சேலம் சமயபுரம் மாரியம்மனின்வெளிவராத ரகசியங்கள் | பரிகாரசுரங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 388

  • @elumalaichitra9662
    @elumalaichitra9662 Рік тому +242

    அம்மா இவ்வுளகிள் யாரும் மலடி என்று யாரையும் சொல்லக்கூடாது என்னைப்போல் குழந்தைக்காக ஏங்கும் அனைவரும் அந்த அற்புதமான பாக்கியத்தை வரமாக தாருங்கள் அம்மா..... ஓம் சக்தி.....

    • @skcpriya2400
      @skcpriya2400 Рік тому +3

      🙏🙏🙏

    • @VigneshVicky-bs3oe
      @VigneshVicky-bs3oe Рік тому +2

      🙏🙏🙏🙏🙏

    • @kannadhasan3674
      @kannadhasan3674 Рік тому +3

      Nambikkaiyodu irungal Amma tharuval.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chithravigneshwaran7195
      @chithravigneshwaran7195 9 місяців тому +5

      எனக்கு குழந்தை இல்ல நானும் இந்த மலடி என்று என்னை கஷ்ப்படுத்தினாங்க இந்த கஷ்டம் எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 🙏🙏🙏 அம்மா நீங்க தான் துணை

    • @manikandanpoongodi3126
      @manikandanpoongodi3126 6 місяців тому +1

      🙏

  • @lakshmiganesh1212
    @lakshmiganesh1212 Рік тому +292

    நாங்க இந்த கோயில் போனாதில்ல. எங்களுக்கு 10 வருஷம் ஆகுது குழந்தை இல்லமா இருந்தோம். சமயபுரம் அம்மன் பத்தி நிறைய பாத்தேன். கோயில் போற வாய்ப்பு அமையல. இருந்தும் வீட்ல 1 ரூபாய் மஞ்சள் துணியில் அம்மாவ நினைச்சி முடிஞ்சி வைச்சேன். இப்ப நான் மாசமா இருக்கேன். குழந்தை நல்ல படியா பிறக்கனும் எந்த குறையும் இருக்க கூடாது. அம்மா 🙏நாங்க குழந்தை யோட வரனும் இருக்கோம். ஓம் சக்தி தாயே போற்றி 🙏

  • @devi7056
    @devi7056 Рік тому +307

    நாங்கள் இந்த கோவில் போயிட்டு வந்தோம் எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆன ஆறுமாசத்தில் கன்சீவ் ஆனேன் பெண் குழந்தை பிறந்து விட்டது ஐந்து மாசத்தில் காமிக்காத டாக்டர் வீடு இல்லை எல்லா கோவில் போனேன் கடைசியாக நம்பி சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போயிட்டு மூன்று அமாவாசை கும்பபடையல் பிரசாதம் சாப்டேன் நான் இப்போது கன்சீவ் இருக்கேன் தாயின் கருனையோ கருனை ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rukmaniganesan5229
      @rukmaniganesan5229 Рік тому +3

      Om sakthi

    • @SakthiVel-ny6zu
      @SakthiVel-ny6zu Рік тому +4

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி பராசக்தி

    • @kannatha548
      @kannatha548 Рік тому +2

      அம்பாள் தான் பெண் குழந்தை தான் தர அவள் பெண் தானே

    • @devi7056
      @devi7056 Рік тому +22

      @@kannatha548 எந்த குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை ஆண்ணே பொண்ணோ எந்த குறையும் இல்லாமல் பூர்ண ஆயிலோடு குழந்தை பிறந்தா மட்டும் போதும் எனக்கு

    • @ramkumarram5124
      @ramkumarram5124 Рік тому +1

      om sakthi athiparasakthi

  • @sivavaishu6228
    @sivavaishu6228 11 місяців тому +55

    கண்கள் கலங்குகிறது அம்மா, எங்களை போல குழந்தைக்கு ஏங்கும் ஒவ்வொரு தம்பதியினருக்கும் குழந்தை வரம் அருள வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @abiraminaren6861
    @abiraminaren6861 Рік тому +42

    ஓம்சக்தி தாயே எனக்கு குழந்தை வரம் தாருங்கள், குழந்தை இல்லாத வாழ்க்கை மிகவும் நரகமாக இருக்கிறது,,😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithavijay3813
    @anithavijay3813 Рік тому +37

    Nan one month tha sapten ippo 5mnth pregnant ah irukken sakthi ulla thaai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AlagumaniAlagumani-p6v
    @AlagumaniAlagumani-p6v Рік тому +13

