Interesting facts of Chola Navy | சோழர்களின் கப்பல் படையின் சிறப்பு | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • தமிழர்களின் பெருமையை உலகறிய செய்த ராஜ ராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டியெழுப்பிய கப்பல் படையின் பிரம்மாண்டம் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
    This is fascinating facts of Chola’s marvellous Navy
    #ponniyinselvan #cholanavy #bigbangbogan #bcubers
    ----------------------
    Join this channel to get access to perks: / @bigbangbogan
    ----------------------
    Sources
    சோழர் வரலாறு
    டாக்டர் மா.இராசமாணிக்கனார்
    www.panuval.co...
    பழங்காலத் தமிழர் வாணிகம்
    மயிலை சீனி. வேங்கடசாமி
    bit.ly/3LMrfL3
    நம் நாட்டு கப்பற்கலை
    அ.ராகவன்
    bit.ly/3E5yvjr
    Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia
    Herman Kulke & K.Kesavapany & Vijay Sakhuja
    amzn.to/3UIPgXt
  • Розваги

КОМЕНТАРІ • 647

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 роки тому +280

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

    • @prabhuunipros439
      @prabhuunipros439 2 роки тому +4

      Iva pesamattan naa

    • @vigneshwarvicky5461
      @vigneshwarvicky5461 2 роки тому +4

      Adhuku Ivan sari pattu Vara maatan...

    • @lifeasthought1323
      @lifeasthought1323 2 роки тому +6

      யாரு அந்த பிரபாகர‌ன்

    • @kuttimiyamiyaa5797
      @kuttimiyamiyaa5797 2 роки тому +14

      @@lifeasthought1323 தமிழ் இனத்தின் தலைவர்

    • @prabhuunipros439
      @prabhuunipros439 2 роки тому +2

      @@lifeasthought1323 உன் அம்மா உன் அப்பா

  • @antonyraj1986
    @antonyraj1986 2 роки тому +6

    சோழர் வரலாறு என்றவுடன்,மன்னர் மன்னன், பாரி பாலன் இல்லுமினாட்டி கதையேல்லாம்,இல்லாமல் போகன் தனி தன்மையோடு தன்னுடைய கருத்தை சொன்னதுற்க்கு மிக பெரிய தலை வணக்கம்

    • @abdulgani8365
      @abdulgani8365 2 роки тому +4

      மன்னர் மன்ன்ன் ஒரு வரலாற்று ஆய்வாளர். அவர் வெற்றுக் கட்டுரையாளர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.தோழரே.

    • @antonyraj1986
      @antonyraj1986 2 роки тому

      @@abdulgani8365 மூவேந்தர்கள் தமிழ் மண்ணை ஆண்டார்கள் அதில் துளி அளவும் ஐயம் இல்லை நமக்கு.பிறகு ஏன் சேரர் களை பற்றியும் பாண்டியர்களை பற்றியும் அவர்(மன்னர் மன்னன்)அதிகம் பேச மறுப்பதேன்..

    • @cevriderprime4814
      @cevriderprime4814 2 роки тому +1

      பொன்னியின் செல்வன் உண்மை 30 சதவீதம் திணிப்பு கதை 70 சதவீதம் அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 Рік тому +1

    சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா புதினத்தில் கப்பல் போக்குவரத்து கட்டுதல் பற்றி கூறியுள்ளார்.

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 роки тому

    முதல் commend, view... ரொம்ப பெருமையா இருக்கு😀

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому +1

    தமிழ் மன்னர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் உலகையே ஆண்டு இருக்கலாம்

  • @sundarsundaram4358
    @sundarsundaram4358 2 роки тому

    Super video

  • @vijayakumar.m483
    @vijayakumar.m483 2 роки тому +2

    வந்துட்டேன் தலைவரே😎

  • @novveburg2620
    @novveburg2620 2 роки тому +1

    Talk about French revolution.

