DR.Meenatci sundram speech on poet kanndasan

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2019
  • Govt Doctor ALA.Meeantci sundaram speech on poet kannadasan.
    கவிஞர் கண்ணதாசன் குறித்த அரசு மருத்துவர் அழ,மீனாட்சிசுந்தரம் அவர்களின் அற்புதமான பேச்சு. இது போன்ற நல்ல தமிழ் உரைகளுக்கு subscribe செய்யுங்கள்.

КОМЕНТАРІ • 195

  • @baskaranbaskaran4201
    @baskaranbaskaran4201 3 роки тому +13

    மருத்துவர் அய்யா உங்களின் சொல்லாட்சி அற்புதம் இலக்கிய உலகில் பல மேடையில் கண்ணதாசனைப் பற்றி பேச வேண்டுமென தலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்

  • @kbalasubramanian5702
    @kbalasubramanian5702 3 роки тому +24

    மருத்துவம், பொறியியல் என்று உயர்நிலைக்குப் போய் விட்டால் தமிழில் உரையாடுவதையே அகௌரவமாக நினைக்கும் காலச்சூழலில், ஒரு மருத்துவரிடமிருந்து, இப்படி ஒரு சொல்லாற்றல். எதிர்பார்ப்பின்றி கேட்க ஆரம்பித்தேன். என்னையே மறந்து போனேன். அருமை மருத்துவரே. வாழ்க நீவீர் பல்லாண்டு.

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +3

    பாட்டிலால் மயக்கிய கண்ணதாசன், பற்றி அவருடைய பாட்டால் மக்களை மயக்கும் மருத்துவர் மீனாக்ஷி சுந்தரம் அவர்களுக்கு இனிய வணக்கம்.வாழ்த்துக்கள்.🙏

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 4 роки тому +27

    அய்யா .! அழகோ அழகு ..! அவர் எழுத்தை கவிதையை சந்தத்துடன் நீங்கள் பாடுவது அழகு..! கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் குரல் வளம். வாழ்த்துக்கள் நண்பரே..!

    • @lakshmiprabhakar5844
      @lakshmiprabhakar5844 3 роки тому +1

      OMG what a speech.engae paditheer indha tamizhai👏👏👏🙏👍

  • @dharmarajs754
    @dharmarajs754 3 роки тому +7

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பேச்சு மிக்க மகிழ்ச்சி அபாரம் அபாரம் வணக்கம் வணங்குகிறேன் 🙏

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 Рік тому +5

    மருத்துவர் ஐயாவின் செந்தமிழ்ச் சொற்பொழிவு மிக இனிமை

  • @sivakumars639
    @sivakumars639 2 роки тому +4

    அருமையான பதிவு.. கண்ணதாசன் வளர்த்த தமிழ் இன்னும் வாழ்கிறது.இவர்கள் வாயிலாக..வாழ்க வளமுடன்..

  • @thedgamer1
    @thedgamer1 Рік тому +2

    சபாஷ்,மருத்துவத்தோடு,கண்ணதாசன் மகத்துவத்தையைம்
    உரைத்த ஐயா வாழ்க

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому +3

    மேடை பேச்சின் வரைமுறைகளை உடைத்து இப்படியும் பேசலாம் என பேசி ரசிகர்களை கவரலாம் என்பதை நிலைநாட்டியுள்ளார்.இதுவரை கவியரசரை பற்றி யாரும் பேசதா கோணத்தில் சரளமாக பேசியுள்ளார் . மயக்கமருந்து மருத்துவர். மயக்கமருந்து கொடுக்காமலே தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை மயக்கி விட்டார். 👍🏻🙏🏻💐

  • @govindasamykalaimani2601
    @govindasamykalaimani2601 4 роки тому +4

    மருத்துவம் தரும் கவித்துவம்...!
    கவியரசரின் கவிதைக் களஞ்சியத்தை அலசி ஆராய்ந்த விதம்
    அருமை...!!
    என்றும் இனிமை...!!!
    வாழ்த்துகள்...!!!!

