எத்தன பேரு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இந்த field'ku வராங்கனு தெரில.. ஆனா நீங்க சூப்பர் நண்பா.. மெக்கானிக் பத்தி ஒன்னும் தெரியாமல் கூட (என்னைப்போல்) உங்க வீடியோவ பார்த்தால் புரிந்திடும். உண்மையிலேயே உங்கள் குருவிற்கும், உங்கள் கற்கும் ஆர்வத்திற்கும், எங்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதத்திற்கும் பாராட்டுகள் 👏👏👌 தொடர்ந்து வீடியோ போடுங்கள் .. இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டுவார்.. 🙏 வாழ்க வளமுடன் 🤝🙏
அய்யா மிகவும் பயனுள்ள இணைப்புகள். தாங்கள் தெளிவாக விளங்கும் படி சொன்னீர்கள். ஒரு ஆசிரியர் போல் விளக்கினீர்கள். Dr.P.Kaliannan .,Professor வாழ்த்துக்கள்.
I am also beginner bro..Naan unga videos regular ah pakurean... Epadi split A/C Install pannanum, Dismantle pannum, Gas charging pannanum nu clear ah alaga super ah sollirkinga and intha video romba special because A/C la leak find out panni epadi arrest pannanu nui romba clear ah sollirkinga... Love you bro❤
Nalla detailed ah solli tharreenga.... Rombo rombo thanks bro.... Unga Ella videos um enakku enakku rombo usefull ah irukku bro.... Thank you do much bro....
சூப்பர் வாழ்த்துக்கள் இதில் இன்னொரு கேஸ் இருக்கு என்று சொல்லி யது பற்றி. வீடியோ போடவும் மிகவும் மகிழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம்பி மிகவும் அருமையான ஒரு பதிவு இந்தப் பதிவில் pressure gauge clamp metre old compressor use பண்ணி இருக்கீங்க இவைகளின் விலை மற்றும் வாங்குமிடம் தெரிவித்தால் இன்னும் பிரமாதமாக இந்த வீடியோ அமையும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Very good explanation. Thanks. You are correct. It will be useful for beginners. Don't worry about the money. You are giving good service. God is there to beless you. Thanks.
வணக்கம் நண்பா சூப்பர் ஏத்துவதில் மிகவும் அனுபவம் நிறைந்தவர் நீங்கள் அதனால் தான் விட்டு விட்டு ஏத்துவதை குட தெளிவாக குறிப்பிட்டு சொல்கிறீர்கள் நன்றி நண்பா
Super bro. ...vera level bro .thidurava pathi yosikatha avanuku atha work nee AC pathi innum podu public parkathtu romba nalathu... Unakum income varum.. All the best..
I am having godrej 1.5 ton split non-inventer AC. 8 year old after turning on the ac it starts running both in n out door.After 5min the compressor turned off also condenser fan is running fine.While chking it the compressor is soo hot and the heat is radiating in condensor coil also.During the 5mint running time both discharge and suction line are cooling up. What could be the reason is it problem with the circulation line or with the compressor. We are facing this problem since past 2 month. And ODU IS NOT RUNNING MORE THEN 5MINUTES.
bro one doubt... gas tank ah upside down ah vechu charge panumbothu andha gas liquid state la ulla pogume adhanaala compressor ku onnum problem ilaya....because suction la gas matum thaan poganumnu solluvanga
மிக தெளிவான பதிவு. அருமை ! எங்கள் இட்டாசி ஏசி வாங்கி 3 வருடங்கள் ஆகிறது. ஆனால் இது வரைக்கும் 5 முறை கேஸ் ஏத்தி ஆகிவிட்டது. இருந்தும் கூளிங் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் தான் இதை சரிசெய்யனும். செய்வீர்களா?
