What is Chemotherapy? How does it work ?

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2022
  • Cancer treatment in Tamil
    Anticancer drugs | Chemotherapy Full Explanation
    Classification of Anticancer Drugs
    Anticancer drugs mechanism of action
    General Principles of Chemotherapy -Tamil
    கீமோதெரபி என்றால் என்ன? கேன்சர் குணப்படுத்துவது எப்படி ?
    புற்றுநோய்க்கு கீமோதெரபி செய்தால் தலைமுடி ஏன் கொட்டுகிறது ?
    Join this channel to support us:
    / @scienceinsights
    Chemotherapy is a treatment that uses powerful chemicals to kill fast-growing cells in the body. Though chemotherapy is an effective way to treat many types of cancer, it also carries a risk of side effects. Some are mild and treatable, while others can cause serious complications.
    Types of chemotherapy drugs: Alkylating agents, Nitrosoureas, Anti-metabolites, Plant alkaloids and natural products, Anti-tumor antibiotics, Hormonal agents.
    Routes of administration: Oral Chemotherapy, Intravenous Chemotherapy, Topical Chemotherapy, Injectable Chemotherapy, Intraperitoneal Chemotherapy, Intrapleural Chemotherapy, Intrathecal Chemotherapy etc.
    #ScienceInsights #Chemotherapy #CancerTreatment #Cancer #புற்றுநோய்சிகிச்சை #கீமோதெரபி #SideeffectsOfChemotherapy #MedicalOncology
    #Oncologist #CancerSurvivor #TypesOfChemotherapy #ModeofActionOfAnticancerDrugs #canceriscurable #oncology #Pharmacology #AntineoplasticAgents
    #AdjuvantChemotherapy #NeoadjuvantChemotherapy #CellCycle #AlkylatingAgents #Antimetabolites #PlantAlkaloids #TopoisomeraseInhibitors
    What is chemotherapy in Tamil, Chemotherapy Do's & don'ts | Chemotherapy Explained in Tamil - How it works? | Cancer treatment | What is Chemotherapy? ( Tamil ) |Cancer Chemotherapy in தமிழ் | Pharmacology of Anticancer drugs | Cancer cell cycle, Cancer Treatment: Chemotherapy| Chemotherapy Side Effects | Anticancer| Antineoplastic| Neoplasia| pharmacology| Palliative Care in Cancer and Treatments

КОМЕНТАРІ • 262

  • @amigo4558
    @amigo4558 7 місяців тому +17

    அருமையான தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கீமோதெரபி பற்றி விளக்கம் கொடுத்தீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை வாழ்த்தி வணங்குகிறது.

  • @sujathavenkatakrishnan2605
    @sujathavenkatakrishnan2605 2 роки тому +6

    அம்மா, எனக்கு மார்பக புற்றுநோய் ஆப்பரேஷன் செய்து கொண்டு
    கீமோதெரபியும் செய்து கொண்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன் மாதம் மாதம் செக் அப் பண்ணிகிறேன் இருந்தாலும் பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது

  • @malahnatarajan5096
    @malahnatarajan5096 Місяць тому +2

    தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்... 🙏🙏🙏தங்களின் சேவை தொடரட்டும்

  • @akbarali-rs5to
    @akbarali-rs5to Рік тому +4

    கண்ணித்திற்க்குரிய மருத்துவர் அவர்களே, வணக்கம். நல்ல பயனுள்ள மருத்துவ பதிவு. உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
    என்ன ஹிமோதேரபி கொடுத்தாலும் பெரும்பாலும் கேன்சர் நோயாளிகள் இடையிலேயே இறந்து விடுகின்றார்களே அது ஏன்?
    முன்கூட்டியே கேன்சரை கண்டுபிடிக்க முடியுமா?
    உங்க நல்ல விளக்கத்திற்கு இறைவன் அருள் செய்வானாக.

  • @user-jz8uu8bo7o
    @user-jz8uu8bo7o Рік тому +10

    மிகச்சிறந்த விளக்கம். தவிர இது வெறும் வீடியோ பதிவு மட்டுமல்ல சிறந்த சேவையும் கூட. நன்றியும் வாழ்த்துகளும்...

