தமிழ்ப் பொது வேட்பாளர் அரியத்துக்கு பூரண ஆதரவு - சிறிதரன் MP ! Sritharan Ariyam Meeting Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @ARVLoshanNews
    @ARVLoshanNews  2 місяці тому +1

    உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்குக் கண்டனம் !
    வருத்தமில்லை - ஜனாதிபதி பதில் !
    உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா ?
    சிறிதரனின் அறிவிப்பு - தமிழரசுக் கட்சியின் முடிவு ?
    நடிகர் விஜய் - கட்சிக் கொடி, கீதம் அறிவிப்பு !
    ua-cam.com/video/UMi65SLI-aw/v-deo.html

  • @thavaraj9818
    @thavaraj9818 2 місяці тому +5

    வெற்றியோ தோல்வாயோ தமிழரின் ஒற்றுமையை வெளிக்காட்ட ஒரு அரியசந்தர்ப்பம் ஐயா அரியநேந்திரனுக்கு வாக்களிப்போம்

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 2 місяці тому +3

    இந்த வருடத்துக்கான சிறந்த நடிகருக்கான விருது கிடைப்பது உறுதி போல் தோன்றுகின்றது.

  • @vijayakanth789
    @vijayakanth789 2 місяці тому +1

    👍👍👍👍வெற்றி சங்கு....
    சுமந்திரன். சாணக்கியன் பாடம் புகட்ட வேண்டும் தமிழ் மக்கள்
    தமிழ் இனத்தின் துரோகி தமிழில் இணையாதவர்

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 місяці тому +7

    எனது வாக்கு சங்கு சின்னம் 👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍நான் தமிழன் 🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @vijayakanth789
      @vijayakanth789 2 місяці тому

      👍👍👍👍👍வெற்றி

    • @vijayakanth789
      @vijayakanth789 2 місяці тому

      👍👍👍👍👍வெற்றி சங்கு....
      சுமந்திரன். சாணக்கியன் பாடம் புகட்ட வேண்டும் தமிழ் மக்கள்
      தமிழ் இனத்தின் துரோகி தமிழில் இணையாதவர்

  • @devadev6468
    @devadev6468 2 місяці тому +6

    தமிழராய் இணைவோம்

  • @sivathambi4546
    @sivathambi4546 2 місяці тому +4

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே எங்கள் வாக்கு தமிழ் உரிமைக்கான வாக்கு

    • @vijayakanth789
      @vijayakanth789 2 місяці тому

      👍👍👍👍👍👍👍👍👍

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 2 місяці тому +8

    இது சுந்துமாந்து சுமந்திரனுக்கு விழுந்த அடி

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 2 місяці тому +1

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
    பாவேந்தர் கவிவரிகள்.

  • @lovelovelysong322
    @lovelovelysong322 2 місяці тому +3

    கடத்தகாலந்தை போல தான் நீங்களும் விணடிக்க போகிறீர்கள் எந்த மாற்றத்தையும் எமக்கு பெற்று தரப்போவதில்லை

  • @georgehorton3293
    @georgehorton3293 2 місяці тому +1

    தம்பி,அண்ணன் இலைக்கு பாயாசம் போடு.😂

  • @msmyaseer7957
    @msmyaseer7957 2 місяці тому

    வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 2 місяці тому +2

    இலங்கை தமிழ் அரசியல் கருத்துருவாக்கம் தொடங்கபட்டது மகாழ்ச்சி-பிரான்சிலிருந்து

  • @SivaprakasamMahendraraj-g4f
    @SivaprakasamMahendraraj-g4f 2 місяці тому

    🙏👍

  • @rl5914
    @rl5914 2 місяці тому

    Thank you 🙏

  • @saravanamuthu31
    @saravanamuthu31 2 місяці тому +2

    உங்கள் தொகுதியில் உள்ள வைத்தியசாலையில் நடந்த நிர்வாக செயல் கேடே மூன்றாம் ஆள் தலையிடும் வரை எங்கே கோமாவிலா இருந்தீர்கள் இப்போது தேர்தல் காலம் டீல் போடும் காலம் ‌விழிப்பு வந்து விட்டதா?

