எது சிறந்தது செடி முருங்கை Vs மரமுருங்கை | வருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை | Dr.விவசாயம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 62

  • @urmilababu1269
    @urmilababu1269 2 роки тому +2

    Where can I buy the seeds of Chedi Murungai? Can I grow this plant in balcony? After 3 years, can the plant be used only for leaves even though not much vegetables? I came across your video only now. Hope I get the reply. Thanks.

  • @ungalkutti1066
    @ungalkutti1066 2 роки тому +2

    Sir intha karumpu murungai thandu kidaikuma

  • @jiyanshraja6200
    @jiyanshraja6200 3 роки тому +13

    வருடம் முழுவதும் காய்க்கும் என்கிறார் ஆனால் ஒரு மரத்தில் கூட ஒரு காயும் இல்லை ... வருடம் முழுவதும் காய்க்கும் முழுக்கை மரம் உலகில் எங்கும் இல்லை ,சும்மா கதை விட வேண்டாம் ... முருங்கை ஒரு seasonal கிராப் , வருடம் முழுவதும் காய்க்காது ... பொதுவாக மழைக்காலத்தில் காய்க்காது.. டிசம்பம் மாதம் ஒரு கிலோ முருங்கை காய் 250 ருபாய் அப்பம் தான் எல்லா விவசாயியும் இவர் மரத்தை போட்டு கோடீஸ்வராகி விடலாமே ?

    • @indianagrifarm221
      @indianagrifarm221 3 роки тому +2

      உண்மை இவர் பச்சைப் பொய், சொல்கிறார்

    • @sundarams3772
      @sundarams3772 3 роки тому +1

      What is your phone number please call in phone

    • @manimaranm4563
      @manimaranm4563 2 роки тому +1

      ஆனா‌ மார்க்கெட்ல வருசம் முழுக்க முருங்கைக்காய் கெடைக்குதே? அது எப்படி

    • @SivaSankar-xw5hz
      @SivaSankar-xw5hz Рік тому

      நல்லா கண் திறந்து பாரு காய் தெரியும்
      குறை சொல்லுன்னு சொல்ல கூடாது
      எல்லா நாட்களில்லும் காய் கிடைக்குது
      கடைகளில், அப்ப அந்த காய்லாம் செயற்கையா செய்றாங்களா
      படத்துல ஒரு மரம் 10kg காச்சா பட்டம் இல்லா நேரம் 4,5, காய்யாவது கிடைக்கும்

    • @user-gi2yv5vk9g
      @user-gi2yv5vk9g Рік тому

      ​@@SivaSankar-xw5hzஉண்மை நண்பா

  • @saadowsaadows8673
    @saadowsaadows8673 2 роки тому +1

    Talk about disease control

  • @sandyment
    @sandyment 2 роки тому +4

    ஒரு ஏக்கருக்க எத்தனை மரம் என்று கேட்கவில்லை?

  • @saranyasara0742
    @saranyasara0742 5 місяців тому +2

    முருங்கை கொப்பு வைத்தல் வளருமா . வளர எப்படி செய்வது.

  • @pandiu4772
    @pandiu4772 4 роки тому +1

    Super

  • @waterdiviner5starsundaramo201
    @waterdiviner5starsundaramo201 4 роки тому

    நல்லதே நடக்கும்

  • @nammaooruvivasayam
    @nammaooruvivasayam 4 роки тому

    Super video

  • @icreation1711
    @icreation1711 2 місяці тому +1

    முருங்கைக்காய் செம்மண் கலர் வருவது என்ன காரணம்

  • @shahithshahul5367
    @shahithshahul5367 4 роки тому

    Water evvalavu thevaipadum sir

  • @அன்பரசன்-ம7ண
    @அன்பரசன்-ம7ண 2 роки тому +1

    எத்தனை அடி உயரத்தில் நுனிப்பகுதியை கிள்ள வேண்டும்...

  • @pandianrajan3036
    @pandianrajan3036 4 роки тому

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side

  • @gardenintamil8684
    @gardenintamil8684 2 роки тому +4

    செடி முருங்கை விதை மூலம் எத்தனை மாதம் கழித்து பலன் கிடைக்கும். ???

  • @mathivanandamodaran9724
    @mathivanandamodaran9724 4 роки тому +1

    சார் நிழல் ல வளருமமா

  • @NalamPenu
    @NalamPenu 4 роки тому +2

    Maramurungai vidhai engu kedaikum?

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 роки тому +2

    மரமுருங்கையின் விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது

  • @goldsilvertechnicalforecas7728
    @goldsilvertechnicalforecas7728 2 роки тому +2

    Hi dear brothers, Please don't PROMOTE hybrid chedi murungai at any cost..It will not have medicinal potential of Mara murungai.Please save nature and natural varieties.Dont destroy our future generations.
    Mara murungai is our traditional one.It possess medicinal properties.

  • @madeshraja5757
    @madeshraja5757 3 роки тому

    Enna thalaivare oru murungakaium kanom,,

  • @chinnaponnukandasamy4766
    @chinnaponnukandasamy4766 Рік тому +1

    8

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 4 роки тому +1

    மர முருங்கை நாற்றுகள் எங்கே கிடைக்கின்றது. அதை பற்றிய வீடியோவும் போடுங்க பாஸ்..

  • @ramachandk.694
    @ramachandk.694 3 роки тому

    Sedimurungaivithaiveenum

  • @dharmalinghamlk6627
    @dharmalinghamlk6627 4 роки тому

    Hi

  • @chillahrathibachelliahrath2436
    @chillahrathibachelliahrath2436 4 роки тому +1

    தண்ணீ பாசனம்??

    • @drvivasayam
      @drvivasayam  4 роки тому

      Already we are published one video

  • @sgsharumugam2326
    @sgsharumugam2326 4 роки тому +1

    சார் இந்தா விதை கிடைக்கும

  • @jaipugazh6824
    @jaipugazh6824 3 роки тому

    Super bro முருங்கை மரத்தின் வேர் பக்கவாட்டில் எத்தனை அடி வரை பரவும் வீட்டிற்கு ஆபத்து வருமா

    • @muthuruban717
      @muthuruban717 2 роки тому +3

      ஐயா முருங்கை வேறு ஒன்னும் செய்யாது

  • @karanthamalaikaranthamalai311
    @karanthamalaikaranthamalai311 3 роки тому +6

    கொப்புகள் கிளைகள் என்று சொல்லுங்கள் அதென்ன பிரான்ஸிஸ் தமிழ் வார்த்தை பேசுங்கள்

  • @m.dharanii6593
    @m.dharanii6593 2 роки тому

    Muranga verai enga kedaikum sir unga phone number kudunga sir