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Рік тому +8

    அருமை. Human computer! Inteligent and beautiful person God has created for Tamil people's ! கையில் எந்த notes கூட இல்லாமலே ஒரு perfect voice machine போல எந்த திக்கும் திணறலும் இல்லாமல்.. genius teacher. ஒரு நாள் நோபல் பரிசு கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @ariessenthil5332
    @ariessenthil5332 2 роки тому +7

    லேட்டா பதிவு போட்டாலும் லேட்டஸ்ட் டா போடுறீங்க. சூப்பர் 👌

  • @jansai443
    @jansai443 2 роки тому +30

    Mam,na unga channela regular ra watch pannitu irruka . Neenga super ra explain panringa. Nice mam, ennaku science na romba pidikum

  • @senthils4839
    @senthils4839 2 роки тому +4

    Hi doctor..
    It's very useful for underground people. Thanks for tamil teaching..
    Very useful for poor childs

  • @HS-bb5dq
    @HS-bb5dq 2 роки тому

    Mam good to see you..unga video pathu neraiya doctors ungala madhuriya video poda arambichutanga..u are the role model..and ungakitta assitant sera virumbukiraen. Without any salary ....i m not from any medical background.but i want to learn basic medical ...

  • @varadarajansankaramani6772
    @varadarajansankaramani6772 2 роки тому +7

    Beautiful explanation , God bless u mam

  • @ramadevir9018
    @ramadevir9018 2 роки тому +8

    சூப்பர் தமிழில் விளக்கியதுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 роки тому +1

    கீமோதெரபி பற்றி இவ்வளவு விளக்கமாக கூறியமைக்கு மிக்க நன்றி.

  • @KarthikTexas
    @KarthikTexas 2 роки тому +2

    Amazing and so much informative channel. Thanks a lot to you and your family

  • @suwathichandran6076
    @suwathichandran6076 2 роки тому +3

    Me to....you r really explaining good...and not hiding any concept which is related to particular topic which you r taking on that day..especially in Tamil( using bilingual terms and explanations again which makes us to under stand the concept easily and clearly )...pls continue it...All the best♥

  • @snegar649
    @snegar649 2 роки тому

    Mam unga channel pathutha na circulatory system seminar conduct.pana enga collage .. Elaru super cleara teach pana sonaga mam. Thks you so much mam

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 роки тому +3

    What a great explanation Sister. Learnt a lot. But little general knowledge about cancer ♋

  • @villuran1977
    @villuran1977 Рік тому +1

    Splendid, Doctor....!! Highly informative and insightful. Thank you.

  • @nizamhm1944
    @nizamhm1944 7 місяців тому

    பிலவு அல்ல பிளவு . தமிழ் உச்சரிப்பு மிக முக்கியம். அருமையான விளக்கம்

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 роки тому +4

    டாக்டர் பர்வீன் மேடம்,
    இனிய மதிய வணக்கம்,
    மேடம். இந்த நாள்
    உங்களுக்கு,
    இனிமையான
    மற்றும்
    சந்தோஷமான
    நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம்.
    உங்கள் வணக்கத்துக்கு
    மிக்க நன்றி, மேடம்.
    நீங்கள் புற்றுநோய்
    சிகிச்சையாக,
    அறுவை சிகிச்சையும்,
    கதிர்வீச்சு சிகிச்சையும்
    செய்யப்பட்டாலும்,
    அதனுடன் சேர்ந்து
    Chemotherapy சிகிச்சையும் அளிக்க படும் என்று கூறினீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    மேலும், செல்வளர்ச்சி, புற்று நோய்
    உருவாக காரணங்கள்,
    Chemotherapy
    சிகிச்சை முறை
    பற்றிய விளக்கம்,
    Chemotherapy
    மருந்துகளின்
    வகைகள்,
    அவைகள்
    புற்று நோய் செல்களுக்கு
    எதிராக
    செயல்படும்
    விதங்கள்,
    Chemotherapy கொடுப்பதற்கான
    வழிமுறைகள்,
    எப்பொழுதெல்லாம்
    நோயாளிகளுக்கு
    Chemotherapy கொடுக்கப்படும்,
    புற்றுநோய் நோயாளிகளுக்கு
    தவிர வேறு எந்த
    நோயாளிகளுக்கு
    Chemotherapy கொடுக்க
    படுகிறது, பக்கவிளைவுகள்,
    அதற்கான காரணங்கள்,
    Chemotherapy கொடுக்கப்படும்
    கால அளவுகள்,
    இடைவெளி கொடுப்பதற்கான
    காரணங்கள்,
    Chemotherapy நோயாளிகளுக்கு
    கொடுக்கப்படும் சிகிச்சை
    முறைகளின் வகைகள்,
    அவற்றை பற்றிய
    விளக்கங்கள்,
    என்று பலவித தகவல்களை
    கொடுத்து,
    அருமையான
    விளக்கப் படங்களையும்
    கொடுத்து,
    மக்களின் மனதில்
    ஏற்படும் சந்தேகங்களையும்,
    குழப்பங்களையும்
    தீர்த்து வைத்தீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    Chemotherapy மருந்தைப்
    பற்றிய, உங்கள்
    பார்வையை, எங்களுடன்
    பகிர்ந்தீர்கள். மிக்க
    நன்றி, மேடம்.
    ஆராய்ச்சியாளர்களுக்கு,
    அருமையான வேண்டுகோள் ஒன்றையும்
    வைத்தீர்கள், மேடம்.
    எல்லாவற்றிற்கும்
    மிக்க நன்றி, மேடம்.
    உங்கள் தன்னலமில்லா
    சேவைக்கு, இறைவன்
    உங்களுக்கு
    சிறப்பு பரிசு
    அளிக்க வேண்டிக்கொள்கிறேன்.
    Have a Fabulous day,
    Doctor Parveen Madam.

