My India 24 × 7 வெற்றி பெற மனதார வாழ்த்துகிறோம் 💐 சமூகத்தில் நசுக்கப்படுகின்ற நெறியாளர்களை ஊடகவியலாளர்களை தங்கள் சேனல் வாயிலாக அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பு அரணாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறோம்
உங்களுடைய ஊடக சுதந்திரம் வளர்ந்து விட்டன. உங்கள் போன்ற மாதிரியானவர்கள் வர வேண்டும்... வாழ்த்துக்கள்.❤❤❤❤❤ பகுத்தறிவுள்ள பண்பான அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள மனிதரை இப்போது தான் பார்க்கின்றேன். சைவ சித்தாந்த சனாதன பத்திரிகையாளர்களே இந்தியா முழுவதும் இருக்கிறது. சினிமாவுக்காக பல சனாதன கொள்கை கொண்ட கீழ்த்தரமான நிலையாக இருக்கிற ஊடாகத்தை மக்கள் அறிவில்லாமல் பின் பற்றுகிறதே முட்டாள் தனமே காரணம்... அம்பேத்கர் சிறந்த சட்ட மேதை பிறந்த நாட்டில் சிலரை உருவாக்கி விட்டதை பெரிமைப்பட வேண்டும்.... அதே அம்பேத்கர் உயர் குலத்தில் பிறந்தால் அவரின் அறிவால் பல பேர்களை மாற்றியிருப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது, சந்தேகமும் இருக்கிறது. என்றாலும் எந்த மனித இனம் ! அதே இனத்தை நசுக்கி ஆள நினைக்கிறானோ அதிலே தான் மனித இனம் , அறிவை வளர்க்கின்றன. அரசியல் ஒரு விதமான அடக்கும் ஆயுதம். அந்த ஆயுதம் நல்ல பண்பான அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள மனித கைகளில் போய் சேர வேண்டும்....❤❤❤, திருமா மாதிரியான பண்பான அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள மனித இனத்தை உருவாக்க வேண்டியது , முக்த்தா போன்ற அக்கறையுள்ள ஊடாக தர்மமானவர்கள் வர வேண்டும்... வாழ்த்துக்கள்.....
@kris hnanbharathi7988 மிகவும் சரியான கருத்து தலைவர் எழுச்சி தமிழர் உன்னதமான தலைவர்.துறவுவாழ்க்கை வாழ்கிறார்.நீண்ட நாட்கள் நல்ல திடத்தோடு வாழவேண்டும்.வாழ்க எழுச்சி தமிழர்.ஜெய்பீம்.
தம்பி முக்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்ன எண்ணத்தோடு சேனல் ஆரம்பித்தீர்களோ கடைசிவரை அது மாறாமல் இருக்கட்டும். இன்று நேர்மையான ஊடகங்கள் இல்லை என்ற ஆதங்கம் எனக்குண்டு. நேர்மையும், உண்மையும், தைரியமும் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன். இறைவன் உங்களோடு இருப்பாராக.
ரொம்ப நாள் உங்க நேர்காணல் வரவில்லை நான் ரொம்ப எதிர் பார்த்தேன் உங்க பேச்சுக்காக இப்போ தான் புரிந்தது உங்களை அடக்கிட்டாங்கனு ஆனால் நீங்க அடங்க மறுதிட்டிங்க அப்டினு சொல்லிட்டீங்க மை இந்தியா 24x7 செயலில் வாழ்த்துக்கள் அண்ணன் 🙂💕 A அண்ணன் பேசுவதை கேட்பதற்காக
எழுச்சி தமிழரை நன்றாக புரிந்துக் கொண்டு பேசிய முக்தார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் நிச்சயம் மக்களுக்கு தொண்டு செய்ய பிரதமர் பதவியில் ஒரு நாள் அமருவார் இது காலத்தின் கட்டாயம்.
அருமை சகோதரர் முக்தார் அவர்களின் மை இந்தியா தொலைக்காட்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் தோழர் திருமா அவர்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட உண்மையான ஊடகவியலாளர் முக்தார் அவர்களே வாழ்க வளர்க்க
ஒரு ஊடகவியலாளர் வீட்டில் இருந்து வெளிவரும் போது. மதம். இனம். சாதி. இந்த மூன்றையும் கழட்டி வைத்துவிட்டு. வீதியில் இறங்க வேண்டும்.. நன்றி. திரு. முத்தார்க்கு ..
