குறைந்த செலவில் வீடு கட்டுவது எப்படி (Low budget house)

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 869

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 роки тому +381

    காலையில வேலைக்கு போயிட்டு மாலையில் வீட்டிற்க்கு வந்து உணவருந்தி விட்டு தரையில் விட்டத்தை பார்த்து படுத்தால் சொர்க்கமே இங்கதாங்க இருக்கு. தனி ஒரு மனிதனுக்கு இந்த சொர்க்கத்தை தவிர வேறென்ன வேணும். நன்றி. ஏழைகளுக்கான இந்தப் பணி என்றும் தொடர வாழ்த்துக்கள்.

  • @irudayarajj4171
    @irudayarajj4171 3 роки тому +174

    எங்களை போன்ற ஏழைகளுக்கு மிகவும் பயன் உள்ள நல்ல பதிவு. மிக்க நன்றி நண்பா

  • @RamKumar-hb3dj
    @RamKumar-hb3dj 7 місяців тому +8

    இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த மாதிரியான வீடியோவை தான் எதிர்பார்த்திருந்தேன் மிக்க நன்றி

  • @rengaraju2392
    @rengaraju2392 9 місяців тому +6

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
    பொருட்கள் மதிப்பு மற்றும் ஆள் கூலி பற்றி குறிப்பிடாதது ஒரு குறையே

  • @maha201
    @maha201 2 роки тому +21

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவு என்பது ஒரு சொந்த வீடு. வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் பலரும் எதிர்பார்ப்பது மிகக்குறைந்த செலவில் வீடு ஒன்று கட்டுவது என்பதுதான். இந்த மாதிரி பணியில் ஈடுபட்டு வரும் நீங்கள் சிந்தித்துப் பல புதுமைகளை கண்டுபிடித்து ஏழை மக்களின் வீடு கனவை நிறைவேற்ற வேண்டும். வாழ்க வளமுடன்.

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  2 роки тому +3

      நன்றி வாழ்த்துக்கள்

    • @nirmalavenkatesh78
      @nirmalavenkatesh78 Рік тому

      It's not your own home or house. You give reasons if you are extra ordinarily brainy human being

  • @jbikutti4006
    @jbikutti4006 3 роки тому +12

    அருமை . தேவனுக்கு மகிமை

  • @d.r.chandrandurai6414
    @d.r.chandrandurai6414 3 роки тому +41

    மிக அருமையாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஏழைகளின் அரண்மனை 👌👍 நன்றி

  • @SivaSiva-mv7km
    @SivaSiva-mv7km 2 роки тому +8

    மிகவும் நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @meera7051
    @meera7051 3 роки тому +51

    மிகவும் அருமை. அனைவருக்கும் பயன்படும். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர.

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  3 роки тому +1

      Thankyou, congratulations

    • @s.murugesans.murugesan9897
      @s.murugesans.murugesan9897 3 роки тому +1

      0
      0

    • @Sundarthomas
      @Sundarthomas 2 роки тому

      7000rs mudiyathu intha house wrk 300 kallukke 6000rs ayiruchu so ithu fake

    • @mditheres4568
      @mditheres4568 2 роки тому +3

      @@Sundarthomas hello 7000 kidiyathu nalla parunga 70000 nu soluranga konjam video va mulusa pathutu apparam comment panunga sago !
      Please avaroda manasu kayapadum ok

  • @samymuthu5609
    @samymuthu5609 3 роки тому +4

    மிகவும் அருமையான வீடு ஐயா சூப்பர் சூப்பர்

  • @AkBabudeen
    @AkBabudeen 3 роки тому +9

    நண்பா அருமை அருமை அருமை மீண்டும் நீடோடி வாழ்க உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் நன்றி