    அம்மா உன் கும்ப பிரசாதம் எனக்கும் கிடைக்க வழிகாட்டுமா உன் திருவருளால் எனக்கு பதிமூன்று வருடமாக ஒரே குழந்தையோடு இருக்கிற எனக்கு மறுபடியும் குழந்தை பாக்கியம் கிடைக்க கருணை காட்டும😭🙏🙏🙏

  • @MuruganRamu-q7c
    @MuruganRamu-q7c Рік тому +34

    எனக்கு கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை போகாத கோயில் இல்லை இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது நானும் இந்த கோவிலுக்கு வருவேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என் முழுமனதாக நம்புகிறேன் ஓம் சமயபுரம் தாயே போற்றி உன் வரம் எனக்கு வேண்டும் அம்மா

    • @manot6377
      @manot6377 Рік тому +3

      ஓம் சக்தி பராசக்தி எங்களுக்கு இரண்டாவது குழந்தை ‌வேண்டும் தாயே நாங்களும் ‌கோவிலுக்கு வருகிறாம்🙏🏼🙏🏼🙏🏼

    • @balajisri8289
      @balajisri8289 7 місяців тому

      100% results 2nd time visit itself, 6 year no baby for me dec23 pregnancy, but unfortunately my wife died after 2 months due to baby development in the ovary itself. 😢😢😢.

    • @PalRaj-n1o
      @PalRaj-n1o 3 місяці тому

      சேலம் சமயபுரம் மாரியம்மா எங்களுக்கு குழந்தை வர வேண்டும்

  • @selvasuji1
    @selvasuji1 Рік тому +34

    தாயே‌ சமயபுரத்தாள் உன்னை‌ மனதில் நினைத்து மஞ்சள் துணியில் 1ரூ காணிக்கை முடுஞ்சு வைக்கிறேன். வருகின்ற‌ செவ்வாய் கிழமை.அம்மா எனக்கு இதே மாதம் என் வயிற்றில் கருதங்க வேண்டும் தாயே. இந்த‌‌மாதமே நான்‌ கர்பமாகி பங்குனி மாதத்தில் என் கையில் குழந்தை பாக்கியம் அமைத்து குடுங்க அம்மா‌. நான் உன் சன்னதிக்கு காணிக்கை செலுத்த வரும்போது குழந்தையோட வரனும்.என்னாள் முடிந்ததை நீகுடுத்த வரமாக இருக்கும் எனது குழந்தை கையால் உனக்கு காணிக்கை செலுத்தி உனக்கு பிடித்த கலர் புடவை அன்னதானத்துக்கு சாப்பாட்டு அரிசி எனது குழந்தை கையால் உனக்கு செலுத்துறேன் அம்மா.நான் பல கோவில்களில் வடித்த கண்ணீர் அளவே இல்லை தாயே.நான் வடித்த கண்ணீர் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் .சமயபுரத்தாள் தாயோ நீங்கதா அம்மா துனையா இருந்து எனக்கு குழந்தை அமைத்து தரனும்.

    • @nandhuloveganesh1997
      @nandhuloveganesh1997 Рік тому +1

      இதை தான் நானும் செய்ய போறேன் 😢😢 இந்தமாதம் கரு தங்கனும் 😢😢 உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கபோது ....அம்மா

    • @sangeethasai66
      @sangeethasai66 Рік тому

      Ena achunga update kutunga pls

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@nandhuloveganesh1997 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@sangeethasai66 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

    • @ratha4894
      @ratha4894 Місяць тому +2

      Kandippa ketakkum❤

  • @jayajothi.
    @jayajothi. 8 місяців тому +3

    கட்டாயமாக அனைத்து தாய்மார்களுக்கும் குழந்தை கட்டாயமாக அம்மாவின் ஆசிர்வாதத்தில் குழந்தை வரம் தருவாங்க 🙏🏻✨👍🏻👍🏻👍🏻

  • @nandasasi775
    @nandasasi775 9 місяців тому +26

    எங்களுக்கு கல்யாணம் நடந்த நான்கு வருடம் மூணு அமாவாசை கும்ப படையில் தொடர்ந்து நாங்க சாப்பிட்டு வந்தோம் இப்போ எங்க மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்ககங்க

    • @chitraprakash2419
      @chitraprakash2419 4 місяці тому

      உண்மையா pls reply

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@chitraprakash2419 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

    • @VelaiillathavanNaan
      @VelaiillathavanNaan 3 місяці тому

      ஆமா, கண்டிப்பாக அந்த தாய் அருள் புரிவார்... நம்பினோர் கை விட படுவதில்லை 🙏​@@chitraprakash2419

