நண்பரே சில நேரங்களில் அலுமினியம் கன்டென்சர் லீக் ஒரு வாரம், 15 நாளில் தான் தெரியும், இரண்டாவது 220 psi அலுமினியம் கன்டென்சர் லீக்கை கண்டறிய போதாது, காப்பர் பைப் மாற்றிய பிறகு மறுபடியும் gas leak பிரச்சினை வந்தாலும் வரலாம்
யம்பா சும்மா customer புலம்புறாங்கனு சொல்ற காசு மட்டும் correctடா கேட்டு வாங்குரிங்கல , install பண்ணிட்டு gas leakage இருக்கானு correct டா check பண்றதும் உங்க கடமை தானே , காசுனா சும்மாவா வருது, இது முழுக்க முழுக்க அந்த technician fault தான் சும்மா அவருக்கு support பண்ணாத, அவர் பண்ண தப்புனால மறுபடியும் அவங்க gas charging க்கு காசு கொடுக்கனும் 👎👎👎👎👎👎
நீங்க மனித கடவுள் அண்ணா
Super bro nice person your work good your character also good❤❤❤
Super super bro, wishes thank u for ur valuable teaching 🎉🎉🎉🎉❤❤❤❤
En thalaivan than enna ac technician mathinathu unga video pathu 30ac installation panni irukan
Super sir, Technician support, I'm Whirlpool Corporation from Salem
நன்றி bro
👌👌 Bro use full video
நண்பரே சில நேரங்களில் அலுமினியம் கன்டென்சர் லீக் ஒரு வாரம், 15 நாளில் தான் தெரியும், இரண்டாவது 220 psi அலுமினியம் கன்டென்சர் லீக்கை கண்டறிய போதாது, காப்பர் பைப் மாற்றிய பிறகு மறுபடியும் gas leak பிரச்சினை வந்தாலும் வரலாம்
Bro Tube bender epdi use pannanunu video podunge Bro pls
R32,R22 gas cylinder iruku sir itha identify panna oru cylinder la stiker irunthuchu but ippa illa eppadi cylinder ahh identify panrathu
Super bro where are you doing service
Nitrogen filling oru video poduga sir
1 ton compressor without AIIMS velalo bro irukkum
Tools and accessories enka vankalam online app ethum iruka
Bro U bend yathuku poduraingga
gauge pipe colour ,eppadi ,yenge join pantru , explain pannale?
Connecting pipe leak kaatti iruntha nalla irunthurukkum
Bro Chennai ah?
Gas charging charges how much sir
Bro neenga erode ah
Copper to steel pipe brazing vedio podunge bro
Soon
Super bro
Bro ac 2days auto cut off ageave matuthu bro Ena panalam bro
R22 gas refill panna evalo sir aagum?
👍
Bro unga contact num share pannuga bro
300 psi check me
2113
யம்பா சும்மா customer புலம்புறாங்கனு சொல்ற காசு மட்டும் correctடா கேட்டு வாங்குரிங்கல , install பண்ணிட்டு gas leakage இருக்கானு correct டா check பண்றதும் உங்க கடமை தானே , காசுனா சும்மாவா வருது, இது முழுக்க முழுக்க அந்த technician fault தான் சும்மா அவருக்கு support பண்ணாத, அவர் பண்ண தப்புனால மறுபடியும் அவங்க gas charging க்கு காசு கொடுக்கனும் 👎👎👎👎👎👎
R32 gas charging podunga bro
panam enna summava kedaikuthu ,neenga vela kathukka customer kasu kudukanuma..
customer kitta panam vangitu, support technician ka..
panam kuduthum AC odalana kelvi kepanga dhan..