நீங்கள் சொல்லியஎல்லா தகவல்களும் மிகவும் முக்கியமான தகவல்களே நானும் மாடித்தோட்டத்தில் முருங்கைசெடிகள் வளர்த்து வருகிறேன் நீங்கள் சொல்லிய தகவல்கள் எனக்கு மிகவும் தேவையான வை வாழ்த்துக்கள்
முருங்கை பிஞ்சுகள் விரல் அளவு தடிமன் வந்தவுடன் அப்படியே நுனியில் இருந்து கறுகி விடுகிறது. காயில் பிசின் போன்று உள்ளது. காய் உபயோகமில்லாமல் போகிறது. காரணம் தெரியவில்லை. இதற்கான வைத்தியம் இருப்பின் தெரிவியுங்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
வணக்கம். sir. எனது வீட்டில் முருங்கை கிளை நட்வு செய்தேன் 3 மாதம் ஆகிவிட்டது. இப்போது தான் முலை விடுகிறது. ஆனால் அப்படியே முலையாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை . இலை விட்டு வளர என்ன செய்ய வேண்டும்
நாங்கள். வட இந்தியாவில் உள்ளன. நாங்கள் முருங்கை செடியை நட்டோம். அந்த தாவரத்தின் இலைகள் சுவை கசப்பானவை. நாம் எப்படி சுவை மாற்ற முடியும்? தயவுசெய்து பரிந்துரைக்கவும்.
Hello sir, I have a chedi murungai plant which is more than six months and it has lot of flowers in them but those flowers r not turning into drumsticks. Kindly suggest to get a good yield from the tree. Thank u
@@SenthilKumarSen ரோஜா பப்பாளி தேனி வர்றது மாதிரி செடி கொடிகள் வைக்க வேண்டும் எங்க வீட்டிலே முருங்கை மரம் ஒரு வருஷம் காய்க்கவில்லை பக்கத்துல பப்பாளி ரோஸ் நித்தியகல்யாணி செடிகள் வைத்தேன் தேனீக்கள் நிறைய வந்தது இப்போ சூப்பரா காய்க்கிறது
தாங்கள் சொன்ன விஷயம் நல்ல பயன் உள்ளதாக இருந்தது நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றி நண்பரே வணக்கம்
நீங்கள் சொல்லியஎல்லா தகவல்களும் மிகவும் முக்கியமான தகவல்களே நானும் மாடித்தோட்டத்தில்
முருங்கைசெடிகள் வளர்த்து வருகிறேன் நீங்கள் சொல்லிய தகவல்கள் எனக்கு மிகவும் தேவையான
வை வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
செடிவளர்ப்பு அருமை
அருமை யாக சொன்னீர்கள் சகோ
Very good guidance sir, can u upload For other plants n trees too. You are the best guide
அருமையான தகவல். மிக்க நன்றி.
முருங்கை மரத்தில் என்ன என்ன வைகைகள் (ரகம்) நம் மண்ணுக்கு, வெப்ப நிலைக்கு உகந்தது என்ற தகவல் கிடைக்குமா.
i guess it is kinda off topic but do anybody know a good place to watch new movies online ?
நாட்டு முருங்கை பயன் கொடுக்கும்
பயனுள்ள தகவல் நண்பரே நீங்க காட்டியது நாட்டு முருகையா ?
ஒருசந்தேகம் நண்பரே இலைகள் அதிகமாக கிடைக்க எந்த மாதிரி வளர்ப்பு முறையை கையாளனும் சொல்லுங்க ??
இது நாட்டு முருங்கை இல்லை அண்ணா, இலைகள் வேண்டும் என்றால் நாட்டு முருங்கை வையுங்கள். செடி முருங்கை இலை சிறிது கசப்பு சுவை இருக்கும்
பயனுள்ள தகவல்
நல்ல பதிவு அண்ணா. மிக்க நன்றி...
Super very nice explanation sir
சிறந்த தகவல்......
Thank you for the kind useful information.
Glad it was helpful!
நல்ல தகவல் சிறப்பு
மிகவும் நன்றி 🙏
Really very good grooming method, I will try this.
sambal kalaril thol adiyil
urigirathu, enna seia? marunthu enna?.
முருங்கை பிஞ்சுகள் விரல் அளவு தடிமன் வந்தவுடன் அப்படியே நுனியில் இருந்து கறுகி விடுகிறது. காயில் பிசின் போன்று உள்ளது. காய் உபயோகமில்லாமல் போகிறது.
காரணம் தெரியவில்லை. இதற்கான வைத்தியம் இருப்பின் தெரிவியுங்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
தண்ணீர் குடிப்பது காய்வழி பிசினாக வெழியெ வவருகிறது தண்ணீரை 15 நாட்கள் ஒரு முறை விடவும்
Very nice bro super Vere good massage
Sir, if the plant grows with so many branches,will that not give place to insects, as it is dense. Thanks for your tips & video sir.
