Justforyourears Podcast
Justforyourears Podcast
  • 77
  • 10 446
பரிசு 🎁 - new year gifts 🎁 @justforyourearspodcast
காஷ்மிலான் ஸ்வெட்டரை 👕🧥 முழங்கைக்குக் கீழே இழுத்து விட்டபடி காரில் ஏறினேன். பகல் சூரியன் தட்டுப்படாத டிசம்பர் முப்பத்தொண்ணு. தில்லி ஏகமாகக் குளிர்ந்து கிடந்தது❄️
#தில்லி #குளிர் #புத்தாண்டு #பரிசு #சிறுகதை #பரிவு #பாசம் #பசி #அன்பு #அலுப்பு #அலுவலகம்
Переглядів: 35

Відео

Making mistakes is essential to Success-A tribute to Dr.Abdul Kalam on his death anniversary-27July
Переглядів 9912 годин тому
Dr. Kalam did not call it quits when the launch of SLV3 🚀 was an utter failure 😑 Instead he took the learning as a stepping stone to success 💪 #positivityseries #apjabdulkalam #apjabdulkalamquotes #apj_abdul_kalam #failure #success #slv3 #rocketlaunch
மலர்ந்த மனம் போதும்-blooming heart is sufficient 💝👌❤️
Переглядів 13921 день тому
உக்காரு வனிதா... உக்காரு... வளையல் எண்ணிக்கை சரியாப் போச்சு. இதுக்கு மேல, சாஸ்திரப்படி போடக்கூடாது!'' தன் வழக்கமான புன்னகையை உதிர்த்த வனிதா, ""நான் வளையல் போட எந்திரிக்கலைங்க சித்தி... அன்பளிப்பைக் குடுத்துட்டுக் கிளம்பலாம்ன்னு எந்திரிச்சேன்... வீட்ல அவசர வேலை இருக்கு...'' சித்திக்கு முகத்திலடித்தாற்போல் இருந்தது; சங்கடத்துடன் நெளிந்தாள்.
Share Happy:Coolest Invention #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 2521 день тому
Walking to the icecream🍦store with friends and siblings is nostalgic, brings a smile to your face 😃 now how would you feel if your smile, rather a grin 😁 would get you a free icecream 🍦 yes, it's true 👍
அப்பா - Dad 👨🫂💕
Переглядів 776Місяць тому
சாருவின் அகக் கண்களில் அவள் அப்பா நிலைத்து நின்றார். தாயுமானவர் மாதிரி எல்லாம் செய்து அனுப்பி வைத்தவர் ஆயிற்றே. சதா பூஜையும் ஜபமுமாக இருப்பவர். வாயில் ஏதாவது ஸ்லோகம் வந்து கொண்டே இருக்கும். அதுவும் வெறுமனே ஸ்லோகமாக இல்லாமல் ராகமாகச் சொல்லுவார். கேட்க இனிமையாக இருக்கும். #சிறுகதை #அப்பா #அன்பு #கருணை #தாயுமானவர் #தொழுவம்
Helping hands 🙌 Healing hearts ❤️‍🩹💝 #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 14Місяць тому
When you do it for others, you also do it for yourself 🫂 #kindness #help #care #seniorcitizens #seniors #seniorcare #ripple #healing #helpinghands
Part-2: பக்த ஜனாபாயி-பகுதி 2-குரு க்ருபா,குரு சரணம்🙏 @JustforyourearsPodcast Seg-2, E-7
Переглядів 679Місяць тому
பண்டரிபுரத்திற்கு நிகரான க்ஷேத்திரமில்லை 🙏 புண்டலீகனுக்கு நிகரான பக்தனில்லை, சந்திரபாகாவுக்கு நிகரான தீர்த்தமில்லை, பாண்டுரங்கனுக்கு நிகரான தெய்வமில்லை 🙏 அப்பேற்பட்ட பாண்டுரங்கனுக்கு எத்தனையோ பக்தர்கள் 🙇‍♀️ அதிலே பக்த ஜனா பாயி அவனுக்கு ஆப்த பக்தை, அப்படி அவளுக்கு மட்டும் என்ன சிறப்பு ? #ஜனாபாயி #பாண்டுரங்கன் #பக்தவிஜயம்
Part-1: பக்த ஜனாபாயி-பகுதி 1-குரு க்ருபா,குரு சரணம்🙏 @JustforyourearsPodcast Seg-2, E-6
