Uthirakosamangai Temple Explanation By Dindigul Astrologer Chinnaraj: உத்திரகோசமங்கை கோவில் வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 106

  • @shanmugampillai4122
    @shanmugampillai4122 5 років тому +12

    சின்ன ராஜ் அவர்களுக்கு வணக்கம் இது போன்ற பல கோவில் களின் சிறப்பு க்களையும் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் நன்றி தஞ்சாவூர் சண்முகம்

  • @kavitharadhakrishnan4471
    @kavitharadhakrishnan4471 5 років тому +8

    first time hearing about this temple..3000 years old temple. Amazing and will definitely visit

    • @sandhyanair3438
      @sandhyanair3438 6 місяців тому

      Yes.. U must visit once in your life🙏🙏🙏

  • @rajeswariponnudurai4357
    @rajeswariponnudurai4357 5 років тому +11

    A must visit temple. I personally experience it when I was praying there. Thanks to all involved in managing this temple. A must visit temple.

  • @jepee1291965
    @jepee1291965 4 роки тому +1

    It’s a great effort. Those who do not have the opportunity to visit this type of places in life time can at least see through this videos. Thanks a lot Ayya

  • @ushan.m8161
    @ushan.m8161 5 років тому +1

    உங்கள் இறைத்தொண்டிற்கு நன்றி. ஆனால் இசை இறைபக்தியை உணர்த்துவது போல் அமைக்க மிக மிக தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்

  • @selvakumar9645
    @selvakumar9645 5 років тому +3

    Thank you very much for your outstanding service 🙏.I am also belongs to the same place. Now I am working in Republic of Maldives.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 роки тому +4

    Was wondering what is the meaning of Uthirakosamangai (உத்திரகோசமங்கை)...
    Is it the nakshatra Utthiram which is specified in the name,...or is it the hindi word Uttar ( like,..Uttara kasi or Uttarakhand ),..well none of the above :-)
    Seems This is the holy place where Lord Siva advised the secrets of Vedas to Goddess Parvati Devi. Uthiram means (upadesam or Holy advice ) kosam (secrets) Parvati (Mangai or Young Lady) hence this place is known as "Uthira Kosa Mangai "

  • @radhikam2524
    @radhikam2524 4 роки тому +3

    En ponnukku uthrakosamangai nu Peru vaikkalaamnu irukken. Vaikkalaama? Ungal advice?

  • @prathapsingh3732
    @prathapsingh3732 3 роки тому

    Wonderfull temple. And also the nareter Chinnarj voice is exelent,with naretion. I would like to see the magnificent temple. thanks to all.

  • @chandrukarthikkeyan4532
    @chandrukarthikkeyan4532 2 роки тому +1

    நாங்கள் இன்று தான் போயிட்டு வந்தோம் ஓம் நமச்சிவாயா

  • @sandhyanair3438
    @sandhyanair3438 6 місяців тому

    Went last week sir, but we have nt seen ur video before.. So we couldn't see with so minutely.. But superb sir..

  • @muniasamymuniasamy5132
    @muniasamymuniasamy5132 3 роки тому

    Astro Chinnaraj sir naan unga periya fan.Nalla useful aana information sir.Thank u sir.

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 3 роки тому

    I had darshan ur very nicely explaining. If shivaperuman calls in this temple, I will attend the temple to have darshan

  • @vinodkumar-fk5kd
    @vinodkumar-fk5kd 3 роки тому

    We are lucky to watch this program and good explanation sir, thank you🌹

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 років тому +9

    🌾🌾🌾🌾தமிழ் சிவஆலயம் பற்றி வரலாறு தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் சார்🌾

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 роки тому

    Arumaiyana 🙏🙏🙏speech nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Sivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MagilnanmuruganastrologyNellai

    🎉🎉🎉🎉🎉அருமை தோழர் 🎉🎉🎉🎉

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial 5 років тому

    மிக்க மகிழ்ச்சி .. உங்களை பார்த்ததில்.. திரு.சின்னராசு அய்யா..

  • @kavithasarojini5828
    @kavithasarojini5828 3 роки тому

    We should be blessed to visit this great auspicious,temple.Almighty should bless us too for great Dharshan.

  • @amutham5332
    @amutham5332 4 роки тому +1

    Z sir, no doubt that this temple looks clean and in a serene surrounding and also seems very old and welcoming. Sir, you should also visit Kumbakonam temples, kanjeevaram temples and Trivandrum temples to appreciate its sculptures and architectures.