  • @ashiffbilly7401
    @ashiffbilly7401 2 роки тому

    @Bigbangbogan dhayavusenju bro ARNOLD video podumgaley plzzz😢😢😢😢

  • @udayanraj2025
    @udayanraj2025 2 роки тому +40

    "சோழர்களின் பிரமாண்டமான கடற்படை...உடல் சிலிர்க்கும் பதிவு.. வாழ்த்துக்கள்.
    புலிகளின் "கடற் புலிகள்" பற்றியும் கூறலாமே..

  • @itsmeyogi351
    @itsmeyogi351 2 роки тому +16

    பொன்னியின் செல்வன் கதையை விட நன்றாக இருந்தது உங்கள் பதிவு

    • @A2K-LifeOnEarth
      @A2K-LifeOnEarth 2 роки тому +1

      ஆமா. நானும் அப்படிதான் உணர்ந்தேன். சிறப்பு.

  • @doozelooze
    @doozelooze 2 роки тому +71

    சோழர்கள் தெற்கு ஆசியாவையே ஆட்சி செய்தார்கள். சாதி, வர்க்கம், நிறம், பகுதி சார்ந்து பாராமல் அனைவரும் சிவ பக்தர்கள் என்று ஒன்றிணைத்தார்கள் சோழர்

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 2 роки тому +3

      ஓம் நமசிவாய

    • @ram_s_ranga
      @ram_s_ranga 2 роки тому

      தெற்கு ஆசியாவையே எல்லாம் ஒன்னும் ஆட்சி செய்யல சும்மா வரலாறு தெரியாம ஏதாவது அடிச்சி உடுங்க..

    • @balasingam1017
      @balasingam1017 2 роки тому +1

      ❤️

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 2 роки тому +10

    தமிழர்கள் வாழ்ந்த வரலாறு பேசவே நமக்கு பல வருடங்கள் போதாது, ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நிலப்பரப்பு எப்படி இருந்திருக்கும், போர் கட்டிடகலை விழாக்களும் நம்மால் காணமுடியாமல் போனதே என வருத்தம் .... இதே மண்ணில் நாங்கள் பிறந்தது பாக்கியம் 🥺🙏🏻
    பொன்னியின் செல்வன் புத்தகத்தோடு நில்லாமல், இன்னும் பலவை திரைப்படங்கள் ஆக்கபட வேண்டும், உலகம் அழிந்து மீண்டும் பிறந்தாலும் தமிழன் சுவடு மட்டும் என்றும் நிலைத்திருக்கும் நீராய் / நெருப்பாய் / காற்றாய் #Bcubers நன்றி ஜி 🥳💯

  • @dharsangt
    @dharsangt 2 роки тому +8

    வீடியோ குவாலிட்டி 240 மேல வைக்காதவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sathishmaruthu1
    @sathishmaruthu1 2 роки тому +12

    Time machine னு ஒன்னு இருந்தா அந்த காலம் போய் பாக்கனும் ஆசையா இருக்கு சகோ...

    • @mageshwaran007
      @mageshwaran007 2 роки тому +1

      Yes I am also

    • @aravinthall2070
      @aravinthall2070 2 роки тому

      Aamaan

    • @navinn2886
      @navinn2886 2 роки тому +1

      Namma ippa pesra Tamila time travel panni poi pesuna, enada tamil perannu pottu thaliduvanga bro

  • @seralaadantharmarajah659
    @seralaadantharmarajah659 2 роки тому +13

    சாண்டில்யனின் 'கடல் புறா ' படியுங்கள். சோழரின் கடல் படை யுக்தி, வியுகம், போர் புரியும் முறை மற்றும் கப்பல் அமைப்பு, வடிவம் எல்லாவற்றையும் விவரமாக கூறும் நூல். பொன்னியின் செல்வனுக்கு பின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் படம் பிடிக்க சரியான கதை