Super ji....veetla water indoor la leak agudhu....2 hrs oduna leak agudhu gas leak nala agudha terla ...Urban clap la gas kammi ah iruku sonanga ana enaku nambika illa.....en leak agudhu terla...gas evalo irukanum 1.5 ton IFB ac la?
hi bro same company 410 gas indoor unit on pana diplay on and of aguthu bro display vanthu vanthu poguthu yena prb irukum bro atha pathium oru video podunga bro
Brother, Aluminium coil weld Panna mudiyuma? Company service mechanic is asking 10 thousand for replacing aluminium coil without gas charge. It is two old inverter 1 ton AC.
Nanba, ennoda split ac outdoor unit'la fan run'aaga matengudhu.. But light'ah push panna slow'va run aagudhu..( AC cooling varudhu..) Enna fault'ah irukkum bro?
New ac kku installation பண்ணும்போது vaccum important சொல்லி யூட்யூபில் பார்த்தேன். லோக்கல் ஷோரூம் ல கேட்டா புதிய ac kku vaccum தேவையில்லை சொல்றாங்க. 4 to 5 showroom la இதே பதில்தான். என் friend ரெண்டு பேரோட வீட்டிலே கேட்டா அப்படி ஏதும் vaccum machine வெச்சி வேக்கம் பண்ணல அப்படியே பிட் பண்ணிட்டாங்க. . நான் புதிய ஏசி வாங்கலாமா இருக்கேன். New ac kku vaccum தேவையா தேவையில்லையா. Pl. Guide பண்ணுங்க.
வணக்கம் சகோதரரே எங்க வீட்டில் நான Tata voltas 1 ton split ac பயன்படுத்தி வருகிறேன் நான்கு ஆண்டுகள் ஆகிறது சர்வீஸ் செய்து கேஸ் டாப் அப் செய்தோம் ஆனால் கூல் இங்கே இல்லை என்ன செய்வது ஒரு வேளைtata brand சரி இல்லையோ என எனக்கு சந்தேகம் வருகிறது தகுந்த பதில் கூறவும் சேலத்திலிருந்து கார்த்திக்
எத்தன பேரு இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இந்த field'ku வராங்கனு தெரில.. ஆனா நீங்க சூப்பர் நண்பா.. மெக்கானிக் பத்தி ஒன்னும் தெரியாமல் கூட (என்னைப்போல்) உங்க வீடியோவ பார்த்தால் புரிந்திடும். உண்மையிலேயே உங்கள் குருவிற்கும், உங்கள் கற்கும் ஆர்வத்திற்கும், எங்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதத்திற்கும் பாராட்டுகள் 👏👏👌
தொடர்ந்து வீடியோ போடுங்கள் .. இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டுவார்.. 🙏 வாழ்க வளமுடன் 🤝🙏
Subscribe பண்ணிட்டேன் நண்பா 👍
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏💓💓💓💓
@@magesh8451 முடிஞ்சா சேனலை ஷேர் பண்ணி விடுங்க 🙏🙏🙏🙏
Sir give me you number
@@rajadurairaja7152 9840814014
அய்யா
மிகவும் பயனுள்ள இணைப்புகள்.
தாங்கள் தெளிவாக விளங்கும் படி
சொன்னீர்கள்.
ஒரு ஆசிரியர் போல் விளக்கினீர்கள்.
Dr.P.Kaliannan .,Professor
வாழ்த்துக்கள்.
🙏🙏🙏 thank u so much 💓💓💓💓💓
தமிழ் தமிழில் பேசி விளக்கத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா
🙏❤️❤️❤️❤️❤️❤️
அவர் தமிழர் தானே அதனால் தான் அவர் தமிழில் பெசி இருக்கிறார்
I am also beginner bro..Naan unga videos regular ah pakurean... Epadi split A/C Install pannanum, Dismantle pannum, Gas charging pannanum nu clear ah alaga super ah sollirkinga and intha video romba special because A/C la leak find out panni epadi arrest pannanu nui romba clear ah sollirkinga... Love you bro❤
Nalla detailed ah solli tharreenga.... Rombo rombo thanks bro.... Unga Ella videos um enakku enakku rombo usefull ah irukku bro.... Thank you do much bro....