சரியான வெளிப்படையான பேச்சு. எல்லா ஊடகங்களும் அவரவர் , அந்தந்த ஊடகத்தின் உரிமையாளர்களின் சாதி மதம் சார்ந்து ஒருதலைப்பட்சமாக தான் இயங்குகின்றன. இதை யாராலும் மாற்றவே முடியாது.
திரு முக்தார் அவர்கள் வாழ்க பல்லாண்டு மை இந்தியா சேனலின் பயனாளர் ஆகிவிட்டேன் மற்றும் தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு அவருக்காக இந்த சேனலில் அங்கம் வகிக்கிறேன்
கடவுளை நம்புகிற மக்கள் ஏன் அரசலில் வருகிறார்கள் ? கடவுள் வசனத்தை எழிதியவர்களே சமூகத்தை பிரித்தாளுவதற்கே , ஒவ்வொரு சமயங்களை பின் பற்றுபவர்கள் தங்களுடைய சொந்த சமயத்தை தூக்கி மற்றையவர்களை அடிக்க நினைப்பவர்கள், ஏன் ஏமாற்றி பிழைப்புக்காக பொய்யான சமயத்தை பரப்பி சமூகத்தை குழப்ப வாதிகளாக வைக்கிறவர்களே இந்த சமயத்தை பின் பற்றுகிறவர்களே. முக்தார் சிறந்த சமூக அக்கறையுள்ள மனித நேயமுள்ளவர்.❤❤❤ பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும். 24×7 My India , Our India எனது இந்தியா , எங்கள் இந்தியா என்ற உணர்வாக இருக்க வேண்டும் என்ற கருத்து நல்ல தெளிவாக கூறி விட்டது அவரின் ஜனநாயக பண்பு தெரிகின்றன. வாழ்த்துக்கள் முக்தா அவர்களே.....❤❤❤❤ திருமா என்ற அரசியல் வாதியை விட எல்லோரும் சமமாக இருக்க வேண்டுமென இருக்கிற குணமே மேலானது......
நமது பயணத்தை தொடங்கும் பொழுது நாமும் ஒரு நாள் சாதிப்போம் என்று எண்ணத்தில் தான் பயணத்தை தொடர்கிறோம் அதில் முதலில் சாதித்தது என்னுடைய நண்பர் முக்தார் நண்பன் என்று சொல்லும் போது மிகவும் பெருமை கொள்கிறேன் நன்றி தோழரே வாழ்த்துக்கள் இன்னும் பல வெற்றிகளை தொடர வேண்டும். பொதிகை சாரதி அதிமுக.🌱✌🏼
அன்புள்ள முக்தார் அவர்களே எங்கே போய்விட்டீர்கள் இந்த காணொளியை பார்த்தபிறகுதான் மனதுக்கு திருப்தி கிடைத்தது உங்களுடைய கருத்துக்கள் சவால்கள் சிந்தனைகள் இந்த மக்களுக்கு தேவையாக உள்ளது நீங்கள் நெறியாளராக வரவேண்டும் உங்களுடைய துணிச்சல் மேன்மேலும் வளரவேண்டும்
மக்களின் ஒருவனாக ஊடகம் இருந்துவிட்டாள் அரசியல்வாதிகளின் தன்னிச்சையான அதிகாரம் சர்வாதிகாரம் என்பது இல்லாமல் இருக்குமே அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பனியால் விலை போகாமல் ஊடகங்கள் இருக்க வேண்டும்
சாதி இன மத பற்று கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனா சாதி இன மத வெறி இருக்கக்கூடாது. தன் சாதி இன மத உறுப்பினர் செய்யும் நல்ல விஷயங்களைப் பற்றி கொண்டாடலாம். அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்காமல் ஒத்துக் கொள்ளும் பெருந்தன்மை வேண்டும். தவறை சுட்டிக் காட்டி அவர்களை திருத்த வேண்டும். பிறரை அவமதிக்கும் போக்கு மாற வேண்டும்.
சிறிதும் தொலைநோக்கு பார்வை இல்லாத நபர். இவர் எடுத்த பேட்டிகள் எல்லாம் மக்கள் நலன் சாராதவை. தான் என்ன செய்கிறோம் என்பதை கூட இவரால் உணர முடியவில்லை. இனி தெளிவும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்கள்
தமிழா தமிழா பாண்டியன், முக்த்தார் போன்ற ஊடகவியலாளர்கள் மட்டுமே அரசியல் சிந்தனையை சாமானியர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். மற்ற ஊடகவியலாளர்களும் இவர்கள் போல உழைக்க வேண்டும்.
