Wom_22 2 роки тому

      படிப்பு முடிந்து ஒரு வருடம் கழித்து ஆரம்பிக்கும்.

  • @hiddentruth9095
    @hiddentruth9095 3 роки тому +5

    Thank you soo much sir, very very essential video 🙏🏻

  • @Santhiyagu2
    @Santhiyagu2 2 роки тому +2

    Really Thanks for your information and Help.. pls continue you great work.

  • @thiyagarajanramasamy5011
    @thiyagarajanramasamy5011 2 роки тому +1

    மனமார்ந்த நன்றி அண்ணா ....

  • @rajarajeswariudhayakumar5848
    @rajarajeswariudhayakumar5848 2 роки тому +1

    Thank u sir very very use full video for students .,

  • @renueswaran6467
    @renueswaran6467 2 роки тому +3

    Tq so much sir ... Very useful 👍

  • @deepasathu3563
    @deepasathu3563 3 роки тому +3

    Very useful informations sir and well explained sir

  • @MrMajidparvez
    @MrMajidparvez 3 роки тому +2

    Most valuable information sir,

  • @wilsondhms
    @wilsondhms 2 роки тому

    தங்கள் தகவல்கள் மிகவும் பிரயோஜனமாக உள்ளது
    கல்வி கடனுக்கான GO இருந்தால் link அனுப்புங்கள்
    நன்றி

  • @kumarmahesh5162
    @kumarmahesh5162 2 роки тому +2

    Dear Ramesh Prabha Sir,
    Thank you fir your wonderful & veey informative speech.
    If the bank denied to give education loan where can we elevate this issue? Kindly inf'm.
    Mahesh kumar,
    Tiruninravur

  • @Sakthi0676
    @Sakthi0676 2 роки тому +1

    Very useful informative msg sir. thank you

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 Рік тому

    Very useful information about education loan sir thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @gokule5886
    @gokule5886 3 роки тому +4

    Vera level explanation sir

  • @narayanana.n1688
    @narayanana.n1688 Рік тому

    Super.Vazhga Valamudan.

  • @arasilangkumari8158
    @arasilangkumari8158 2 роки тому +1

    Thank you for this information sir.

  • @ranjitharamesh5232
    @ranjitharamesh5232 Рік тому

    Thank you so much sir very informative message sir

  • @priya.m3066
    @priya.m3066 2 роки тому +1

    Thank you so much sir🙏🙏

  • @sarantraders4587
    @sarantraders4587 2 роки тому +1

    ஐயா நான் எனது மகளுக்கு கல்வி கடன் பதிவு செய்து (02 07 2022) பத்து நாட்கள் ஆகின்றது இன்னும் பதில் வரவில்லை என்னுடைய கல்வி கடன் பதிவு நிலைமையை எப்படி தெரிந்து கொள்ளவது

  • @muthubhasker4770
    @muthubhasker4770 2 роки тому +5

    thanks for your guidance for completing counselling with upward movement in good college. I got Rajalakshmi Engg college as per your suggestion. Thanks for your effort sir.
    Thanks Aravind

  • @s.jaishrees.jaishree3674
    @s.jaishrees.jaishree3674 2 роки тому

    Thank you brother for the information. ..

  • @umamaheswari-wz7gu
    @umamaheswari-wz7gu Рік тому

    Thank you so much sir 🙏🏻❤

  • @gopakumarvelayudhan4595
    @gopakumarvelayudhan4595 Рік тому

    Congratulations sir

  • @thamizhkids7399
    @thamizhkids7399 2 роки тому +1

    Nalla thagaval sir. Loan Interest pathi details sollung sir please.

    • @Wom_22
      @Wom_22 2 роки тому

      Bank பொறுத்து வேறு படும்

  • @packiavathii4015
    @packiavathii4015 6 місяців тому

    Thank u sir

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 2 роки тому

    நன்றி. அய்யா

  • @sanjanan8834
    @sanjanan8834 Рік тому +1

    Sir, medical course government quota self finance course 5-1/2 years full fees is eligible aa Sir, we should given parents salary details and other land document my home is already in housing loan sir,then any further move sir

  • @ravishanmugavel6000
    @ravishanmugavel6000 Рік тому

    Thank you very much sir

  • @dhivyam1359
    @dhivyam1359 Рік тому +1

    Sir Loan apply panna evlo nalla ah varum

  • @thirudon6452
    @thirudon6452 Рік тому

    Very useful information

  • @abelbaskar4910
    @abelbaskar4910 2 роки тому

    Vidyalakshi portal லே apply செய்து விட்டு வங்கி கிளை மேலாளரை சந்திக்கலாமா.... அல்லது கிளை மேலாளரை சந்தித்த பிறகு தான் web portal லே apply பண்ணனுமா சார்....... எனக்கு vedio மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்.. Thank you so much