  • @MrSiva002
    @MrSiva002 2 місяці тому +2

    அவர் சங்கு சின்னத்தை தெரிவுசெய்ய சொன்னதுக்கான காரணம் அவருக்கே தெரியும் தேர்தலின்போது உதப்போகிறார்கள் என்று.

  • @georgehorton3293
    @georgehorton3293 2 місяці тому +1

    இன்னுமா உலகம் உங்களை நம்புது!???😂

  • @DiksanDiksan-f7k
    @DiksanDiksan-f7k 2 місяці тому

    ஒரு தமிழனாக எனது தெரிவு சங்கு சின்னத்தில் போட்டியிடும் அரியநேந்திரன் ஐயாவுக்கு

  • @ThuraisinghamRaveendiran
    @ThuraisinghamRaveendiran 2 місяці тому +2

    சங்கின்ரை சூத்திரதாரி எங்கிருக்கின்றார் என்பது வெளிப்பட்டுள்ளது .... அவ்வளவு தான்.....

  • @sooriyamoorthi2023
    @sooriyamoorthi2023 2 місяці тому

    ஒருக்காலத்தில் தமிழரசுக்y கடைசி என்றால் ஒரு நம்பிக்கை இருந்தது. அந்தக்கட்சியில் ஒரு கல்லை நிறுத்தினாலும் வாக்களித்தோம்..... ஆனால் இப்போது எங்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை என்பதை உணரமுடிகின்றது....... நீங்கள் ஒன்றுபடாதபோது மக்கள் எப்படி ஒன்றுப்பட முடியும்..... சிறிதரன் ஐயா உங்களிடம் மிகவும் தாழ்மையுடன் கேட்பது... இந்தத் தமிழ் கட்சிகளை ஒன்று படுத்துங்கள் சுமந்திரன், சாணக்கியன் போன்றோர்கள் கட்சிக்குள் ஒருமனப்படுங்கள்.. தமிழ் தலைகுனிய தலைவர்களே காரணம்.. ஒரு தமிழனாய்க் கேட்க்கின்றேன். "வருமுன் காவாதான் வாழ்கை எரிமுன் வைத்ததூறு கெடும் "நன்றி!!!

  • @chandranChandran-t4y
    @chandranChandran-t4y Місяць тому

    அடுத் முதல்அமசை்சா் சிறிதரன் அவா்கள் வழ்த்துக்ழ்

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah 2 місяці тому +1

    Super 👌

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 2 місяці тому +2

    இது பெரிய சவால் நிறைந்த தேர்தல் என்கின்றீர்கள்.
    ஓர் அடையாள ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறுகிறீர்கள்.
    இதைப் போன்று கடந்த காலங்களில் எத்தனை தமிழ் பிரதிநிதிகள் வேட்பாளார்களாய் இருந்தனர். அதனால் எத்தகைய பயன்களைப் பெற்றோம்.
    உங்கள் மத்தியிலேயே ஒரு சமரசம் இல்லை. இதற்குப்பின்பும் இத்தகைய பித்தலாட்டம் ஏன் ?

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 2 місяці тому

    தமிழரை இணைவோம் 🤝🤝🤝🐅🐅🐅🐅

  • @Jaffna577
    @Jaffna577 2 місяці тому +6

    உங்களை பார்க்க பாவமயிருக்கு நீங்கள் பெது வேட்பளராக வந்து என்ன பலன் மக்களை மடையர்கள் என்டு நினைக்கவேணாம் இவ்வள காலம் உங்களுக்கு வாக்கு பொட்டு ஈழத்தமிழருக்கு இதுவரகாலமும் எமாத்தியே காலத்தை கடத்திவிட்டிர்கள் ஐயா கடந்த காலங்களில் மக்கள் திரண்டு வக்களித்தார்கள ஆனால் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்??