  • @vethaiyansugathi-gr7pe
    @vethaiyansugathi-gr7pe 11 місяців тому +10

    அம்மா பற்றிய அதிசயங்கள் சொன்னதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AlagumaniAlagumani-p6v
    @AlagumaniAlagumani-p6v Рік тому +8

    அம்மா தாயே பரமேஷ்வரி ஜெகதம்பிகே எல்லாம் வல்ல மங்களங்களுக்கு மங்களமானவளே எனக்கு முருகனே குழந்தையாபிறக்க கருணை காட்டுமா நீங்க கொடுக்கிற இரண்டாவது குழந்தை அடியாருகளுக்கும் அடியாரகவும் என் வம்சம் வாழையடி வாழையாக வாழ வழிகாட்டுமா உன் திருவடியே சரணம் அம்மா

  • @Rajkalai2023
    @Rajkalai2023 Рік тому +56

    ஐயா எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகி விட்டது.இன்னும் குழந்தை இல்லை. ஆனால் சேலம் சமயபுரம் மாரியம்மனை பார்த்தயுடன் எனக்கு புது நம்பிக்கை வந்துவிட்டது கண்டிப்பா நான் ஆலயத்திற்கு வருவேன் எனக்கும் குழந்தை வரம் கிடைக்கும்...

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@Rajkalai2023 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

  • @mahendran9597
    @mahendran9597 Рік тому +65

    அம்மா எங்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது. எங்களுக்கும் குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டுகிறோம் அம்மா 🙏🙏

    • @dhivyapushpa
      @dhivyapushpa Рік тому

      Neenga nerula poi husband wifeva poi andha padayal sapatanum aipatha palan

  • @sharumathisharu5441
    @sharumathisharu5441 4 місяці тому +2

    அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மா🙏🙏🙏😭😭😭 நானும் எனது கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் தாயே😭😭😭🙏🙏🙏 எங்களை சேர்த்து வை தாயே 😭😭😭🙏🙏🙏உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்😭😭😭🙏🙏🙏

  • @aravinthsamysuresh1953
    @aravinthsamysuresh1953 8 місяців тому +4

    அம்மா தாயே எங்களுக்கும் குழந்தை வேண்டும் தாயே அம்மா மகமாயி ஓம் சக்தி பராசக்தி சேலத்து சமயபுரம் மாரியம்மன் சுரேஷ் ஜெயபாரதி

  • @alexanderalex7012
    @alexanderalex7012 Рік тому +13

    அம்மா எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது ஆனால் இன்னும் குழந்தை இல்லை எனக்கும் உன்னுடைய அருளால் விரைவில் நல்ல அழகான அறிவான ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் கொடுக்க வேண்டும் அம்மா

  • @muralikrishnan3520
    @muralikrishnan3520 Рік тому +16

    அம்மா தாயே இந்த மாதம் கரு தங்கியிருக்க அருள் புரியவேண்டும் அம்மா தாயே சமயபுரம் மாரியம்மா அம்மா மடி பிச்சை கொடுங்க அம்மா 🙏🙏😭😭🙏🙏

  • @devi7056
    @devi7056 3 місяці тому +4

    இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் பிரசாதம் சாப்பிட பிறகு கன்சீவ் ஆனேன் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது ஓம் சக்தி பராசக்தி 🙏

  • @varshabharath7395
    @varshabharath7395 10 місяців тому +5

    சேலம் சமயபுரத்து மாரியம்மனுக்கு நன்றி அம்மா

  • @KrishnaVeni-er7fj
    @KrishnaVeni-er7fj Рік тому +4

    அம்மா உன் மகளின் தேவை என்னவென்று நான் கூறவேண்டியது இல்லை. இதுவரை மகளுடன் இருந்து காத்தது போல் காத்தருள் புரிதாயே. மகளுக்கு எது நல்லது தீயது என்று அறியாதவளை காத்தருள்புரி தாயே. உன்பாதத்தை பிடித்து விட்டேன் தாயே.

