Seeman இதை செஞ்சுட்டா 2026ல் Game வேற! Rangaraj Pandey Interview | NTK | TN Politics

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 878

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 7 місяців тому +267

    சரியான படி ஞாயமாகப் பேசும் பாண்டேவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்
    எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே
    My Ote For N T K

  • @lakshmananeswaramoorthi8891
    @lakshmananeswaramoorthi8891 7 місяців тому +404

    அண்ணன் சீமானை தவிர்த்து தமிழ் நாட்டில் அரசியல் நகராது. 2024ல் தேர்தலில் தெரியும் நாம் தமிழர் கட்சி என்ன விளைவு ஏற்படுத்தும் என்று.

    • @Lovlysai
      @Lovlysai 7 місяців тому +2

      Bro adhu 2024 ila 2026 bro

    • @karikalan8589
      @karikalan8589 7 місяців тому

      0ru...poolumm...aattaathu😂😂😂😂

    • @manickammanickam8425
      @manickammanickam8425 7 місяців тому

      ​@yyuu9tryyuy7687i0ii]Lovlysai

    • @RameshResi
      @RameshResi 6 місяців тому

      ​@@karikalan8589200🤣

    • @devasahayam9479
      @devasahayam9479 6 місяців тому +2

      அருமை அண்ணன் சீமான் அவர்களின் ஓயாத உழைப்பால் நமக்கான தூய தமிழ் தேசிய அரசியல் வெல்லுகிறது.

  • @mani511764
    @mani511764 7 місяців тому +263

    நீங்க எப்படி வந்தாலும் சரி NTK வாக்கு அண்ணன் சீமானுக்கு சின்னத்திற்கோ இல்லை கொண்ட கொள்கைக்கு மட்டுமே யார் நினைத்தாலும் மாற்ற முடியாது

  • @தமிழ்போராளிகள்-ன5ந

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

  • @svjk546
    @svjk546 7 місяців тому +215

    பாண்டே பேச்சில் எப்போதும் குறைந்த பட்ச நீயாம் இருக்கும். உண்மைக்கு நேர்மைக்கு ஆதரவாக பேச எவனுக்கும் அஞச தேவையில்லை. பாண்டே அண்ணா அதை நிருபித்து காட்டி இருக்கிறாய்❤❤❤

    • @rajinikanthsuperstar5261
      @rajinikanthsuperstar5261 7 місяців тому

      Appadi yarukkum ancha neanchan naam tamilarin chinnathai mudakki parithsthu b.j.p.thaanu eallarukkum thearium purium pandea yean yanakku theariyathunnu yean solraru b.j.p.kku payapidalai ivaru b.j.p.aimai

    • @saudilanka7668
      @saudilanka7668 7 місяців тому

      Appu raasa avar oru future candidate of NTK or BJP???

    • @rameshsurya3197
      @rameshsurya3197 7 місяців тому +4

      தாங்கள் நீயாத்தை பேசியதுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாண்டே

    • @muthukumarmuthiah2631
      @muthukumarmuthiah2631 7 місяців тому +2

      niyayamana pechi

    • @vathsalanbabitha346
      @vathsalanbabitha346 6 місяців тому

      🎉

  • @karthikeyans7864
    @karthikeyans7864 7 місяців тому +48

    எவர் ஒருவருக்கு அதிகமான பிரச்சினைகள் சோதனைகள் இழப்புகள் தடைகள் இப்படி எந்த நிகழ்வும் அடிக்கடி நடக்கிறதோ அவர் இந்த பிரபஞ்சத்தில் தவிர்க்க முடியாத உயரத்தை அடைவார் இது எந்த காலத்திலும் நடக்கும் நியதி நாம் தமிழர் கட்சி அபரிமிதமான வெற்றி பெறும் என்பது காலத்தின் கட்டாயம் வாழ்க வளமுடன்

  • @kadalis2688
    @kadalis2688 7 місяців тому +262

    திரு.பாண்டே அவர்கள் கூறும் விளக்கங்கள் 100% ஏற்றுக்கொள்ளக்கூடியது.