பத்திரிக்கை உலகில் மீண்டும் உமர் முக்தர் போல் வர வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉🎉
திருமாவளவன் அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
I really proud ❤❤❤
நவீன. அம்பேத்கர் திருமா❤
அருமையான பேச்சு. மை இந்தியா 24x7 வெற்றி பெற வாழ்த்துக்கள்
நான் விரும்பும் நேர்மையான நெறியாளர் திரு. முக்தார் அவர்களின் சிறப்பான பேச்சு....
MY INDIA 24x7 பல சாதனை கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அண்ணன் திருமா அவர்களை நன்கறிந்த முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉
My India 24 × 7 வெற்றி பெற மனதார வாழ்த்துகிறோம் 💐
சமூகத்தில் நசுக்கப்படுகின்ற நெறியாளர்களை ஊடகவியலாளர்களை தங்கள் சேனல் வாயிலாக அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பு அரணாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறோம்
உங்களுடைய ஊடக சுதந்திரம் வளர்ந்து விட்டன. உங்கள் போன்ற மாதிரியானவர்கள் வர வேண்டும்...
வாழ்த்துக்கள்.❤❤❤❤❤ பகுத்தறிவுள்ள பண்பான அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள மனிதரை இப்போது தான் பார்க்கின்றேன்.
சைவ சித்தாந்த சனாதன பத்திரிகையாளர்களே இந்தியா முழுவதும் இருக்கிறது. சினிமாவுக்காக பல சனாதன கொள்கை கொண்ட கீழ்த்தரமான நிலையாக இருக்கிற ஊடாகத்தை மக்கள் அறிவில்லாமல் பின் பற்றுகிறதே முட்டாள் தனமே காரணம்...
அம்பேத்கர் சிறந்த சட்ட மேதை பிறந்த நாட்டில் சிலரை உருவாக்கி விட்டதை பெரிமைப்பட வேண்டும்....
அதே அம்பேத்கர் உயர் குலத்தில் பிறந்தால் அவரின் அறிவால் பல பேர்களை மாற்றியிருப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது, சந்தேகமும் இருக்கிறது.
என்றாலும் எந்த மனித இனம் ! அதே இனத்தை நசுக்கி ஆள நினைக்கிறானோ அதிலே தான் மனித இனம் , அறிவை வளர்க்கின்றன.
அரசியல் ஒரு விதமான
அடக்கும் ஆயுதம். அந்த ஆயுதம் நல்ல பண்பான அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள மனித கைகளில் போய் சேர வேண்டும்....❤❤❤,
திருமா மாதிரியான பண்பான அறிவார்ந்த சமூக அக்கறையுள்ள மனித இனத்தை உருவாக்க வேண்டியது , முக்த்தா போன்ற அக்கறையுள்ள ஊடாக தர்மமானவர்கள் வர வேண்டும்...
வாழ்த்துக்கள்.....
அண்ணன் திருமா இந்த தேசத்தின் பொக்கிஷம் தோழர் முக்தார் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தலைவர் திருமா அவர்களை புரிந்து கொண்ட தோழர் முத்தார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்களின் மை இந்தியா தொலைக்காட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை முக்தார் அவர்களே நீதி நேர்மை என்பது பேச்சில் மட்டுமல்ல நாம் வாழும் நிலைநடக்கும்ம்வழி மற்றவர்களுக்கும் நீதியைநடக்கவைக்கவேண்டும் முக்தார் அவர்களே
அண்ணன் திருமா மாஸ் லீடர். முக்தார் ஒரு நல்ல நெறியாளர். மை இந்தியா 24×7 சேனல் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
நீங்கள் வாழும் காலங்களின் நாங்கள் வாழ்கிறோம்
நீங்கள் செய்த தியாகத்திற்கு நாங்கள் கட்டாயம் பலன் தருவோம் அண்ணா❤❤
நீங்கள் எழுச்சி தமிழை பற்றி பேசியது வியப்புக்குரியதாக உள்ளது நிஜமாகவே அடுத்த முதல்வர் அவர்தான் வாழ்த்துக்கள் அண்ணா
திருமா அவர்களை பற்றி பேசும்போது மெய் சிலிர்த்துவிட்டது..