  • @malathishanmugam1852
    @malathishanmugam1852 2 місяці тому +1

    அக்டோபர் 6 தேதி டெலிவரி தேதி சொல்லி இருக்கிறார் Dr தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் தான் தூணை எங்களுக்கு ஒம் சக்தி பராசக்தி 🙏❤️🪔🙏❤️🪔🙏🙏

  • @balamurugan97
    @balamurugan97 3 місяці тому +1

    ஓம் ஸ்ரீ சமயபுரத்து அம்மாவே , நான் சரிதா பாலாமுருகன் திருநாரையூர் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா, கடலூர் மாவட்டம்..
    அம்மா தாயே உன் பெயரை கேட்டேன் மெய் சிலிர்த்து போனேன், உன் அருள் கிடைக்கவும், உன்னை நாங்கள் இருவரும் நேரில் வந்து தரிசனம் செய்யவும் எங்களுக்கு குழந்தை பேறு கிடைக்கவும் அந்த மிக பெரிய பாக்யத்தை அருள் புரியும் தாயே அம்மா.. நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கிறோம்.. தாயே அம்மா.. நன்றி..

  • @sudhamahendran8657
    @sudhamahendran8657 Рік тому +11

    Naanum oru Saatchi...Amma koviluku sentru pachaipayiru prasatham saappitu karpamaaga irukean..Thayavu seithu Amman sakthiya sothikathinga....unmai unmai unmai Amman sakthi...Om sakthi 🙏

    • @srinandhinisrinandhini9494
      @srinandhinisrinandhini9494 Рік тому

      Akka ovoru monthum eppo pooganum timing solllunga...enaku 3 years aachu innum baby illa please sollunga

  • @priyachinnu4302
    @priyachinnu4302 Рік тому +8

    Satish swamy wt u said its true 👍 miracle salem samayapuram mariamman thunai

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 Рік тому +29

    அம்மா சேலம் சமயபுரத்தாளே எங்களுக்கு கல்யாணம் ஆகி பனிரெண்டு வருடம் ஆச்சு எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டும் மிகவும் கஷ்டமாக உள்ளது உங்களை தேடி வர ஆசையாக உள்ளது ஆனால் என் கணவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் என்னால் ஆலயத்திற்கு வர இயலவில்லை வீட்டில் இருந்தே நான் உங்களை கும்பிடுகிறேன் 🙏🙏🙏🙏😭

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Рік тому

      Nalladhu nadakum velum mayilum thunai check up panuga treatment edunga

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@nagajothisundar3230 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

  • @vadivelkumar5934
    @vadivelkumar5934 Рік тому +4

    ஓம் சக்தி பராசக்தி சேலத்து சமயபுரத்து மாரியம்மன் உயிருள்ள சக்தி வாய்ந்த அம்மன் கேட்ட வரங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சக்தியுள்ளசேலத்து சமயபுரத்து மாரியம்மன் அனைவரும் நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடக்கும் ஓம் சக்தி பராசக்தி

  • @santhin6149
    @santhin6149 Рік тому +10

    ஓம் சக்தி தாயே போற்றி
    அம்மா என் அன்ணன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும், என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் கொடுக்கவேண்டும், என் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் , என் பிரச்சனை கள் தீர வேண்டும், என் அண்ணமகளுக்கு மருத்தவபடிப்பு கிடைக்க அருள்புரிய வேண்டும், என் இன்னுரு அண்ணமகள் அவள் படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என் மகளும் மருமகனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வேலை யும் கிடைக்க பெற்று சந்தோஷமாக வாழவேண்டும் அம்மா மடியேந்தி கேட்கிறேன் அம்மா
    அம்மா போற்றி

  • @sureshkumar-iz1hc
    @sureshkumar-iz1hc Рік тому +11

    Swami,Your speech doesn't reveal any lie....you speak from your heart.

  • @SanthanalakshmiAnu
    @SanthanalakshmiAnu 2 місяці тому +2

    Amma thaye potri 🙏🙏🙏

  • @rangarajranrangaraj
    @rangarajranrangaraj Місяць тому +2

    எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகுது அம்மா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கொடுக்கவும் அம்மா ஓம்சக்தி பராசக்தி

  • @r.karthikeyankarthikeyan4052
    @r.karthikeyankarthikeyan4052 Рік тому +19

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே ஓம் சக்தி

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@r.karthikeyankarthikeyan4052 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

  • @jillasarath8578
    @jillasarath8578 Рік тому +4

    சேலது மாரியம்மனே துணை ஓம் சக்தி பராசக்தி அம்மா எங்களுக்கு 8 வருசம் குழந்தை இல்லை எல்லாம் எடுத்துக்கு பொய் வந்தோம் எங்களுக்கு குழந்தையே இல்லை அம்மா உங்கள் அருளளே எங்களுக்கு குழந்தை தாரும் அம்மா பெயர் S.சரத்குமார் S.புஷ்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthakumar7283
    @vasanthakumar7283 Рік тому +3

