முருங்கையில் இலைகள் மஞ்சளாதல் | பூக்கள் உதிர்வு | சூப்பரான தீர்வு இந்த வீடியோவை பாருங்கள்!!

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 114

  • @parveentaj244
    @parveentaj244 4 роки тому +2

    Hi sir nice ur videos and one more question sir yenga vetla maadi thotam vaxhuruka unga muruga sidi mathiri dha yennidamum irruku nenga suldra mathiri nanaum yenga sidiku follow pannitu irruka nice result sir

  • @mageshashir852
    @mageshashir852 5 років тому +3

    நன்றி நல்ல தகவல் சகோதரர்

  • @yapacreation
    @yapacreation 3 роки тому +1

    Superb vedio..💐💐💐💐💐💐💐

  • @dspvlogs2269
    @dspvlogs2269 4 роки тому +1

    Leaf ellam seekarama yellow ahagama iruka Enna pandrathu

  • @divyachandra007
    @divyachandra007 5 років тому +2

    Romba nalla thagaval

  • @geethak6779
    @geethak6779 5 років тому +3

    Very slow but clear information thank you

  • @agneslawrence7302
    @agneslawrence7302 6 років тому +3

    Superb sir

  • @geetharaman8972
    @geetharaman8972 5 років тому +1

    Sir eppadi ivalavu branch vanthathu. Very clear explanation & thanks sir.

  • @Rithucreation
    @Rithucreation 6 років тому +6

    இது செடிமுருங்கை. காய்கள் நீளமாக வளரும். மரம் முருங்கையின் காய்களைவிட செடி முருங்கை காய்கள் சுவை குறைவாக இருக்கும்.

  • @mahaboobjohndawood8239
    @mahaboobjohndawood8239 6 років тому +1

    Superb 👌 bro.

  • @haribaskar4184
    @haribaskar4184 3 роки тому

    Hi Anna enga murugaila punji naraya kotuthu pls ena pannurathu solluga anna

  • @zairaaflowers1978
    @zairaaflowers1978 5 років тому +2

    Is this perungayam treatment is possible for all plant r only for murungai chedi bro

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      முருங்கை அவரை மற்றும் கொடி வகைகள்

    • @zairaaflowers1978
      @zairaaflowers1978 5 років тому +1

      Thank u bro

  • @sheeladevaraj9896
    @sheeladevaraj9896 4 роки тому +2

    உயரமா போகும் நடு குச்சியை ஒடித்து விடலாமா, மீண்டும் வளர்ச்சி இருக்குமா? பிரதர்.

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 6 років тому +4

    நல்ல தகவல். பெருங்காயத்திற்கு ஆங்கிலத்தில் அசபோடிடா (asaf oetida )

  • @rizwanaalav1974
    @rizwanaalav1974 5 років тому

    Sir na ipodan kelaiyai natuvachurken EPD nalla badiya parqmarichu valarkanum sollunga

  • @APN1894
    @APN1894 6 років тому +5

    இலை புழுக்களை எப்படி தடுப்பது? கவாத்து செய்வது என்றால் என்ன? அடிக்கடி செய்யலாமா? வெறும் கிளைகள் மட்டும் தான் இருக்கிறது... என்ன செய்வது?

  • @vijayalakshmiswamynathan5934
    @vijayalakshmiswamynathan5934 3 роки тому

    Thank you sir

  • @srajammal958
    @srajammal958 3 роки тому

    Bro chedi murungai water details pl

  • @gunavathir396
    @gunavathir396 4 роки тому

    Kallala Gotti eppadi katuneenga anratha sollunga plz

  • @gulabjohn2478
    @gulabjohn2478 4 роки тому

    Anna perukium karrisal epdi seuynm sollu ga pls video poduka

  • @WonderWorld1979
    @WonderWorld1979 6 років тому

    Super bro. Enka veetla nilatthil kambu vacchi valarttha maramthan (vithai pottu valartthathu) illa2 year akuthu pookka very illa enna pannura thu

  • @geetharaman8972
    @geetharaman8972 5 років тому

    Sir also say how much water tobe givendaily & other things to do to get kai?

  • @marymargaret8921
    @marymargaret8921 2 роки тому

    Sir the drumstick tree in my house yields but the drumstick s dry and rot in the tender stage what is the reason and what to do

  • @fathimar7015
    @fathimar7015 4 роки тому

    Brother foreign la katti kidaikkathu tappa powder than kidaikkum can i use that

  • @geetharaman8972
    @geetharaman8972 5 років тому +1

    Sir, how old is your plant?

