அம்மன் போட்டோ Order, ஈரோடு ஜெயந்திஸ் கிச்சன்✅ Instagram ஐடிக்கு OR ✅facebook ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்கப்பா, அல்லது ✅WhatsApp Number 84386-40504 Amman Photo Order, Erode Jayantis Kitchen ✅ Instagram ID OR ✅Facebook ID Or WhatsApp Number 84386-40504
சதீஸ் சாமிக்கு ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் அதை மனதில் நினைக்காமல் கஷ்டமுனு வர மக்களுக்கு அம்மாவின் அருளால் வரம் கிடைக்க சதீஸ் சாமி வேண்டிக்கொள்ளுங்கள் சாமி.
நானும் எனது மனைவியும் இந்த அம்மாவை வேண்டி மூணு மாதங்கள் கும்பம் படையல் பிரசாதம் வாங்கி சாப்பிட்டோம் இப்பொழுது என் மனைவி ஏழாவது மாதம் அம்மா உன் அருளின் எல்லையே இல்லை
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் ஐயா ஓம் சக்தியே பராசக்தி என்று சொல்லும் சொல்லிலே உண்மை உள்ளது கவலை வேண்டாம் எல்லாம் அந்த பரம்பொருள் திருவடியில் சேர்த்து விடுங்கள் தங்கள் இறைபணி தெடரவேண்டும் என்றுநினைக்கும் நல்ல உள்ளகழிழ் அடியேனும் உள்ளேன்
சதீஷ் சாமி நீங்க செய்து கொடுக்கின்ற சேவை கோடான கோடி புண்ணியம் சாமி மனம் வருந்தாதிங்க சாமி நாங்கள் ஆடி அமாவாசைக்கு நேரில் வந்த பார்த்த பிறகு தான் தெரியுது எவ்வளவு பெரிய சேவை செய்ரிங்க .நாங்களும் இந்த இந்த அமாவாசைக்கு கும்ப படையல் பிரசாதம் சாப்பிட்டு இருக்கோம் சேலத்து சமயபுரம் மகா மாரியம்மனே எனக்கு வந்து பொறக்கனும் சாமி வேண்டிக்கோங்க சாமி ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சமயபுரம் தாயே நேரில் வந்தால் தான் எனக்கு நல்லது செய்வியா என் நேரம் என்னால் வர முடியவில்லை ஆனால் வீட்டில் காணிக்கை எழுதி வைத்து அதுவும் எனக்கு கைகூடவில்லை நான் என்ன செய்யட்டும் காலம் பூராவும் நான் மலடி என்ற பெயரோடு இருக்க வேண்டுமா நெருங்கிய சொந்தங்களே என்னை நிறைய ஒதுக்கி வைக்கிறது என்மேல் உன் கருணையை காட்டு தாயே
Amma nan two time sapitu kumba padayal sapiten ....indha ammavasai ku varen amma enaku pray panikonga amma indha month karu thanganum nu ....pray panikonga amma ......
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், எல்லாம் வல்ல ஆயிரம் கண்ணுடைய அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி என் சமயபுரம் மகமாயி தாயே உமக்கு தெரியும் அம்மா.எல்லாருடைய ஏலனத்துக்கும் பேச்சுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் முன் விட்டு பின் பேசுறாங்க அம்மா என்னால தாங்க முடியல அம்மா.பத்து வருடங்களாக தவம் இருக்கிறோம் அம்மா.நாங்கள் உம் ஆலயத்திற்கு வந்தோம் அம்மா.சதீஷ் சாமி அப்போது ஆலயத்தில் இல்லை.எனக்கு கற்பம் தரிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் சாமி.உன் மடியில் கட்டிய பச்சைப்பயறு பிரசாதம் சாப்பிட்டோம் அம்மா. எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நீங்களும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om shakthi shakthi ku kalayana varan ammayanum thaya, water level increase aganum thaya, enaku enku kulatha nala apdiya pirakanum na ea baby ea husband ea thambi ea amma elarum nala irukanum thaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோ டா ன கோ டி நன்மைகள் .