  • @RAMESHCHAUHAN-ds9wo
    @RAMESHCHAUHAN-ds9wo 4 роки тому +6

    மீனாட்சி சுந்தரம் அவர்களே தங்கள் தமிழ்சுவை சுந்தர்(அழகு) அதிலும் மாது படைக்கிறார் (,சிவன்) மீனாட்சி சுந்தரம் அழிக்கிறார் என்ற
    இடத்திலிருந்து பின் வந்த கண்ணதாசன் பாடல்கள் யான் இதுவரை கேட்காதவை
    நெஞ்சம் நெகிழ்ந்தோம்
    வாழ்க வளமுடன், தமிழுடன்
    பல்லாண்டு வாழியவே

  • @anusuyar8094
    @anusuyar8094 3 роки тому +4

    நான் ஒரு செவிலியர்,, கண்ணதாசனை மிகவும் பிடிக்கும், கவிஞர் களை காலத்தால் அழிக்க முடியாது. மருத்துவர் அய்யா வின் கொஞ்சு தமிழ் கேட்டு மெய் மறந்தேன், நிறைய சொற்பொழிவு களை யூ டியூபில் கண்டு களித்து உள்ளேன்,, கூட பணியாற்றும் வாய்ப்பு இல்லையே என வருந்துகிறேன்,, பல்லாண்டு உங்கள் தமிழ் சேவை யும் மருத்துவ சேவையும் தொடர விரும்புகிறேன் 🙏🙏🙏

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 роки тому +8

    I am rather surprised and amazed on Dr.Meenatci Sundaram's eloquence .It is unusual for a person who is in medical profession to have time to read literature and of Kannadhasan's erudition on every walk of human life.I am happy and delighed to hear the mellifluous speech of Dr.Meenatci Sundaram . Congrats,A.Muthuswamy

    • @rajmohan9136
      @rajmohan9136 2 роки тому

      Okay, I really like how you have explained this :)

  • @rethinamalag3889
    @rethinamalag3889 3 роки тому +3

    என் மண்ணின் மைந்தன் பேச்சு அருமை அருமை

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr Рік тому +1

    தமிழை பேச கேட்க அதன் ஈர்ப்பு அதிகமாகும்! மரு.மீனாட்சி சுந்தரம் தமிழ் தொண்டுள்ளம் வாழிய வாழ்கவே!

  • @Na_Muthukumar247
    @Na_Muthukumar247 3 роки тому +1

    ஐயா உங்க வசீகரமான குரலுக்கும் , தமிழ்ப் புலமைக்கும் நான் அடிமையாகி விட்டேன்

  • @soornambals3101
    @soornambals3101 3 роки тому +1

    அருமையான பேச்சு கண்ணதாசன் அவர்களை கண் முன்னால் கொண்டு வந்தீர்கள் வாழ்த்துக்கள

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 роки тому +2

    DR.Meenatci sundram speech on poet kanndasan - டாக்டர் அருமையாக பேசுகிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் DR.Meenatci sundram - நன்றி
    tamil pechu

  • @harinarayanana6908
    @harinarayanana6908 3 роки тому +6

    மருத்துவர் அய்யா உங்கள் தமிழ் தொண்டு வளர வாழ்த்துக்கள் அருமை வாழ்க வளமுடன்

    • @annakamup4983
      @annakamup4983 Рік тому

      மருத்துவர் அய்யா உங்கள் தமிழ் கொண்டுவர வாழ்த்துக்கள் அருமை அருமை ஜயா கேட்க கேட்க காதுகளில் தேன் வந்து பாயுது