    அம்மா தாயே சமயபுரத்தா எனக்கு சீக்கிரம் நா ஆசைப்பட்ட என்னோட பெத்தவங்க ஆசைப்பட்ட பெண்ணோட திருமணம் நடக்கனும்மா 😭😭🙏🙏🙏🙏😢😢😢🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @KittuGeetha
    @KittuGeetha 2 місяці тому +1

    ஓம் சக்தி பராசக்தி எனக்கு திருமணமாகி 15 வருடம் ஆகிவிட்டது எனக்கு குழந்தை பெற வேண்டும் தாயே உனது கருணையினால் எனக்கு குழந்தை வேன்டும்தாயே

  • @saraswathisiva-j5u
    @saraswathisiva-j5u 9 місяців тому +6

    அம்மா மகமாயி வர முடியல அம்மா உன்ன நெனச்சு மதத் துணியில் கனிக்க முடிஞ்சு வைக்கிறேன் நீதான் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும் மா தாயே

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@saraswathisiva-j5u @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

  • @mahapriyav5485
    @mahapriyav5485 4 місяці тому +3

    சமயபுரத்துமாரியம்மன்அம்மாபோற்றி

  • @ramd2420
    @ramd2420 Рік тому +7

    எனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது குழந்தை வரம் கொடு தாயே சமயபுரம்

  • @Dhilpgayu1004
    @Dhilpgayu1004 Рік тому +5

    தாயே எனக்கும் நல்ல வழியாக காட்டு🙏😔

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt 4 місяці тому +1

    எனைக்கும் குழந்தையை வரம் தாங்க அம்மா என்னேட குழந்தையை தூக்கிட்டு உங்கள் கிட்ட. வரதுக்கு ஆசிர்வாதம் செய்யவும் அம்மா என்னேட கானிக்கைய உங்க ஆலயத்தில் போடனும் அம்மா 👏👏👏👏👏👏👏👏👏

  • @mareeswaranb9418
    @mareeswaranb9418 2 місяці тому +1

    அம்மா எங்கலுக்குவரமுடிவில்லைவீட்டில்ஒருருபாய்முடித்துவைக்கிறேன்இந்தமாதம்கருதங்வேண்டும்அம்மா

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому +18

    அம்மா நான் வேண்டிய வேண்டுதல் நிறைவேற வேண்டும் அம்மா ஓம் சக்தி

  • @lathalatha4524
    @lathalatha4524 Рік тому +2

    அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே நான் அங்கேயே வலைகாப்பு செஞ்சுகிறேன் தாயே எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே

  • @eswaribaeswariba3721
    @eswaribaeswariba3721 Рік тому +1

    Amma thayae engalukkum kulanthi pakkiyam kodunga manasu romba kashtama iruku omm sakthi🙏🙏🙏🙏

  • @athanurmurali5092
    @athanurmurali5092 Рік тому +8

    அம்மா தாயே எனக்கு கடைசி கண்ணீரா இருக்க வேண்டும் இந்த மாதமே எனக்கு புத்திர பாக்கியம் கொடுத்தாயோ என் வாழ்க்கை உன் கையில் தாம இருக்கு இது வரையிலும் இரண்டு அமாவாசை வந்துள்ளேன் மூன்றாவது அமாவாசை வரதுக்குள்ள எனக்கு சந்தோசமான செய்தி கிடைக்கனூம்

  • @VanirameshVani
    @VanirameshVani 9 місяців тому +3

    Amma yellarukum kuzhanthai pakkiyam thanga 🙏 enakum kuzhanthai pakkiyam thanga

  • @jeryma....
    @jeryma.... 10 днів тому

    அம்மா கண்டிப்பாக வேண்டுகிற எல்லோருக்கும் குழந்தை வரம் தருவாங்க.... நம்பிக்கையோடு வேண்டுங்கள்..ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithiyasri9978
    @nithiyasri9978 Рік тому +4

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் துணை 🌿🙏🙇‍♀️

  • @sundersunder1903
    @sundersunder1903 Рік тому +10

    Engaluku marriage aagi 3 years aaga pothu😢.....🙏Amma enaku kulanthai varam kedaika arul puringa Amma...🙏

  • @sowmyaiyer7567
    @sowmyaiyer7567 8 місяців тому +1

    Amma thaye...unnai ninachu 1 rubai manja thuniyil mudichu vechirken..enakum arogyama aayusulla oru healthy kozhanthai pirakka arul Puri ma..entha treatment kum poga vemdiya avasiyam illathiki neeye arul Puri ma thaye..kalayanam aagi 3 varsham aagivittathu..samyapuram thaye potri potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @VeeraViji-t4l
    @VeeraViji-t4l 6 місяців тому +1