    • @pavithraraju1536
      @pavithraraju1536 2 роки тому +2

      ama athula rmva detailed ah explain panirupanga

    • @cjk9211
      @cjk9211 2 роки тому +2

      சாண்டில்யனின் மகுடம் என்றால் அது கடல்புறாதான்.இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய காவியம்

  • @mddass9047
    @mddass9047 2 роки тому +4

    இவ்வளவு கப்பல்கள் இருந்தும் ஒன்று கூட வரலாற்று சான்றாக இல்லை என்றால் அதை நம் கடல் பரப்பில் தேடலாமே ஆயிரம் கப்பல்களில் ஒரு 100 கப்பலாவது நம் கடல் பரப்பில் ஏதோ ஒரு மூளையில் மூழ்கி கிடக்கலாமே 🤔 ஒரேயொரு டைட்டானிக் மூழ்கி கிடந்ததையே தேடி கண்டுபிடித்த விஞ்ஞானம் ஆயிரம் கப்பல்களில் ஒரு 100 கப்பலை கண்டுபிடிக்க முடியாதா 🤔 நம் வரலாற்று மீது காதலும் ஆர்வமும் இருந்தால் தேடலாம் அரசு 🤔 தமிழன கண்டாலே இந்திய ஒன்றிய அரசுக்கு பிடிக்கல இதுல நம் வரலாற்றையா தேட போறானுங்க 🤔

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my Рік тому

      வாய்ப்பில்லை எல்லாம் கடல் நீரில் அழி இருந்திருக்கும், டைட்டானிக் இப்போது நடந்த சம்பவம் இது ஆயிரம் வருடம் முன்னாடி நடந்த சம்பவம்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +42

    புல்லரித்தது அண்ணா 😍😍😍👍👍👍. சோழர்கள் தமிழகம் கடந்து புலிக்கொடியை எவ்வாறு கொண்டு சென்றனர் என்பதை நீங்கள் கூறும் போது கண்முன்னே காட்சிகள் வந்து போயின 😁😁😁👍👍👍. அருமையான விளக்கம் 🙂👍. காய்ச்சலில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன் 😇🙏.

  • @RajRaj-el1ud
    @RajRaj-el1ud 2 роки тому +12

    நான் தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன் அதிலும் சோழ நாடு என்பதில் கூடுதல் சிறப்பு

  • @thineshtamilan329
    @thineshtamilan329 2 роки тому +6

    சோழர் மண்ணிலிருந்து👍அருமை🔥புல்லரித்துவிட்டது🔥👑

  • @doozelooze
    @doozelooze 2 роки тому +3

    சோழர்கள் தெற்கு ஆசியாவையே ஆட்சி செய்தார்கள். காரணம் அனைவரும் சமம் என்றார்கள்.

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 2 роки тому +32

    Chola army comprises trained military persons whose profession is war like nowadays military.in ancient times if there is war king would ask a person from each family to fight in war like the Russia's call..But cholas maintained a professional army through tax from people..INS VIKRANT should be renamed as INS RAJENDRA..many of raja raja cholan success occurred through his army chief his son rajendra cholan.கடாரம் கொண்டான்🐆⛵✌️

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 2 роки тому +1

    மற்றும் ஒரு வரலாறு. முதன்முதலில் கப்பற்படயை பயன்படுத்தியவர்கள் பல்லவர்கள். அவர்களுக்கு முன்னர் வணிகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
    சோழர்கள் electric eelகளை பயன்படுத்தியுள்ளனர்

  • @jayabaljaya3312
    @jayabaljaya3312 2 роки тому +75

    இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வது தமிழுக்கும் தமிழனாக பிறந்ததற்கும் பெருமைப்படுகிறோம்

    • @muruganmurugan-vv4ty
      @muruganmurugan-vv4ty 2 роки тому +1

      வாழ்த்துக்கள்

    • @abdulgani8365
      @abdulgani8365 2 роки тому +1

      ஆனால் ஆரியனிடமும் திராவிடனிடமும் பட்டுள்ள அடிமை விலங்கை உடைக்க முயற்சிக்கிறோமா? சிந்திக்கவும் தமிழ் உறவுகளே.