    • @kumarankk1373
      @kumarankk1373 2 місяці тому +1

      👍

    • @senthurannavarathinam8170
      @senthurannavarathinam8170 2 місяці тому

      நீ ஒரு லூசாண்டா உங்க வந்தால் சுடுப்பான் உன்ன வாய முடிற்று இரு நாம் தமிழல் இணைவோம் 🤝🤝👍👍

    • @georgehorton3293
      @georgehorton3293 2 місяці тому +1

      முதலில் இவருக்கு வாக்களித்து மக்கள் கண்ட பலன் என்ன?
      அதனை விளக்கட்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому

    த🌋மி🕍ழ⛪ர்⛰️........🌹

  • @SinkamSinkam-p5b
    @SinkamSinkam-p5b 2 місяці тому +1

    சிறீதரனுக்கு சங்கு ஊதி ஊதி பழக்கம்தானே. அதுதான் சங்கு சின்னத்தைத் தெரிவுசெய்யக் காரணமோ

  • @thesikanvadivanantham9938
    @thesikanvadivanantham9938 2 місяці тому +2

    போற போக்கில அரியத்தார் ஶ்ரீறிரயும் கோர்த்து விட்டு இருக்கிறார்

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 2 місяці тому +2

    Waste of voting tamil candidate, it's a ranil‘s plan to make tamils votes useless. Thing twice. Tamil must avoid tamil politicians, they are worst ever

  • @sivananthanrajah
    @sivananthanrajah 2 місяці тому

    வாழ்கா❤❤❤❤

  • @Atputham-t6x
    @Atputham-t6x 2 місяці тому

    சங்கே முழங்கு.நாளை நமதே.

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 2 місяці тому +3

    Tamil vote westa poga poguthu

  • @senthurannavarathinam8170
    @senthurannavarathinam8170 2 місяці тому +1

    சாக்கு உதடா தமிழா

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 2 місяці тому +1

    நாம் தமிழர். எமது வாக்கு தமிழ்ப் பொது வேட்பாளருக்கே.

  • @AyathurayRajasingam
    @AyathurayRajasingam 3 дні тому

    13-வது சீர்திருத்த சட்டத்துக்கு மாற்று தீர்வு (தனி நாடு அல்லது புதிய அரசியல் யாப்பு என்பது அர்த்தமற்ற பேச்சு), என்ன என்பதை கூற முடியுமா? தீர்வு உள்ளது. சர்வ தேச ரீதியில் பதிலை அணுகவும்.

  • @makaran2012
    @makaran2012 2 місяці тому +4

    That moment என்ர பொஞ்சாதிக்கு நான் எப்பவும் உண்மையா இருப்பன். ஆனா பாருங்கோ உந்த முன்வீட்டு அன்ரி பாக்கிறதுக்கு கொஞ்சம் வடிவா இருக்கிறா எண்டுறது என்ர தனிப்பட்ட அபிப்பிராயம் 😂

    • @makaran2012
      @makaran2012 2 місяці тому +3

      நான் தமிழரசுக் கட்சீல தான் இருப்பன். ஆனா பொதுவேட்பாளருக்கு ஆதரவு குடுப்பன். கட்சியாவது Hairஆவது நான்சென்ஸ் 🔥

    • @rkmix9910
      @rkmix9910 2 місяці тому

      விடுங்க விடுங்க வௌவால் போல இருந்தால்தானே மகனின் சுவிஸ் வங்கிக்கு கத்தையாக காசு அனுப்பலாம்

  • @regibala5487
    @regibala5487 2 місяці тому +1

    Joker Sri not eligible for the leader of Tamil Arasuk Katchchi

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 місяці тому

    We know well of Mr Anura, Mr Ranil and Mr Namal hold an abundance of finance self for sudden of urgent use of themself please, so kindly try to confirm such of saying of me below about the certain votes which are going to be collected well Do not hesitate in this matter ,

  • @rubachandran4080
    @rubachandran4080 2 місяці тому +2

    Bar license okya?

  • @vanithajeyaranjan7067
    @vanithajeyaranjan7067 2 місяці тому +1

    Double game

  • @KrishnaKumar-jk8ii
    @KrishnaKumar-jk8ii 2 місяці тому

    🙏🥁💯👍🙏🙏🪔🪔🪔🪔🙏🙏💯💐

  • @regibala5487
    @regibala5487 2 місяці тому

    No political potential
    Like Thalada please resign from parliament and campaign for the Pothu Vertpaalar

  • @kumarankk1373
    @kumarankk1373 2 місяці тому +1

    தமிழ் மக்களை மடையர்களாக்கும் நாடகம்.