  • @k.gautham246
    @k.gautham246 7 місяців тому +1056

    2024 நாடாளுமன்ற தேர்தலில் என் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு தான் ❤

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 7 місяців тому +57

      உங்களது குடும்ப வாக்கு மற்றும் நண்பர்கள் வாக்கு செய்தால் நாம் தமிழர் கட்சி வெற்றிக்கு வழி வகுக்கும்

    • @GaneshMoorthyTS
      @GaneshMoorthyTS 7 місяців тому +4

      Who doesn't believe in Indian Nation and constitution. What is the purpose of contest in parliment election

    • @dovyraj1272
      @dovyraj1272 7 місяців тому +8

      ​@@GaneshMoorthyTSthe purpose is , its the only option he got, to change the system

    • @VijayKumar-qg8mw
      @VijayKumar-qg8mw 7 місяців тому +9

      Nanu yen kudumbatharum ntk

    • @subvin100able
      @subvin100able 7 місяців тому +6

      ❤❤❤Seeman❤❤❤

  • @arjundhoni678
    @arjundhoni678 7 місяців тому +55

    சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா 🎉❤

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 7 місяців тому +91

    நாம் தமிழராக இனைவோம் அனைவரும்

  • @YellowGreentv
    @YellowGreentv 7 місяців тому +59

    பாண்டே அவர்கள் தான் ஒரு பாஜக ஆதரவாளர் என பகிரங்கமாக சொன்னாலும், விவாதம் என வரும்போது தனக்கு சரியென தோனுவதை, அதை வெளிப்படையாக பேசுவது அருமை.

  • @தமிழ்சேவல்2050
    @தமிழ்சேவல்2050 7 місяців тому +144

    செருப்பு சின்னமாக வந்தாலும் உயரத்தில் நிறுத்துவோம் நாம் தமிழர்

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 7 місяців тому +126

    பாண்டே உங்களுக்கு நன்றி. ஆனால் சின்னம் பறிப்பு நன்மையே. கூடுதல் வாக்கு பெற இதுதான் சிறந்த வழி. அதை யாரோட தூண்டுதலின் பேரில் தேர்தல் ஆணையம் செய்து இருந்தாலும் அவர்களுக்கும் நன்றி. நாம் தமிழர்.

    • @MaheshKumar-dr9uj
      @MaheshKumar-dr9uj 7 місяців тому

      மக்களின் பார்வைக்கு 👍👍👍👍👍

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 7 місяців тому +28

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy 7 місяців тому +205

    எங்கள் வீட்டில் உள்ள 6 ஓட்டும் தம்பி சீமானுக்கு தான்

  • @NandhaKumar-eh7rm
    @NandhaKumar-eh7rm 7 місяців тому +142

    ஓட்டு குறைய வாய்ப்பு கிடையாது தலைவரே.. அண்ணனுக்கு அதிகமாக தான் போகும்

  • @Barathi980
    @Barathi980 7 місяців тому +206

    இங்கே உள்ள ஊடகவியலாளர்களில் மாற்று கருத்திருந்தாலும் பாண்டே நேர்மையானவர் அத்துடன் சின்னத்தால் நாம் தமிழர் வாக்கு ஒரு போதும் குறையாது என்பதை பாண்டே நன்கு அறிவார் தேர்தல் முடிந்தபின் தெரியவரும்

    • @JayasuryaaGR
      @JayasuryaaGR 7 місяців тому +4

      இவர் மட்டுமே நேர்மையாக பேசி என்ன ஆக போகிறது, இவர் நடத்தும் ஊடகம் நடுநிலையாக இல்லை!

  • @ulagaivelvom9248
    @ulagaivelvom9248 7 місяців тому +97

    கண்டிப்பாக இந்த முறை நாம் தமிழர் வாக்கு அதிகரிக்கும் . . . ❤❤❤

  • @Ntk78680
    @Ntk78680 7 місяців тому +26

    சறியான ஆண்மகன் சீமான் தான் 13-கோடி தமிழர்கள் காவலன் இன்ஷாஅல்லாஹ் 2024 &.நிறைய இடங்களில் வெல்லும் நாம்தமிழர் 2026ல ஆட்சி நாம்தமிழர் தான் ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @gopalkrishnan3586
    @gopalkrishnan3586 7 місяців тому +10

    அருமையான பதிவு...... என்றும் எனது ஓட்டு நாம் தமிழற்கு..........