  • @maniram7746
    @maniram7746 2 роки тому +13

    Well researched and excellent delivery. You deserve more. Keep going with your educational videos. Dr.Mani Ram, Calgary ,Canada

  • @keerthidharsankeerthidhars3448
    @keerthidharsankeerthidhars3448 2 роки тому +13

    John அண்ணா உங்க comedy editing vera level போங்க.....😁😁

  • @vijayjansi03
    @vijayjansi03 2 роки тому +6

    பொன்னியின் செல்வன் என்ற நூல் ஒரு நாவல் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் நன்றி.

    • @arulk8774
      @arulk8774 Рік тому

      🤔 அப்போ இது எல்லாம் கற்பனையா??

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 роки тому +19

    எதிர்பாராத சிறப்பு சிறப்போ சிறப்பு 🔥🔥🔥🔥

  • @shacksyedhali
    @shacksyedhali 2 роки тому +4

    முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் சொன்னதற்கு நன்றி

  • @KalaiyarasanChinnapaiyan
    @KalaiyarasanChinnapaiyan 2 роки тому +11

    பயனுள்ள வீடியோ மட்டுமே எங்களுக்கு தரும் போகனுக்கு கோடி நன்றிகள்...

  • @prabhagaranrajendran5965
    @prabhagaranrajendran5965 2 роки тому +6

    Hats off bro for your research towards this topic.! Kudos to your deep dedication and research 👏

  • @tamilnadu916
    @tamilnadu916 2 роки тому +7

    நன்றிகள் பற்பல யாருமே அறியாத செய்திகள் இன்று அறிந்துகொண்டேன்

  • @guna058
    @guna058 2 роки тому +11

    தமையரே நினைத்து பார்கவே உடல் சிலிர்கிரது , இத்தகவலை எங்களுக்கு தெரியபடுத்தமைக்கு மிக்க நன்றி, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றை அனைவரும் பார்து அனைவரும் பெருமிதம் கொள்ளுங்கள் 🙏

  • @elonmusk2477
    @elonmusk2477 2 роки тому +1

    சோழர்கள் ஆமைகளை வைத்து வழி அறிந்து கொண்டதாக ஒரு ஆங்கில கட்டுரையில் படித்திருக்கிறேன் ,. அதற்கென தனி போர்வீரர்கள் இருந்திருக்கிறார்கள்...

  • @dpkpraba
    @dpkpraba 2 роки тому +10

    Superb explanation and your team researched great 👌👏👏👏. Still we don't know how many things we lost so far about our culture, dynasty notes. Thanks for making this video for understanding little bit about chola's.

  • @vinothinimanikandan2015
    @vinothinimanikandan2015 9 місяців тому +2

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக மற்றும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому +2

    உலகத்திலே முதன்முதலில் கடல்கடந்து போர் செய்து வெற்றி பெற்றது தமிழர்கள் தான்

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 роки тому +1

    யோ bro நீ வரலாற்றை தப்பா சொல்லற bro
    அண்ணன் சீமான் சொன்ன
    #60000 யானைகளை கப்பலில் ஏற்றி போர் புரிந்த உண்மையை நீ சொல்ல மறந்துட்ட இந்த #Comment படித்து முடித்ததும்
    அண்ணன் சீமான் போல சிரித்து கொள்ளவும்
    #புஹாஹாஹா

  • @doozelooze
    @doozelooze 2 роки тому +2

    சோழர்கள் தெற்கு ஆசியாவையே ஆட்சி செய்தார்கள். இந்திய மன்னர்களில் வேற யாரும் இப்டி செய்தது இல்லை.

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram706 2 роки тому +15

    Hi BBB. Now that you mentioned Andaman and Nicobar islands, could you please do one episode on North Sentinel island?