ரொம்ப ரொம்ப thanks ங்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗💗💗
Very nicely done vedio, you are great pa. திட்றவங்க எல்லாம் தன் பொழப்பு போய்விடுமேனு திட்றவங்கதான், தங்கள் கவலைப் படவேண்டாம்.
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் ங்க 💖💖💖🙏🙏🙏🙏🙏
சூப்பர் வாழ்த்துக்கள் இதில் இன்னொரு கேஸ் இருக்கு என்று சொல்லி யது பற்றி. வீடியோ போடவும் மிகவும் மகிழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இந்த தலை முறை இளைஞர் கள் கொடுத்து வைத்த வர்கள். வாழ்க வளமுடன்.
🙏🙏🙏💖💖💖💖
புதிய நண்பர்களுக்கு தெளிவான விளக்கம் அருமை நண்பரே
தம்பி மிகவும் அருமையான ஒரு பதிவு இந்தப் பதிவில் pressure gauge clamp metre old compressor use பண்ணி இருக்கீங்க இவைகளின் விலை மற்றும் வாங்குமிடம் தெரிவித்தால் இன்னும் பிரமாதமாக இந்த வீடியோ அமையும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Cal me.
உங்களுடைய சேவை மிகவும் பாராட்டுக்குரியது. என் போன்றவர்களுக்கு பெரிய உதவி bro.
🙏🙏🙏🙏❤️❤️❤️💓💓💓
Mechanics ku romba romba thevaiyana video....... Super bro
🙏🙏
நல்ல மனம் கொண்ட மனிதர் நண்பர் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்எங்களுக்கு உதவியாக இருக்கிறது
Very good explanation. Thanks. You are correct. It will be useful for beginners. Don't worry about the money. You are giving good service. God is there to beless you. Thanks.
🙏🙏💖💖💖💖💖
வணக்கம் நண்பா சூப்பர் ஏத்துவதில் மிகவும் அனுபவம் நிறைந்தவர் நீங்கள் அதனால் தான் விட்டு விட்டு ஏத்துவதை குட தெளிவாக குறிப்பிட்டு சொல்கிறீர்கள் நன்றி நண்பா
நல்ல மனம் கொண்ட மனிதர் நண்பர் நீங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙊🙊🙊🙊🙊
திட்டவில்லை 8 மாதம் கடந்து பிறகு பார்த்தேன்.சின்ன வயது மேலும் வளர வாழ்த்துக்கள்.
Super bro. ...vera level bro .thidurava pathi yosikatha avanuku atha work nee AC pathi innum podu public parkathtu romba nalathu... Unakum income varum.. All the best..
ஆஹா ஓஹோ 😍😍😍😍❤️❤️❤️💓💓💓💗💘💗💘
Yeghgh
Super bro.. யாருமே.. vaccum போடறதே இல்லை.. நீங்க பண்றீங்க.. உங்க கஸ்டமர்ஸ் கொடுத்து வச்சவங்க.. சப்ஸ்க்ரைப் பண்ணிடடேன்.. மிக்க நன்றி உங்களுக்கு... உண்மையும்., உழைப்பும்., உயர்வையே தரும்.. வாழ்த்துக்கள்..
அப்படியே கொஞ்சம் share பண்ணி விடுங்க புண்ணியமா போகும் 🙏🙏🙏🙏
@@THEmechanicway-to-easy பண்ணிட்டேன் சகோ.... புண்ணியம் கிடைக்கும் எனக்கு. 😀😀❤️❤️👍👍
@@albertdevadoss6027 😜😜😜😜😜
என் போன்ற தொடக்க நிலையில் உள்ள மற்றும் எலக்ட்ரிகல் ஒர்க் செய்யும் எங்களுக்கு உதவியாக இருக்கிறது
🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓
Guru vanakkam,
Very useful information and thanked.
🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗
Very clear explanation bro. Romba clear ah sollitinga. Thank you very much.