திருமா உயர்ந்த சிந்தனைகளின் ஒரு தியாக வாழ்வின் அடையாளம். தகுதிமிக்க தலைவர்களில் ஒரு முன்னுதாரணம். கண்ணியம் மிக்க பேச்சில் ஒரு காவிய தலைவன்..
திராவிட மாடல் ஆட்சியில் வேங்கை வயலில் மலம் கலந்த தண்ணீர் உள்ளது திராவிடத் தலைவர்கள் எல்லோரும் வாங்கி குடியுங்கள் சமூக நீதி மிகவும் நிலையாக இருக்கும்
@kris
hnanbharathi7988 மிகவும் சரியான கருத்து தலைவர் எழுச்சி தமிழர் உன்னதமான தலைவர்.துறவுவாழ்க்கை வாழ்கிறார்.நீண்ட
நாட்கள் நல்ல திடத்தோடு வாழவேண்டும்.வாழ்க
எழுச்சி தமிழர்.ஜெய்பீம்.
100% right👏👏👏💐😄👍
அரசியல் ஆசை வந்து விட்டது என்று வெளிப்படையாக சொல்லி விட்டு போக வேண்டியது தானே ஏன் இப்படி சுத்தி வளைச்சி
தம்பி முக்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்ன எண்ணத்தோடு சேனல் ஆரம்பித்தீர்களோ கடைசிவரை அது மாறாமல் இருக்கட்டும். இன்று நேர்மையான ஊடகங்கள் இல்லை என்ற ஆதங்கம் எனக்குண்டு. நேர்மையும், உண்மையும், தைரியமும் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன். இறைவன் உங்களோடு இருப்பாராக.
ரொம்ப நாள் உங்க நேர்காணல் வரவில்லை
நான் ரொம்ப எதிர் பார்த்தேன் உங்க பேச்சுக்காக
இப்போ தான் புரிந்தது உங்களை அடக்கிட்டாங்கனு ஆனால் நீங்க அடங்க மறுதிட்டிங்க அப்டினு சொல்லிட்டீங்க மை இந்தியா 24x7 செயலில்
வாழ்த்துக்கள் அண்ணன் 🙂💕
A அண்ணன் பேசுவதை கேட்பதற்காக
MY INDIA 24X7 வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.
திரு முக்த்தார் அவர்களின் நேர்மையான, மக்களின் நலன் சார்ந்த வாழ்வியல் தொடரட்டும்.
மக்கள் ஆதரவு பெற்ற முதல்வர்,
டாக்டர்.திருமா 🎉❤🎉
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
எழுச்சி தமிழரை நன்றாக புரிந்துக் கொண்டு பேசிய முக்தார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் எழுச்சி தமிழர் நிச்சயம் மக்களுக்கு தொண்டு செய்ய பிரதமர் பதவியில் ஒரு நாள் அமருவார் இது காலத்தின் கட்டாயம்.
அருமை சகோதரர் முக்தார் அவர்களின் மை இந்தியா தொலைக்காட்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் தோழர் திருமா அவர்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட உண்மையான ஊடகவியலாளர் முக்தார் அவர்களே வாழ்க வளர்க்க
தியாகத்தலைவர் அண்ணன் திருமா அவர்களின் உண்மையான தியாகத்தை பாராட்டிய அண்ணன் முக்தார் அவர்களுக்கு நெஞ்சார வாழ்த்துக்கள்...
முக்தார், அல்லாஹ் உங்களுக்கு துனையிருப்பார்
அண்ணன் திருமா இந்த தேசத்தின் பொக்கிஷம்
நல்ல பணிகள் தொடர்ந்து நடைபெற நல்லவர்கள் வாழ்த்தி வரவேற்போம்.
திருமாவளவன் தமிழ்நாட்டின் மிக சிறந்த ஆளுமை 🎉
நீங்க தான் மெச்சிக்கணும். மற்ற சாதி பெண்களை குறி வைத்து மணம் முடிக்க வேண்டும் என்று அநாகரிகமாக பேசிய அன்றே அவன் வீழ்ந்து விட்டான்.
