இடம் மாறும் நியாயங்கள்
Вставка
- Опубліковано 7 лис 2024
- இன்று, திரும்பி வரும்போது, அந்த பெண் அங்கேதான் படுத்திருந்தாள். அவள் முகத்தில் தீராத அவஸ்தை வழிந்தது. என்னவென்று இவள் கண்களால் இனம் காண முடியவில்லை. தயக்கமாய் நின்றாள்.
காலையில் அம்மா கட்டித்தந்த சப்பாத்தி ரோல் சாப்பிடாமல், அப்படியேதான் இருந்தது. அந்தப்பெண்ணும், நந்தினியை, ஒருநொடி பார்த்துவிட்டு, கண்களை மூடிக் கொண்டாள். சப்பாத்தி ரோலை அவள் அருகில் வைத்துவிட்டு, வேகமாக ஓடி வந்து விட்டாள், நந்தினி.
#சிறுகதை #tamil #நியாயங்கள் #அன்பு #சமுதாயம் #பசி #கற்பு #பணம்
Sooooooper ❤. compassionate towards others in distress without attachment is real Dharma🙏🙏🙏