Na 1st time tha vantha kumba padaiyal ku amma va nambi enaku oru kulathai kudu amma nu namakaka vendigeravagatha athigam mathavagalukaka vendigera manasu yarukum varathu sami nega kudukum kumba padaiyal enkaluku valkaile kedaigatha onnu sami nega kavala padathiga ungala pesuravagala amma pathupaga
Amma tomorrow perasatham sapda varom amma kolatha varam vedi amma so yentha time ku vantha samiya paakalam??? yen husband ku leave illama so 2 clock first samiya paathutu perasatham vaganum nu aasa amma plzz time solluga yentha time ku vantha correct irrukum solluga amma
அம்மா எங்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடம் ஆகிறது.இன்னும் குழந்தை வரம் இல்லை.அம்மா தாயே சேலம் சமயபுரம் மாரியம்மா எங்களுக்கு குழந்தை வரம் குடுங்க அம்மா
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗ ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣ ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣ ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝ ---------------------------------------------------------------- 🛎️Subscribe பண்ணுங்க New Video பாக்கலாம்
Amma pooja panra time apo sitting la irukuruvanga elarum munnadi poi poojaya pakuranga athunala pinnadi line la irunthavanga elarum yenthiruchi munadi poi collapse ayuduthu athunala tha neriya per naduvula vanthuranga... so pooja panra time apo matum konjam koil atkal crct ah organise panna inum better ah irukum ma.. bcos last time ammavasai ku na pathathu ipdi tha irunthuchu..
அம்மா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது, 2 முறை கருத்தரித்து கலைந்து விட்டது 😭😭😭😭😭😭😭2 வருடம் குழந்தை என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆகி விட்டது...பார்ப்பவர்கள் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள்.. ஊருக்குள்ள தலை காட்ட முடிய வில்லை... அம்மனை வழிபட்டு வர வேண்டும் என்ற எண்ணம் 5 month ஆக இருக்கிறது ஆனால் வர முடியல.. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தாயே... உன்னை காண வேண்டும் என்று நான் தவம் இருக்கிறேன்... பணம் காசு இல்ல என்று இருந்தேன்.. ஆனால் எங்களுக்கு குழந்தையும் இல்லாமல் ஆக்கி விடாதே... சமயபுரத்து அம்மா உன்னை நான் மலை போல நம்பி இருக்கேன் என்னை கை விட்டுடாத அம்மா... எங்களுக்கு ஆரோக்கியமான பிள்ளை பேறு கொடு... உன்னை காண கண்டிப்பா வருவோம்.. நீ தான் அம்மா எங்களுக்கு வழி காட்டணும்...எங்களை போல் குழந்தை இல்லாமல் தவிப்பவர்களுகு அருள் புரிய வேண்டும் அம்மா....எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Entha time la kumba paddiyal kudupinga morning ah evning ah sami epdi viratham iruthu varnuma sami enaku two years akuthu baby ila enaga vendi koga sami .
வணக்கம் அம்மா எனக்கு திருமணம் ஆகி 2அரை வருடம் ஆகிறது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மன் அருள் புரியா வேண்டும் எங்களுக்காக ஓருருபாய் கட்டுங்க அம்மா ரகுராமன் கிருஷ்ணவேணி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை யில் இருந்து அம்மாஎங்களுக்காக காசு கட்டுங்க அம்மா ஓம் சக்தி 16:25
Amma nan chennai la iruka amma enaku marriage agi 2 year akuthuma inum kulanthai ilai amma naga vara amavasaiku kovilku varom amma epo varanum kojam details ha solunga ammma
வணக்கம் அம்மா எங்களுக்கு திருமண ஆகி ஒரு வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை 😭 எங்களுக்காக வேண்டிக் காசு கட்டுக அம்மா 🙏 பாலமுருகன் கௌசல்யா திருநெல்வேலி மாவட்டம் வர முடியும் நிலையில் உள்ளனே நீங்கள் எங்களுக்காக வேண்டிக் காசு கட்டுக அம்மா 🙏
Amma இந்த time கும்பபடையல் : 1 : வரிசையில் நிக்க வேண்டும் 2: காத்திருந்து கும்ப படையல் ஆரம்பம் ஆனா பிறகு கோவில் அருகில் வரும் போது டோக்கன் வாங்க வேண்டும் . 3: அம்மா வை மடியில் வாங்கி சுமந்து பிறகு கும்ப படையல் வாங்கி சாப்பிட வேண்டும் . Finish correct ta amma last படாத பாடு சதிஷ் சாமி ku 🙏🙏🪔🪔🪔🛐🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
Amma naa ipo 4 masam conceive ah irukke enaku valakappu panna pirantha vido illa puguntho vido support ila next month valakappu seiyanumnu enaku asa irukku kovil la valakapu pannalama pls solunga amma 🙏🏻
அம்மன் போட்டோ Order, ஈரோடு ஜெயந்திஸ் கிச்சன்✅ Instagram ஐடிக்கு OR ✅facebook ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்கப்பா, அல்லது ✅WhatsApp Number 84386-40504
Amman Photo Order, Erode Jayantis Kitchen ✅ Instagram ID OR ✅Facebook ID Or WhatsApp Number 84386-40504
உங்கள் நல் மனதுக்கு நல்லதே நடக்கும் அய்யா அம்மா பார்த்து கொள்வாள் ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏🙏
ரமேஷ் குமார் கூடிய விரைவில் மறு வாழ்க்கை அமைய வேண்டும் சமயபுரத்தாளே அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏
சதீஸ் சாமிக்கு ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் அதை மனதில் நினைக்காமல் கஷ்டமுனு வர மக்களுக்கு அம்மாவின் அருளால் வரம் கிடைக்க சதீஸ் சாமி வேண்டிக்கொள்ளுங்கள் சாமி.