  • @BalajiBalaji-tv6nh
    @BalajiBalaji-tv6nh 2 роки тому +1

    ஆந்திர பிரஸ் மீட்ல சுகாசினி தமிழ்ல அவலோ கேவலமான லுக் கொடுத்து பேசுரா.... இந்த படம் ஓடாது...🤮🤮🤮🤮

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому +1

    இராவணன் இராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் புகழ் உலகிற்கு சொல்லவேண்டும் மணிமண்டபம் கட்டவேண்டும்

  • @subburajm3934
    @subburajm3934 2 роки тому +3

    Chola Navy the great...அருமை நண்பரே நீங்கள் சொன்ன வரலாற்றை கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன்... தங்களுக்கு எனது நன்றிகள் நண்பரே.....

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 Рік тому +1

    சிலம்பாட்டம் வரலாறு
    கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு
    Video போடுங்க

  • @palanibaba7617
    @palanibaba7617 2 роки тому +1

    ப்ரோ எட்டு நூறு வருஷம் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் யார் உங்களுக்கு தெரியுமா முடிஞ்சா என் கேள்விக்கு பதில் சொல்லுங்க

  • @videoeditking
    @videoeditking 2 роки тому +2

    அருமையான பதிவு நண்பா சோழர்களின் வலிமைக்கும் அவர்களது போர் தந்திரத்திற்கும் போர் வலிமைக்கும் அளவில்லை சோழர்களுக்கு நிகர் சோழர்களே வாழ்க சோழர்கள் பிரமிக்க வைக்கும் சோழர்களின் வரலாறு நல்ல காணொளி அனைவரும் பார்க்கக் கூடியது இது போன்ற காணொளிகளை பார்க்கத் தவறாதீர்கள் சோழ வரலாறு தமிழர்களின் வரலாறு வாழ்க தமிழ் வளர்க சோழர்களின் புகழ்

  • @sylesh1306
    @sylesh1306 2 роки тому +12

    Nobody talked about this topic..
    Kudos to you bro

  • @abdulgani8365
    @abdulgani8365 2 роки тому +1

    பொன்னியின் செல்வன் வரலாறு கிடையாது. கல்கி எழுதிய் ஒரு கற்பனைக் கதை என்பதையும் தயவு செய்து இங்கு பதிவு செய்வது அவசியம் என்பதை தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அவர் தொலுங்கர் அல்ல என்பதையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @thanarajt0604
    @thanarajt0604 2 роки тому +2

    அலைகடல் நடுவே பல கலம் செலுத்தியவன் தமிழன்..............

  • @jackrobertsandsnake3019
    @jackrobertsandsnake3019 10 місяців тому +2

    I’m Malaysian indian, so great Raja Raja cholan history
    I’m really respect and salutes the king
    Here Malaysia day by day they change his history such hide the temple, erased Raja Raja cholan roads name , till now they still trying best to erase great indian kings history in Malaysia
    Coming generations and future will completely tis Malaysia book history will erased. So far here they slowly erased our history

    • @schoolkid1809
      @schoolkid1809 8 місяців тому +1

      This is happening in all Side even in Tamilnadu

  • @kumaravellarumugam780
    @kumaravellarumugam780 Рік тому +1

    Hi Bro good day to you. Understand that Chola invented the Reverse Osmosis (RO)water Filters System. They purified the sea water into drinking water. Probably can search on it.

  • @Deccan-z4w
    @Deccan-z4w Рік тому +1

    The Cholas did not have a standing navy in modern sense. The maritime force of Cholas was formed from using ships used for trade, as they did not have a dedicated ship for naval combat. The ships were used for transporting the land army overseas.[1]: 251 [2]: 77

  • @shhivram929
    @shhivram929 10 місяців тому +1

    13:21 Namba yellarukum getha erunuthalum, Our tamils would've done what was done to Tamil eelam people in 2008 to srivijayam people.
    There is no pride in any war.

  • @mkmahendiran
    @mkmahendiran 2 роки тому +2

    தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....

