How to predict Dasa Bhukti? தசா புக்தி பலன் சொல்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • தசா புக்தி பலன் சொல்வது எப்படி? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

КОМЕНТАРІ • 204

  • @Elango-qr9ur
    @Elango-qr9ur Рік тому +13

    BV ராமன் பால சோதிடம் 30 35 வருடங்களாக படித்தேன் ஆனால் உங்கள் கருத்து மூலம் நான் முழுமை அடைந்தேன் ஐயா ஒரு மாதமாக தான் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன் ஐயா smart phone பயன் படுத்த விருப்பம் இல்லாமல் இருந்தேன் இது வரை

  • @vigneshdhuruvan1221
    @vigneshdhuruvan1221 Рік тому +7

    ரிஷப லக்னத்தை தேர்வு செய்து தசா புக்தி அமைப்புகளை விளக்கியதற்கு கோடானு கோடி நன்றி குருஜி

  • @Suresh-iq2rf
    @Suresh-iq2rf Місяць тому

    உண்மையின் நாயகன்.உங்கள் அன்புப் பார்வைக்கு இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 3 місяці тому +1

    நன்றாக புரிகின்றது ஐயா. விளக்கமாக ஜோதிட வகுப்பை நடத்திய தங்களுக்கு நன்றி ஐயா.

  • @peramuthan4554
    @peramuthan4554 Рік тому +8

    வணக்கம் குருஜி.. ☀️
    Excellent live.. 💯
    என் பெயர்-ஐ ஞாபகம் வைத்து சொன்னபோது
    மெய் சிலிர்த்தது😊
    நன்றி குருஜி☀️

  • @padmanabant2771
    @padmanabant2771 Рік тому +3

    ரிசப லக்னத்திற்கு, அவயோகர் மூன்றாம் அதிபதி தசா,பலன் எடுக்கும் விளக்கம் மிக அருமை இருஜி

  • @manimaran9342
    @manimaran9342 Рік тому +3

    மிகவும் உயர்நிலை விளக்கம் நன்றாக புரிந்தது குருவே

  • @lathas60
    @lathas60 Рік тому +2

    குருஜி, எங்களின் புத்தியில் புகட்ட உங்களின் எனர்ஜியை இப்படி செலவு செய்கிறீர்களே Hats off 🙏

  • @padmakumar4924
    @padmakumar4924 Рік тому +3

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ஜோதிட வகுப்பை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியமைக்கு நன்றிகள்.
    தசா புத்தி பலன் எடுக்கும் முறையின் சூட்சுமங்கள்.❤❤❤

  • @padmanabant2771
    @padmanabant2771 Рік тому +2

    கேள்வி கேட்டவருக்கும், மிக நுணுக்கமாக புரியவைத்த எனதருமை குருவிற்கும் எனது பாதம் பணிந்தவணக்கம், தசா பலன் எடுப்பதை மிக அருமையாக புரிய வைத்தீர்கள் குருவே, நன்றி

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 Рік тому +3

    தனக்கு தெரிந்த விதிகளை பட்டவர்தனமாக தெளிவான விளக்கத்துடன் அர்பணிப்பு குருஜி

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Рік тому +4

    தசாபுத்தி ‌ விஷயத்தைப் பற்றி இதைவிட சிறந்த முறையில் விளக்கம் தருவதற்கு உங்களை தவிர இப்பொழுது யாராலும் தர முடியாது. தான் பெற்றதை பிறர்க்கும் போய் சேர வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நிறைவேற நீங்கள் கூறும் பரம்பொருள் அருளட்டும்.. வாழ்த்துக்கள்....

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc Рік тому +1

    வணக்கம் குருஜி. பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏🙏🙏🙏

  • @vigneshddr
    @vigneshddr 9 місяців тому +1

    ஜோதிடம் முற்றுப் பெறாத விஞ்ஞானம்....❤ அருமை குருஜி

  • @singerhari5626
    @singerhari5626 Рік тому +9

    குருவே அதிக முறை நடத்தியதையே சொல்கிறீர்கள்... ஒரு தசையில் Specific புத்தியின் பலன் கனிப்பது பற்றி விவரியிங்கள்.. ஒரு சஷ்டாசக புத்தியில் திருமணம் நடக்குமா(அந்த தசா நாதான் சுக்ரன் தொடர்பை பெற்றும் இருந்தால்)