  • @suthanthiraveeranveeran2942
    @suthanthiraveeranveeran2942 3 роки тому +5

    ஆஹா என்ன அருமை நீண்ட நாளுக்கு பிறகு கண்ணதாசனை நேரில் பார்த்த து போல் சபாஷ்

  • @sseeds1000
    @sseeds1000 4 роки тому +8

    Excellent sir what a wonderful speech about kannadasan. Very proud of you sir 🙏🙏👌👌

  • @amirdharangarajan
    @amirdharangarajan Рік тому

    Super Dr.sir. karaithu kudithithuirukireergal kannadasan kavidhai suvaigalai.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 2 роки тому +4

    மனதில் உறுதியுடன் இருந்தபோது மமதையுடன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று பாடி வைத்த கவிஞர் தான் நிலைகுலைந்த மனநிலையில் தன் இறுதி நிகழ்வுகளையும் அழகு தமிழால் ஒரு பல் மலர் பாடை போல் ஊரார் வியக்கப் பாடி வைத்தான். நிரந்தரம் அவன் பாடிய தமிழ் - யாராலும் அனுபவித்து புகழக்கூடியது.
    மரணம் - பிறந்தவர் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் நிரந்தரம். இப்புவியை நிரந்தரமாக மறக்கச் செய்வது.

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому +7

    கவியரசர் குறித்து உங்கள் சொற்பொழிவு அருமை, அற்புதம். கவியரசர் புகழ் ஓங்குக.

    • @muthuusha3540
      @muthuusha3540 4 роки тому

      அருமை அருமை ஐயா

  • @sumathimanikkam1375
    @sumathimanikkam1375 4 роки тому +15

    இயல்பாகவே மருத்துவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும் இவருடைய சொல்லாற்றல் பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 роки тому +1

    கண்ணதாசனின் புகழ் பேசவந்தவர் .....புகழ்பெற்ற ‌சொல்லுக்கடங்காத்தமிழ்பேச்சைக் கேட்டு ..... மதி மயங்கிய மனம்‌‌ சொல்ல மொழி ‌யில்லை 💯💯💯❣️❣️❣️💐💐💐

  • @geethamuthu9420
    @geethamuthu9420 3 роки тому +2

    சிறப்பாக ,அழகாக நயம் மிகுந்த அருமையான பேச்சு. அற்பணிப்பு தொழிலில் ஈடுபட்டு தமிழில்,கண்ணதாசனுடன் ,கவிதைகளுடனும் ஈடுபாடு அய்யா,அருமை அருமை

  • @arumugammani9407
    @arumugammani9407 4 роки тому +2

    அருமையான பேச்சு அய்யா.தாங்கள் உண்மை யிலேயே எம் பிபிஎஸ் டாக்டர் ரா அல்லது தமிழறிஞரா என்று தோன்றியது.வாழ்க பல்லாண்டு.தொடரட்டும் இப்படி.வாழ்க வளமுடன்
    நன்றி வணக்கம் சார்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 роки тому +3

    மிகச்சிறந்த பேச்சு மனம்நிறைந்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 4 роки тому +3

    மிக அருமையான சொற்பொழிவு... வாழ்த்துக்கள் ....

  • @dr.g.vallarasiprofessor2242

    மருத்துவத் தமிழ் கேட்டு மகிழ்ந்தேன்.மருத்துவரும் மயங்கும் உரை மங்கைஎன்னை விழிக்கச் செய்த விந்தை.

  • @karuppannansukumar5482
    @karuppannansukumar5482 4 роки тому +4

    Regarding kavi kannadasan with nobody compare. Great lyricist

  • @kadavulkavithaigal8232
    @kadavulkavithaigal8232 4 роки тому +8

    கண்ணதாசன் இத்தனை சுவை என்று இதுெரை நான் அறியேன்....
    நீங்கள் ஆற்றிய உரையை என்றும் மறவேன்....