  • @parveentaj244
    @parveentaj244 4 роки тому

    Yenga sister sonnaga sidi murugai one year ku dha varum nu saridhana yenaku teriyala sir unmaiyava sir

  • @kalpanashanmugam9636
    @kalpanashanmugam9636 6 років тому

    Panchakaviya murungai marathuku eppadi evalavu thelikanum

  • @radhap7616
    @radhap7616 6 років тому +2

    My garden la nenka solra problem iruku sir

  • @gulabjohn2478
    @gulabjohn2478 5 років тому

    Anna na perukai thul mattum water la use panelama

  • @SSRTamil196
    @SSRTamil196 5 років тому

    Yen veetu chedi murungaiyil ilai mattum adhikamaga irukku. Poo vaikkave illa. Pulitha butter milk and perunkayam thelithum parthen. What to do? pls reply sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @SSRTamil196
      @SSRTamil196 5 років тому

      @@SUDAGARKRISHNAN tq for ur reply sir

  • @kathaiinkaruthu1901
    @kathaiinkaruthu1901 5 років тому +1

    In my house am having drumstick plant 2yrs ah irukku ,but ithu varaikum poo vetkave illa,only keerai matum than varuthu..

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

  • @kalarani7915
    @kalarani7915 6 років тому

    nurseyla vangina plant adhu enna murungai theriala valarthirukku eppo pookkum

  • @sarulathathanigaimani1299
    @sarulathathanigaimani1299 6 років тому

    Jasmine plant vachathu apdiya iruku. valarathuku tip solluga. Plant vachi 6 month achu

  • @bhuvanadevi7065
    @bhuvanadevi7065 6 років тому

    How many days once we need put Peruingsyam?

  • @sdpn765
    @sdpn765 6 років тому

    Sir,enga veetu murugaikambula,ilaye varama,mottim,poovum varuthu..ilai vara enna pannanum sir..please reply

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தானா வரும்

  • @sivaramanlakshmi8380
    @sivaramanlakshmi8380 6 років тому

    Sir perungayam vaithum kaipidikkavillai.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

  • @swami1236
    @swami1236 5 років тому

    வணக்கம் சுதாகர் கிருஷ்ணன்
    ஓரு உதவி
    கடந்த மூன்று நாளாய் மிதி பாவை, அகத்திக்கீரை போன்றயாவற்றில் பச்சை புழு இலையை தின்னுவிடுகிறது இதற்கு என்ன மருந்து தெளிக்கவேண்டும் கொஞ்சம் உங்க help

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      பெருங்காயத்தூள் காதி சோப் உடன் கலந்து தெளிக்கவும்

    • @swami1236
      @swami1236 5 років тому

      @@SUDAGARKRISHNAN sir
      காதி சோப் தனியாக உள்ளதா இல்லை வேறு சோப்பு கொஞ்சம் சொல்லுங்களனே

    • @swami1236
      @swami1236 5 років тому

      Thank u sir i will try to buy khadi soap
      Soap will take small slice

  • @sathyadinesh8112
    @sathyadinesh8112 6 років тому +1

    Kavathu entral enna

  • @sowreshsss4446
    @sowreshsss4446 6 років тому

    Perungaya katti murungaiku mattum dhan use pananuma sir??

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      கொடி வகைகளில் உபயோகிக்கலாம்

  • @fathimaahamed3414
    @fathimaahamed3414 4 роки тому +1

    தேமோர் கரைசல் எப்படி செய்வது முருங்கை இலை சீக்கிரம் பழுத்து விடுகிறது அதற்கு என்ன செய்யலாம்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      மண் புழு உரம் போடவும்

  • @kalpanaaks845
    @kalpanaaks845 2 роки тому

    Can I get ur number to clear murungai sedi valarpu?

  • @gulabr9133
    @gulabr9133 4 роки тому

    Bro 2years murunga maram iruku bro....poo pookavillai please help

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @gulabr9133
      @gulabr9133 4 роки тому

      @@SUDAGARKRISHNAN apdina enna bro

  • @malaranjan6103
    @malaranjan6103 5 років тому +1

    பெருங்காயம் = asafoetida

  • @kumarnirmal1164
    @kumarnirmal1164 6 років тому +1

    நன்றி

  • @milkyrichen9082
    @milkyrichen9082 4 роки тому

    பெரும்காயம் அளவு சொல்லுங்க

  • @radhidevi1031
    @radhidevi1031 4 роки тому +1

    ஆடி மாதம் விதைக்கலாமா

  • @abbasn5032
    @abbasn5032 5 років тому +1

    செடி முருங்கை எப்போது காய்க்கும்

  • @kumarnirmal1164
    @kumarnirmal1164 6 років тому

    அண்ணா பெருங்காயம் தூள் மண்ணில் சேர்க்கலாமா

  • @floraflora2760
    @floraflora2760 6 років тому +2

    Oru perungayam pothuma

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      போதும்

    • @swami1236
      @swami1236 5 років тому

      Sir daily or alternate days or weekly once s to spray பெருங்காய்த்தூள்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      Weekly oncce