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போயிருக்கேன் இதிலேயே குழந்தை தங்கனு அம்மா சமயபுரத்து தாயே அம்மா நான் கன்ஃபார்ம் தான் பண்ணனும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithakavitha5922
    @kavithakavitha5922 Рік тому +6

    அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகியும் எனக்கு குழந்தை இல்லை எனக்கு குழந்தை வரம் குடுங்க தாயே🙏🙏🙏🙏🙏🙏😭

  • @ANBARASIJ-xr2iu
    @ANBARASIJ-xr2iu 5 місяців тому +1

    Amma enaku oru kuzhanthai 6 vayathil irukiran. Enakku innoru kuzhanthai vendum amma🙏🙏🙏🙏🙏🙏

  • @ramd2420
    @ramd2420 Рік тому +7

    சமயபுரம் தாயே குழந்தை வரம் கொடு அம்மா தாயே

  • @jaykumar-oo1qc
    @jaykumar-oo1qc Рік тому +7

    ஓம் சக்தி பராசக்தி அம்மா தாயே 🙏🙏🙏

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 Рік тому +2

    சமயபுரம் அம்மா என்னவள் தவமணிக்கும் ஒரு குழந்தை வரம் அருள வேண்டும் அம்மா ஓம் சக்தி தாயே

  • @priyachinnu4302
    @priyachinnu4302 Рік тому +7

    Miracle salem samayapuram mariamman thunai definitely believe salem amma for everyone should get baby varama

  • @janujammu4188
    @janujammu4188 4 місяці тому +2

    Amma thaye samayapuram maariyamma enakkum kuzhanthai varam venum amma😢🙏

  • @rajiganga789
    @rajiganga789 Рік тому +24

    நான் கோயிலுக்குப் போனதில்ல போன் பண்ணி ஆயில் கிட்ட நான் சொன்ன குழந்தை இல்ல அப்படின்னு நான் சொன்னேன் பச்சை பயிறு கொரியர் மூலம் சாமி கொடுத்தாரு இந்த பச்சை பயிறு சாப்பிட்டு 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் கணவருடன் என்னுடையகுழந்தையுடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவேன்

  • @manjup3994
    @manjup3994 8 місяців тому +4

    அம்மா தாயே நானும் உங்களை நம்பி மஞ்சள் நிற துணியில் குழந்தை கேட்டு ஒரு ரூபாய் எடுத்து வைத்து இருக்கிறேன் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றி வைங்க அம்மா குழந்தையோடு நானும் என் கணவரும் உங்களை காண விரைவில் நாங்கள் வர வேண்டும் என்று அருள் புரிங்க அம்மா.

    • @devi7056
      @devi7056 4 місяці тому

      @@manjup3994 @parkavikabilan4727 மஞ்சள் துணி இல்லை என்றால் வெள்ளை துணி மஞ்சள் துணி ஊறவைத்து மஞ்சள் கலர் ஆன பிறகு காயவைத்து 1 ரூ நாணயம் வைத்து முடிந்து வைங்க சேலம் சமயபுரம் அம்மா நினைத்து கண்டிப்பாக நடக்கும் நான் இந்த கோவில் போய் 3 முறை கும்படையல் சாப்பிட பிறகு 3 வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 Рік тому +3

    Pls pray for me...Amma you then my own mother still I can't able to share anyone my pain...pls bless me 7year im suffering lot....pls Amma

  • @Kalaicreativity
    @Kalaicreativity Рік тому +3

    சுவாமி நான் ஐப்பசி மாதம் கும்பபடையல் சம்பிட்டென் . அம்மானை நம்பி வாழ்கிறேன் என்னகு குளைதை வரம் வேண்டும் ஓம் சக்தி

  • @abinanthlee9473
    @abinanthlee9473 Рік тому +23

    உங்கள் தொகுப்பாளர் சிறப்பாக பேசியுள்ளார்கள் , அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள் !