இந்தியாவின் தலைசிறந்த ஊடகவியலாளர் இவர் தான்
அண்ணன் திருமா மாஸ் லீடர். முக்தார் ஒரு நல்ல நெறியாளர். மை இந்தியா 24×7 சேனல் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐.
ஒரு ஊடகவியலாளர் வீட்டில் இருந்து வெளிவரும் போது. மதம். இனம். சாதி. இந்த மூன்றையும் கழட்டி வைத்துவிட்டு. வீதியில் இறங்க வேண்டும்.. நன்றி. திரு. முத்தார்க்கு
..
சூப்பர் பதிவு சார் திருமா ஓரு சகாப்தம்
திருமா ஒரு சக்திவாய்ந்த பொறுப்பு மிக்க தலைவர் ❤
திருமா அவர்கள் தமிழினத்தின் அடையாளம்
சரியான வெளிப்படையான பேச்சு. எல்லா ஊடகங்களும் அவரவர் , அந்தந்த ஊடகத்தின் உரிமையாளர்களின் சாதி மதம் சார்ந்து ஒருதலைப்பட்சமாக தான் இயங்குகின்றன. இதை யாராலும் மாற்றவே முடியாது.
முக்தார் முத்து பற்றி முத்தாய்ப்பாக பேசினார் அவர்தான் தமிழினத்தின் சொத்து டாக்டர் திருமா அவர்கள்🎉🎉🎉
திரு முக்தார் அவர்கள் வாழ்க பல்லாண்டு மை இந்தியா சேனலின் பயனாளர் ஆகிவிட்டேன் மற்றும் தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு அவருக்காக இந்த சேனலில் அங்கம் வகிக்கிறேன்
அண்ணன் திருமா அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம்..!
அருமையான செய்தி இதை அரசியல்வாதிகள் புறிந்துகொள்ளவேண்டும்
ஆமாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முக்தார் உங்களின் முயற்சி திரு வினை ஆக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தோழரின் பேச்சு மிக அருமை... உண்மை 👍
முத்தார் அவர்களை தலைவணங்கி வணங்குகிறேன்
My India channel மேன்மேலும் வளரஇயேசுகிறிஸ்துவின்நாமத்தினால் வாழ்த்துக்கள். Thanks LORD.
தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
கடவுளை நம்புகிற மக்கள் ஏன் அரசலில் வருகிறார்கள் ? கடவுள் வசனத்தை எழிதியவர்களே சமூகத்தை பிரித்தாளுவதற்கே , ஒவ்வொரு சமயங்களை பின் பற்றுபவர்கள் தங்களுடைய சொந்த சமயத்தை தூக்கி மற்றையவர்களை அடிக்க நினைப்பவர்கள், ஏன் ஏமாற்றி பிழைப்புக்காக பொய்யான சமயத்தை பரப்பி சமூகத்தை குழப்ப வாதிகளாக வைக்கிறவர்களே இந்த சமயத்தை பின் பற்றுகிறவர்களே.
முக்தார் சிறந்த சமூக அக்கறையுள்ள மனித நேயமுள்ளவர்.❤❤❤
பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும்.
24×7 My India , Our India
எனது இந்தியா , எங்கள் இந்தியா என்ற உணர்வாக இருக்க வேண்டும் என்ற கருத்து நல்ல தெளிவாக கூறி விட்டது அவரின் ஜனநாயக பண்பு தெரிகின்றன. வாழ்த்துக்கள் முக்தா அவர்களே.....❤❤❤❤
திருமா என்ற அரசியல் வாதியை விட எல்லோரும் சமமாக இருக்க வேண்டுமென இருக்கிற குணமே மேலானது......
யேசு கிறிஸ்தவ சமுதாயமே உலகளாவிய
சண்டைகளை உருவாக்கி வருகின்றன.....
ஆயுத கலாச்சார நிலையாக இருக்கின்றன.
@@abrahamarul6176வாழ்த்துவதில் தவரில்லை நண்பரே
திருமா அவர்களைப் பற்றிய கருத்துக்கள் சிறப்பாக இருந்தது
Thanks
👍
சிறப்பு தோழர் நல்ல புரிதல், நீங்கள் மேலும் வலர வாழ்த்துக்கள்🎉
எங்கள் அம்பேத்கர் திருமா
நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உண்மையை உறக்க சொன்ன முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள்பணி மேலும் சிறக்கட்டும்.
தமிழ் இனத்தின் பேர் அடையாளம் அண்ணன் முக்தார்....