  • @kdhanush4976
    @kdhanush4976 Рік тому +2

    சூப்பர் பிரதர். அருமை

  • @palanitraders8294
    @palanitraders8294 Рік тому +3

    100 % Useful & Super

  • @BestSasi
    @BestSasi 7 місяців тому +3

    வணக்கம் நண்பரே நீ இங்க மேலும் மேலும் பல்லாண்டு வாழ்க நீ போடுற வீடியோ எல்லாம் பார்த்தேன் நீங்கள் குறைந்த செலவில் வீடு கட்டி தரீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் நாங்க ரொம்ப ரொம்ப ஏழை எங்களுக்கு வீடு கட்டுனாங்கன்னு ஒரு கணவருக்கு எங்க கைல ஒரு நாலு லட்சம் ரூபாய் தான் இருக்கு அது இல்லை எப்படி வீடு கட்டலாம் சொல்லி இருந்தீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம் நாங்க இருக்க ஊரு வந்து ஈரோடுநாங்கள் உங்கள் வீடியோ எல்லாம் தொடர்ந்து பார்க்கிறோம் நாங்க உங்களுடைய சப்ஸ்கிரைபர் தான்

  • @trtgaming2928
    @trtgaming2928 2 роки тому +4

    Anna.super.pakkumbodhey.manasukku.nimmadhiya.irukku.vazthukkal.💐💐💐💐💐🪔💪

  • @kanakarajv.6362
    @kanakarajv.6362 3 місяці тому +1

    Super very beautiful budget House

  • @braintricksacademy2411
    @braintricksacademy2411 3 роки тому +3

    Veedu Miga alagaga,nanraga ulladhu,ealaikalin vasandha maligai,👍👍👍

  • @dharanij9039
    @dharanij9039 5 місяців тому +2

    Thanks a lot for sharing valuable information

  • @veluk45
    @veluk45 Рік тому +3

    மிக அருமை அண்ணா

  • @ranganaidu4
    @ranganaidu4 3 роки тому +7

    நல்ல வீடு நல்லது

  • @manutd054
    @manutd054 2 роки тому +3

    Arumaiyana video..! Veliya oru toilet Kati irukkalam.. 👏🏽👏🏽👍🏽

  • @manjulakannan0179
    @manjulakannan0179 3 роки тому +22

    அருமையான வீடு...
    அருமை அருமை அருமை 🙏💐🙏💐🙏💐💐🙏💐🙏🙏

  • @b.kramkumar9893
    @b.kramkumar9893 3 роки тому +4

    அருமை நன்றி

  • @rannappan7915
    @rannappan7915 3 роки тому +1

    Ungal padivu payanulladhu.nandri

  • @ashokrajan8468
    @ashokrajan8468 2 роки тому +13

    Congratulations Sir, you did very good job sir

  • @rajangammalaichamy8081
    @rajangammalaichamy8081 3 роки тому +12

    அருமையான பதிவு எல்லோருக்கும் உதவும் கண்டிப்பா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @karimt3516
    @karimt3516 3 роки тому +2

    Very good use full thanks brother

  • @rajadurai78
    @rajadurai78 3 роки тому +21

    அருமையாக உள்ளது.
    வீட்டினுள் ரூபில் 4 mm அளவிலான கார்ட் போர்ட் அடித்து விட்டால் சூடே இறங்காது, வெயிலுக்கும் குளிருக்கும் வீடு மிக அற்புதமாக இருக்கும்

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js Місяць тому +2

    உங்ககள்பனி தொடர வாழ்த்துக்கள்எனக்கு பத்து லட்சத்தில் கஇன்னுமா சிறபாபான முறையில் செய்துதர முடியுமா

  • @aarthivenkat1809
    @aarthivenkat1809 3 роки тому +5

    அருமையான பதிவு

  • @psr5099
    @psr5099 2 роки тому +2

    அருமை.பாராட்டுகள்.

  • @sureshkumar-jd5qr
    @sureshkumar-jd5qr 3 роки тому +5

    Super good information thanks Anna.

  • @SelvamSelvam-uv3ih
    @SelvamSelvam-uv3ih 2 роки тому +2

    அருமை வாழ்த்துகள்

  • @johnsaravananjohnsaravanan1242
    @johnsaravananjohnsaravanan1242 3 роки тому +7

    God bless your Good works.