🙏🙏🙏💖💖💖
Romba thanks bro. Innum neraiya information sollunga and videos detaileda podunga
கண்டிப்பாவ்🙏🙏🙏🙏🙏🤪🤪🤪🤪
Super ah solikudreenga bro Ethellam panlam epadiellam pannakudathnu detailed ah solithareenga
Unga adutha videos kaaga waiting
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ போடுறேன் நாளைக்கு
நன்பரே மீண்டும் மீண்டும் வீடியோ எடுத்து போடுங்க தெரியாதவர்களுக்கு மிகவும் பயன்தரும் மிக்க நன்றி
கண்டிப்பா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
அருமையாக விளக்கம் குடுத்தீங்க தோழர்
அருமை நண்பா நான் திட்டுவேனா உங்கள் அனுபவம் மிகவும் சிறப்பானது நண்பா
அருமையாக சொன்னீர்கள் நண்பா ! நீங்கள் சொல்வதில் எந்த குறையும் இல்லை, பேசுறவன் என்னைக்கும பேசிகிட்டு தான் இருப்பான் ,அதற்காக கவலைப்பட வேண்டாம்
💓💓💓💓🙏🙏🙏🙏🙏
அழகாக புரிய வைத்தீர்கள் என் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்
🙏🙏💓💓💓💓💓
I am having godrej 1.5 ton split non-inventer AC. 8 year old after turning on the ac it starts running both in n out door.After 5min the compressor turned off also condenser fan is running fine.While chking it the compressor is soo hot and the heat is radiating in condensor coil also.During the 5mint running time both discharge and suction line are cooling up.
What could be the reason is it problem with the circulation line or with the compressor. We are facing this problem since past 2 month. And ODU IS NOT RUNNING MORE THEN 5MINUTES.
hi, my house wall thickness was 5inch in cent meter 13 cm only can i set outdoor unit in wall..?
Very good bro. Neenga vera level. Kadavul ungalukkum unga kudumbaththaarukkum ellaa nanmai thara venduhindren. Keep it up bro.
Vaccum ku fridge compressor use panalama...vaccum perfect ta irukkuma bro
Nanba vuga explained arumai
Vunga spich atha vida sema
அருமையாக புரியவைத்திர்கள்.
வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏❤️❤️❤️
Bro gas 60% charge panathuku aprm tube la ice form aguthu bro large tube ,what is the reason, na aprm gas korachi irundha alavuku thirumba vachita
எத்தனை ton.
என்ன gas
உங்கள் வேலையெல்லாம் மிகவும் அருமை நன்றி
ji unmaiya use fullah eruku thankq ... plz upload more video related to HVAC
🙏🙏🙏🙏 கண்டிப்பா
தம்பி அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி
Compressor ulla air iruntha vedikkuma?
நல்ல விளக்கம். பாராட்டுக்கள்.
Excellent explanation sir. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏🙏🙏
bro one doubt... gas tank ah upside down ah vechu charge panumbothu andha gas liquid state la ulla pogume adhanaala compressor ku onnum problem ilaya....because suction la gas matum thaan poganumnu solluvanga
Super sir u r video so useful for me I'm beginner in ac machanic
🙏🙏🙏🙏🙏💓💓💓💓
frige compressor vacuma use பன்ன cooling oil வேண்டும slow போகுமா pls ji செல்லுக bro
புரியல
ரொம்ப அருமையா சொன்னீங்க ப்ரோ
Bro ur Vera level 🙏🙏🙏🙏🔥🔥.God bless ur family
🙏🙏🙏🙏💖💖💖
நல்ல செய்முறை விளக்கம் தம்பி
வாழ்த்துக்கள்
🙏🙏🙏💓💓💓💓
Arumaiyana vilakkam. Nandri Nanba
🙏🙏🙏❤️❤️❤️❤️
மிக தெளிவான பதிவு. அருமை ! எங்கள் இட்டாசி ஏசி வாங்கி 3 வருடங்கள் ஆகிறது. ஆனால் இது வரைக்கும் 5 முறை கேஸ் ஏத்தி ஆகிவிட்டது. இருந்தும் கூளிங் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் தான் இதை சரிசெய்யனும். செய்வீர்களா?