Tamilar kkum muslim chiristin. Kkum yanna uravu thiravidan evarkal. TAmilan 100./. Hindu
முக்தார் அவர்களின் திருமாவின் பார்வை சரியே இந்தவார்த்தைகளை கவனிக்கும் அண்ணன் திருமாலிடம் இண்ணும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிடகூடாது
சிறப்பான பேச்சு அண்ணா உங்கள் பேச்சு என்றுமே சிறப்பாக தான் இருக்கும் உண்மையாகத்தான் இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
உங்கள் உண்மை உறுதியாக உள்ளது!!!!உண்மையா வெற்றி பெற்று நீர் அல்லாகு அக்பார்!!!!
முடக்க நினைத்தால் நீ முளைத்துவிடு.. 🔥🔥🔥🔥🔥
கண்கள் கலங்கியது doctor திருமா பற்றி கூறிய பொழுது
நமது பயணத்தை தொடங்கும் பொழுது நாமும் ஒரு நாள் சாதிப்போம் என்று எண்ணத்தில் தான் பயணத்தை தொடர்கிறோம் அதில் முதலில் சாதித்தது என்னுடைய நண்பர் முக்தார் நண்பன் என்று சொல்லும் போது மிகவும் பெருமை கொள்கிறேன் நன்றி தோழரே வாழ்த்துக்கள் இன்னும் பல வெற்றிகளை தொடர வேண்டும்.
பொதிகை சாரதி அதிமுக.🌱✌🏼
சிறப்பு. உங்க நேர்மைக்கு கடவுள் துணையாக இருப்பார். உங்க பணியை சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள்
அன்புள்ள முக்தார் அவர்களே எங்கே போய்விட்டீர்கள் இந்த காணொளியை பார்த்தபிறகுதான் மனதுக்கு திருப்தி கிடைத்தது உங்களுடைய கருத்துக்கள் சவால்கள் சிந்தனைகள் இந்த மக்களுக்கு தேவையாக உள்ளது நீங்கள் நெறியாளராக வரவேண்டும் உங்களுடைய துணிச்சல் மேன்மேலும் வளரவேண்டும்
இந்த ஊடகம் மாபெரும் வெற்றி அடைய இறைவன் உங்களுக்கு உதவி செய்வார்
முக்தார் பாஷா வெல்வீர்கள் வாழ்த்துக்கள்
எங்கள் கடவுள் Dr Thiruma அண்ணா 🎉🙏💐
கவிதா அகிலா கணவரை இழந்த நடிகை இன்னும் பலர்
முக்தார் அருமையான கருத்து மிக மிக அருமை❤❤❤
முக்தாருக்கு வணக்கமும் வாழ்த்துக்களும். சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.
Very good speech mukththar sir. Dr Thiruma very good political and all people leader
முக்தார் நீங்கள் ஒரு நல்ல பகுத்தறிவு வாதி. நீங்கள் ஒரு நேர்மையான நெறியாளர் வாழ்த்துக்கள் ஐயா.
உங்கள் முயற்சி மேலும் மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த சேனலை ஆரம்பிப்பதற்கான உண்மையான காரணம் இதுவாக தான் இருக்க முடியும்,❤❤
என்னுடைய எனது இந்தியா. 🎉 முக்தார் பாஷா அவர்கள், 🦁💖🦁திருமாவளவன் அவர்கள், இரு நேர்மை உள்ளம் 😊 MY INDIA வாழ்த்துக்கள் 💐. 🇮🇳 🌎.
உங்களின் பதிவுகளில் இதுவும் ஒரு மிக சிறந்த பதிவு வாழ்த்துக்கள்.
அண்னனே உங்கலுக்கு
அல்லாஹ்வின் அருள்
தர துவாசெய்கிறேன்
எந்த மணிதனுக்கும்பயப்படாதே அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் பாதுகாப்பான் அல்லாஹு
அக்பர்
திருமா❤❤❤
உண்மையை சொன்ன முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
செல்லரித்துப்போன
சனநாயகம்
சொல்லெரிந்து
வினவினான்
முக்தாரு என்ற
வினா (நா )யகன்
அரிமா அண்ணன்
திருமாவை
உரிய வார்த்தை கொண்டு
வாழ்த்தியது
மிகவும் சரியானதே
ஜனநாயகத்தின் அடிப்படைத்தூனாகிய நீதித்துறை நிதித்துறையாகிவிட்டது.