  • @harinedinesh8333
    @harinedinesh8333 6 років тому

    தம்பி வணக்கம் நீங்கள் சொல்வது மாதிரி என் முருங்கை கூட இலைகள் சுருக்கம் அதிகமாக உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும் நன்றி புவனா தினேஷ் மயிலாப்பூர்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      பெருங்காயத்தூள் மோர் கரைசல் தெளிக்கவும்

  • @herinfdavid6904
    @herinfdavid6904 6 років тому

    செடி முருங்கை விதைகள் நர்சரியில் கிடைக்குமா ..?

  • @kasturirangan6635
    @kasturirangan6635 6 років тому

    *அண்ணா செடி முருங்கை விதை எனக்கு 2 வேண்டும்? எங்கே வாங்குவது?*

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому +1

      பல்லாவரம் சந்தை

    • @kasturirangan6635
      @kasturirangan6635 6 років тому

      @@SUDAGARKRISHNAN *அரசு தோட்டக்கலை அலுவலகத்தில் கிடைக்காதா?*

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому +1

      கேட்டு பாருங்கள்

    • @shahilarani8685
      @shahilarani8685 4 роки тому

      Government Agri office la kedikum

  • @sasikalamariappan5767
    @sasikalamariappan5767 5 років тому

    அண்ணா தேனீ வண்டு தொல்லை அதிகம் உள்ளது என்ன செய்வது

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 6 років тому

    20 Lt water can போதுமா செடி முருங்கை வளர?

  • @geetharaman8972
    @geetharaman8972 5 років тому +1

    Achaco!

  • @vimalavisu2331
    @vimalavisu2331 6 років тому

    Anna leaves yellow aguthu enna panna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому +1

      நைட்ரஜன் சத்து குறைபாடு மண் புழு உரம் அல்லது தொழு உரம் போடவும்

    • @jude.y2712
      @jude.y2712 6 років тому

      @@SUDAGARKRISHNAN tholu uram enral enna sollavum.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      ua-cam.com/video/oduxBJDCG_s/v-deo.html

  • @georgeprema6223
    @georgeprema6223 6 років тому

    மரங்கள் செழித்து வளர என்ன செய்யவேண்டும்

  • @vidhyaraja8977
    @vidhyaraja8977 6 років тому

    vedai yange vanguvadhu

  • @muthuranirajkamal8445
    @muthuranirajkamal8445 6 років тому

    Enga v2la ipothan sir kutty a valaruthu ipo irundhe perungayam root la pothachu vaikalama sir...

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому +1

      3 அடி வளர்ந்ததும் வைக்கலாம்

  • @Ss-sg2ww
    @Ss-sg2ww 6 років тому

    எவ்வளவு வருடத்தில் காய்க்கும்

  • @sasikalamariappan5767
    @sasikalamariappan5767 5 років тому

    முருங்கை செடியில் அந்ததொல்லை

  • @priyasathish3266
    @priyasathish3266 6 років тому +1

    செடி முழுவதும் இலை மஞ்சள்நிற உள்ளது

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому +1

      நைட்ரஜன் சத்து குறைபாடு மண் புழு உரம் போடவும்

    • @jude.y2712
      @jude.y2712 6 років тому

      Sedi vaithu evvalavu nalil kai kaaikum. Solveengala. Pls.

  • @jothilingam4912
    @jothilingam4912 6 років тому

    சார் எங்க வீட்ல முருங்கை மரம் உள்ளது. மரம் வைத்து 6 வருடமாகிறது. காய் கருகுது. அதற்கு பெருங்காய கட்டி வைத்தால் போதுமா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @jothilingam4912
      @jothilingam4912 6 років тому

      வேருக்கு உற்றினால் போதுமா அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      இலைகள் மேல் தெளிக்கவும்

    • @jothilingam4912
      @jothilingam4912 6 років тому

      அண்ணா மரம் ரொம்ப உயரமா இருக்கு கிளை படர்ந்து இருக்கு

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  6 років тому

      மீன் அமினோ அமிலங்கள் அல்லது பஞ்சகவ்யம் இருந்தால் வேருக்கு ஊற்றவும்

  • @jmrafiq348
    @jmrafiq348 4 роки тому +1

    அரமையான தகவல்
    நன்றி!

  • @bgmofficialgamer2245
    @bgmofficialgamer2245 4 роки тому

    Bro தளிர் வந்து காஞ்சி கொட்டிடுது என்ன செய்யனும் bro