🔴 கொல்லிமலை காட்டில் ஆபத்துகள் நிறைந்த புலிப்பாணி சித்தர் குகை

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ஆபத்து நிறைந்த கொல்லிமலை புலிப்பாணி சித்தர் குகை
    புலிப்பாணி சித்தர் குகை முதல் பாகம் காணொளி
    🔴 • 🔴 கொல்லிமலை காட்டில் உ...
    கேமராவில் பதிவான எட்டுக்கை அம்மன்
    🔴 • கேமராவில் பதிவான எட்டு...
    கொல்லிமலையில் குகையில் காட்சி கொடுத்த சித்தர்
    🔴 • கொல்லிமலையில் குகையில்...
    ஆபத்தான இடத்தில் போகர் வாழ்ந்த அடையாளங்கள்
    🔴 • ஆபத்தான இடத்தில் போகர்...
    இன்றும் உயிருடன் இருக்கும் கோரக்கர் சித்தர் ஆதாரங்களுடன்
    🔴 • கொல்லிமலையில் இன்றும் ...
    🟣🟣🟣
    இந்த சேனலில் சக்தி வாய்ந்த ஜீவசமாதிகள் சிவன் கோவில்கள் மற்றும் அம்மன் கோவில்கள் என பல ஊர்களில் இருக்கும் அற்புதமான அதிசியமான கோவில்களை இந்த சேனலில் காணலாம்
    பொறுப்பும் துறப்பும்
    எனது குருவின் அறிவுரின்படி தக்கப் பாதுகாப்புடன் ஆபத்து நிறைந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் பெரியோர்களின் தகுந்த அறிவுரின்படி உள்ளே சென்று வெளியே வந்துள்ளேன் பல ஆபத்துகளை கடந்து உள்ளே சென்று வந்த அனுபவம் எனக்கு மட்டுமே தெரியும் ஆகையால் என்னை போலவே நீங்களும் உள்ளே சென்று பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம் அப்படி தாங்கள் ஏதேனும் செய்து பிழை ஏற்பட்டால் அதற்கு நான் எவ்வித பொறுப்பு ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
    🟣🟣🟣
    இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளது என்று நினைத்தால் நீங்கள் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யலாமே.நன்றி வணக்கம்.

КОМЕНТАРІ • 28