  • @jebarohith4008
    @jebarohith4008 Рік тому +2

    மருத்துவர் ஐயா.!
    தொய்வில்லா
    தமிழ்
    உரை வீச்சு . ❤

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Рік тому

    Amazing SPEACH , Indiyavukku Perumai serkkum Perumakkalil Dr. MS um oruvar ,, GB , omy

  • @periananperianan1688
    @periananperianan1688 3 роки тому +1

    நல்ல இனிமையான dr பேச்சு வாழ்த்துக்கள்

  • @srinivasankesavan9719
    @srinivasankesavan9719 4 роки тому +5

    ayya very good tamil speech. Free flow of great lyricist Kannadasan ayya songs from your mouth. Innovative talk

  • @vk081064
    @vk081064 4 роки тому +5

    Excellent excellent. I have never heard such extempore in recent times. What a command of the beautiful language. God bless you Sir.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому

    ஏங்குகின்ற நெஞ்சம் ஏங்குவதும் ஆபத்து....ஆஹா ஆஹா....

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 роки тому +9

    Ayya Great Kannaasan speech hats off to you

  • @muthuraman.m1064
    @muthuraman.m1064 4 роки тому +3

    "காசு பணமும் அழகும் மேனியும் இருக்கும் வரை லாபம்.
    அதை இழந்து விட்டால் பாவம்."

  • @ganeshaar
    @ganeshaar 4 роки тому +8

    டாக்டர் அவர்கள் பாதம் தொட்டு நமஸ்கரிக்கிறேன்.

    • @sidharthangt5022
      @sidharthangt5022 4 роки тому

      அறுசுவை கலந்த விருந்து :-இது
      அற்புதமான தமிழ் மருந்து.

    • @gomathis2379
      @gomathis2379 2 роки тому

      @@sidharthangt5022 1111opp

  • @subramanianchinnakkaruppan1337
    @subramanianchinnakkaruppan1337 3 роки тому

    மிக அருமையான பதிவு செய்து இருக்கிறார் டாக்டர் மீனட்ச்சிசுந்தரம் அவர்கள் இது போன்ற சொற்பொழிவு நான் கெட்டதில்லை நன்றி டாக்டர் சார்

    • @svrmoorthy
      @svrmoorthy 3 роки тому

      மடை திறந்த வெள்ளம் போல்
      மகிழ்ச்சி சுரந்த உள்ளம் போல்
      மருத்துவர் மீனாட்சி சுந்தரம்
      திருத்தமுற தீஞ்சவைத் தமிழ்ப் பேச்சு வாழ்த்துகள்
      எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
      9611226392
      மருத்துவர் மீனாட்சி சுந்தரம்
      அலைபேசி எண் வேண்டும்
      நன்றி

  • @vasanbs3195
    @vasanbs3195 4 роки тому +11

    அற்புதமான பேச்சு, நல்ல தமிழ் உரை, வாழ்த்துக்கள்

  • @catherinestella2801
    @catherinestella2801 2 роки тому +3

    Wonderful speech God bless you Doctor ☺️☺️☺️

  • @alagardurai
    @alagardurai 8 місяців тому

    இவ்வளவு நாள் பார்க்காம இருந்து விட்டென் அய்யா உங்கள பார்த்து சால்வை அணிவித்து மகிழவேண்டும் அய்யா

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 4 роки тому +1

    Excellent super explanation speech. Maranamilla kaviya kaviyarasar kannathan illaianal thamil kavithai elloraiyum adaindhu erukkadhu.mayakkamilla kavingnanin pukalai mayakkaviyal doctor in Tamil urai mika mika arumai. Parattukal.

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 2 роки тому

    Arumai Dr Sir engal ullathai thirudivitteergal.

  • @vickneswarenmurugasu695
    @vickneswarenmurugasu695 3 роки тому +2

    Wow sir superb speech i am glued to my sit

  • @thangavelkathir1679
    @thangavelkathir1679 3 роки тому +4

    .Highly qualified Medical Provisional ‘s Speach is so exemplary.A medical professional having such a wide knowledge in Tamil language is greatly appreciated.Big Salute Dr.