  • @pakkirmohamedabdulazeez2154

    நான்கு லட்சத்துக்கு மேலாக வாங்கினால் செக்யூரிட்டி கொடுக்கணுமா மேலும் இதற்கான வட்டி சதவீதம் எவ்வளவு? ஐந்து வருடம் மருத்துவ படிப்பு என்றால் வட்டி குட்டி போட்டு பெரிய தலைவலி உண்டாகிடப் போகிறது என்ற பயம் இருக்கு

  • @jeckboy3960
    @jeckboy3960 2 роки тому

    Very very thankful so much sir

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq Рік тому

    thank you sir!

  • @forkids1072
    @forkids1072 Рік тому +1

    Sir enga vituku pakathula Ula Bank la keta education loan lam thara matom apdi inu soldranagaaa thuku yethuvum solution irukuma sir reason keta enga side vangitu yarumee kata matranagaa athunala apdi inu soldrangaa sir athuku any solution rply sirr

  • @sakthi_1549
    @sakthi_1549 2 роки тому +1

    Online la apply panrathu ku oru video podunga sir

  • @user-nq1fc4gr9z
    @user-nq1fc4gr9z 3 роки тому +4

    ஐயா வணக்கம் ,
    கல்வி கடன் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம்
    4.50இலட்சத்திற்குள்தான் இருக்கவேண்டுங்களா?

  • @gsharmilamanikandan1550
    @gsharmilamanikandan1550 2 роки тому

    Romba thanks sir

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 роки тому

    Thank you sir, useful information 🙏

    • @seeniammalseeniammal1060
      @seeniammalseeniammal1060 Рік тому

      எனது மகனுக்கு கல்வி கடன் பெற எனது கணவர் ஒருவருக்கு சாமன் போட்டுள்ளார். இதனால் கல்வி கடன் பாதிக்கப்படுமா? விவரம் வருமாறு கேட்கிறேன்

  • @pharamaboybharath5336
    @pharamaboybharath5336 3 роки тому +2

    Bank la poi ketta ungalukku entha brach entha vard nu kekkuraanuva sir

  • @pakkirmohamedabdulazeez2154

    அதிக வட்டி ஆகிவிடுமா என்ற பயத்தில் மருத்துவ படிப்பிற்கு முதலில் இரண்டு வருஷத்துக்கு சொந்த பணத்தை கட்டிக்கொண்டு பிறகு படிக்கும் இரண்டு வருஷத்துக்கு லோன் வாங்கிக் கொள்ள முடியுமா?

  • @authishkumar3434
    @authishkumar3434 3 роки тому +10

    Hello sir
    Educational loan can be applied only after joining a college
    First the college management will ask us to pay the first year fee
    Then when we apply for loan will the first year fee which we paid will be included
    Will we get the fee paid from our hands back

  • @maheswarir1491
    @maheswarir1491 Рік тому

    Sir Good noon
    The informations which u given is very useful. Tq so much for this service. Pls clear one more doubt. If parent have any negative in loan payment becz of their situation is their kid can get education loan. Pls explain sir

  • @ArunVenture
    @ArunVenture Рік тому +1

    How much mark of Percentage level on approval educational loan

  • @feminakalanther4689
    @feminakalanther4689 6 місяців тому

    பெற்றேகள் வங்கியில் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் பிள்ளைக்கு கல்வி கடன் கிடைக்குமா

  • @aathishkumar9095
    @aathishkumar9095 3 роки тому +3

    Sir medical students kku educational loan la mess fees add pannuvangala sir please reply me sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @queend3569
    @queend3569 2 роки тому

    Thankyou Sir

  • @thirudon6452
    @thirudon6452 Рік тому +1

    Can you help me for application of my daughter education loan, she was completed small portion of the site

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 2 роки тому +1

    சார், கல்விகடன் வட்டி விகிதம் என்ன,லோன்வாங்கியதினத்தில் இருந்து வட்டியா அதை சொல்லுங்க சார்...

    • @22SN335Neha
      @22SN335Neha 2 роки тому

      Simple interest during moratorium period,after getting job compound interest

  • @gktexkondalampatti
    @gktexkondalampatti 2 роки тому

    Super sir 🙏

  • @chandrar1312
    @chandrar1312 Рік тому

    Thanks sir

  • @starrider305
    @starrider305 2 роки тому

    Thanks sir🙏

  • @tssivakumar5508
    @tssivakumar5508 3 роки тому

    அருமை சார்

  • @deboralcharles7833
    @deboralcharles7833 2 роки тому

    Useful information. Sir...pls clarify us the rate of interest??