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Рік тому +1

    Good topic. இதைத் தான் எதிர்பார்த்தேன் குருஜி

  • @thiagarajan1496
    @thiagarajan1496 Рік тому +1

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை, நீங்கள் பிஎச்டி பேராசிரியர், 🎉🎉

  • @padmapriyadurairaj7233
    @padmapriyadurairaj7233 Рік тому

    Sir,vanakkam, unga videos ippo than recent ah parkren,romba pidichurku,thedi thedi unga videos ellam parthutu iruken...கலையை கற்றுக் கொடுங்கள்... தாங்கள் தான் எனது மானசீக குரு..குருவை மிஞ்சிய சீடனாக நான் வளர என்னை வாழ்த்துங்கள்❤❤❤

  • @krishnamoorthy1137
    @krishnamoorthy1137 Рік тому +2

    Hi guruji. Please do similar live again. Very usefull topic for students and astrologers. 🙏

  • @geethavenkat128
    @geethavenkat128 Рік тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏 தசா புக்தி கணிக்கும் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்த விதம் மிகவும் அருமை குருஜி.. இது போன்ற விளக்கங்கள் நிறைய தேவை குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @kapildevanastroengineer1178
    @kapildevanastroengineer1178 Рік тому +1

    ஐயா என்னுடைய நிறைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா

  • @kumarasubramanianj
    @kumarasubramanianj Рік тому +2

    Super Guruji.கெட்டவன் கட்டிலில் கிட்டட்டும் ராஜ யோகம் என்பது எந்தளவு இங்கு பொருந்தும்

  • @nikinidhi-ow9od
    @nikinidhi-ow9od 8 місяців тому

    மிதுன லக்னகாரர் என்பதால் மாறுபட்ட முடவு எடுத்தாலும் எடுக்கலாம்,ஆனாலும் உங்களால இந்த சேவையை புறம்தள்ளமடியாது குருஜி அவர்களே

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Рік тому +24

    தங்களது திறமையைக் கண்டு வியப்பதா?அல்லது தங்களது கொடைத்தன்மை கண்டு வியப்பதா? புரியவில்லை குருஜி இரண்டு இராமனுஜர்களை ஒருங்கே காண்பதுபோல் உணர்கிறேன். ஜோதிடத்தை விரும்புபவர்களுக்கு தாங்கள் ஒரு சிறந்த ஆச்சார்யரே.🙏🙏🙏💐

    • @kalaiyarasu1380
      @kalaiyarasu1380 Рік тому +1

      Hii madam

    • @drjlakshmanan932
      @drjlakshmanan932 7 місяців тому

      Alp சிறந்ததா, பாரம்பரியம் சிறந்த பலன் தருமா

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +1

    தசா புக்தி விளக்கம் அருமை குருஜி.....
    சுபத்துவம், பாவத்துவம், சூட்சமவலு மூன்று வார்த்தைகளுக்குள் அனைத்தையும் புரியவைத்து விட்டீர்கள் குருஜி.... 💯🔥

  • @karikalanm2568
    @karikalanm2568 Рік тому +1

    அய்யா
    தங்களது விளக்கங்கள் மிகவும் அற்புதம்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому +1

    Vanakam Guruji thesa pukthi palangalai parti arumaiyaha vilakangal thanthirhal guruji thambi valthukal 🙏🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому +1

    குருஜி வணக்கம் நான் லைவ் மிஸ் பண்ணிட்டேன் குரு சுக்கிரன் தேய்பிறை சந்திரன் சனி இந்த நான்கு பேரும் சேர்ந்திருந்த வீடு கன்னி இப்படி இருக்கும்போது சனி திசை எப்படி இருக்கும் சனி திசை எப்படி இருக்கும் ஐயா

  • @srikathiravelu3604
    @srikathiravelu3604 Рік тому +1

    Explanation impressing me

  • @maneeshss562
    @maneeshss562 Рік тому +1

    Thank you guruji. I can understand. Guruve saranam 🙏🙏🙏

  • @moorthiwelcome9325
    @moorthiwelcome9325 Рік тому

    சூப்பர் சார் இப்பொழுதான் ஏதோ புரியற மாதிரி இருக்கு குருஜீ

  • @rajalakshmirajalakshmi311
    @rajalakshmirajalakshmi311 Рік тому

    வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் சூப்பர் அய்யா

  • @vimsen4744
    @vimsen4744 Рік тому +1

    Super class worth watching

  • @karikalanm2568
    @karikalanm2568 Рік тому

    அய்யா
    இன்று தான் தங்களது வீடியோவை முதன் முதலாக பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @Elango-qr9ur
    @Elango-qr9ur Рік тому +1