Переглядів 3,3 тис.Місяць тому
பண்டரிபுரத்திற்கு நிகரான க்ஷேத்திரமில்லை 🙏 புண்டலீகனுக்கு நிகரான பக்தனில்லை, சந்திரபாகாவுக்கு நிகரான தீர்த்தமில்லை, பாண்டுரங்கனுக்கு நிகரான தெய்வமில்லை 🙏 அப்பேற்பட்ட பாண்டுரங்கனுக்கு எத்தனையோ பக்தர்கள் 🙇‍♀️ அதிலே பக்த ஜனா பாயி அவனுக்கு ஆப்த பக்தை, அப்படி அவளுக்கு மட்டும் என்ன சிறப்பு ? #ஜனாபாயி #பாண்டுரங்கன் #பக்தவிஜயம்
நியாயங்கள்-பகுதி 2 ‎@JustforyourearsPodcast #சுஜாதாவின் சிறுகதைகள்
Переглядів 19Місяць тому
சொல்லுங்க, இந்தக் குத்தத்துக்கு நீதிபதி அளிக்கும் தண்டனை என்னவா இருக்கும்? சிறை. வேளா வேளைக்குச் சாப்பாடு. சோப்புக் கட்டி. இப்படி வசதி. போதுமா? அந்தப் பெண் கதறித் துடிச்சாளே? எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்! #சிறுகதை
Volunteer Victims 🙋‍♀️-Winning Over Perceptions 😏😵‍💫 #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 7Місяць тому
True contentment doesn't come from external circumstances, when we appreciate what we have, even small things can bring great satisfaction 😃 #positivityseries #contentment #satisfaction #abundance #victim #volunteer
நியாயங்கள் - @JustforyourearsPodcast #சுஜாதாவின் சிறுகதைகள்
Переглядів 42Місяць тому
பெங்களூரில் வீடு 🏠 தேடி அலுத்து விட்டேன் 🥵 - கடைசியில் ஒரு நல்ல வீடு 🏡 கிடைத்து மனைவியும் 👧 வந்து சேர்ந்தாள் - ஆனால்.... #சிறுகதை #சுஜாதாசிறுகதை #சுஜாதா #வீடு #வாடகை #பெங்களூர் #நியாயங்கள்
The Magic Stone Soup 🍲 #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 6Місяць тому
The Three Soldiers were really tired 😫 and hungry 🥶 The villagers wouldn't share anything from the little stock they had, Did the disorders get anything to eat? #positivityseries #sharing #soup #village #harvest #dance
உன் இதயம் ❤️‍🩹 பேசுகிறேன் 💟🥹 - Your heart speaking 💝 @JustforyourearsPodcast
Переглядів 2552 місяці тому
யாழினி நம்பிக்கையுடன் அந்த நிதி நிறுவனத்தின் உள் நுழைந்தாள்...அவள் எண்ணம் நிறைவேறுமா ? கணவன் காப்பாற்றப்படுவானா 🥹🤧
The Servant 🙇‍♀️ and The King 🫅 A test of loyalty 😇 #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 342 місяці тому
The King Ordered that the Servant be thrown to the ten wild dogs 🐕 would the Servant find way to escape or succumb to death 😟😵‍💫 #positivityseries #loyalty #loyal #punishments #punishment #forgiveness #mistakes
அன்னையர் தினம் - Happy Mother's Day 🤱🎉💕 @JustforyourearsPodcast
Переглядів 932 місяці тому
தம்பி யார் கூட பேசிட்டு இருக்க ” ”எங்க அம்மா ண்ணா, ” ” இங்க யாருமே இல்லியே ” ”கடலம்மா ண்ணா ” ” உனக்கு அப்பா அம்மா யாரும் இல்லியா ” ” அம்மா அப்பா இல்லாத எப்டிண்ணா புள்ள பொறக்கும். ஆனா யாருனு தான் தெரில 🥺 #சிறுகதை #அன்னை #அன்னையர்தினம் #அன்னையர்
Guru Krupa,Guru Charanam🙏ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மகிமை-அட்சய த்ரிதியைspecial @JustforyourearsPodcast