    • @krevathi807
      @krevathi807 21 день тому

      ரொம்ப நன்றி மேடம் எனக்கு புரிஞ்ச மாதிரி பதில் சொன்னீங்க

  • @chandransithamparapillai3912
    @chandransithamparapillai3912 2 роки тому

    வாழ்க வளமுடன் உங்களின் தன்னலமற்ற அறியல் சேவை தொடரட்டும்., வாழ்த்துக்கள்

  • @malarkodi6992
    @malarkodi6992 2 роки тому

    நன்றி மேடம். அருமையான முக்கியமான மக்களின் வாழ்க்கைக்கு தேவையான காணொளி

  • @hi0389
    @hi0389 2 роки тому +1

    Mam, excellent explanation of chemotherapy in Tamil,

  • @coverdesk3610
    @coverdesk3610 2 роки тому +1

    madam you are awesome.. nice explanation on cimotherapy..

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 2 роки тому

    Good explanation about chemotherapy

  • @radhakrishnanp5430
    @radhakrishnanp5430 10 місяців тому

    Excellent speech madam.Thanking you very much for your detailed speech Vazhka Valamudan Vazhka Nalamudan Pallandu Vazhka

  • @anslan0028
    @anslan0028 Рік тому +3

    It’s a good explanation ❤

  • @seelannathan15
    @seelannathan15 7 місяців тому

    நன்றி டாக்ரர் இப்படியான ஒரு விளக்கம் தந்தமைக்காக.

  • @thamilmaran8145
    @thamilmaran8145 2 роки тому +1

    Wow amazing explanation 👌👌👌👏👏👏👏👏👏

  • @selvibalasubramani476
    @selvibalasubramani476 2 роки тому +2

    Thank u so much for your best explanation mam .... I fan of your teaching Mam .... ☺️ I am also your subscriber Mam ....

  • @saithali1741
    @saithali1741 2 роки тому +1

    Mam I am watch your video daily, super explanation mam this video I really like your channel..congrats👏👏for your talent mam..

  • @abdulmohamed553
    @abdulmohamed553 3 місяці тому

    Very clear information thankyou sis
    God bless you

  • @sethuramansomasundaram6103
    @sethuramansomasundaram6103 4 місяці тому

    அருமையான விளக்கம்.நன்றிகள் பல 🎉🎉

  • @ananthraj1976
    @ananthraj1976 2 роки тому +2

    மிக்க நன்றி சகோதரி 👍🏽👍🏽🙏

  • @vimal5663
    @vimal5663 2 роки тому

    You are really great ma'am keep post more videos it will be more useful for us👌🏻

  • @beulahbeulah9317
    @beulahbeulah9317 2 роки тому +1

    Mam, very clear explanation

  • @simvarshu
    @simvarshu 2 роки тому +2

    Thanking you mam
    Your information is very useful mam.Thank you so much mam🙏🙂

  • @swaminathan2927
    @swaminathan2927 2 роки тому

    Explained in detail about chemo therapy. Even a layman can understand this. Pl try a video on hyperhydrosis and its latest treatment

  • @renuraj8981
    @renuraj8981 Рік тому

    Mam ur a great teacher as well as good great doctor.thank u so much for ur update mam

  • @elavarasanravichandran6944
    @elavarasanravichandran6944 2 роки тому +2

    As usual you done a very good informative video congrats 👏 for that sister.
    Please do one video about 3D printing in medical fields such as 3D printed organs and how it originated first.
    It's my kind suggestion sister.