  • @manikandans6282
    @manikandans6282 2 роки тому +1

    I have been watching your videos for a long time. But I subscribed to your channel only after this video. Excellent research material and presentation. பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கியமைக்கு நன்றிகள்.

  • @YogeshYogiYogesh-v6k
    @YogeshYogiYogesh-v6k Рік тому +1

    Hello bogan sir Nan ungalin hella vedio pathavan🎉🎉🎉
    Vinagar .pillayar ganpathi .evarai nam yen kommidigirom edaroda s t d pathiya full vedio pannuga

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 роки тому +3

    சோழர்களின் பெருமைகளை உங்கள் பதிவிற்கு பின் பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது

  • @asianmalemassage142
    @asianmalemassage142 2 роки тому +4

    The English word Navy obviously comes from the classical Tamil word Naavai. There was a British author who wrote a book about the several Tamil words that have creeped into the English language. I think the book was published during Victorian times. I've been trying to find this book. Does anybody have any leads?

  • @CREATEWEALTHMakeitaHABIT
    @CREATEWEALTHMakeitaHABIT 2 роки тому +5

    You have forgotten to touch about the Tortoise routing technology followed by chola

    • @BigBangBogan
      @BigBangBogan  2 роки тому +1

      It’s not only chola..tortoise routing is done by Tamils even from the ancient times. It’s history may predate pallava

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Рік тому +1

    சோழர்கள் பற்றி பிரம்மாண்டமாக படம் எடுத்த மணிரத்னம் சார் ரொம்ப நன்றி வடமாவட்ட தருமபுரி இளைஞர் சார்பாக

  • @subbumohan6490
    @subbumohan6490 2 роки тому +3

    குருநாதா உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பின் பற்றிய வீடியோ போடுங்க குருநாதா

    • @ramark8537
      @ramark8537 2 роки тому

      சகோ, அடுத்த வீடியோ நீங்க கேட்டுகிட்டே இருந்த மிஸ்டர் பீன்-தான்னு நினைக்கிறேன்.

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 10 місяців тому +1

    But thamilan laye sila echchainga raja raja cholan paththi thappa pesitu Alexander napoleon nu pithivanga
    Example - pa . Kunjith

  • @kumaravellarumugam780
    @kumaravellarumugam780 Рік тому +1

    Hi Bro, is it possible to get information about the Sentinel Island people? Are they the ancient people of Kumari Kandam?

  • @muruganjayamurugan-yn4me
    @muruganjayamurugan-yn4me 10 місяців тому +1

    Dear big bogan cholas history textbook s neela kanda sasti, sadasiva pandaram, kudavayil bala subramaniyan then u have to read udaiyar and ka ngai konda cholan bybala kumaran

  • @thirum2706
    @thirum2706 2 роки тому +4

    👍உண்மையான உழைப்புக்கு வெற்றி நிச்சயம்🤝

  • @kv4695
    @kv4695 2 роки тому +1

    Ellam sari thaan Bogan, aana ivlo periya varalaatru padhiva verum 27 mins la adakitinga nu konjam varutham thaan.. Yaenn, periya video va potaaka naangala paaka maatoma??😡

  • @mrkarthik6460
    @mrkarthik6460 Рік тому +1

    Cholargal avargaloda kappal padaiya pathina kurippugal kandipa padhivu pani vachirupanga.... Namakku adhu kedaikala or alikka patruchu avlo than.

  • @baskerprema6146
    @baskerprema6146 2 роки тому +3

    அண்ணா உங்க வாய்ஸ்ல கேட்டது சந்தோசம் 🥰

  • @Natural_Things_
    @Natural_Things_ 2 роки тому +2

    Thala 2k kids boost (coolip) pathi poduga thala

  • @thamizhansuvi
    @thamizhansuvi 2 роки тому

    சோழர்களின் சிறப்பை சொல்ல நிறைய Channelகள் உள்ளது..அனால் பாண்டியர்கள் பற்றிய தகவல் சொல்ல யாரும் இல்லாதது போல் உள்ளது.. நீங்க பேசுவீர்களா?🤔🤔🤔🤔

  • @anthonibritto5409
    @anthonibritto5409 Рік тому +1

    Na. Muthukumar patri oru video podunga bro pls pls...