  • @vathushan6872
    @vathushan6872 7 місяців тому +50

    ஓட்டு நாம் தமிழர்க்கு❤ வெற்றி நிச்சயம் ❤

  • @balamuruganv8592
    @balamuruganv8592 7 місяців тому +40

    நாங்கள் சென்ற முறை பிஜேபி alaince கு vote பண்ணினோம்....but இந்த முறை சீமான் அண்ணன் ku தான் எங்க குடும்ப vote.....
    பட்டியல் வெளியேற்றம் பண்ணி தரேன் nu சொல்லிட்டு பண்ணல அதான் 💔

  • @maaransezhiyan
    @maaransezhiyan 7 місяців тому +167

    பாண்டே அண்ணா மேல் மதிப்பு கூடுகிறது ❤

    • @sukumarant5255
      @sukumarant5255 7 місяців тому +1

      யார் இவனா

    • @vathsalanbabitha346
      @vathsalanbabitha346 6 місяців тому

      🎉

    • @MUSICGLIDES
      @MUSICGLIDES 6 місяців тому

      பான்டேவை நம்பி விடாதிர்கள் வீஷபாம்பு.

    • @arulabi2817
      @arulabi2817 6 місяців тому

      One piece is real ❤

  • @SivakumarSiva-d2x
    @SivakumarSiva-d2x 7 місяців тому +21

    சின்னத்தை முடக்குவது நியாயமான செயல் அல்ல 😊 மறு பரிசீலினை செய்யவேண்டுகிறேன்

  • @rmselvam2422
    @rmselvam2422 7 місяців тому +27

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்பு சகோ பான்டே

  • @charanyaaa1497
    @charanyaaa1497 7 місяців тому +7

    உண்மையை யாராலும் மறைக்க முடியாது
    வென்றும் வருவாய் நாம் தமிழ்யா

  • @E.Tamilini
    @E.Tamilini 7 місяців тому +39

    வருங்காலம் நாம் தமிழர் ❤

    • @GodGrace55
      @GodGrace55 7 місяців тому +1

      😂😂😂😂😂😂

  • @thasanxl9431
    @thasanxl9431 7 місяців тому +15

    from malaysian tamilan namba tamilan velvete uruti seeman power of tamiladu we all support seemanNTK 🇲🇾🇲🇾🇲🇾💪💪💪💪🐅🐅🐅🐅🐅

  • @siranrio2495
    @siranrio2495 7 місяців тому +12

    நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் 😊 NTK ❤

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR 7 місяців тому +56

    17.12.23 அன்று முதல் சின்னம் விண்ணப்பிக்க அவகாசம் ஆரம்பிக்கிறது. 17.12.23 அன்று முதல் நாளே இன்னொரு கட்சி விவசாய சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையமும் உடனே கொடுத்து விட்டது. இதில் அரசியல் இல்லையா?

    • @naughtyboysiva
      @naughtyboysiva 7 місяців тому +2

      Dai edum theriyama pesata avaru விவசாயி சின்னம் கேட்கவே இல்லையா சரியா அவருக்கு போன time cylinder koduturukanga ipam aaply pannirukan udane esuku சின்னம் கொடுக்கணும்

    • @tharmalingamsengairamanan3720
      @tharmalingamsengairamanan3720 7 місяців тому +3

      Absolutely political influence

  • @manimani-eg1do
    @manimani-eg1do 7 місяців тому +21

    அன்றும் இன்றும் என்றும் நாம் தமிழர்...💪💪❤️👍

  • @anbusonyanbu
    @anbusonyanbu 7 місяців тому +14

    உங்களின் அறம் சார்ந்த இந்த கருத்துக்கு நன்றிகள் பல பாண்டே அவர்களே

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 7 місяців тому +69

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @sriram19871
    @sriram19871 7 місяців тому +40

    You are always neutral Pandey ji

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 4 місяці тому +4

    நாம் தமிழர் கட்சி அங்கிகாரம் பெற்ற பின் பார்பவர்கள் ❤🔥 சீமான் பார்த்த முதல் நாள் தெரியூம் இவர் தலைவர் என்று 🔥🥳

  • @sankarsurya3459
    @sankarsurya3459 7 місяців тому +9

    நிச்சயமாக வெல்லும் நாம்தமிழர்

  • @kunamtheesan8252
    @kunamtheesan8252 7 місяців тому +9

    உண்மை ஒரு நாள் வெல்லும் சீமான் வளர்ச்சி நிச்சயம்

  • @SumanM-e8c
    @SumanM-e8c 7 місяців тому +5

    ரங்கராஜ் பாண்டே அண்ணா உங்கள் கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது

  • @shashawperali5575
    @shashawperali5575 7 місяців тому +19

    எந்த சின்னம் கொடுத்தாலும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு தான் எங்க ஓட்டு

  • @k.gautham246
    @k.gautham246 7 місяців тому +50

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤

  • @DivyaSuresh-k3x
    @DivyaSuresh-k3x 7 місяців тому +9

    Pandey best journalist and human being. Support ntk....