    நன்றாக புரிகிறது ஐயா

  • @kapildevanastroengineer1178

    மிகச் சரியான விளக்கம் தெளிவான விளக்கம்

  • @yuvarani849
    @yuvarani849 Рік тому +1

    Guruji purithu pudichirukku

  • @vanishree3452
    @vanishree3452 Рік тому

    அருமையான தெளிவான விளக்கம் குருஜி நன்றி

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому

    நன்றி நீங்கள் கூறிய விளக்கம் அனைத்தும் அற்புதமாக புரிகிறது,

  • @sudhinderc0505
    @sudhinderc0505 Рік тому +2

    ஐயா எனக்கு ஓர் சந்தேகம்.சிவராஜா யோகம் சூரியனிற்கு நேர் ஏழாமிடத்தில் குரு இருந்தால் என்பதாகும்.ராகு சிம்மத்தில் அமர்ந்து குரு ஏழாமிடத்திலுருந்து பார்த்து பௌர்ணமிக்கு நெருங்கும் தசமி சந்திரனும் சிம்மத்தில் அமர்ந்து சூரியனும் உச்சமடைந்திருந்தால் அது ராகு தசையில் சிவராஜா யோகமா?
    ஏனென்றால் இங்கு ராகு சூரியனைப்போல் செயல்படும் மற்றும் சிம்மமும் வலுவாக இருக்கின்றது.தயவு செய்து பதில் கூறவும்.இதற்கு ஒரு வீடியோ போடவும் குருவே.

  • @yaasagencies5359
    @yaasagencies5359 Рік тому

    குருஜி உங்களுடைய வீடியோக்கள் மிகவும் அருமை அதை பார்த்து நான் கற்றுக் கொள்கிறேன் உங்களுடைய உங்களுடைய பாதத்தை தொட்டு வணங்குகிறேன்

  • @ramaarasu9246
    @ramaarasu9246 Рік тому

    Hi Guruji, you cleared lot of doubts. Thanks for that.

  • @rdevan
    @rdevan Рік тому +1

    இது மாதிரியான வீடியோ அதிகமாக போடுங்கள் குருவே

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 Рік тому +1

    30.10 70. Nighy 9.25 p.m now புதன் தசை சனி. புத்தி. 25. ல இருந்துகேது தசை . எப்படி இருக்கும்

  • @muthuvel5978
    @muthuvel5978 Рік тому

    அருமை குருஜி தெளிவான புரிதல்!!!

  • @wowbeautiful3283
    @wowbeautiful3283 Рік тому +1

    வணக்கம் குருஜி, பரிவர்த்தனை அடைந்த கிரகத்துடன் இணைந்த ராகுவின் தசை இருக்கும் வீட்டின் அதிபதி பலனை தருமா அல்லது பரிவர்த்தனை அடைந்த அதிபதி பலனை தருமா?

  • @kumaraguru3907
    @kumaraguru3907 Рік тому +1

    Very true Ayyah from Malaysia

  • @Gokulraj334
    @Gokulraj334 Рік тому +1

    Saturday born sani dasha kani lagna and Saturn Jupiter conjunction in 8th house what will be the effect of shani here

  • @vsiva710
    @vsiva710 Рік тому +1

    fanatastic good job !!

  • @கோகிலன்அன்னகேசரி

    மிக அருமை

  • @cvvijaykumar
    @cvvijaykumar Рік тому +1

    Guruji, can you please put Video on saturn retrograde during 7 1/2 Saturn period..next week in kocharam Sani is going to retrograde

  • @sivanponmalarsivanponmalar6244

    Love you Guruji ♥️

  • @sreekumar2721
    @sreekumar2721 8 місяців тому

    Arumayana vilakam.😊

  • @kesavant4872
    @kesavant4872 Рік тому +1

    அருமையான விளக்கம் குருஜி. 👍😍

  • @muthukumaran9246
    @muthukumaran9246 Рік тому +1

    சிறப்பு

  • @ganesanb4280
    @ganesanb4280 5 місяців тому

    Excellent Guruji sir

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Рік тому +1

    ஜொதிடதீலகமே.குருஜிக்குநன்றி

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 Рік тому +1

    அருமையான பதிவு

  • @Varunchandher
    @Varunchandher Рік тому +1

    Rasiyil adhiga subathuvam petra kiragam Amsathil adhiga babathuvam perum podhu irudhiyaga palan edupadhu eppadi iya.