    • @parigarasurangam
      @parigarasurangam  Рік тому

      thank you so much

    • @Maaverapsycho1111
      @Maaverapsycho1111 Рік тому

      ​@@parigarasurangamஎனக்கு வாட்ஸ் அப் நம்பர் வேண்டும், நான் சிங்கப்பூரில் இருக்கிறேன் என்னால அங்கு வர முடியாது

  • @jmahalakshisaravanan-sf4zs
    @jmahalakshisaravanan-sf4zs Рік тому +5

    அம்மா தாயே குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் சமயபுரம் மாரியம்மன் தாயே

  • @KokilaPandi-r4d
    @KokilaPandi-r4d 4 місяці тому +1

    அம்மா எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகப்போகுது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கதான் அருள் புரியும்

  • @revathydhana2577
    @revathydhana2577 9 місяців тому +2

    அம்மா எங்களுக்கு திருமணமாகி 8 வருடம் ஆகிறது எங்களுக்கு குழந்தைஇல்லை அரு ள்புரிய வேண்டுகிறோம் அம்மா தாயே ஓம் சக்தி தாயே

  • @SenthilKumar-c4g
    @SenthilKumar-c4g 4 місяці тому +1

    ஓம் சமயபுரத்தாளே போற்றி ஓம்

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 Рік тому +1

    Romba Nandre ❤

  • @SVchannel-kh9ml
    @SVchannel-kh9ml 8 місяців тому +2

    Amma thaye samayapurathaley enakum seikram papava koduga thaye😢😢😢😢

  • @kavivenuvenu3111
    @kavivenuvenu3111 6 місяців тому +1

    Om shakthi Amma para shakthi Amma thaye engalukum kulaintha varam kudu thaye 🙏🙏🙏🙏🙏

  • @LoveMusicTherukkoothu
    @LoveMusicTherukkoothu Рік тому +3

    super amma

  • @maadhun.k.6418
    @maadhun.k.6418 11 місяців тому +2

    🙏🙏🙏🙏அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டு காலம் அகி விட்டது அம்மா எனக்கு அங்கிளோட அறுலள Enakuu குடியா சிகிறதில கருணா கற்றி தாயே ராம்போ கஷ்டமா இருக்கு அம்மா 😭😭😭🙏🙏🙏🙏

  • @VishnuR-rk8vm
    @VishnuR-rk8vm 11 місяців тому +2

    எனக்கு marriage aaki 1 1/2 வருசம் ஆகுது...எங்களுக்கு குழந்தை இல்லை.
    . நான் சமயபுரம் அம்மன் வீடியோ நிறைய paathuruke....எனக்கு நம்பிக்கை இருக்கு அம்மா எனக்கும் குழந்தை வரம் kutupanga....😊

  • @umamageshwari2330
    @umamageshwari2330 8 місяців тому +1

    Amma. Sakthi. En. Makaluku. 4year..omsakthi.enmakaluku.kulanthi.varam.tharavandum.om.😭😭🙏🙏🙏🙏

  • @K.sK.s-o7o
    @K.sK.s-o7o 2 місяці тому +1

    அம்மா ‌தாயே‌ எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் ஒரு ரூபாய் நாணயம் முடிந்து வைத்திருக்கிறேன் எனக்கு அடுத்து செக் பண்ணும் போது எனக்கு பாசிட்டிவ் வரணும் தாயே அம்மா சேலத்து அம்மா

  • @manjuravi1988
    @manjuravi1988 Місяць тому +1

    அம்மா எங்களுக்கு திருமணம் நடந்து 14 வருடங்கள் ஆகிறது எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா 🙏🏻

  • @sathishkumar2073
    @sathishkumar2073 6 місяців тому

    மக்களுக்கு நல்ல பயனுள்ள வகையில் இருந்தது

  • @gowrisupersairamsuper4535
    @gowrisupersairamsuper4535 4 місяці тому +1

    Enkalukkum kulanthai pakkiyam thankaa amman 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthishanthi752
    @shanthishanthi752 11 місяців тому +2

    Om sakthi thaye 🙏 amma thaye yenaku kulanthai bakiyam thanka amma 🙏

  • @Mahendran-hh7nh
    @Mahendran-hh7nh Рік тому +2

    தயோ ஓம் சக்தி அம்மா பராசக்தி தயோ சரணம் ஓம் சக்தி.

  • @Thamaraiselvi.k-l7g
    @Thamaraiselvi.k-l7g Рік тому +3

    அம்மா எனக்கு குழந்தை வரம் குடுங்க அம்மா உங்க மகளா எல்லாரும் கேலியாக பேசுகிறார்கள் எனக்கு குழந்தை பிச்சை குடுங்க தாயே 🙏🙏🙏

  • @abiram6152
    @abiram6152 Рік тому +1

    ஆமாம் எனக்கு அப்படி தான் தெரிந்தது அம்மா பேசற மாதிரியே இருந்தது அம்மா எனக்கு 5வருடம் ஆகுது அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தருமாமா அம்மா ஐப்பசி மாசத்துல என்னுடைய வயிறு நெறயனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sadhurakshukuttypapas6015
    @sadhurakshukuttypapas6015 Рік тому +6

    En sister ku marriage aagi 7 yrs ah baby ila... evlo treatment but failed... then intha kovilla poi kumba padaiyal prasatham sapta... then odany conseive aagita...