  • @alexander9183
    @alexander9183 2 роки тому +3

    மிக்க நன்றி மேம் என் மணைவிக்கும் மார்பக புற்றுநோய் சந்தேகங்களை விளக்கமாக கூறினீர்கள். நன்றி மேம்.

  • @edwardkomas2449
    @edwardkomas2449 9 місяців тому

    Thankyou mam you are great explanation. Pls give more details about blood cancer and how to protect.

  • @participate803
    @participate803 2 роки тому +4

    I'm a rt student this video is very useful for me I learn many new things about chemotherapy. Lots of thanks 💙 mam.

  • @aconpaulinsangeetham4687
    @aconpaulinsangeetham4687 Місяць тому +1

    Wonderful explanation mam

  • @mahaganapathythilagavathy7298
    @mahaganapathythilagavathy7298 2 роки тому +2

    Super Mam, thankingyou for your clear and simplified explanation.

  • @mukundhan3481
    @mukundhan3481 Рік тому

    Wonderful explanation

  • @syedazeez1100
    @syedazeez1100 28 днів тому

    Great .. long live doctor .
    Z
    Jazaakallahu qair

  • @kalaiselvisubbiahmohan4595
    @kalaiselvisubbiahmohan4595 7 місяців тому

    Very clear..... thank you..

  • @kombaiahyadavar8846
    @kombaiahyadavar8846 6 місяців тому

    வாழ்த்துக்கள் டாக்டர் சகோதரி அவர்களே உங்களது சேவை தொடரட்டும் என் அண்ணனுக்கும் கேன்சர் நோய் இருக்கிறது கீமோதெரபி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நிரந்தரமாக குணமடைய வாய்ப்பு இருக்கா டாக்டர் அவர்களே அவர்களே

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt 2 роки тому +1

    Wonderful mam nice explanation

  • @loveanimals-0197
    @loveanimals-0197 2 роки тому +3

    Please add English subtitles in the future. Your channel will expand.

  • @suhail1059
    @suhail1059 2 роки тому

    Very good wonderful explain

  • @sankarasubbuvijayaragavan4820
    @sankarasubbuvijayaragavan4820 2 роки тому

    Very useful to everyone

  • @kokilak6574
    @kokilak6574 2 роки тому

    Super clear explanations mam, tq.

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 2 роки тому +1

    Very clean, understand able explanation. Thanks forever.

  • @snehadhishiya8030
    @snehadhishiya8030 Рік тому

    Super ah explain pandringa

  • @tanveer810
    @tanveer810 4 місяці тому

    Hai mam, Very good explanation about chemotherapy

  • @srimathisanjeevi5217
    @srimathisanjeevi5217 2 роки тому +2

    Very clear explanation.
    Thank you so much mam

  • @sivasubramanianv2964
    @sivasubramanianv2964 2 роки тому

    Excellent explanation,tq madem

  • @sujaiype6209
    @sujaiype6209 9 місяців тому

    Super Explanation Mam
    Thank u

  • @vedhaanthsharanya4757
    @vedhaanthsharanya4757 7 місяців тому

    .... God bless you ma 💯🙏

  • @manikandank3813
    @manikandank3813 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு..... பொறுமையாக தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றி

  • @priyabhaarath
    @priyabhaarath 2 роки тому

    Superb explanation Mam

  • @subramaniamhariharan8528
    @subramaniamhariharan8528 2 роки тому

    Very informative

  • @mohamedalthafbasha6875
    @mohamedalthafbasha6875 Рік тому +1

    அருமை அருமை அருமை!!!தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!!! இது போன்ற விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள்........

  • @umarani2785
    @umarani2785 2 роки тому +1

    Thank you sister continue your good job 👍

    • @hi0389
      @hi0389 2 роки тому

      also depends upon chemo type and chemotherapy the drugs will change

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 28 днів тому +1

    En sithdhi eranthu 4 days aguthu andha mosamana nilamai parthu naan romba payanthutan... Udambu elumpa agitichi pavam... I miss you sithdhi ithu pola kodumai ethiriku kooda vara koodathu...