  • @sahasplays934
    @sahasplays934 Рік тому +1

    Welcoming videos like this.

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Рік тому

    Crystal clear.. great guru ji 🙏🙏🙏

  • @k.senthilraja8618
    @k.senthilraja8618 Рік тому +1

    அற்புதம்

  • @vigneshddr
    @vigneshddr 9 місяців тому

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் ❤

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому +2

    உண்மை அய்யா,தசாபுத்திகளின் பலன்கள் தான் 70%,80% ஜாதகருக்கு நடக்கும் என அடிக்கடி சொல்வதால் ,ஒவ்வொரு லக்னத்திற்கு எந்ததிசை ,புத்தி நல்லது செய்யும்,எது கெடுதல் செய்யும்? சுமத்துவது,பாவத்துவ அடிப்படையில் நல்லதிசாபுத்தியும் மாறுதலான பலன்களைக்கொடுக்கும் என்பதனை விளக்கினால் நல்லது குருஜி.

  • @sivakumarv5215
    @sivakumarv5215 Рік тому +1

    Highly true ji

  • @lakshmiparamasivan797
    @lakshmiparamasivan797 Рік тому +1

    Super ayya

  • @பிச்சையாபிரகாஷ்

    சூப்பர்

  • @nikinidhi-ow9od
    @nikinidhi-ow9od 8 місяців тому

    100%and above true guruji

  • @t.nagarajanthirumegouder3110
    @t.nagarajanthirumegouder3110 Рік тому +2

    ரிசப லக்னம் கடக குரு கேது மகர சனி சுக்ரன் ராகு ராகுதசை சிம்மராசி ஐயா🙏

  • @kesavanri1891
    @kesavanri1891 Рік тому

    மிக்க நன்றி குருஜி

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran Рік тому +1

    @சிற்றம்பலம் சூரியனை சுற்றும் நீள் வட்ட பாதையை 360* பாகை( டிகிரி) யாகபிரித்து கற்பனை புள்ளி
    அல்லது கோடுகள்‌நம் முன்னோர் ஞானத்தின் மூலம் தெரிவி த்ததை நீங்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் . ஜோதிடம் என்பது ஒரு வருடம் இரு வருடங்களில் அறிய முடியும் என்றால் அது தவறான கருத்து,..

  • @arjunanramasamy4037
    @arjunanramasamy4037 Рік тому

    நன்றி குருஜி

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Рік тому

    குருஜி, லைவ் கேள்விக்கு பதில் சொல்வதைவிட , கமென்ட்ஸ் ல் கேள்வி கேட்க சொல்லிவிட்டு நல்ல கேள்விகளை தேர்ந்திடுத்து அதற்கு லைவ்ல் பதில் சொல்வது லைவ் ன் முடிவில் அதற்கான சந்தேகத்திற்கு விடை சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @SelvamD-ct8kh
    @SelvamD-ct8kh Рік тому

    சூப்பர் குட் iyya செல்வம்

  • @radhamani
    @radhamani Рік тому +10

    குருஜி ஒரு ஜாதகம் போட்டு,தசா,புக்திகளை ,ஒவ்வொரு தசையையும் அதன் புக்திகளையும் விளக்கங்கள்🙏🏽🙏🏽🙏🏽

  • @சண்முகம்சிவயசிவ

    ராகு கேது இதில் எப்படி பலன் அறிவது குருஜி பதில் தாருகள்

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 Рік тому +1

    குருஜி வணக்கம்

  • @kamatchikamatchi2511
    @kamatchikamatchi2511 Рік тому +1

    Best discriber

  • @ramalingamgothandaraman6167
    @ramalingamgothandaraman6167 11 місяців тому

    குருஜி,வணக்கம். சுமார் 20 ஆண்டுகளாக உங்களின் UA-cam பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன்.
    ரிஷப லக்ணத்தின். 3,8 ம் அதிபதிகள் மாரகாதிபதிகள். 8ம் இடத்து அதிபதியான குரு 8க்கு8மாம் இடமான கடகத்தில் கடகாதிபதியான சந்திடன் இருந்தால் தன் பலத்தை இழப்பாரா? 8ம் இடத்தின் மாரகத்தை கொடுப்பாரா?