🙏🙏🙏🙏🙏
ஒம்நமசிவயாஒம்சக்தி பராசக்தி ஒம்நமசிவயா ஒம்நமசிவயா ஒம்நமசிவயா ஒம்நமசிவயா ஒம்நமசிவயா
🙏🙏🙏🙏
நானும் எனது மனைவியும் இந்த அம்மாவை வேண்டி மூணு மாதங்கள் கும்பம் படையல் பிரசாதம் வாங்கி சாப்பிட்டோம் இப்பொழுது என் மனைவி ஏழாவது மாதம் அம்மா உன் அருளின் எல்லையே இல்லை
Rombs sandhosam kannu
Santhosam kannu
Bro kumba padaiyal token yevlo bro pls solunga
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் ஐயா ஓம் சக்தியே பராசக்தி என்று சொல்லும் சொல்லிலே உண்மை உள்ளது கவலை வேண்டாம் எல்லாம் அந்த பரம்பொருள் திருவடியில் சேர்த்து விடுங்கள்
தங்கள் இறைபணி தெடரவேண்டும் என்றுநினைக்கும் நல்ல உள்ளகழிழ் அடியேனும் உள்ளேன்
Thanks kannu
அம்மா சேலத்து சமயபுரத்தாளே என் கணவனுக்கு உடல்நிலை சரியில்லை சரி பண்ணி தாருங்கள் அம்மா கருணை காட்டுங்க அம்மா ஓம் சக்தி பராசக்தி
Vendikiren kannu kalanga the kannu
சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி ❤
🙏🙏🙏
பெரியபாளையம் கோவிலுக்கு நானும் வருகிறேன் ஐயா உங்களைக் காண 🙏🙏
Santhosam kannu
Samy Neenga feel pannathinga amma thaiyae patthupaaingaa nanga irukkum Don't feel samy
, 🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
சதீஷ் சாமி நீங்க செய்து கொடுக்கின்ற சேவை கோடான கோடி புண்ணியம் சாமி மனம் வருந்தாதிங்க சாமி நாங்கள் ஆடி அமாவாசைக்கு நேரில் வந்த பார்த்த பிறகு தான் தெரியுது எவ்வளவு பெரிய சேவை செய்ரிங்க .நாங்களும் இந்த இந்த அமாவாசைக்கு கும்ப படையல் பிரசாதம் சாப்பிட்டு இருக்கோம் சேலத்து சமயபுரம் மகா மாரியம்மனே எனக்கு வந்து பொறக்கனும் சாமி வேண்டிக்கோங்க சாமி ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
அம்மா சமயபுரத்தாளே என் தம்பிக்கு குழந்தை வரம் தாரும் அம்மா ஓம் சக்தி பராசக்தி
Eruvarum koilukku vanga kannu
... ஓம் சக்தி பராசக்தி தானே நீ எனக்கு துணை 🙏🪔.... எனக்கு குழந்தை வரம் தருங்கள் 🙏🪔....
