சார் வணக்கம் கிருஷ்ணகிரியில் இருந்து டாக்டர் கலையரசு நானும் ஒரு சிட்டின் ரசிகன் 2004 இல் இருந்து கடந்த 20 வருடங்களாக சிட்டும் நானும் பயணிக்கிறோம் 6 லட்சம் கிலோமீட்டர் பயணித்து உள்ளோம் விரைவில் சிட்டு உடன் உங்களை திருப்பூரில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்
சூப்பர் அண்ணா அருமை அருமை என்னோட swift dzire கார் நீங்கதா ரெடிபன்னி குடுக்கனும் எப்ப எடுத்துட்டு வரனும்னு சொன்னிங்கனா கார் கொண்டு வந்து விட்டு வருவேன் அண்ணா
அண்ணா வணக்கம் 2006 மாருதி சுசூகி 800 வாங்கி உள்ளேன் சீட் கவர் பெயிண்டிங் ஒர்க் உள்ளது அண்ணா எவ்வளவு அமௌன்ட் ஆகும் அண்ணா முதன் முறையாக வாங்கியுள்ள எனக்கு சில டிப்ஸ் கொடுங்கள் அண்ணா
சார் வணக்கம் கிருஷ்ணகிரியில் இருந்து டாக்டர் கலையரசு நானும் ஒரு சிட்டின் ரசிகன் 2004 இல் இருந்து கடந்த 20 வருடங்களாக சிட்டும் நானும் பயணிக்கிறோம் 6 லட்சம் கிலோமீட்டர் பயணித்து உள்ளோம் விரைவில் சிட்டு உடன் உங்களை திருப்பூரில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்
அண்ணா சூப்பர்ங்க ஒரே கேள்விதான் பெயிண்டிங் எவ்ளோ ஆச்சுங்க அண்ணா
Super super என்னிடமும் 2004 மாடல் இன்றும் Show Room ம் CONDITIONல் பிரமாதமாக இருக்கிறது.
Superb work Don .. kudos to your entire team for this Maruti 800 transformation 👌🏻👌🏻
அண்ணா உண்மையில் சிறப்பு நிகழ்வுகள் வாழ்த்துக்கள்
அண்ணா, மிக அருமை. புதிய சிட்டு சிறகடித்து பறக்க வாழ்த்துக்கள்.
சிட்டு சூப்பராக மாற்றியிருக்கிங்க அருமை
😍😍 Sittunale thani alagudhan .
Simply super அண்ணா ❤🎉❤
அருமை சிறப்பு அண்ணா. ⚘
Anna super🎉
800 ரசிகன்
Chittu superb Anna ❤
அண்ணா இந்த சிட்டு மிகவும் அருமையாக மாறியது இதற்கு ஆகும் செலவு
மணி. (எ) செல்வராசு. சின்னசேலம். சூப்பர் எனக்கு எப்போதும் பிடித்த வண்டி
❤one of my favourite ❤
Super renovation congratulations to your good efforts 👏
மிக அருமையான வண்டி அண்ணா❤ நானும் 800 fan
❤
❤
Super very nice 👍👍
Very nice Donn🤗👌 nalla tharama oru Ambassador renovation panunga na!!!
Super 👌 sema I love sitdu
அழகிய சிட்டு அழகான வேலை
Super & cute ❤❤❤ mohan sir.
சூப்பர் அண்ணா அருமை அருமை என்னோட swift dzire கார் நீங்கதா ரெடிபன்னி குடுக்கனும் எப்ப எடுத்துட்டு வரனும்னு சொன்னிங்கனா கார் கொண்டு வந்து விட்டு வருவேன் அண்ணா
சிட்டு சூப்பரா இருக்கு சார்
Vera level ❤❤❤❤❤ i love chittu❤❤❤❤❤
Anna supper Anna unga alavukku yaraalum painting panna midiyaathu
Super ❤
Great job.. Anna if you don't mind, intha cara ready panna evlo aachunu solla mudiyuma? Pls...