  • @thamij88
    @thamij88 2 роки тому +1

    Excellent i ever see in your videos and details too... Great gathering... best of luck...we expect like that.....🙏🌞👍🌟💪

  • @muruganjayamurugan-yn4me
    @muruganjayamurugan-yn4me 10 місяців тому +1

    In tamil cholarkal by hindu publication very good book thank u

  • @Ananthmek
    @Ananthmek 2 роки тому +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது நிங்கள் தந்த தரவுகள்...வாழ்க வளமுடன்...இந்த தரவுகள் காலத்தால் அழியாது காத்திட வேண்டும்

  • @santhosshsantro6722
    @santhosshsantro6722 Рік тому +1

    Vanigathukaga ulla poi naata kaipatra ukthi Rajendra cholan odatha itha thaan British Namma melaye use panangala 😆

  • @PraveenKumar-yb3ql
    @PraveenKumar-yb3ql Рік тому +1

    Apdilam irukkathu bro pathivo pannirklam but athu miss airuklam illa mannukulla maranchi poirukkalam

  • @jaisonshelton
    @jaisonshelton 7 місяців тому +1

    Chola kingdom and navy details in England and Denmark museum

  • @naveenshankar4493
    @naveenshankar4493 2 роки тому +4

    Unexpected one na... ✨ And unga bee video romba helpful la irunthuchu... Naan commercial Bee keeping course panren... Bee pathi another one video na...

  • @johnzarcco4953
    @johnzarcco4953 2 роки тому +1

    Evlo kappalnu kurichi vecha adhuku apro vara edhirigal adhaa pathu aasault aah andha kapla ku adhigama por kappala eduthutu vandhanga na adhan bro kuripu ezhudhalanu nenaikira✌

  • @prasan8825
    @prasan8825 2 роки тому +4

    To know more about chola warfare, you should refer Sandilyan's "Kadal Pura" novel... There is a tree in South america called walking tree which walk... Make an episode on that..

  • @amuthanm5450
    @amuthanm5450 2 роки тому +2

    😮😮😮😮 wow! Great content and research. Thanks bros. Would love to know more. Plss post some content about Angkor Wat

  • @jai-nh1mq
    @jai-nh1mq 2 роки тому +1

    தஞ்சை மண்ணிலிருந்து🔥🔥🔥🔥

  • @FS-zz2nf
    @FS-zz2nf Рік тому +1

    MAY be Iyer community destroyed all details

  • @joyson5366
    @joyson5366 Рік тому +1

    Evlo time comment panniruke saloon shop pathi pesunga

  • @arumugam1897
    @arumugam1897 2 роки тому +1

    இராஜ இராஜ சோழன் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் கப்பல் படைகள் பற்றிய பதிவு மிக நன்றாக இருந்தது..... அப்படியே அந்த பறவைகளின் அரசன் கழுகு பற்றி பதிவு செய்யுங்கள்.... நன்றி 🤩

  • @SkMani-be3cc
    @SkMani-be3cc 2 роки тому +1

    ராஜராஜன் மற்றும்ராஜேந்திரனுக்கு எங்கே மீசை

  • @thatonetime4629
    @thatonetime4629 2 роки тому +1

    Bro naa oru idea solren antha maathiri video pootal (tamilargal ,scl clg padikiravanga )
    ellarkum useful aa irukum Tamilargalin varalaaru bc to Now like tholkapium before la tamizharkal write panna nool ,avangaloda pazhakkam aprm 1century la enna achu 2,3 ..... Apdinu ovaru century laium nadathana varalaaru ilakiya nool ilakkana nool arasarkal pondra pala visayam oru series aa podunga kandipa nera makkal therinchippanga enakku therichu intha maathiri yaarum video potathu ila🥰🥰🥰😍

