தலைமை உரை - திரு. நம்பி நாரயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • ராக்கெட்ரி பட நிஜ நாயகன் நம்பி நாரயணன்
    விண்வெளி தழும்புகள் 'இஸ்ரோ' விஞ்ஞானி நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாறு! நூல் வெளியீட்டு விழா.
    நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பணியாற்றிய இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார் . இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக இருந்த அவர், கிரையோஜெனிக்ஸ் பிரிவின் பொறுப்பாளராக சிறிது காலம் இருந்தார். அவருக்கு மார்ச் 2019 இல் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த குடிமக்கள் விருதான "பத்ம பூஷன்" வழங்கப்பட்டது.
    ஏவுவாகனத் திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர். திரவ எரிபொருள் இயந்திரங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே கணித்தார்.
    600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970களில் வெற்றிகரமாக உருவாக்கினார்.
    For any Inquiry: www.pustaka.co...
    #pustaka #books #ebooks #paperback #nambinarayanan #bookreleasefunction #audiobooks #nambi #isro #scientist

КОМЕНТАРІ •