    • @shatheeswaranshathees8376
      @shatheeswaranshathees8376 2 місяці тому

      தமிழ் மக்களை ஆரும் மடயைர் ஆக்க முடியாது உங்களையும் சேர்த்துத்தான் நாம் துய தமிழர்கள்

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 місяці тому

    It is going towards on the certain election that we know well and tell us which of act should be done wtith the such of votes if we together try to vote to him after the election.with such of votes please. It should be so confirmed well in of wittten submit then the peoples could able to be joined well in of voting

  • @MrPahirathan
    @MrPahirathan 2 місяці тому +1

    முட்டாளதனமானது என்பது புரியவில்லையா?

    • @shatheeswaranshathees8376
      @shatheeswaranshathees8376 2 місяці тому

      நீங்கள் சுமத்திரனுடயை பேராசிரியரா...

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 2 місяці тому +1

    I am in Saudi Arabia our singkla brother's all sopting jvp pls our brother's and sister's open your eyes around the world our tamilnasan have big pain 🙏1948 British government hando our ceylon after srilank government started kill rap ban kidnap tamiles muslims properties today import kodo drugs export srilank ladies to gulf Oman country's this srilank fucking political experience one sied China's other sied Indian IMF underworld gangster think about brother's and sister's pls vote to our tamil pasan ❤ watching from Saudi Arabia 🌏

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 2 місяці тому +3

    அணிலை ஜனாதிபதி ஆக்குவதே இந்த பொதுவேட்பாளர் நாடகம்

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 2 місяці тому +1

    Ellorum Iyya aryyanentiranukku vakkalittu vadakku kilakku tamilarin ottumayay velippaduttunkal inda tertalil Tamil makkal ottumayaka vakkalikka tavarynaal em adu etirykalana sinkalanum
    Indiavum kilakku Tamil talayvaray vadakku tamilarkal nirakaryttu viddarkal enru tamilarkalidayey vadakku kilakku enru piryvinayay melum alappaduttuvatatku santarppam parttu kattu irukkirankal
    Tamilarkal
    Ellorum Iyya aryyanentiranukku vakkalittu vettyperaseyyunkal adu etirkala ilam
    Talaymuraginarukkum
    Ulaka vaal tamilarukkum oru munnutaranamaka irukkavendum
    Varum santarppattay tavaravidduvidateerkal tamilarkaley

  • @mhdsiyam9043
    @mhdsiyam9043 2 місяці тому

    ivarhal vellumaa? Naattai Aalumaa?

  • @kunchithayanithi2365
    @kunchithayanithi2365 2 місяці тому +3

    அயல் நாடான இந்தியாவிட்கு ஈழத்தமிழர் பிரச்சனை தெரியாமலா 1987 இல் இங்கு வந்து ஒப்பந்தம் செய்தார்கள் ?

  • @SecretQUEEN456
    @SecretQUEEN456 2 місяці тому

    😢😢😢😢😅😅😅😅😅😅

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 2 місяці тому

    ஆனால் அண்ணா சஜித் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது

    • @shivasitt
      @shivasitt 2 місяці тому

      ஏன்டா உங்க அப்பன் பிரம்மதேசம்?????👏👏👏🦮😁😁😁😁😁

  • @brambram5912
    @brambram5912 2 місяці тому

    சங்கே முழங்கு உமது வெற்றி முழக்கத்தின் அதிர்வு வடக்கு கிழக்கில் உள்ள சில அரசியல் கோமாளிகள் ஆஞ்சுகிறார்களாமே.. .

  • @kaliarular6360
    @kaliarular6360 2 місяці тому +1

    JOKERS 😂😂

  • @kaliarular6360
    @kaliarular6360 2 місяці тому +1

    தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் ரணில் கவனித்து வருவதால் தான் கோமாளிகளான உங்களுக்கு சங்கு விளையாட நேரம் கிடைத்துள்ளது.

  • @kaliarular6360
    @kaliarular6360 2 місяці тому +1

    இந்த அனுபவமற்ற கோமாளிக்கு இலங்கையின் தமிழ் அதிபராக வாக்களிக்குமாறு தமிழர்களை தீவிரமாகக் கேட்கிறீர்களா? 🗑️🚮🗳️🇱🇰.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 2 місяці тому

    Nee janathipathiyaka vanthal thamilatuku enna da seivai.