🙏🙏🙏
ஓம் சமயபுர தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா ஓம் சக்தி அம்மா😭😭🙏 🙏💐🌹🤰🤰🤰🤰🤰🤰🤰🤰👫🌻
Eruvarum koilukku vanga
சமயபுரம் தாயே நேரில் வந்தால் தான் எனக்கு நல்லது செய்வியா என் நேரம் என்னால் வர முடியவில்லை ஆனால் வீட்டில் காணிக்கை எழுதி வைத்து அதுவும் எனக்கு கைகூடவில்லை நான் என்ன செய்யட்டும் காலம் பூராவும் நான் மலடி என்ற பெயரோடு இருக்க வேண்டுமா நெருங்கிய சொந்தங்களே என்னை நிறைய ஒதுக்கி வைக்கிறது என்மேல் உன் கருணையை காட்டு தாயே
Koilukku vanga
Omsamayapura Mariamman Thayea Thunai Pls Amma With All Your Blessings And Miracles Amma
🙏🙏🙏
40k தாண்டிய தங்கள் channal க்கு வாழ்த்துக்கள்.👍🙌
Romba rombnanripa yellame unnga supportlathana
🌺🌺🌻 ஓம் சக்தி தாயே ஓம் ஆதி பராசக்தி தாயே ஓம் சமயபுரத்தம்மன் தாயே போற்றி போற்றி 🌻🌺🌺
🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி
🙏🙏🙏
Om samayapura mariyamman thunai endrum
🙏🙏🙏
Amma nan two time sapitu kumba padayal sapiten ....indha ammavasai ku varen amma enaku pray panikonga amma indha month karu thanganum nu ....pray panikonga amma ......
Vendikiren kannu
Super
🙏🙏🙏🙏
Omsamayapura Mariamman Thayea Thunai Pls Amma With All Your Blessings Amma And Miracle Amma
🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், எல்லாம் வல்ல ஆயிரம் கண்ணுடைய அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி என் சமயபுரம் மகமாயி தாயே உமக்கு தெரியும் அம்மா.எல்லாருடைய ஏலனத்துக்கும் பேச்சுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் முன் விட்டு பின் பேசுறாங்க அம்மா என்னால தாங்க முடியல அம்மா.பத்து வருடங்களாக தவம் இருக்கிறோம் அம்மா.நாங்கள் உம் ஆலயத்திற்கு வந்தோம் அம்மா.சதீஷ் சாமி அப்போது ஆலயத்தில் இல்லை.எனக்கு கற்பம் தரிக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் சாமி.உன் மடியில் கட்டிய பச்சைப்பயறு பிரசாதம் சாப்பிட்டோம் அம்மா. எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நீங்களும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Om sakthi parasakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🌼🌼🌼🌼🌼🌼
🙏🙏🙏🙏
சாமி நீங்கள் கவலை பட வேண்டாம். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். நாங்கள் கண்டிப்பாக அம்மா வை நம்பி வருவோம்...
🙏🙏🙏🙏
நாங்க சேலம் சமயபுரம் மாரியம்மன் நம்பி வரேன் ஐயா இவ்வளவு மன வருத்தத்தோட பேசுறது எங்களுக்கு மன வருத்தத்தைக் கொடுக்குது
Nambi vanga amma irukka
Sami neega kalangathige amma pathukuvange 🙏🙏🙏
🙏🙏🙏🙏
Adutha amavasai ku vanthu kumba padayal sapadnuna ethana maniku varanum konjam solunga line la nikka enna time la irunthu start aguthu
16 8 23 adikalai 1 manikku kumpapadayal poojai
Amma aadi ammavasai 2 vathu kumba padayal sappiddom aadi 31 thethi komba padayal sappidalama amma sollunga
Adi Masami oru time vantha pothum pa 🙏
Enala ipodhaiku varamudila...aana vanthirukan...na Rmba miss pandran. Indha video pakumpothu azhuthutae pathan.. Enaku varanumnu rmba aasai... Aana kadai vachathunala varamudila samy... Enga husband line lam crct pani vitrukaru... Ipa adhum enganala seiya mudila samy.. Engalukaga vendikunga.. Kolandhai sikiram kedaikanumnu.. 😢😢😢... Neenga kavalai padathinga samy naanga irukom... 😭😭😭
Nandri kannu
Amma na entha aadi ammavasaikku vanthu kumpapatayal saptom ma atothu yappo varanum ma
16 8 23 kumpapadayal poojai
Om shakthi shakthi ku kalayana varan ammayanum thaya, water level increase aganum thaya, enaku enku kulatha nala apdiya pirakanum na ea baby ea husband ea thambi ea amma elarum nala irukanum thaya
🙏🙏🙏🙏
Amma enakku 9 years mudiyuthu aadi 1 kumbapadaiyal saptan thottil katti 1ruba manjavasthiram mudinji kattirukken enakku kulanthaivaram kidaikka neengalum thaniya orumurai veendunga appa neenga keetta amma kandipa kuduppanga
Vendikiren kannu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோ டா ன கோ டி நன்மைகள் .