அய்யா குளிர் பிரதேசங்களில் முருங்கை விவசாயம் செய்ய முடியும
Pisin poga enna seiya vendum
நன்றி
Awesome. Good Explanations. What is the best size of Growbag to grow Chedi murungai???????????????????????
50litre Container enough anna
இலைகள் உதிர்ந்து விடுகிறது என்ன செய்வது. ப்ளீஸ் சொல்லுங்கள்
வாழ்த்துகள்
Very good explanation👌👌👌👌👌
How is soil
முருங்கை பூ பூக்கவில்லை..என்ன செய்ய வேண்டும்
ஆண் மரமா இருக்கும்
நூனி கிளைகழை கழை எடுக்கவும்
வணக்கம். sir. எனது வீட்டில் முருங்கை கிளை நட்வு செய்தேன் 3 மாதம் ஆகிவிட்டது. இப்போது தான் முலை விடுகிறது. ஆனால் அப்படியே முலையாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை . இலை விட்டு வளர என்ன செய்ய வேண்டும்
சிலந்தி பூச்சி பரவலை எப்படி அண்ணா கட்டுப்படுத்துவது
நன்றி நன்றி நன்றி
Vanakkam. Any specific manure to be given to murungai
Super tip
Poo varuthu anna but kai veakavea matuthu maram matum height ta iruku Eana panrathu
Nanga mara kilai ya vetti vachirukkom bro evlo naal la valarum
One week. Pour water regularly if water dries fastly. if not then pour in alternative days
முருங்கையில் பூ பூக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் உதிர்ந்து விடுகின்றன.
நன்கு காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
சாணம் உரம் போடவும்
Sir
Enga veetla murungai iruku. Poo neraya poothuruku but ella poovum kaanchi poituthu
பூ பூத்தவுடன் தண்ணீர் விடுவதை நிறுத்தவும். செடி வாடினால் மட்டும் சிறிதளவு தண்ணீர் தரவும்
Is it perennial variety sir
நாட்டு முருங்கைகு என்ன செய்யவேண்டும்.
நான்கு முருங்கை விதை விதை நட வேண்டும்.
Thanni eththanai nalukku orumurai vidanum
மரம் வைத்து 3வருஷம் ஆச்சு பூ கூட வைக்கல...என்ன செய்வது...
அந்த மரத்தின் படத்தை பதிவிட இயலுமா.. இங்கே பதிவிட வாய்ப்பில்லை என்றால் +918526366796 எண்ணில் பதிவிடவும்.
வெட்டி விடவும்😀😀 அதாவது வெட்டி மறுபடி வழர விடவும் வீடியோவில் சொன்னது போல் கிழைகலை கழை எடுக்கவும் நிச்சயம் பலன் கொடுக்கும்
முருங்கை குச்சி நட்டு துளிர்த்தது பிறகு மேற்கொண்டு வளராமல் அப்படியே நின்று விடுகிறது அதற்கு என்ன செய்வது
மண்ணுக்கு அடியில் கற்கல் அல்ல பாறை கள் இருக்கலாம் வேர் வழர்வதற்கு தடைகள் இருக்கும் அப்படி இருந்தாள் இப்படி ஆகும்.
Good information keep it up..stay and connected friend thank you 👍
Sir enga murangai maruthaula poochi pidikuthu athu poga enna marunthu podanum sir please reply me
பெருங்காயத்தூளை மோரில் கலந்து வேர் பகுதியில் ஊற்றி வர வேண்டும் பூச்சி கட்டுப்படும்
கொய்யா பழம் வளர என்ன செய்யனும்
Kambilipuuchi varuvathai nippattuvathu eppadi
நாங்கள். வட இந்தியாவில் உள்ளன. நாங்கள் முருங்கை செடியை நட்டோம். அந்த தாவரத்தின் இலைகள் சுவை கசப்பானவை. நாம் எப்படி சுவை மாற்ற முடியும்? தயவுசெய்து பரிந்துரைக்கவும்.
செடி முருங்கை இலை சிறிது கசப்பாகத்தான் இருக்கும். இலை வேண்டும் என்றால் நாட்டு முருங்கை வையுங்கள்
Flowers are coming but no drumstick in trees what to do
Great
Sir pisin adgima iruku enna marundu adikalam
அய்யா கத்திக்காய் தக்காளி போன்ற செடிகளுக்கும் அதை செய்யலாமா
கத்தரிக்காய்க்கு இவ்வாறு செய்யலாம் அண்ணா. நன்கு படர்ந்து நன்கு காய்க்கும்
Please suggest correct soil for this cultivation and how to get plant seed
👌👏 Paramez....
என்ன உரங்ள் கொடுக்கலாம்?