  • @maheswari7203
    @maheswari7203 2 роки тому +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @johnbasket5955
    @johnbasket5955 3 роки тому +6

    அருமையான வேலை குறை இந்தா செலவு. வாழ்கவளமுடன்

  • @PPackirisany
    @PPackirisany 12 днів тому +1

    Super 👌💯

  • @sanjeevikumarramu8411
    @sanjeevikumarramu8411 3 роки тому +4

    வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டுகள் வாழ்க

  • @Gobisankar.
    @Gobisankar. 3 роки тому +3

    Fantastic thank you so much for you

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 2 роки тому +3

    மிக்க நன்றி ஐயா🙏

  • @jcbuilders.virudhunagar
    @jcbuilders.virudhunagar  3 роки тому +10

    Thankyou brother

  • @riyazshowkath382
    @riyazshowkath382 4 місяці тому +1

    Very nice

  • @muniyanmunichamy8011
    @muniyanmunichamy8011 Рік тому +3

    அருமை 🙏🙏🙏🙏

  • @vengatvengat9268
    @vengatvengat9268 2 роки тому +3

    நானும் வீடு கட்ட ஆசை பட்டேன் பணம் 3 லட்சம் ஆகி அதனால் சும்மா இருந்து விட்டேன் .நீங்கள் சொன்ன வழி நலமாக இருக்கிறது .நல்வாழ்த்துக்கள் பணமும் குறைந்த சிலவு .தண்ணீக்கு போர் கோட ஒரு லட்சம் ஆகும் சொல்கிறங்க .வாடை கொடுத்து கட்டுபடி ஆகவில்லை .வீட்டுக்கரங்க .குளிக்க துணி துதோக்க டேங்கில் தண்ணீ ஏறுவது இல்லை .இதனால் பிளட் வைத்துக் கொண்டு வீடு கட்டமுயாமல் இருந்தேன் நீங்கள் சொன்ன 70000.ஆயிரத்தில் வீடு கட்டலாம் என்று சொன்னவுன் சந்தாஷ்ம் எனக்கு நன்றி . வணக்கம்

  • @balajimurugan.s7447
    @balajimurugan.s7447 3 роки тому +1

    சூப்பராக உள்ளது

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 3 роки тому +9

    கல் விலையை கணக்கிட்டு கூலி யையும் சேர்த்து சொல்லுங்க.
    அப்புறம்...
    தூங்கும் போது
    மழை வரும் பாருங்க, அப்படி ஒரு சுகம் இருக்கும்.

  • @raghuguru3505
    @raghuguru3505 2 роки тому +3

    அருமை அண்ணா

  • @kevinkelvinvillagevlog
    @kevinkelvinvillagevlog 3 роки тому +3

    Arumai

  • @palanitraders8294
    @palanitraders8294 Рік тому +1

    it is posible only by your talent

  • @bowsiyabowsiya5221
    @bowsiyabowsiya5221 Рік тому +1

    Super work sir

  • @jothiamma5190
    @jothiamma5190 3 роки тому +4

    Thank you brother

  • @rescueship1450
    @rescueship1450 2 роки тому +4

    ஒரு ஏழையின் வசந்த மாளிகை . தெடர்ந்து ஏழைகளுக்கு உங்கள் பணி சிறக்கட்டும் அப்போது உங்கள் வாழ்க்கை தரம் உயரட்டும். என் கேள்விக்கு பதில் தாருங்கள் 900 சதுரடியில் பில்லர் வைத்து சென்ரிங் போட்டு மதுரையில் வீடு கட்ட என்ன செலவு ஆகும்.

  • @sumathi7767
    @sumathi7767 2 роки тому +3

    வீடு👌👌

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Рік тому +2

    Thelivana video vazhthugal thala

  • @karuppasamikaruppasami4550
    @karuppasamikaruppasami4550 3 роки тому +4

    Super

  • @subilkttf24
    @subilkttf24 2 роки тому +1

    Sir very helpfull vedio
    Thanks sir 👍👍

  • @samdaniel7497
    @samdaniel7497 3 роки тому +6

    அருமை நல்ல ஒரு பதிவு

  • @ixidanyjose4792
    @ixidanyjose4792 3 роки тому +2

    Semma super... Vazhga valamudan....