  • @king-power
    @king-power 3 роки тому +1

    இங்க தங்க முடியுமா

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 5 років тому

    Excellent Vedio. lots of appreciations. Thanks

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 3 роки тому +1

    புண்ணியம் செய்தவர்களுக்கு தரிசனம் கிடைக்கக்கூடிய ஒரு ஸ்தலம் ஒரு முறை இங்கு சென்று வந்திருக்கின்றேன் மாணிக்கவாசகர் அவர்கள் திருவாசகத்தில் பழைய இடத்தில் இதனுடைய சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளார் இங்குள்ள தீர்த்த குளத்தை பார்த்து பிரமித்தேன் இங்குள்ள நடராஜர் சிலை மரகதக் பச்சை நிறத்தில் உலகெங்கும் காணப்படாத வகையில் உள்ளது
    மிக பழம்பெரும் கோயில்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம்

  • @KannansKamehs
    @KannansKamehs 3 роки тому +1

    சிவம். அன்பே சிவம்

  • @savarirajalupattabiraman710
    @savarirajalupattabiraman710 4 роки тому +1

    நன்றி சின்னராஜ் ஐயா

  • @selvakumarm6648
    @selvakumarm6648 5 років тому

    சிறப்பான பதிவு மிக்க நன்றி

  • @mayilraj1209
    @mayilraj1209 5 років тому

    அருமை சார் .. சீக்கிரம் கோவிலை காண முயல்கிறேன்

  • @yuvarajanazhagar9622
    @yuvarajanazhagar9622 4 роки тому +1

    ஈசன் அருளால் நான் ஏற்கனவே தரிசித்து வந்துவிட்டேன். மற்றொரு முறை அவன் அருளால் தரிசிக்க வேண்டுகிறேன்...

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 3 роки тому

    நன்றி.திரு. சின்னஸ்வாமி அவாகள் நெற்றியில் திலகம் இல்லையே? ஏன் ?

  • @peoplevoice8770
    @peoplevoice8770 3 роки тому +2

    Om Nama Sivaya
    Ayya nala padhivu. Andha Gurukkal phone number kodunga ayya

  • @aravindrajaravindraj2153
    @aravindrajaravindraj2153 2 роки тому

    அய்யா மற்றும் வாராகி அம்மனின் காட்சி அளிக்கும் வகையில் அருள் புரியுங்கள்🙏🙏🙏

  • @willowtree455
    @willowtree455 5 років тому +3

    உத்தரகோசமங்கையில் கல்தேர் ஓட்டிய அஸ்தினாபுரத்து பரதகுல மாவீர வம்ச பாண்டியன் திருமுடி சூடி கொலு வீடு விட்டு தெரு வீடு வருகிறார்
    பரேக்.
    இது இன்றும் கூட தூத்துக்குடி திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டத்தின் பரதவர்களின் திருமண வைபவத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளையை அழைக்கும் அரசகுல கட்டியங்களில் ஒன்று.
    சேதுபதி காலத்திற்கு முன் இக்கோவில் பரதவரின் கோயில்.
    ஆதியரசன் பட்டம் தரித்த பரதவர் (சிவன்) கோவில்.

  • @sarawathydhanasekar323
    @sarawathydhanasekar323 3 роки тому

    அருமையான பதிவு 🙏

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 роки тому +1

    ஓம் சிவ சிவ ஓம்.

  • @kasthurij5289
    @kasthurij5289 4 роки тому

    Super photo of utharagasymangikoil

  • @praphakaran2012
    @praphakaran2012 5 років тому +1

    thanks for this information .

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому

    🙏🌿சிவ சிவ🍀💐திருச்சிற்றம்பலம்🙏

  • @Indraindra-of3pe
    @Indraindra-of3pe 2 роки тому

    நன்றி அய்யா

  • @tusharani7089
    @tusharani7089 5 років тому

    சின்ன ராஜ் சாருக்கு நன்றிகள் பல

  • @Sriramajayam108
    @Sriramajayam108 5 років тому

    A nice presentation. Nowhere Mr.P.Chinnaraj,has identified him as an astrologer and said to do pariharam..etc. His efforts to highlight the Auspiciousness is Great. Thank you Sir.

  • @futureditz
    @futureditz 5 років тому

    Excellent video ! More videos like this please

  • @vgopal4134
    @vgopal4134 4 роки тому

    Super advise thaks

  • @haridoss8817
    @haridoss8817 5 років тому +1

    Ayya avargalugu nantrigal airam......