  • @kaliappan4998
    @kaliappan4998 4 роки тому +9

    ஐயா வணக்கம்
    வாழ்க வளமுடன் அருமையிலும் அருமை...
    மேலும் தங்களது பேச்சை எப்படி எதில் கேட்பது ஆர்வமாக உள்ளேன்.

  • @alagarsamy5012
    @alagarsamy5012 4 роки тому +3

    Excellent speech. Super vazhthukkal.

  • @selvamc5602
    @selvamc5602 4 роки тому +4

    Excellent speech. Congratulations.

  • @manickampalaniappan7088
    @manickampalaniappan7088 Рік тому +1

    What an eloquence and memory power.. Great Sir..We expect more such speeches in the future as well..

  • @HonorLite-eg9od
    @HonorLite-eg9od 2 роки тому +1

    Annan Superb speech.

  • @sekark5868
    @sekark5868 4 роки тому +6

    உங்கள் சொற்பொழிவு அருமை, அற்புதம்

  • @bas3995
    @bas3995 4 роки тому +14

    மருத்துவர் அய்யா அவர்களின் வாயில் இருந்து அருவியாக கொட்டிய கண்ணதாசன் வரிகள். உயர் படிப்பு முடித்தாலே தமிழில் பேசினால் அவமானம் என்று நினைக்கும் பலர் மத்தியில் சிங்கம் ஒன்று தனித்து நின்று கர்ஜிப்பதை போல பேசிய இவர் ஆற்றல் மிகவும் அற்புதம். தமிழின் பால், அதை உயிர் என்று எண்ணிய கண்ணதாசன் பால் இவர் கொண்டு இருக்கும் தீரா காதலே இந்த வெளிப்பாடு. ஓங்குக கவிஞர் புகழ்.

    • @kissansoap4095
      @kissansoap4095 4 роки тому

      இந்த அண்ணனின் பேச்சாற்றல் தீந்தமிழைத் தீண்டும் இன்பம் தந்தது.

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 роки тому +2

      இவ்வளவு. நாளும். எந்த. குடத்துக்குள். இருந்தது.இந்த.குத்து விளக்கு

    • @valarmathiramasamy5953
      @valarmathiramasamy5953 4 роки тому +1

      அய்யா .! அழகோ அழகு ..! அவர் எழுத்தை கவிதையை சந்தத்துடன் நீங்கள் பாடுவது அழகு..!

    • @tvnatarajannatarajan4983
      @tvnatarajannatarajan4983 4 роки тому

      @@valarmathiramasamy5953 k

  • @chithraasculinary
    @chithraasculinary 4 роки тому +2

    Dr sir super. first time listening to ur speech.long live .

  • @mudeennaju8833
    @mudeennaju8833 Рік тому +1

    Super ok 👍 najumudeen auto man super

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 4 роки тому +8

    கண்ணதாசன் ஒரு தமிழ் தீர்க்க தரசி

  • @srigodskids7777
    @srigodskids7777 4 роки тому +7

    Great speech sir thank you sir

  • @venkataramanps8974
    @venkataramanps8974 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @arunirh
    @arunirh 3 роки тому +6

    கண்ணதாசனின் இயல்பு கவியை அடுத்த பிறவிக்கு சிதறாமல் தரும் ஆற்றல் மிக்க மனிதர்....

  • @3ckaruneka575
    @3ckaruneka575 4 роки тому +3

    Excellent Speeches - Great Scholar

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 роки тому +12

    My Heartful Congratulations and Royal Salute to Dr.Meenakshi sundaram.

  • @sasidurai9919
    @sasidurai9919 2 місяці тому

    எங்கள் டாக்டர் இலக்கியத்திற்கு டாக்டரோ...?

  • @kramaswamy308
    @kramaswamy308 3 роки тому +2

    அருமை ஐயா.