🙏
Amma kandippa periya kopurathil kovil kondu vengala theril amaruvaal😊 naanga pillai yodu varuvom😊
Varuvirgal kannu
Om sakthi para sakthi salethe samayapuranthamma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
, 🙏🙏🙏🙏
Aiya nenga kavala padathinga solravanga solite irukattum nenga yarugavum kavala padathinga aiya amma pathupanga😢😢😢😢
🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி சமயபுர தாயே எனக்கு குழந்தை வரம் கொடுங்க அம்மா எல்லாம் எனக்கு நீங்கதான் அம்மா
🙏🙏🙏
Na 1st time tha vantha kumba padaiyal ku amma va nambi enaku oru kulathai kudu amma nu namakaka vendigeravagatha athigam mathavagalukaka vendigera manasu yarukum varathu sami nega kudukum kumba padaiyal enkaluku valkaile kedaigatha onnu sami nega kavala padathiga ungala pesuravagala amma pathupaga
, 🙏🙏🙏🙏
அய்யா எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புனித அம்மா
Eruvarum koilukku vanga kannu
Ayy engalukku kulanthai varan venum amma naan thaniyaa irukkum pothu aluthu erukken
Amma tomorrow perasatham sapda varom amma kolatha varam vedi amma so yentha time ku vantha samiya paakalam??? yen husband ku leave illama so 2 clock first samiya paathutu perasatham vaganum nu aasa amma plzz time solluga yentha time ku vantha correct irrukum solluga amma
15 8 23 mid night poojai
Om shakthi parashakthi🙏🙏🙏🙏
🙏🙏🙏
Enga amma❤❤
🙏🙏🙏🙏
Amma 🙏🙏🙏🙏
🙏🙏
அம்மா எங்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடம் ஆகிறது.இன்னும் குழந்தை வரம் இல்லை.அம்மா தாயே சேலம் சமயபுரம் மாரியம்மா எங்களுக்கு குழந்தை வரம் குடுங்க அம்மா
Eruvarum koilukku vAngA
@@erodejayanthiskitchen8225மூன்று அமாவாசை வந்துவிட்டோம் அம்மா
உங்களை pesuravingala amma பதுபங்க அய்யா நீங்க கலங்கதிங்க😢😢😢😢😢
Thanks kannu
😭😭🙏🙏🤲🤲👏👏🙌
அம்மா என் பையன் பெறு சாதிஸ் அவனுக்க உடம்பு சரியானும் நீங்க ஒரு காயின் காட்டுங்கா அம்மா பிளிஸ் உடம்பு சரியானும் எங்களுக்கா பிரத்திற்கா பிளிஸ் அம்மா🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Ayya antha samayapuram maariyammane unga pakathula erukapa yaru enna sonalum kavalai venam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks kannu
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
----------------------------------------------------------------
🛎️Subscribe பண்ணுங்க New Video பாக்கலாம்
Amma 9 varsham aguthu amma rerandavathu kulanthai ennum agala Amma yenaku rendavathu kulanthai varam kudunga Amma 🙏😭
Eruvarum koilukku vanga
Amma kapathunga Amma
🙏🙏🙏
Amma pooja panra time apo sitting la irukuruvanga elarum munnadi poi poojaya pakuranga athunala pinnadi line la irunthavanga elarum yenthiruchi munadi poi collapse ayuduthu athunala tha neriya per naduvula vanthuranga... so pooja panra time apo matum konjam koil atkal crct ah organise panna inum better ah irukum ma.. bcos last time ammavasai ku na pathathu ipdi tha irunthuchu..