  • @chandru12685
    @chandru12685 4 роки тому +1

    Brammaha mela than ponar.. but avar anna patchiya pogala.. Bramha pogum podhu paadhi vazhila anna patchi return vandhuchi.. adhaha avar poi saatchiya use pannadhu naala ippa varaikum there is no major temple for Bramha.. because of Sivan saabham

    • @amudhad9582
      @amudhad9582 3 роки тому +1

      Brahman went to above in the form of Swan only.. and he saw thazhamboo flower half the way..and he asked thazhamboo to convey that he seen Lord Siva's hair..true only...

  • @DYR1219
    @DYR1219 5 років тому +1

    Very super sir

  • @prakashd4
    @prakashd4 3 роки тому

    Nandri ayya...

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 років тому

    இந்த சிவ ஆலயத்தில் ஒரு முக்கியமான ஒரு வரலாறு உண்டு கல்தேர் பற்றி விளக்கம் தாருங்கள் சார்

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 5 років тому

    4:48 டிசம்பர் 25 சரியா sir.......

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому

    MUST SEE THIS TEMPLE. 🙏

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 років тому

    நல்ல பணி...பாராட்டுக்கள்...!

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 5 років тому

    அருமையான பதிவு வணக்கம் ஆயிரம்

    • @brindharaghavee3379
      @brindharaghavee3379 5 років тому

      Very good. Vazhthugal. Sivaperuman ungalukku arul puriyatum. Nooru ahndugalugumayl ungal thondu thodarutum . From sundaresan Dindugal.

  • @sureshkumarkpm4463
    @sureshkumarkpm4463 2 роки тому

    நீரில்லா நெற்றி

  • @Ram_11112
    @Ram_11112 5 років тому

    Arumai Yana pathivu

  • @thangamanim2036
    @thangamanim2036 4 роки тому

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 років тому

    அந்த சிவ ஆலயத்தில் உள்ள கல்தேர் ஒட்டிய பற்றி விளக்கம் தரவும் சார்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 років тому

    அங்கு உள்ள கல்தேர் பற்றி விளக்கம் தரவும்

  • @sandhyanair3438
    @sandhyanair3438 6 місяців тому

    HarharaHara Maha Deva

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 4 роки тому

    Om Ammane Potri🙏🙏🙏

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 4 роки тому

    Magnificient.

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 3 роки тому

    Om Siva shakti om

  • @vishwanathan6568
    @vishwanathan6568 5 років тому

    தமிழ் நாட்டுல இருக்கும் ஒவ்வொரு சிவ ஆலயங்களில் செப்பு பட்டயம் இருக்கும் அதில் உள்ள வரலாறு பற்றி விளக்கம் கொடுக்கலாமே சார்

  • @chitravelumurugesan6236
    @chitravelumurugesan6236 5 років тому

    அய்யா மரகத நடராஜர் தரிசனம் தேதி சொல்லவும்

  • @mohanraj-op3qq
    @mohanraj-op3qq 4 роки тому

    ராமநாதபுரம் சமஸ்தானத்தில் ராணியை காணமுடியுமா, இந்த வரலாறு மிகப்பழமையான, யாருக்கும் அதைப் பற்றி தெரியவில்லை, ராமநாதபுரம் சமஸ்தானத்தில் உள்ள முதியவர்களை கேட்டால் அறியலாம், அல்லது ராணியின் மூலம் நாம் அறியலாம்.

  • @kuppusamyramasamy5624
    @kuppusamyramasamy5624 3 роки тому

    👌👌👌🙏🙏🙏

  • @arundorairaj8106
    @arundorairaj8106 3 роки тому

    Shiva Shiva

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 5 років тому

    Ramayana was happened about 10000 years ago while you say Ravana got married here about 3000 years ago. Little bit confusing. Is it a contradictory to our puranas? Pl.enlighten. No offence pl.

  • @lalithasajjan9174
    @lalithasajjan9174 4 роки тому

    Vuthirakosa mangai kovilin ovoru thoonum sirpakkalaiyin aurpudhangal,peridum viyandj ponom,sollil adanga sirpa ashagu, kollai kollayai kuvindirukkum indha kovil kalaththai vellum oru aurpudha kalai pokkisham,viyandhu ponen.

  • @premr6907
    @premr6907 5 років тому

    Super

  • @athiradistudio5371
    @athiradistudio5371 5 років тому +1

    Thank you chinnaraj sir

  • @athmanathanthirunavukkaras9559
    @athmanathanthirunavukkaras9559 4 роки тому

    Good information... Priest needs to be prepared for effective presentation, not impressive speech by priest

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k Рік тому

    கோசம் என்றால் உடம்பு

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 років тому +2

    ராவணன் பற்றிய தகவல் கல்வெட்டு குறிப்பையும் காட்டி இருக்கலாம்...!