  • @thoothukudi8054
    @thoothukudi8054 7 місяців тому +16

    நாம் தமிழர்🔥🔥🔥

  • @jamesraja5902
    @jamesraja5902 7 місяців тому +13

    அண்ணன் பிஜேபி பக்கம் இருந்தாலும் நேர்மையா பேசிட்டு இருக்கிறார் நன்றி அண்ணா பாண்டே அவர்கள் ❤

    • @Kumaran847
      @Kumaran847 7 місяців тому

      யோவ் நடுவுல ஒன்னு சொன்னா பாத்தியா கட்சியவே தடை பண்ணிடுங்க நான் கேட்க போறது இல்லன்னு 😂😂 எவனாவது ரெண்டு நல்ல வார்த்தை பேசினால் நம்பி போகாதீங்கடா டேய்

  • @mohanp815
    @mohanp815 7 місяців тому +11

    Very honest interview..

  • @2024ksun
    @2024ksun 7 місяців тому +9

    நியாயத்தின் பக்கம் நின்ற பாண்டவர்க்கு வாழ்த்துக்கள்

  • @vignesharjun3526
    @vignesharjun3526 6 місяців тому +5

    என் ஒட்டு அண்ணன் சீமான் க்கு தான் வெல்க நாம் தமிழர் 💪🎉🎉🎉

  • @kodhermohideen3436
    @kodhermohideen3436 7 місяців тому +5

    வெற்றி பெற வேண்டும் நாம் தமிலர்

  • @ganeshrams704
    @ganeshrams704 7 місяців тому +9

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @sakthivel-vi3go
    @sakthivel-vi3go 7 місяців тому +5

    ஐயா, எங்கள் சின்னமே எங்கள் அண்ணன் சீமான் தான்.... நாம் தமிழர் 💪🔥💪

  • @vengadachalampalaniappen5005
    @vengadachalampalaniappen5005 7 місяців тому +50

    Seeman❤

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 7 місяців тому +21

    ❤❤❤❤S E E M A N 🔥🔥🔥🔥

  • @believeyourlife2001
    @believeyourlife2001 7 місяців тому +11

    சீமான் ❤🎉

  • @jeeva-social-view
    @jeeva-social-view 7 місяців тому +14

    அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவது தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு செய்யும் துரோகம்

  • @seemanmanavan
    @seemanmanavan 7 місяців тому +31

    அண்ணன் சீமானுடைய வளர்ச்சியை எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை
    அண்ணன் சீமானுக்கு ஏதோ ஒரு அநீதி நடக்கிறது அதனாலதான் நியாயமாக பேசுகிறார் அண்ணன் ரங்கராஜ் பாண்டே அவர்கள் 👌👌🙏🙏🙏

  • @yogarjahyogarjah5171
    @yogarjahyogarjah5171 7 місяців тому +5

    மிக மிக சரியாக பேசுகின்றார்

  • @devasahayam9479
    @devasahayam9479 6 місяців тому +2

    இந்த முறை நாம் தமிழர் கட்சி பத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வென்றெடுப்போம்.

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 7 місяців тому +21

    🎉🎉🎉S E E M A N 🔥🔥🔥

  • @pandirajan3622
    @pandirajan3622 7 місяців тому +18

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @kanigadevikanigadevi5430
    @kanigadevikanigadevi5430 4 місяці тому +1

    திராவிட மாடல் நீண்ட காலம் நிலைக்காது அது உறுதி...... எங்கள் அண்ணன் சீமான் தான் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் சரியான மனிதர் ❤❤❤

  • @kanigadevikanigadevi5430
    @kanigadevikanigadevi5430 4 місяці тому +1

    எங்களுக்கு சின்னம் முக்கியம் இல்லை எண்ணம் ஒன்றே....போதும்❤ ntk 💪

  • @mayurathan1664
    @mayurathan1664 7 місяців тому +3

    Srilankan tamil. From Kuwait ❤❤🐯🐯🐯🐅🐅🐅🐆🐆SEEMAN.