  • @marvelpubg
    @marvelpubg Рік тому +1

    Kappalukku ya kappalnu name vachanga anna etha pathi video podunga anna

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 роки тому +4

    Kapparpadai ila boss
    Kadarpadai🚢🔥
    Not ship army
    Naval army🚢🔥

  • @HarryPotter-ey2bv
    @HarryPotter-ey2bv 2 роки тому +1

    சோழ தேசத்துக் காரர்கள் யாரேனும் உள்ளீரோ.....

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 роки тому +3

    Intha vaatiyaachum Cheranai moovendhara ila manushana matichathuku nandri boga🔥🙏🔥

  • @sureshbala812
    @sureshbala812 2 роки тому +1

    இவற்றிற்கெல்லாம் மகுடமாய் ஜொலிப்பது சோழர்களின் சிவன் கோவில் , கம்போடியாவில் ,"தி கிரேட் அங்கோவார்ட் டெம்பிள்". அதிசயங்கள் நிறைந்த அற்புத கோவில்.....!

    • @Deccan-z4w
      @Deccan-z4w Рік тому +1

      😂😂😂 are mad? Ankotwatt built by Khmer empire not cholas

    • @sureshbala812
      @sureshbala812 Рік тому +1

      @@Deccan-z4w yes bro ,k'mer is a kingdom in combodia.that temple was built by the k' mer , king of surya varman. After surya varman death ,that temple was finished its structure by chozhas ,may be.

    • @sureshbala812
      @sureshbala812 Рік тому

      @@Deccan-z4w ua-cam.com/video/DYvwH4ubhJs/v-deo.html

    • @Deccan-z4w
      @Deccan-z4w Рік тому +1

      @@sureshbala812 😂😂 kulothunga chalukya was hardcore shaivate how could he plane built a Vishnu temple in combodia? Stop stealing other' peoples history. Chola never fought against Khmer. Hindusem introduced by Kalinga empire and budda dharam introduced by mourya and palas . No good person cliam other person as their father but Tamils do. Then varmen title is Sanskrit origin from north india bramins and kshatriya still using that title it was exit mourya time from North India.

  • @elaineebedhilapova2545
    @elaineebedhilapova2545 Рік тому +1

    At 16:03 22 ton illa bro 26000tons engaloda kappal oda grt

  • @ragusms2024
    @ragusms2024 2 роки тому +2

    BGM illame cholar kal varalare kekave mudiyathu. BGM ooda kekumpothu aiiiyooo..... Vera level.

  • @lerinfernandes2033
    @lerinfernandes2033 2 роки тому +1

    thalaiva adutha video ku romba nandri, romba naala oruthan Kettu tholla pannitu irundha

  • @joyson5366
    @joyson5366 Рік тому +1

    Yow thala saloon shop pathi edhavathu sollu thala

  • @Aalim-o1p
    @Aalim-o1p 2 роки тому +1

    Video opening la மூவேந்தர்கள் பற்றி ஒரு intro kuduthinga Paarunga sago Vera level idhuvara yaarum ipdi clear short ah sonnadhu illa 👌

  • @lifotechnologies814
    @lifotechnologies814 2 роки тому +1

    தற்பெருமை பழந்தமிழனுக்கு இல்லை

  • @ashlinjoseph138
    @ashlinjoseph138 2 роки тому +1

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வாழ்க்கை பற்றி சொல்லவும்

  • @narayananvicky3360
    @narayananvicky3360 2 роки тому +1

    Chola kingdom la makkal epdi nadathapattangaa avanga kaalathula caste basis la epdi makkal pirichu aaxhapattanga adhula kee matta makkal epdi irundhanga andha kingdom nadatha kaasuku makkal ta irundhu vanguna varigal idhella pathi oru video podunga anna