கண்டிப்பா 😂😂😂😂
@@THEmechanicway-to-easy your area pls? Chennai?
@@techsartamil4529 பல்லாவரம்
சென்னை
Indoor and outdoor two pipe line freeze what reason
Detailed Explanation.Super👌👌
🙏🙏🙏💓💓
Super bro arumaiyana vilakkam vazhthukkal
🙏🙏🙏🙏💓💓💓💓
Arumaiya Porumaiya Soltringa sir Super
🙏🙏🙏🙏❤️❤️❤️
Super ji....veetla water indoor la leak agudhu....2 hrs oduna leak agudhu gas leak nala agudha terla ...Urban clap la gas kammi ah iruku sonanga ana enaku nambika illa.....en leak agudhu terla...gas evalo irukanum 1.5 ton IFB ac la?
Gas name 🤔🤔🤔🤔
R410A
Bro my 1.5 lg I use 2015 not use 2021 gas irukuma
வணக்கம் நண்பரே உங்களுடைய பதிவு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் L key close பண்ண வேண்டுமா வேணாமா
அருமை அருமை அருமை நண்பர் ❤❤❤❤
👏👏👏👏👏 super bro super infarmetion ji 👏👏👏👏👏
Thank u so much 🙏🙏🙏🙏🙏
bro நான் frige compressor vaccuma use பன்ன cooling oil வேண்டுமா pls bro செல்லுங்க
முதல்ல cooling ஆயில் நா என்ன ???? Ac fridge பொறுத்த வரைக்கும் cooling oil னு ஒன்னு கிடையவே கிடையாது.
Use பண்ணவும் மாட்டாங்க.
கேட்ட கேள்வியே தப்பு
hi bro same company 410 gas indoor unit on pana diplay on and of aguthu bro display vanthu vanthu poguthu yena prb irukum bro atha pathium oru video podunga bro
Bro gas charge pannum pothu some time gas charge aka matingkuthu and some time rompa Time yedukkuthu ,, yanna reason bro
Outdoor unit gas linen water irrikku athai eppati clean seivathu
சூப்பர் ப்ரோ அருமையாக உள்ளது நன்றி ப்ரோ
Bro என் வீட்டு ஏஸி indoor coil leak இருக்கு ,hitachi 1.5டன் inverter ac 410 gas , சரி செய்ய எவ்வளவு charge பண்ணுவீங்க
3500
Brother, Aluminium coil weld Panna mudiyuma? Company service mechanic is asking 10 thousand for replacing aluminium coil without gas charge. It is two old inverter 1 ton AC.
First Inverter machine la selavu pannatheenga waste . Athai thooki pottu non inverter machine vaangunga
கேஸ் வெல்டிங். இல்லாமல்
வேரு எதாவது m சீல் அல்லது ஒட்டி கள் உள்ளதா?
இல்லை சகோ
Outdoor gas eatha evalavu charge pannuvinha
Super bro,thank u, vazhika valamudan continue ur video best thanks
🙏🙏🙏💓💓💓💓
Sir marq 1.5 ton ac gas kamiyairuchu cooling varala r32 gas fill panna evalo cost agum.sollunga
Naavaloor தானே நீங்க
No
@@parthibankanavu7129 3500 ஆகும்
🙄🙄🙄ok
நல்ல பதிவு தம்பி பயன்வுல்லதா இருக்கு.
Discharge pressure eanna bro
Nanba, ennoda split ac outdoor unit'la fan run'aaga matengudhu.. But light'ah push panna slow'va run aagudhu..( AC cooling varudhu..)
Enna fault'ah irukkum bro?
Capacitor fault
@@Shanaf14 How much it will cost?
Good presentation dear.God bless you all.