  • @derrickddd2309
    @derrickddd2309 Рік тому +1

    Sir collateral illama abroad study poorathuku yevlo sir loan kudupanga bank la

  • @gsharmilamanikandan1550
    @gsharmilamanikandan1550 2 роки тому +1

    Sir na b.sc maths group sir iam.married sir enak kudupangla appa ila sir enak 12 th mudicha odaney marriage aaiduchu so ipo 2 nd year sir yearly fees 30000 sir enak total ah 85000 venum sir kudupamgla

  • @ShivaKumar-zl2dj
    @ShivaKumar-zl2dj 3 роки тому +1

    சார் காலேஜில் உள்ள 6 கோர்ஸில் எனக்கு தேவை யான சி ஸ் சி கோர்ஸ் மட்டும் வரமாட்டிக்குது

  • @pavithrap6202
    @pavithrap6202 2 роки тому +3

    Can I get loan for Self supporting course?

  • @sivasankari1818
    @sivasankari1818 5 місяців тому

    Sir ungaloda thelivana vilakkathirkku nandri sir .
    Nan ippo SBI la education loan apply pannirukken loan status submitted nu commikkudhu aduthu enna pannanum sir enakku loan eppo sanction agum sir please reply me sir 🙏🙏

  • @Saiznm
    @Saiznm 2 роки тому

    Thank you sir🙏

  • @nathanaelramesh2325
    @nathanaelramesh2325 2 роки тому

    சிறுபான்மை மானவர்கள் ( எனது மகன்) வெளிநாட்டு சென்று மருத்துவம் படிக்க டாம்க்கோ மூலம் விண்ணப்பம் செய்து 2 ஆண்டு ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை

  • @ajaysview7086
    @ajaysview7086 2 роки тому

    Thanks

  • @harinisri6379
    @harinisri6379 4 місяці тому

    Hi sir, na bpharm padikure. Na loan apply pannathu 4 lk but athulayum scholarship amtpohatha balance tharuvom and clg la irundhu letter venum evlo scholarship amt vangirukenu Or further process pannamudiyathu nu pending la vachurukanga. But innum scholarship varala

  • @maheswarimaheswari8643
    @maheswarimaheswari8643 2 роки тому

    Tq sir

  • @mohamedarafath5693
    @mohamedarafath5693 2 роки тому +1

    Sir physical education ku education loan irruka sir pls tell me sir

  • @kanimozhi.l3873
    @kanimozhi.l3873 Рік тому

    லோன்யை நான் படித்துமுடிப்பதற்கு முன் இருந்து கட்டலாமா?

  • @shanthiraj9448
    @shanthiraj9448 Рік тому

    ஐயா தங்கள் கொடுத்த தகவல்கள் நன்று ஐயா எனது மகள் பொறியியல் கல்லூயில் முதல் ஆண்டு படிக்கிறான் வங்கியில் கல்வி கடன் பெற வித்யலஷ்மி திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தோம் அங்கு எனது மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது காரணம் என்ன

    • @shanthiraj9448
      @shanthiraj9448 Рік тому

      என்று பார்த்தால் அவளது தந்தை ஒரு வங்கியில் கடன் வாங்கி பாதி செலுத்த வில்லை என்று கூறி வருகின்றனர்.இதனால் அவளுக்கு கல்வி கடன் தர மறுக்கப்பட்டது இதற்கு நாங்கள் என்ன செய்வது என்று குழம்பி மனக் குழப்பத்தில் உள்ளோம் தாங்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பதில் தாருங்கள்

  • @shanmugaprabhum4659
    @shanmugaprabhum4659 2 роки тому +4

    Hii..sir.I am Prabhu.. Epo BE 3rd year padikra.Enna ala fees pay panna mudiyala.. Soo remaining 2years kku mattum educational loan apply panna mudiyuma sir.... Pls reply sir,🙏🌝

  • @rajeswari1347
    @rajeswari1347 Рік тому

    Hi sir, na b. Sc Agri padika poren Tamil nadu agricultural univercity la,enaku team everst nu oru fountasion years ku 30,k schholarship tharuvanga athu poga methi selavuku nanga loan poda mudium ma sir pleese solunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrikarthikeyan3610
    @gayathrikarthikeyan3610 2 роки тому +2

    Sir is education loan applicable for management quota

  • @puvig3787
    @puvig3787 Рік тому

    7.5 இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த லோன் கிடைக்குமா ?