Переглядів 482 місяці тому
Guru Krupa,Guru Charanam🙏ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மகிமை-அட்சய த்ரிதியைspecial @JustforyourearsPodcast
ஆஆஆ....ஆ என்றொரு அலறல் 🥴👻 #சிறுகதை @JustforyourearsPodcast
Переглядів 3392 місяці тому
ஆஆஆ....ஆ என்றொரு அலறல் 🥴👻 #சிறுகதை @JustforyourearsPodcast
Blossoming (Self) Confidence - Self Discovery 😇 #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 182 місяці тому
Blossoming (Self) Confidence - Self Discovery 😇 #positivityseries @JustforyourearsPodcast
அன்னமிட்டவன் 🍛🍚 - you don't need a silver spoon🥄to eat good food @justforyourearspodcast
Переглядів 983 місяці тому
அன்னமிட்டவன் 🍛🍚 - you don't need a silver spoon🥄to eat good food @justforyourearspodcast
Carrying Tomatoes 🍅 - A Journey to forgiveness 😇 #positivityseries @justforyourearspodcast
Переглядів 1053 місяці тому
Carrying Tomatoes 🍅 - A Journey to forgiveness 😇 #positivityseries @justforyourearspodcast
Guru Krupa,Guru Charanam 🙇‍♀️ சித்திரை திருவிழா - கள்ளழகர் வைபவம் @justforyourearspodcast, Seg2, E4
Переглядів 933 місяці тому
Guru Krupa,Guru Charanam 🙇‍♀️ சித்திரை திருவிழா - கள்ளழகர் வைபவம் @justforyourearspodcast, Seg2, E4
வாக்கு - promise #சிறுகதை @JustforyourearsPodcast
Переглядів 2543 місяці тому
வாக்கு - promise #சிறுகதை @JustforyourearsPodcast
A Piece of Cake 🍰 🥮 #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 143 місяці тому
A Piece of Cake 🍰 🥮 #positivityseries @JustforyourearsPodcast
பாட்டியும் பாயசமும் - தமிழ் புத்தாண்டு சிறப்புக்கதை @justforyourearspodcast
Переглядів 953 місяці тому
பாட்டியும் பாயசமும் - தமிழ் புத்தாண்டு சிறப்புக்கதை @justforyourearspodcast
Enbrace The Pain:Grow out of Comfort #positivityseries @justforyourearspodcast
Переглядів 473 місяці тому
Enbrace The Pain:Grow out of Comfort #positivityseries @justforyourearspodcast
அம்மா என்றொரு மனுஷி 🤱 @JustforyourearsPodcast
Переглядів 1253 місяці тому
அம்மா என்றொரு மனுஷி 🤱 @JustforyourearsPodcast
HTDO - Hold the Door Open🚪😇 - #Positivity Series, @JustforyourearsPodcast
Переглядів 253 місяці тому
HTDO - Hold the Door Open🚪😇 - #Positivity Series, @JustforyourearsPodcast
ஓய்வுக்காலம் - Life after work / retirement @JustforyourearsPodcast
Переглядів 354 місяці тому
ஓய்வுக்காலம் - Life after work / retirement @JustforyourearsPodcast
The Grateful Whale 🐋 #positivityseries @JustforyourearsPodcast
Переглядів 204 місяці тому
The Grateful Whale 🐋 #positivityseries @JustforyourearsPodcast
எத்திராஜுலுவும் 'L' போர்டும் - நா.பா. சிறுகதைகள் @JustforyourearsPodcast
Переглядів 195 місяців тому
எத்திராஜுலுவும் 'L' போர்டும் - நா.பா. சிறுகதைகள் @JustforyourearsPodcast