  • @kumarvijay9576
    @kumarvijay9576 2 роки тому

    I am impressed

  • @VijayaEswaran-lb3op
    @VijayaEswaran-lb3op 20 днів тому

    பயனுள்ள தகவல் நன்றி

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 2 роки тому

    Thanks for ur Information madam 👌

  • @user-li2ey7je8s
    @user-li2ey7je8s 2 роки тому

    Excellent .

  • @user-sb1ic5dv1d
    @user-sb1ic5dv1d 3 місяці тому

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @gurushree2015
    @gurushree2015 Рік тому

    Nice explanation

  • @balajibiowalk5110
    @balajibiowalk5110 2 роки тому

    Mam, please teach us about psoas abscess, Lumbar tuberculosis and it's treatments by your great way.

  • @smkindustries903
    @smkindustries903 Рік тому

    Amazing 🎉

  • @preethim4520
    @preethim4520 2 роки тому

    🙏 VV Informative jii

  • @rajahsc
    @rajahsc 2 роки тому

    நன்றி சகோதரி 🙏

  • @rajendrankumarasamy3521
    @rajendrankumarasamy3521 3 місяці тому

    Dr.yourexplainverygoodthankyou

  • @APRam-sz8gq
    @APRam-sz8gq 2 роки тому

    Super expling. Dr

  • @marythresa5603
    @marythresa5603 7 місяців тому

    Super doctor.

  • @sheelasamson8293
    @sheelasamson8293 2 роки тому

    Very nice

  • @kaparnapar6096
    @kaparnapar6096 2 роки тому +2

    Hi teacher I am from srilanka. Please upload a video about ear structure and working

  • @settuaakashaakash.s2010
    @settuaakashaakash.s2010 2 роки тому +1

    Amazing explainaction mam
    Thank you so much mam

  • @abinesh9610
    @abinesh9610 2 роки тому +1

    Mam unga video ellam nalla iruku konjam jolly ya and normal ah pesuna nalla irukum. Nalla quality mic use panninnga na channel rompa supera growth aagum try pannunga...

  • @ilakkiya.vilakkiya.v5584
    @ilakkiya.vilakkiya.v5584 3 місяці тому

    Supr treatment

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 місяці тому +1

    Super madam🙏💓

  • @kalaiarasikutty40
    @kalaiarasikutty40 2 роки тому +3

    Thanks mam, clear explain super mam , I am also cancer patient, 8 chemo podo irukkan

  • @kaviarasan875
    @kaviarasan875 2 роки тому

    Mam please upload what is leprosy and it's types and how to cure this disease. I wait your video mam thank you 😊😊😊

  • @keerthika5848
    @keerthika5848 7 місяців тому +2

    Hi mam, very interesting and informative video too. Came to know the working principle of chemotherapy clearly. Still we have lot of doubts regarding various types of cancer. Can u post exclusive video for skin cancer.

  • @shivaniharees7251
    @shivaniharees7251 Рік тому

    Nalla iruku mam unagal pathivu

  • @SCREENERA
    @SCREENERA 2 роки тому +2

    Mam , Immunotherapy treatment pathi podunga please...

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 6 місяців тому

    Thank you Very Much Mam Very Nice Explain.

  • @pandianpandian1783
    @pandianpandian1783 Рік тому

    Good...

  • @suwathichandran6076
    @suwathichandran6076 2 роки тому

    Pls do video on 5 kingdom classification. You left it only by doing intoduction. My kind request to you. Pls do the remaining.
    Thank you

  • @vichukrishvishwavishwa7964
    @vichukrishvishwavishwa7964 10 місяців тому

    ❤nice speaking akka

  • @ParthibanParthiban-pk8dd
    @ParthibanParthiban-pk8dd 4 місяці тому

    Super doctor

  • @mahalakshmichinnasamy2499
    @mahalakshmichinnasamy2499 2 роки тому

    Mam I like your videos. Can you explain about folicular thyroid cancer and what are the treatments available. Please man it's very useful to my sister

  • @abhiramij3462
    @abhiramij3462 2 роки тому

    Thank you so much sister. M

  • @govintharajkaruppya9212
    @govintharajkaruppya9212 2 роки тому +1

    Spinal muscular atrophy .....paththi oru video podunga ...mam

  • @sumathiveeramani3225
    @sumathiveeramani3225 8 місяців тому

    Superb