Verey nice explanation 👍👍👍👍
😍😍😍😍🥰🥰🥰
Bro Very useful bro, innum thodarattum unga teachings...
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Very clear explanation thala tq , keep updated video
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💗💗💗💗
Neega Chennai la entha area bro
@@SanthoshKumar-io8gu pallavaram
frige compressor ல oil இருக்கதா
தா
அதுக்கு பேரு compresssor oil.
Cooling oil இல்ல 😤😤😤
Compressor oil இல்லாம compressor ஓடாது.
while welding there should be nitrogen gas purging inside the pipes to avoid oxidation.
நீங்க வேணா பண்ணிக்கோங்க நைட்ரஜன் ல
Yean bro, yeanna solla varaaru
Right but vacuuming a system with an old fridge compressor is fine?
Bro r 22 gas thala keezha panna koodathu...apdi panna liquida eridum.....nallathulle..p
😮😮😮😮😮😮
Anna enaku types of gas refrigeration ene pressure use panom pls upld a chart or video
Hello sir
Split ac swing flap how to remove some time broken the leg
How to avoid the proplam
If any have trick tell me
Broken pees இருக்கா
மிகவும் நன்று, தமிழ் வாழ்க ,தமிழன் வெல்க
New ac kku installation பண்ணும்போது vaccum important சொல்லி யூட்யூபில் பார்த்தேன்.
லோக்கல் ஷோரூம் ல கேட்டா புதிய ac kku vaccum தேவையில்லை சொல்றாங்க.
4 to 5 showroom la இதே பதில்தான்.
என் friend ரெண்டு பேரோட வீட்டிலே கேட்டா அப்படி ஏதும் vaccum machine வெச்சி வேக்கம் பண்ணல அப்படியே பிட் பண்ணிட்டாங்க.
. நான் புதிய ஏசி வாங்கலாமா இருக்கேன். New ac kku vaccum தேவையா தேவையில்லையா.
Pl. Guide பண்ணுங்க.
You are teacher for all work keep it well go go good more video I will support
🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓
Hi bro. .. why no discharge air before charge R22?
நா இப்போ 15நாள் லா தான் ac கு helper ரா போறன்,,, இது எனக்கு நல்ல தகவல்
Nice video 👍👍 I am working Dubai...a/c.....
சூப்பர் நல்ல உள்ளம் கொண்டவர்
அருமையான பதிவு நண்பா!
நான் திண்டுக்கல் நண்பா வீடியோ சூப்பர் சப்ஸ்கிரைவ் பண்ணிட்டேன்
🙏🙏💓💓💓💓💓
Used ac kidaikumaa sahoo
Ungalae nambi vaangalam....
Hi bro
You have explained very well
are you refilling R32 gas?
From London.
Sure 🙏🙏🙏
Are u realy london 🙄🙄🙄🙄
Super simple explanation .Tan q
💗💗💗😍🙏🏼🙏🏼
Amazing bro. God bless you!
🙏🙏🙏🙏🙏💓💓💓💓
வணக்கம் சகோதரரே எங்க வீட்டில் நான Tata voltas 1 ton split ac பயன்படுத்தி வருகிறேன் நான்கு ஆண்டுகள் ஆகிறது சர்வீஸ் செய்து கேஸ் டாப் அப் செய்தோம் ஆனால் கூல் இங்கே இல்லை என்ன செய்வது ஒரு வேளைtata brand சரி இல்லையோ என எனக்கு சந்தேகம் வருகிறது தகுந்த பதில் கூறவும் சேலத்திலிருந்து கார்த்திக்
நல்ல mechanic தான் வெச்சு பாக்கணும்
Bro excellent work and explained simply.
Super bro kaikkira marathukku than kalladi vilum take it ea zy
🙄🙄🙄🙄
Out doola sticker illana yappadi ams pakkarathu bro plzz sollunga
Psi லியே வைங்க
Very nice bro வாழ்க வளமுடள் நண்பா்
🙏🙏🙏❤️❤️❤️