  • @தமிழராய்எழுவோம்

    மக்களுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது தமிழர் யார் என்று தெரிந்து விட்டது

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 6 місяців тому +2

    அண்ணன் பாண்டே கூறுவது 100 வீதம் உண்மை. (நாம் தமிழர் கட்சிக்கு இழைக்கப்பட்ட அநீதி )என்னுடைய கருத்தும் உங்களுடைய கருத்தும் ஒத்து போகிறது. பக்கசார்பற்ற வெளிப்படைத் தன்மையான கருத்துக்கு தலை வணங்குகிறேன்.🎉

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 7 місяців тому +9

    நாம் தமிழர் 💪🌾

  • @xavierrajc1867
    @xavierrajc1867 7 місяців тому +10

    பாண்டே உங்கள் பேச்சில் நடுநிலை உள்ளது🙏💕 நன்றி. வாழ்த்துக்கள்🎉🎊

  • @aaaeditzforever
    @aaaeditzforever 7 місяців тому +9

    NTK புதிய சின்னம் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @dhandapani.n3062
    @dhandapani.n3062 7 місяців тому +2

    பாண்டி அண்ணா உங்களைப் பற்றிய தவறான எண்ணம் என்னுடன் உள்ளது தமிழகத்தில் வாழ்ந்த நீங்கள் தமிழர்கள் வாழ வேண்டும் என்று எண்ணம் உங்களுக்குள் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohamedrimzan1241
    @mohamedrimzan1241 7 місяців тому +5

    ANNAN SEEMMAN THALLAIVER THAN ! SUPPORT FROM SRI LANKA !

  • @saralaSami-ou6ui
    @saralaSami-ou6ui 6 місяців тому +2

    அண்ணன் சீமானுக்கே என் ஓட்டு 👍

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 7 місяців тому +4

    பாண்டே அவர்கள் சொல்வது மிக்க நன்றி நன்றி உண்மை ஆனால் பிஜேபி அண்ணாமலை தான் இதற்கு காரணம் நாம் தமிழர் 👍 💯 🔥 வெல்லும் ஆளும்

  • @saravananpandiyan3099
    @saravananpandiyan3099 7 місяців тому +5

    எந்த சின்னம் வந்தாலும் நாம் தமிழர் நாமே தமிழர்💪💪

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI 7 місяців тому +7

    சின்னம் திருடிட்டிங்க இல்ல முடிஞ்சா எங்க எண்ணத்த திருடிபார்.......❤

  • @barathyt9685
    @barathyt9685 7 місяців тому +56

    ஆகச்சிறந்தவன் சீமான்

    • @GodGrace55
      @GodGrace55 7 місяців тому +1

      😂😂😂😂😂

    • @Raj-st9fy
      @Raj-st9fy 7 місяців тому +2

      தன்னை வளர்த்து கொள்வதில் ஆகச் சிறந்தவன்.

    • @EVEREST95
      @EVEREST95 7 місяців тому

      😂😂😂😂😂

    • @cricXhundred
      @cricXhundred 7 місяців тому

      Rupees 200 came?@@Raj-st9fy

  • @shanmuganathan4443
    @shanmuganathan4443 7 місяців тому +1

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்... ஆதவன் மறைவதில்லை🖤❤️👌🙏
    சீமான் அவர்களின் தொடர் முயற்சிக்கு பாராட்டுகள் 🙏

  • @elangork5898
    @elangork5898 7 місяців тому +4

    சின்னம் கொடுக்காமல் இருப்பது ஓட்டு அதிகரிக்குமே தவிர குறையாது. காத்திருங்கள் முடிவு என்னவென்று நிரூபித்து காட்டுகிறோம்.

  • @darmarajan2744
    @darmarajan2744 7 місяців тому +6

    எங்கள் குடும்ப வாக்கு நாம் தமிழருக்கே
    எந்த சின்னம் வந்தாலும்

  • @raj66729
    @raj66729 6 місяців тому +2

    Expect 10% vote for seeman🔥🔥🔥🔥

  • @surensivaguru5823
    @surensivaguru5823 7 місяців тому +7

    Naam thamilar ❤️❤️❤️
    Sabesan Canada 🇨🇦

  • @tharanikumar5581
    @tharanikumar5581 7 місяців тому +3

    சிறப்பான பதில்கள்

  • @kab830
    @kab830 7 місяців тому +33

    Ntk

  • @ashwinkumar441
    @ashwinkumar441 7 місяців тому +12

    Annan seeman 🐯💪

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq 3 місяці тому +1

    பாண்டே சொல்வது உண்மை சீமான் புதிய சின்னத்தை மக்கள் மத்தியில் தெளிவாக புரிந்து கொள்ளும்படி செய்து மாநில அங்கீகாரம் பெற வைத்துள்ளனர் நாம் தமிழர் கட்சிக்கு❤❤❤❤

  • @senthilsenthil-ne1lg
    @senthilsenthil-ne1lg 7 місяців тому +17

    கொஞ்ச நாள் தான் இருக்கு. கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்க பாண்டே அண்ணே.
    எங்க அண்ணன் சீமானோட செல்வாக்கை .
    இனி எங்க அண்ணன் சீமான் தான் தமிழ்நாடு.