  • @vasanth.k115
    @vasanth.k115 3 роки тому +1

    Loan eppoluthu, eppati thiruppi katta vendum please reply sir

  • @ganesang4363
    @ganesang4363 Рік тому

    எத்தனை வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

  • @sakthimurugan5132
    @sakthimurugan5132 Рік тому

    Sir Ella College kum Tharuvangala sir...Deemed ku tharamatranga sir

  • @petlover4514
    @petlover4514 2 роки тому +1

    Sir counselling moolamaga clg la sernthal mattumae loan tharuvangala? Pls reply pannunga air . Aprm pondicherry la padicha loan tharamaattangala sir?

  • @karthikeyan.d7041
    @karthikeyan.d7041 Рік тому +1

    Why sir bank can gave half of the loan in the bonafide certificate?
    For example, my education loan in bonafide certificate is 2,30,000 but the bank can gave only 1,20,000 ..
    Is it true? Orelse what can I do sir?

  • @jrentertainment6244
    @jrentertainment6244 2 роки тому

    Sports quota பற்றி சொல்லுங்க சார் எந்த collage எல்லாம் try பண்ணலாம்

  • @suriyagopal647
    @suriyagopal647 2 роки тому +1

    Sir government bank 🏦 name la soluka sir..

  • @durgadevi1037
    @durgadevi1037 10 місяців тому

    Thank u sir.... Sir ye ponnu enginearing padikira ithu 2nd year yennala fee katta mudiyala ippo yennala lo an apply panna mudiuma plzz rply pannunga😢

  • @noormohamed9118
    @noormohamed9118 2 роки тому +4

    Excellent informations sir. What is the minimum and maximum intrest rates for education loan?.

    • @sivakumarkannan6146
      @sivakumarkannan6146 2 роки тому +1

      Congrats for your repaying interest

    • @22SN335Neha
      @22SN335Neha 2 роки тому

      9% girl,9.5% boys,if u pay interest during course of study 0.5% will be reduced

  • @MT15vlogz
    @MT15vlogz 2 роки тому +3

    What about the interest for the loan sir ?
    Is it depends on different banks ?

  • @Arunkumar-77
    @Arunkumar-77 Рік тому

    Sir, enakku llb 3 yrs course ku bonofide vaangitaen adhula College fees per year ku 1lakh 60 thousand fee potruku but enakku per year ku 1lakh 30 thousand loan amount poodum andha bank tharuvaangla

  • @raimyakalyanasundaram1209
    @raimyakalyanasundaram1209 Рік тому +1

    பெற்றோரின் CIBIL பார்க்கப்படுமா?

    • @shanthiraj9448
      @shanthiraj9448 Рік тому

      பார்க்க பட்டு கடன் தர மறுக்கிறார்கள்

  • @baluk5148
    @baluk5148 2 роки тому

    Sir, vanakkam
    Parents _ க்கு CIBIL Score - குறைவாக இருந்தால் அது மாணவர்களை பாதிக்குமா? Educational Lona கிடைக்குமா? Please, explain Sir.

  • @ahamedkabeer7812
    @ahamedkabeer7812 2 роки тому

    சார் வித்யா லக்ஷ்மியில் அப்லே பண்ணவேண்டியது பாரண்டா ஸ்டுடென்ட?

  • @bptcreations2704
    @bptcreations2704 Рік тому

    ஒரு வீட்டில் இரண்டு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் லோன் கிடைக்குமா ஏனென்றால் எனக்கு இரட்டை குழந்தைகள் இருவரும் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர் இருவருக்கும் லோன் வாங்க வழி உண்டா?

  • @palanikumarkottur892
    @palanikumarkottur892 2 роки тому

    Yellam vunmai manager atha kontuva Yitha kontu va solli manager yitam santai pottachu

  • @anandhsubbarao7420
    @anandhsubbarao7420 Рік тому

    What is the intrest rate. Pleaseprovide

  • @SureshKumar-xu2iu
    @SureshKumar-xu2iu 2 роки тому +2

    சார் வணக்கம். என் மகன் மூன்றாம் ஆண்டு B. E படிக்கிற ர். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பேங்க் லோன் அப்ளை செய்யவில்லை. இந்த ஆண்டு முதல் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு படிப்பிற்காக கல்வி கடன் வங்கியில் பெற முடியுமா?

  • @itslogalogapriya5491
    @itslogalogapriya5491 11 місяців тому

    Sir government college loan kidaikuma

  • @ushaprabakannan337
    @ushaprabakannan337 Рік тому

    🙏🏻🙏🏻state Bank Naan kumbakonam my husband thirupr work eppa than poi join pane erukaga an magaluku loan vaga mudeuma. land. Payment document kodukanuma .