  • @munikrishnanks7056
    @munikrishnanks7056 2 роки тому +2

    அருமை! அருமை!!

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 роки тому +3

    doctor saab ,superb.my respects

  • @alagarsamy5012
    @alagarsamy5012 4 роки тому

    Kettukonde erukkalam. Arumayana urai vazhthukkal sir

  • @revathiaravamudhan3099
    @revathiaravamudhan3099 Рік тому

    மிக மிக அருமை

  • @suneshkumar7593
    @suneshkumar7593 4 роки тому +1

    Sir அருமையான கவிதை

  • @sreedharsreedhar8446
    @sreedharsreedhar8446 4 роки тому +7

    ஆஹா ஆஹா
    அபாரம் அற்புதம்
    வாழ்த்துக்கள்

  • @appaduraipillai3729
    @appaduraipillai3729 2 роки тому +1

    Very nice doctor.

  • @swaminathans59
    @swaminathans59 4 роки тому +2

    Super Dr. Kilappiteenga.

  • @user-ug8tb8dd9c
    @user-ug8tb8dd9c 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @seeniinn1
    @seeniinn1 2 роки тому +1

    Sooppperrr narrative

  • @stanislausjoseph5845
    @stanislausjoseph5845 4 роки тому +3

    supper supper sir............

  • @thangamddg7641
    @thangamddg7641 4 роки тому +5

    Excellent speech!

  • @garulkumar2641
    @garulkumar2641 4 роки тому

    🌹🌹🌹🌹🌹🌹👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼Dr.sir summa kizi kizi superb

  • @rajkumarg137
    @rajkumarg137 2 роки тому +1

    Nice speach doc

  • @oneworld3988
    @oneworld3988 4 роки тому +9

    ஆஹாங்கிரத்த தவிர அடுத்தொரு வார்த்தை வரமாட்டேங்குதே ஐயா
    வாய மூடிக்கிட்டு கேட்டாலும் கடைசில வாயை பிளக்க வச்சிட்டீங்களே 😋😋😋😋😋

  • @rajendranlic8393
    @rajendranlic8393 4 роки тому

    Sir,lic Rajendran,I have enjoyed

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 3 роки тому

    Arumai vazhthukkal Bhelanbu arcot

  • @appaduraipillai3729
    @appaduraipillai3729 2 роки тому

    Arumai spech

  • @KALLAI_TN15M
    @KALLAI_TN15M 4 роки тому +1

    அருமையான பேச்சு

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 2 роки тому +2

    அருமை

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 4 роки тому

    super sir k.saroja. 30.7.2020

  • @rengarajanramasamy8463
    @rengarajanramasamy8463 4 роки тому

    Arumaiyium arumai

  • @srinivasang3360
    @srinivasang3360 4 роки тому +2

    Sir super explanation

  • @legendsstatus-9830
    @legendsstatus-9830 4 роки тому

    Thanks for you sar

  • @uthayakumar3031
    @uthayakumar3031 4 роки тому +3

    Super Dr..sir

  • @radhakrishnansrinivasan2647
    @radhakrishnansrinivasan2647 4 роки тому +4

    Wonderful

  • @dktips5620
    @dktips5620 3 роки тому +1

    சிறப்பு

  • @thavamanideviselvasiddhan1814
    @thavamanideviselvasiddhan1814 4 роки тому +3

    EXELAINT ,!

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 роки тому +1

    SUNDER SWEET SPEECH

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Рік тому +10

    அடேங்கப்பா இவர் மருத்துவரா அல்லது தமிழறிஞரா .என்னே தமிழ் ஞானம். பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா.

  • @sbalasubramanian59
    @sbalasubramanian59 Рік тому

    Simply Superb..

  • @alagappanchidambaram3611
    @alagappanchidambaram3611 4 роки тому +4

    நல்ல பேச்சு

  • @suvinkannan12
    @suvinkannan12 2 роки тому +1

    Super sir