  • @VeDeKar
    @VeDeKar 4 місяці тому +2

    Seeman did it and stands out as the Leader ❤

  • @velsacademy1161
    @velsacademy1161 7 місяців тому +6

    நல்ல ஊடகவியாளருக்கு அழகு நேர்மையாக மட்டுமல்ல தர்மப்படியும் பேசுவது. நாம் தமிழர் சின்னம் பற்றிய பாண்டேவின் கருத்துக்கள் அதை மறுபடியும் உறுதிபடுத்துகிறது.

  • @ganeshrams704
    @ganeshrams704 7 місяців тому +12

    பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் நேர்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 6 місяців тому

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்

  • @RajaTamilan137
    @RajaTamilan137 7 місяців тому +6

    நாம் தமிழர் கட்சி ❤

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன 7 місяців тому +8

    9:38 உறுதியாக நடக்கும் ❤❤❤

    • @ravichandran8558
      @ravichandran8558 7 місяців тому +1

      🤷‍♂️ 15% Muthal 20% Uruthi...✊🙋‍♂️🙏

  • @KalirajuBakiyam
    @KalirajuBakiyam 7 місяців тому +1

    எந்த ஒரு நபரையும் புரிந்து கொள்ள கொஞ்ச நாள் ஆகும் அப்படிதான் அகிருக்குது அண்ணண் பாண்டேக்கு நன்றிகள் பல

  • @jamesbenedict471
    @jamesbenedict471 7 місяців тому +2

    என் ஓட்டு மட்டும் அல்ல எனது குடும்ப மற்றும் நண்பர்கள் ஓட்டு சீமானுக்கே மட்டுமே....

  • @deenatgroup532
    @deenatgroup532 7 місяців тому +3

    We Support NTK politics for ours green healthy future generations ....Organic food +Work out =healthy life style

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 7 місяців тому +2

    நான் ஒரு நடுநிலையாளர் என்பதை நிறுவ முயற்சிக்கிறார் வாழ்த்துக்கள்

  • @TN-eh6of
    @TN-eh6of 7 місяців тому +2

    சீமான் 🐅💪🏻💪🏻 மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க தமிழ் இனத்தின் தலைவர்

  • @seeman.official6530
    @seeman.official6530 6 місяців тому

    அண்ணன் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி...... இவ்வளவு எளிமையாக விளக்கி தெளிவா சொன்னதற்கு மிக்க நன்றி

  • @malathir1010
    @malathir1010 6 місяців тому

    நாம் தழிழர் மாற்றம் ஒன்றே மாறாதது, இயற்கையோடு ஒன்றிய கட்சி,
    இயற்கையோடு சேர்ந்து வாழும் போதுதான் நாடும் வீடும் எதிர் கால தலைமுறையும் செழிப்பாய் வாழும்,நோய் இன்றி வாழும் வாழ்க்கை தான் உண்மையானச் செல்வம்,ஒரு முறை மாற்றி தான் பார்போமே, நாட்டை ஆள்பவர்களுக்கு ஒன்று புரியும், மக்கள் ஆட்டு மந்தைகள் அல்ல ஆளுமை சரி இல்லை என்றால் தூக்கி எறியபடுவோம் என்று, Vote for NTK மைக் மைக் மைக்

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 7 місяців тому +2

    ஐயா பாண்டே நாம் தமிழர் கட்சியில் இருந்தால் துணை முதல்வர் பதவி கிடைக்கும் தன்னடக்கம் திறமை கொண்ட நல்ல மனிதர் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ponkumar8641
    @ponkumar8641 7 місяців тому +2

    எங்கள் ஓட்டு மைக் சின்னத்துக்கு

  • @tskbirdkavi
    @tskbirdkavi 7 місяців тому +2

    என் ஓட்டு எப்பொழுதும் நாம் தமிழர் கட்சி வாக்களித்து வருகிறேன்

  • @pheenixbabu
    @pheenixbabu 7 місяців тому +2

    நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉🎉🎉