சாணம்
அருமை நண்பரே இது பழ மரங்களுக்கு சரிவருமா
கண்டிப்பாக சரிவரும்ங்க
@@Aadhiyagaifoodfirst நன்றி நன்பரே
Verygood
Can u pls do How to maintain neem plant & curry leaves....I live in USA (Dallas)...& which fertilizer do I use...pls
1
,, eg4
கம்பிலி பூச்சு வராம தடுக்க என்ன செய்ய வேன்டும்
Hello sir, I have a chedi murungai plant which is more than six months and it has lot of flowers in them but those flowers r not turning into drumsticks. Kindly suggest to get a good yield from the tree. Thank u
Simple sir.. Give less water ..follow above video details.. You can get good yield
Kalai athigama iruku roundup use pannalama
21 நாளில் களை எடுக்கனும்.. ஊடுபயிரா 5 மாத்ததிற்குள் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிர்களை நடவு செய்யலாம்.
How can I grow murugai plant in pot
Detailed information brother 👌 Thank you. My plant is now 6 ft what I have to do now. Whether prune the tip or cut the stem in 4th feet? Pls advise
Cut the tip only sago
@@Aadhiyagaifoodfirst தஙளஇ
Kambli poochi varudey. Athukku enna vazhi brother.
பெருங்காயத்தை தண்ணிரில் கரைத்து தெளித்து விடவும்
Bro soap powder thannela karache kambele pooche meala spray pannunga setthu podium...edha early morning dhaan seiyanum appodhaan adhu ellam marathoda keela Vandhu erukkum appram time aache na kelaigal la podium...
Thandu nattu valarkannuma or vidhai pottu valarkannuma,
Good information Paramesh!
மாடி தோட்டத்தில் தொட்டியில் இருக்கும் செடி முருங்கைக்கும் இப்படி செய்யலாமா அண்ணா? கண்ணன் மதுரை
மாடித்தோட்டத்திற்கும் கட்டாயம் இதே முறையை தான் பயன்படுத்த வேண்டும் அண்ணா. 2 சதுர அடி பரப்பு கொண்ட 1.5அடி உயரம் கொண்ட தொட்டியை பயன்படுத்துங்கள்
@@Aadhiyagaifoodfirst
மாடி தோட்டம் ...என்ன உரம் வைக்க .....சொல்லவும்
நன்றி
உங்களிடம் மர முருங்கை விதை உள்ளதா
இதன் விதை எங்கு கிடைக்கும்
கம்பளிப் பூச்சி தொல்லை அதிகமா இருக்கு. எப்படி தடுப்பது
மெடிக்கல் லில் மருந்து கிடைக்கும்
👍
Nice information
My plant has grown 10 feet what to do please tell
Mela odithu vidavum
vuram kodukkanuma vendama
ஆம்பள புள்ளைய அடிச்சு வளர்கனும்.
முருங்கைய ஒடுச்சு வளர்கனும்
Super
என்னுடைய முருங்கை மரம் நல்ல காய் தந்தது. ஆனால் இப்ப ஒரு வருடம் காய் இல்லை ஏன் சார்
மருபடியும் அடியில் இருந்து வெட்டி விடவும் புதிய கிழைகள் வரும் மறுபடியும் நல்ல பலன் கொடுக்கும்
என்ன ரகம் எங்கு கிடைக்கும் விலாசம் தேவை
Anna super
முருங்கை மரம் பூ பூக்கவில்லை
என்ன செய்ய வேன்டும்
பக்கத்தில் பூ பூக்கும் செடிகள் வைக்கவும்
@@ajithkumar-my6pi ena poo pookum chedi veika vendum
@@SenthilKumarSen ரோஜா பப்பாளி தேனி வர்றது மாதிரி செடி கொடிகள் வைக்க வேண்டும் எங்க வீட்டிலே முருங்கை மரம் ஒரு வருஷம் காய்க்கவில்லை பக்கத்துல பப்பாளி ரோஸ் நித்தியகல்யாணி செடிகள் வைத்தேன் தேனீக்கள் நிறைய வந்தது இப்போ சூப்பரா காய்க்கிறது
Kambali poochie baraka irukka Anna seiyanum bro
2 katti perunkaayam murunkaiku arugil puthaithu vaikavum.
இது செடி முருங்கையா?
விதையை ஊன்றி வளர்த்ததா அல்லது கொப்பு ஊன்றி வந்ததா??
Sedi murungai 1 year ku pin kaikatha, veru sedi than vaika venuma
1year Ku apramum kaaikumnga..
👍👍👍
Our manggo tree grow from seeds and 2 years old tree.So what fertiliser should we use to bear fruit.
Nice
Nice chitapa
ஆம்பள பிள்ளையை அடிச்சு வளர்க்கணும் பொம்பள பிள்ளைய புடிச்சு வளர்க்கணும் முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும்
எந்த கேள்விக்கும் பதில்சொல்லவேயில்ல
உங்களுடைய கேள்வி என்ன சகோ
இது மர முருங்கையா அல்லது செடி முருங்கையா
நீங்கள் கூறும் இரண்டும் முருங்கை தான் சகோ
@@Aadhiyagaifoodfirst நன்றி பதில் தந்தமைக்கு உங்களிடம் மர முருங்கை விதை உள்ளதா
👌🏼👌🏼👌🏼
Nonsense
Water is enough
"Nonsense water" not enough. If you give more "nonsense water" then drumstick will lose its sense.
Entha oru neenga contact number please
Good information
Super