Intha kumpapadayal pirachnai irukkthu kannu
Ok ma papom
அம்மா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது, 2 முறை கருத்தரித்து கலைந்து விட்டது 😭😭😭😭😭😭😭2 வருடம் குழந்தை என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆகி விட்டது...பார்ப்பவர்கள் எங்களை ஏளனமாக பார்க்கிறார்கள்.. ஊருக்குள்ள தலை காட்ட முடிய வில்லை... அம்மனை வழிபட்டு வர வேண்டும் என்ற எண்ணம் 5 month ஆக இருக்கிறது ஆனால் வர முடியல.. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தாயே... உன்னை காண வேண்டும் என்று நான் தவம் இருக்கிறேன்... பணம் காசு இல்ல என்று இருந்தேன்.. ஆனால் எங்களுக்கு குழந்தையும் இல்லாமல் ஆக்கி விடாதே... சமயபுரத்து அம்மா உன்னை நான் மலை போல நம்பி இருக்கேன் என்னை கை விட்டுடாத அம்மா... எங்களுக்கு ஆரோக்கியமான பிள்ளை பேறு கொடு... உன்னை காண கண்டிப்பா வருவோம்.. நீ தான் அம்மா எங்களுக்கு வழி காட்டணும்...எங்களை போல் குழந்தை இல்லாமல் தவிப்பவர்களுகு அருள் புரிய வேண்டும் அம்மா....எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kannu 16 8 23 aadi amavasai 2 varukirrathu koilukku eruvarum vanga nallathe NADAKUM
@@erodejayanthiskitchen8225 ரொம்ப நன்றி அம்மா... கண்டிப்பா வருவோம் அம்மா...🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Om shakthi
🙏🙏🙏
நான் வசந்தி நடராஜா from Srilanka. அம்மா தம்பி ஏன் இன்று live ல வரல ? எதிர்பார்த்திருந்தேன் 🙏🙏🙏😔
Akka innaki sathis samyudan chennai thiruverkadu karu mariammkoil visit akka athanalathan live illai akka
Wednesday thana vareenga
Amma thaye ennakku kulanthai varam thanga
🙏🙏🙏
Entha time la kumba paddiyal kudupinga morning ah evning ah sami epdi viratham iruthu varnuma sami enaku two years akuthu baby ila enaga vendi koga sami .
16 8 23 amavasai kumpapadayal adikalai 1 manikku poojai kannu
Amma nanga unga vedeo eallame parpom
Apdiya kannu romba santhosam kannu❤️❤️❤️
எனக்கு குழந்தை வரம் வேணும் நல்லபடியா பிறந்து கிடக்கணும் எனக்கு பேரு பேரு
ரேஷ்மா
Vendikiren kannu
Sathiyama solren ma amman yallai la methichathum oru feel achi ma.amman nejamave antha edathula irukkakanu na purichikketten.mariyamma thaye potri
🙏🙏🙏🙏
அம்மா எனக்கு இரண்டாவது குழந்தை வரம் கொடுங்க அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏
🙏🙏🙏
Om sakthi om
🙏🙏🙏🙏
Same
🙏
வணக்கம் அம்மா எனக்கு திருமணம் ஆகி 2அரை வருடம் ஆகிறது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மன் அருள் புரியா வேண்டும் எங்களுக்காக ஓருருபாய் கட்டுங்க அம்மா ரகுராமன் கிருஷ்ணவேணி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை யில் இருந்து அம்மாஎங்களுக்காக காசு கட்டுங்க அம்மா ஓம் சக்தி 16:25
Vendikiren kanni
Amma nan chennai la iruka amma enaku marriage agi 2 year akuthuma inum kulanthai ilai amma naga vara amavasaiku kovilku varom amma epo varanum kojam details ha solunga ammma
🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா எங்களுக்கு திருமண ஆகி ஒரு வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை 😭 எங்களுக்காக வேண்டிக் காசு கட்டுக அம்மா 🙏 பாலமுருகன் கௌசல்யா திருநெல்வேலி மாவட்டம் வர முடியும் நிலையில் உள்ளனே நீங்கள் எங்களுக்காக வேண்டிக் காசு கட்டுக அம்மா 🙏
Eruvarum koilukku vanga
அம்மா எனக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகி விட்டது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
Eruvarum koilukku vanga
Pesuravangala thaai samayapura mari pakkattum. Neengah kavalai padathingah sami. Om shakthi parashakthi🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Amma yenaku kulathai varam thanga Amma
🙏🙏🙏🙏
Enakkum amma prasadham venum epadi vanguradhu
Koilil kidaikum
🙏🙏🙏🙏🙏
🙏
Hiiii Amma ennaku kuzanthai varam vendikonga Amma pls Amma 🙏🙏
Kandipa vendikuren pa 🙏🙏🙏🙏🙏
Amma nega chennai thiruverkadu varanu sollirukiga eppa vantha ungala pakkalam
Naalaikalai. 9 to 12
🙏🙏🙏
🙏🙏🙏
அம்மாதாயேஎன்தம்பிக்குநல்லபெண்ணாபார்த்துதிருமணம்நடத்திவைக்கவேண்டும்அம்மாதாயேதிருமணதடையைநீக்கவேண்டும்தாயேஅம்மாஉண்பாதம்சரணம்சரணம்அம்மாஎன்மனகவலையதீரவேண்டும்அம்மா❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏
அம்மா
🙏🙏🙏🙏
Amma next Amma Vasai date time sollungalen please ma🙏
16 8 23
@@erodejayanthiskitchen8225 16 th night time la ya ma pooja.