Anna chittuku roof rail.weel cup poturuntha innum super ah irunthurukum.அண்ணனின் கை வண்ணமே தனி
Good job Brother 💯
❤I love maruti car 🥇
Super Thalaiva
,சிறப்பு💐💐💐💐💐🐎🙏
Intha vandi na romba aasai nga sir. Velaiku tharuvangla sir .I'm from Ooty.
super , can we fix front LED extra light. Is it legal ?
சிறப்பு
Fantastic...😊
Anna சூப்பர்
Super anna❤
Really super Anna
சூப்பர் அண்ணா
அண்ணா வணக்கம்னா சிறப்பு என்னிடம் ஒரு சிட்டு உள்ளது
Chittu Super
Super 👍
Anna enoda chittu 2002 model FC pannanum... same color na...enna budget agum Anna.....
Anna inemel neengja car otuna pov view la drive pannungha plz plz 🙏🙏
Very nice ❤
Super Mohan anna
Anna super
Nice work 😊
Ithu sittu kuruviya illa setha kuruviya?
Vera level anna
மோகன் அண்ணா சிட்டுகுருவிய அருமையா பறக்கவச்சிட்டிங்க சூப்பர்ன்ண.இதுக்கு டிரீட்மண்ட் செலவு எவ்வளவுன்ங்ன.
Sir , powersteering is possible in maruti800??
Worth if possible ????
Have u done in ur car ???
2012 chittu 1st owner Coimbatore number enna vilaiku vangalam?
Super ..rework cost
I am all so situ fan
அண்ணா வணக்கம் 2006 மாருதி சுசூகி 800 வாங்கி உள்ளேன் சீட் கவர் பெயிண்டிங் ஒர்க் உள்ளது அண்ணா எவ்வளவு அமௌன்ட் ஆகும் அண்ணா முதன் முறையாக வாங்கியுள்ள எனக்கு சில டிப்ஸ் கொடுங்கள் அண்ணா
Superb
வாழ்த்துக்கள்
2011 honda accord review podunga sir
Ennoda 1999 Maruti 800 restore pannanum. Naan Trichy. Restore panrathukku neenga recommend panra workshop sollunga sir
Good worker
Anna Ertiga VXI variant review podunga Nan ertiga VXI vanga poren please
Super ❤😅😮
Super
Supermohansir
Super anna
Maruti ciaz 7 L யூஸ்டு கார் ஒரு நல்ல வண்டி இருந்தா சொல்லுங்க அண்ணா
One maruti 800 30-40 k range la venum ana .............❤
சிட்டாய் பறக்கும் மாருதி 800 சத்தமில்லாமல் பறக்கும் அதன் தனிப் பெருமை
Omni nkku silver painting தோராயமாக எவ்ளோ வரும்ங்க அண்ணா
evalavu sir achu?
வணக்கம் அண்ணா ❤
Superanna
Evlo selavu aachu sir
அண்ணா Volkswagen பன்னுவீங்களா?
Show engine too After modification
Anna 800 ah oru review mileage la video podunga anna
Sir enketa 1996 model eruku ga sir original ungaketa kanpekanum
சிட்டு சிறப்பாக மாறிடுச்சு.. எத்தனை KM ஓடிய வண்டி இது?
Amount yvalo vanthuchu thalavare
but centre susuki S logo instead of maruthi logo
செலவு எவ்வளவு ஆச்சுன்னு சொன்னா .. useful ஆ இருக்கும் அண்ணாச்சி...
Suberb
TMF ❤
சிட்டு ❤
❤
. அண்ணா ஏநக்கூ சிட்டு வேணும் ஹரன்ஜி பாண்னி குடுங்கள்
esteem car full work pannanu amount pls
உங்கசெட்க்குஉங்களுக்ம்நன்றி
Ms8❤
Todal price bro
மாருதி சேன் பேயின்டிங் எ வ்வளவு வெறும் சார்
அண்ணா என்னிடம் ஒரு சிட்டு உள்ளது NO FC 95 மாடல் குட் கண்டிசன் விலை 25000
Sir budget how much
Spoiler nalla ila na. Adhu set aagala mathapadi vandi nalla iruku na
🎉
Price
800 full painting cost evlo aachu anna?
Xylo review anna