    • @paramu946
      @paramu946 Рік тому

      Semma akka enakum kuzhanthai varam venunu nanum poitu than vanthu irukan akka

  • @bagavathibagavathi9129
    @bagavathibagavathi9129 Рік тому +1

    அம்மா தாயே 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikag2808
    @karthikag2808 Рік тому +1

    ஓம் சக்தி பரா சக்தி தாயே போற்றி ஓம்

  • @lathak2860
    @lathak2860 Рік тому +5

    ஓம்சக்தி
    அம்மா என்மகள்
    கணவன் கூடசேரணு
    அம்மா அருள்வேண்டும்

  • @ganesanganesanok4723
    @ganesanganesanok4723 Рік тому +3

    ஐயா எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை சேலம் சமயபுரம் மாரியம்மன் யூடியூப் சேனல் மூலம் தெரிந்து கொண்டேன் எனது தம்பி சொன்னார்கள் சேலம் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு போயிட்டு வா என்று கூறினான் சிறு தடை வந்துவிட்டது ஆதலால் தடைபட்டு விட்டது கண்டிப்பாக சேலம் சமயபுரம் அம்மன் கோவிலுக்கு வருவேன் ஓம் ஓம் அம்மா போற்றி போற்றி போற்றி

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob Рік тому +3

    I got pregnant.after coming this temple.samayapurathamman temple

  • @SubramanianM-jc5wu
    @SubramanianM-jc5wu Рік тому +1

    அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகுது. எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அம்மா எனக்கு குழந்தை வரம் தா அம்மா ஒம் சக்தி பராசக்தி. ஃ

  • @soundservicemictesting1..223
    @soundservicemictesting1..223 Рік тому +7

    அருமையான பதிவு.....
    உங்கள் நிருபர்😳😳😳

  • @kadamalaivinayaka
    @kadamalaivinayaka 9 місяців тому +1

    அம்மா எங்களை கைவிடவில்லை எங்களுக்கு குழந்தை வரம் கொடுத்துட்டாங்க நாங்கள் 3 அமாவாசை கும்ப படையல் அம்மனை முழுமையாக மனதில் நினைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் சென்றோம் அந்த அம்மன் கைவிடவில்லை ஓம் சக்தி பராசக்தி அனைவரும் பெரும் நம்பிக்கையுடன் அம்மாவை தரிசனம் செய்யுங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக கிடைக்கும்

    • @MeenusivaLifestyle
      @MeenusivaLifestyle 4 місяці тому

      Ammavasai time yeppo poganum plz details sollunga sister

  • @ஊட்டி
    @ஊட்டி 8 місяців тому +1

    விளம்பரம் சூப்பர்

  • @vishakr2758
    @vishakr2758 Рік тому +1

    அம்மா குழந்தை வரம் கிடைக்க ஆசிர்வாதம் பண்ணு தாயே🙏🙏🙏🙏

  • @hunshikutty4241
    @hunshikutty4241 Рік тому +5

    Nanum kulanthai varam vendi kathuruken pachai payaru prasadham sapiten amma

  • @dharshisathees7324
    @dharshisathees7324 9 місяців тому +1

    Sami en thambiku vasathakumar joni iruvarukum thirumanam mudika venum en thambi kalyanathuku virupa illathathu pol irukan iruvarayum iruvarayum kallaya mudivuku varanum ammakitta vendikiren nambikayodu iruken sami naa srilanka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om sakthi parasakthi

  • @godishamindrelaxed2653
    @godishamindrelaxed2653 Рік тому +2

    Amma thaye en kulanthai nalla arokkiyama nallapadiya porakkanum🙏🤰🙇niye thumai amma,aadi maatham valaikappu pannalama,yaarachjum therinja sollungalen pls

  • @chithras5534
    @chithras5534 28 днів тому +1

    Ayya ammavasi anniku ethana maniku koviluku varanum time sluga ayya kumba padiyal sapda

  • @premilaammu-mx8rg
    @premilaammu-mx8rg 5 місяців тому +1

    Amma thaya enaku intha matham karu thanki kulanthi varam kitika arul puriya vantu amma

  • @Sangivino1989-wh8ol
    @Sangivino1989-wh8ol Рік тому +11

    அம்மா எங்களுக்கும் குழந்தை வரம் தாருங்கள் தாயே