  • @elumalaigovindan1951
    @elumalaigovindan1951 2 роки тому +4

    எலி வலையானாலும், தனி வலை. . .
    செம்ம. ..

  • @omarulvakkusiddhar7595
    @omarulvakkusiddhar7595 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @thangaprisi7453
    @thangaprisi7453 3 роки тому +1

    Godblesdyou

  • @kannamma6819
    @kannamma6819 2 роки тому +2

    Supar Anna 🙏🙏🙏🙏🌺🌺🌺👍👍

  • @mohamedrafiek957
    @mohamedrafiek957 2 роки тому +2

    SUPER

  • @d.r.chandrandurai6414
    @d.r.chandrandurai6414 3 роки тому +27

    70000 உன்மையா உன்மை என்றால் மிக மிக அருமை 👌

  • @KingofDEEPAK-z5w
    @KingofDEEPAK-z5w 3 роки тому +2

    நன்றி

  • @nagoorgani5549
    @nagoorgani5549 3 роки тому +2

    Good

  • @saraswathy71
    @saraswathy71 19 днів тому +1

    Hollow block கல்லு ல மேற்கொண்டு sheet எடுத்துட்டு roof போட முடியுமா மேலும் இப்ப நீங்க போட்ட பேஸ் மட்டம் roof போட ok ஆகுமா pls reply

  • @spartenpandian3033
    @spartenpandian3033 3 роки тому +4

    Hi na nangalum viruthunagar tha semma na 👌

  • @lemuriyaholidays
    @lemuriyaholidays 3 роки тому +1

    அருமை

  • @rsharshavardhan637
    @rsharshavardhan637 Рік тому

    Super
    U r always super...

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 3 роки тому +9

    Hi sir.. Good work and congrats 💐

  • @babuselvaraj657
    @babuselvaraj657 3 роки тому +2

    Super sir

  • @vijia5306
    @vijia5306 Рік тому +3

    1சென்டுல ஷீட்போட
    செங்கல் அல்லது ஹாலோ பிலாக் கல் எவ்வளவு தேவை
    1 பொது சுவர் 3பக்கம் சுவர் 1படுக்கறை 1கிச்சன் பூஐ 1ஹால்

  • @mariaraquella3322
    @mariaraquella3322 2 роки тому +1

    Good , veeten motha suthalavu, yenna, paya (basements) yethanai adee ku yethanai adee thondanum sollala, asbestos sheet vilai ku oru 2k to 3k extra potirunda rcc roopingay vandirukumay

  • @michelponsenthil844
    @michelponsenthil844 3 роки тому +8

    500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll 3 роки тому +38

    70 ஆயிரம் என்று சொன்னீர்கள் நண்பரே தனித்தனியே விளக்கம் கூறியிருந்தால் நல்லா இருந்திருக்கும் ஹாலோ பிளாக் எத்தனை ஹாஸ்பிடல் சீட் என்ன ரேட் எவ்வளவு சிமெண்ட் லேபர் எவளோ என்று தனித்தனியே ரேட் தொகையை சொல்லியிருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும்

  • @gayushanthi7741
    @gayushanthi7741 2 роки тому +3

    நன்றி bro.ennakkum intha mathiri veedu katti tharuveengala

  • @elaiyaraja3165
    @elaiyaraja3165 3 роки тому +2

    Super annan

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 роки тому +3

    இந்த மாதிரி கலவையில் தண்ணீர் பிடிப்பது(பவுண்டேசன்)சிமிண்ட். எம்சாண்ட் தணியாக பிரிந்திரும் இந்த முறை நல்லதல்ல

    • @Gobisankar.
      @Gobisankar. 3 роки тому

      வேறு எப்படி அஸ்திவாரம் அமைக்கலாம் ? சொல்லுங்க?