அடுத்த தூனாகிய பத்திரிக்கைத் துறையும் தற்போது பணக்காரர்களுக்கு ஆதரவான துறையாகிவிட்டது.
மை இந்தியா TV சேனல் வாழ்க வளமுடன் முக்தார் சார் பணி மேலும் இந்திய நாட்டுக்கு மிக முக்கியம் இந்த காலத்தில் மக்களே
Bro என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்(பழமொழி:-எலி வங்காக இருந்தாலும் தனிவங்காக இருக்கவேனும்)
"சாதி மத இன வெறி பிடித்த ஊடகவியலாளர்களை அம்பலப்படுத்திய முக்தார்" இதுவரை"சாத்தான் வேதம் ஓதுவது" என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மக்களின் ஒருவனாக ஊடகம் இருந்துவிட்டாள் அரசியல்வாதிகளின் தன்னிச்சையான அதிகாரம் சர்வாதிகாரம் என்பது இல்லாமல் இருக்குமே அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பனியால் விலை போகாமல் ஊடகங்கள் இருக்க வேண்டும்
சாதி இன மத பற்று கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனா சாதி இன மத வெறி இருக்கக்கூடாது. தன் சாதி இன மத உறுப்பினர் செய்யும் நல்ல விஷயங்களைப் பற்றி கொண்டாடலாம். அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்காமல் ஒத்துக் கொள்ளும் பெருந்தன்மை வேண்டும். தவறை சுட்டிக் காட்டி அவர்களை திருத்த வேண்டும். பிறரை அவமதிக்கும் போக்கு மாற வேண்டும்.
எனது வாழ்த்துகள் அண்ணன் முக்தார் அவர்களுக்கு. உங்களது முயற்சி வெற்றி பெற இறவனை நான் வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉
சிறிதும் தொலைநோக்கு பார்வை இல்லாத நபர்.
இவர் எடுத்த பேட்டிகள் எல்லாம் மக்கள் நலன் சாராதவை.
தான் என்ன செய்கிறோம் என்பதை கூட இவரால்
உணர முடியவில்லை.
இனி தெளிவும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்கள்
தமிழா தமிழா பாண்டியன், முக்த்தார் போன்ற ஊடகவியலாளர்கள் மட்டுமே அரசியல் சிந்தனையை சாமானியர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
மற்ற ஊடகவியலாளர்களும் இவர்கள் போல உழைக்க வேண்டும்.
திருமா முதல்வராக வர வேண்டும் என்று கூறிய முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உண்மை பேசும் ஊடகம் நலம் பெற நாடு வலம் பெற
எழுச்சித்தமிழர்✨✨✨
Super super. ( Hon) Thiruna really gentleman ❤
Myindiaமென்மேலும்வளரவும் நெறியாளர்முக்தார்அவர்களுக்குவாழ்த்துகள்
முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அண்ணன் திருமா அவர்கள் இந்தியாவின் பொக்கிஷம்
திரு மா முதலமைச்சர் ஆக வேண்டும் DMK admk ஒழியவேண்டும்
🎉🎉வாழ்த்துக்கள் My India🎉🎉
அருமை முக்தார் அவர்களே. --ஞானக்கண் திறந்து, ஞாலத்தை பார்த்திருக்கிறீர்கள். நன்று. இனி நல்லதே நம் கும்.
🎉 வாழ்த்துக்கள் திரு. முக்தார் வாழ்க வளர்க
மைஇந்தியா
வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
முத்தர் அண்ணா வாழ்த்துக்கள்
கோவை பெரியகுயிலி குக்கிராமத்தில் இருந்து
அண்ணன் திருமா
நண்பர் SV சேகர்
🎉அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thiruma A great leader
வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்கவளமுடன் அன்புடன் ஸ்டார் ஷாஜகான்
திரு முத்தார் அவர்களுக்கு
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
இனியேனும் நடுவுநிலைமை தவறாது செயல்படுங்கள்
அருமை முக்தர் ! அருமை! 2 உங்கள் பேச்சில் உண்மை தெறிக்கிறது...
மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்
Annan Dr thozhar thirumavalavan phd mp ❤
வாழ்த்துக்கள் சகோ
வாழ்த்துகள் தோழர் முக்தர் அவர்களே...💐💐💐