  • @karpagavalli2491
    @karpagavalli2491 4 роки тому

    நன்றி அண்ணா

  • @mkzola5219
    @mkzola5219 4 роки тому

    🙏❤️🙏

  • @lingappan2970
    @lingappan2970 2 роки тому

    கல்த்தேரை காண்பிக்க வில்லை

  • @aarthyganesan8845
    @aarthyganesan8845 4 роки тому

    👌

  • @tharshnikugan520
    @tharshnikugan520 4 роки тому

    ஆரூனம்

  • @ckrishna1986
    @ckrishna1986 5 років тому +3

    திரு சின்னராஜ் ஐயா வணக்கம்!
    மன்னிக்கவும் ஒரு சிறு திருத்தம் ஆனால் மிகப்பெரிய வரலாற்று பிழை!
    நீங்கள் குறிப்பிடுவது போல அவைகள் இந்திய சிற்பக்கலை அல்ல தமிழரின் திராவிட சிற்பக்கலை!
    நீங்கள் சொல்லிய தகவல்கள் எல்லாம் ஏற்கனவே போன நூற்ராண்டிலேயே பிரெஞ்சு ஜெர்மன் ஆங்கிலம் போன்ற நூல்களில் வண்ண படங்களோடு முழுமையா தெளிவாக தகுந்த ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கின்றன!
    இன்னொரு விஷயம் கோயிலை சிற்பங்களை சுற்றி காண்பிக்கும்போது பின்னணி இசை BGM சரியா பொருந்தவில்லை!

    • @keralatalks3721
      @keralatalks3721 3 роки тому

      @C Krishna அய்யா,தயவுசெய்து உங்கள் இத்துப்போன திராவிடத்தை எங்கள் கோவில்களில் திணிக்காதீர்கள்..!! ☝️💯
      இது ஆதிஅரசன். சிவன் ஆண்ட மண்..!! ☝️
      இது,தமிழர்களின் கோவில்...!! ☝️💯
      தமிழகம் முழுவதும், எங்குமே இல்லாத, மாயையான உங்கள் கட்டுக்கதை வரலாற்றை,இதனுள் தவறாகத் திருக்காதீர்கள். 😬😠👊
      தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்றில், உங்களை போன்ற சல்லிகள்,இது போன்று நயவஞ்சக மாக திராவிடத்தை புகுத்த முற்படாதீர்கள்....!! ☝️💯😠😬
      இது எங்களின் எச்சரிக்கை..!! ☝️😬😠👊👿
      இங்கே உங்கள் திராவிடத்திற்கு, ஒரு இம்மி அளவு கூட, வேலையே இல்லை..!! 🤓👐👐😏💨💨

  • @arundorairaj8106
    @arundorairaj8106 3 роки тому

    Mecca is nothing but The god of God's Shiva

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому

    கோவிலை காண ஆவல். மண்டபத்தை மட்டும் பதிவு .எல்லா சிவன் கோவிலில் உள்ள தூண்கள் தானே.... நீங்கள் பதிவு செய்தது. புதுசாக ஏதுமில்லையே .

  • @rgopialuminiumupvc3721
    @rgopialuminiumupvc3721 4 роки тому

    Viswakarma vin kaivanam

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому +1

    பேக் ரவுண்ட் மியூசிக்.....
    திருவாசகம் ஒலிபரப்பியிருக்கலாம். இறைபக்தி வரவில்லை. ஒன்லி பிசினஸ் என்பது போல உள்ளது.

    • @astrochinnaraj
      @astrochinnaraj 4 роки тому +2

      உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி திரு.சங்கரன் , உங்களிடம் எவ்வளவு பணம் கேட்டது இந்த வீடியோ, அய்யா ! நீங்கள் என்ன பிசினஸ் இந்த வீடியோவில் கண்டுபிடித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை தயவு செய்து தெரியப்படுத்தவும். இறைபக்தி வெளியில் இருந்து வராது என்பதை சற்று அவதானிக்கவும். உள்ளே இருந்து தான் வரவேண்டும் அதுதான் இயல்பானது. தங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி !

    • @gadingopi7652
      @gadingopi7652 2 роки тому

      @@astrochinnaraj உங்களின் எண்ணங்கள் நிறைவேறும்

  • @boopathymuthuarasan5419
    @boopathymuthuarasan5419 5 років тому

    Sir first thappu ravannanuku kalyanam thallipoguthunu sonnenga!ravanan kalyanam pannathu krishanara than solurunga.ellam poi.buddthisathai alithu uruvakiya thirutu vaitheega samayam

  • @muralidaranbala
    @muralidaranbala 2 роки тому

    Excellent sir

  • @artysri1973
    @artysri1973 4 роки тому

    👌