  • @npasupathinpasupathi3554
    @npasupathinpasupathi3554 2 роки тому +8

    அண்ணா பத்துக்கு 16 ரூம் கட்ட எத்தனை ஆலோ பிளாக் தேவைப்படும்

  • @Manosrisathes
    @Manosrisathes Рік тому +1

    Bro sheet pathila concrete roof panalama..basement belt podalanum thanguma

  • @karaikalcitizen58
    @karaikalcitizen58 2 роки тому +2

    70000 kudutha sheet, seavuru eallama kati finishinh panni kuduthuduvingala sir

  • @PandiyanPandi-wr2oi
    @PandiyanPandi-wr2oi 2 місяці тому +1

    Sir na channai yannaoda vettu madila intha mathari kammi kasula katti thara mudiuma sir.

  • @nithynaga6686
    @nithynaga6686 6 місяців тому +1

    Hallow block naala heat athigama irukume athuku enna pannuveenaga bro. Ithu cement sheeta ithuvum heat agume.

  • @krishnamoorthy1314
    @krishnamoorthy1314 3 роки тому +4

    Different types gape in cupboards..

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 роки тому +5

    Jesus Christ Jesus name Amen alleluia God bless you all the best time

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p Рік тому +1

    Thalam podaudiyatha?

  • @sandysandy6588
    @sandysandy6588 3 роки тому +4

    Low budget veedu pottingana nerya per papnga bro like it bro

  • @gmkrishwcad2430
    @gmkrishwcad2430 2 місяці тому +1

    அருமை, மாடியில் 12*12 ஹாலோ பிளாக் மற்றும் asbestos sheet pottu ரூம் எடுக்க எவ்ளோ ஆகும்

  • @arulkakkan1920
    @arulkakkan1920 Рік тому +1

    Neenga banthu veedu kattitharamudiyuma sir

  • @Ourgarden560
    @Ourgarden560 12 днів тому +1

    Anna enakkum idhu poundra veedu chennaiyil Katti thalamudiuma anna

  • @aalamaram4104
    @aalamaram4104 3 роки тому +2

    Haalo block kallai kondum compound suvar amaikalama

  • @kavithat752
    @kavithat752 Місяць тому +2

    Vanakkam sir ennoda appa ammaku inthamathiri low budget house kattikudupingla. Oru room attached bathroom ithamattum pothum enga ooru la seiveengala

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  Місяць тому +2

      @@kavithat752 Yentha ooru

    • @kavithat752
      @kavithat752 Місяць тому +1

      Sankarankovil

    • @kavithat752
      @kavithat752 Місяць тому +1

      Sir ennoda appa Amma konjam mudiyamme irukkange avangalukkagatha kekkuren ungalale mudiyuma..

  • @deepakshetty6240
    @deepakshetty6240 Рік тому +2

    Hi its possible in manglore karnataka? 2BHK

  • @mahalakshmimani3543
    @mahalakshmimani3543 Рік тому +1

    Nice sir low budget House Katti thruvinggala

  • @kamalkamal-hf9pt
    @kamalkamal-hf9pt Рік тому +2

    God bless you with all happiness and your. Work 🙏

  • @ezhisabathrani3948
    @ezhisabathrani3948 5 місяців тому +2

    இந்த கல்லில் வீடு கட்டும் போது கான்கிரீட் வீடு போடலாமா .ரிப்ளை பண்ணுங்க .

  • @Rumaisha22
    @Rumaisha22 5 місяців тому +1

    Molding mela podala ma

  • @jyothiganesh967
    @jyothiganesh967 2 роки тому +3

    Foundation romba azhaka potteenge ! Romba nallarukku Sir veedu .

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 3 роки тому +2

    சூப்பர். வீடு ஒரு கனவு. யாருமற்ற எனக்கு ஒரு உதவியா நினைத்து குறுக்கு சாலையில் ஒரு வீடு கட்டிதர முடியுமா.1lakh செலவில்