Amma thaye en panam enaku thirumba kidaikanum Amma pls pls 🙏
Kidaikum kannu dairiyama irunga kannu
@@erodejayanthiskitchen8225 nandri amma 🙏
Amma enakku 5 varutam baby illa Please pray Pannunga amma
Vendikiren ksnnu
🙏IA 🙏
🙏🙏🙏🙏
Token engka kodupangka video poduangka amma
Line la tharuvgaapa thaniya place kadaiyathu line la vara vara vagitu neram ula poviga
அம்மா எனக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது எனக்கு குழந்தை பாக்கியம் இல்லா எனக்கு குழந்தை பாக்கியம் தம்மா
Eruvarum koilukku vanga amavasaikku 16 8 23
Amma intha week sunday vantha patchapayaru prasatham kidaikuma amma😊
Kidaikum kannu
Thank you so much Amma❤❤❤
Amma July 31st Kumbapadiyal ahh Amma?
16 8 23 kumpapadayal
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
📌Ellarum Video full ha paruga nerya details eruku pa
Amma Nan adi masam 2ammavasi vanthen ,nanga Avani vara va ,illa adi masame varava
Intha amavasaikku vanga
🙏🙏🙏🙏🙏🙏🙏
, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா கோவிலுக்கு காலை வரிசையில் நிக்க எத்தனை மணிக்கு வரனும்
Night 1 manl
வளையல் எப்ப கொடுப்பாங்க அம்மா சமயபுரம் மாரியம்மன் கோவில் எப்ப கிடைக்கும் அம்மா
Koila kidaikum
Amma இந்த time கும்பபடையல் :
1 : வரிசையில் நிக்க வேண்டும்
2: காத்திருந்து கும்ப படையல் ஆரம்பம் ஆனா
பிறகு கோவில் அருகில் வரும் போது டோக்கன் வாங்க வேண்டும் .
3: அம்மா வை மடியில் வாங்கி சுமந்து பிறகு கும்ப படையல் வாங்கி சாப்பிட வேண்டும் .
Finish correct ta amma last படாத பாடு சதிஷ் சாமி ku 🙏🙏🪔🪔🪔🛐🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
Correct kannu🙏🙏🙏
Amma naa ipo 4 masam conceive ah irukke enaku valakappu panna pirantha vido illa puguntho vido support ila next month valakappu seiyanumnu enaku asa irukku kovil la valakapu pannalama pls solunga amma 🙏🏻
Kannu koila pannungka roparopasanthosam kannu
Hi amma
Hi kannu❤
Token ku evalo amma
🙏🙏
அம்மா எனக்கு 9வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் கிடைக்க 1ரூபாய் நாணயம் கட்டுங்க அம்மா சுரேஷ்குமார் சுலோச்சனா
Ve dikeren kannu
Amma nanga padda kasdam konsam nansam ella eangalaku ammava parthathum kulanthay kidakkum nabbikkay vanthathu 2.matham komba padayal sappiddu viddom varum ammavasay 3vathumatham kandippa varuvom eantha matham ungalayum parga vendum sathis samy kavala padathinga sela samaya puram mariyamma parthu panga omsakthi para sakthi eangal nilamy antha ammavukku therum 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭amma mansu ramba valikkuthu amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kidaikkum kannu
Amma 3 matham kumba padayal vantha pothuma amma
Poothum