  • @naveen1943
    @naveen1943 Рік тому +2

    15:50 super

  • @balajisankar8745
    @balajisankar8745 Рік тому +1

    Sema guruji

  • @elangovanp8304
    @elangovanp8304 7 місяців тому

    குருஜி ஐயா வணக்கம்.
    இதே ரிஷபம் லக்னத்திற்கு சனி யோகாதிபதி 9,10 லவ் இல்லாமல் 8,6 ல் இருந்தால் என்ன பலன் தரும்
    இளங்கோவன் பெ ஶ்ரீரங்கம்

  • @senthilm4386
    @senthilm4386 Рік тому

    வாழ்க வளமுடன் ஜி.

  • @rajalakshmirajalakshmi311
    @rajalakshmirajalakshmi311 Рік тому

    சூப்பர்

  • @mohanmohan3819
    @mohanmohan3819 Рік тому +1

    லக்கினத்தில் சனி இருக்கும்போது ஜாதகருக்கு ராகுதசாநாதனாகும்பட்சத்தில் சனி தலையீடு இருக்குமா? மற்ற நடபுகிரகமோ அல்லது பகைகிரகமோ தசை நடத்தும்போதோ புக்தியிலோ சனிநுழையமுடியுமா?

  • @anuradhaganesan1072
    @anuradhaganesan1072 Рік тому

    Super .naan rishaba lagnam 9il sani Chandran 4il ragu surian 2il yen apps erandadu Chandra thasail.

  • @SampathSRP
    @SampathSRP Рік тому

    அருமையாக உள்ளது குருஜீ

  • @madabuchisridharan5377
    @madabuchisridharan5377 Рік тому

    குருவே வணக்கம் , குருவே 5ஆம் வீட்டு அதிபதியான ஜாதகத்தில், குருவின் காரகம், 9ஆம் அதிபதி தசையில்,அமையாதபோது, குருவின் தசையில், குருவின் ஆதிபத்யம் வழியாக பலன் அமையுமா?

  • @poothytvlp
    @poothytvlp Рік тому

    ஆதித்யா அண்ணாச்சிக்கு வணக்கம் சண்முகசுந்தரம் நாங்குநேரி சித்திரை மாதம் கடந்த 10 நாள் மலை பொழிகிறது சூரிய ஒளி பூமியில் விழவில்லை தற்போது பிறக்கும் குழந்தைக்கு சூரியன் நீஷம் என்று எடுத்துகிட வா விளக்கம் தேவை

  • @RAHUL-it2ic
    @RAHUL-it2ic Рік тому

    Guruji kovilgaluku porathu parigaram panrathu muliyama nadaka vendiya ketathu korayuma Ila...antha desa puthigala ketathu nadanthae thirumaa...

  • @avsraviraman6513
    @avsraviraman6513 Рік тому +1

    வணக்கம் குருஜி

  • @massruban8743
    @massruban8743 Рік тому +1

    லலிதா ஐயா தங்கள் ஆய்வுகள் அருமை தசாபுத்தியைமட்டுமே வைத்து ஒருவருக்கு சரியான முறையில் பலன் சொல்ல முடியுமா

  • @Ambikai242
    @Ambikai242 Рік тому +1

    யோக தசா 6 8 12ல் இருந்து தசா எப்படி இருக்கும் ஐயா

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கக் சார். சுப கிரகம் திரிகோணத்தில் அசுப கிரகம் கேந்த்த்ரத்திலும் நிற்பது சிறப்பு.அந்த
    வகையில் 9க்குரிய சனி 9ல் நிற்பது எவ்விதம் பாதக பலனை செய்யும் சார்.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +2

    கருத்து மாறுதல் உண்மையை நோக்கி செல்லும் நிலையை ஏற்படுத்தும் என்ற கருத்து அருமை..உண்மை GURUJI ⭐👌

    • @nila3351
      @nila3351 Рік тому +1

      6 month ah athiga manakuzhappamum manakavalaiyilum ullen neengal pathil tharuveergal enru nambugiren. Paathagathipathi paathaga sthanathil ullathalum maandhi 8 il ullathaalum lagnathipathi kedhuvudanum, 8aam idathai saniyum suriyanum sevvayum paarpathaalum aayul payam vanthuvittathu. Pls ennudaiya jathagathai parthu thayavu seithu pathil thaarungal. En pillaikavathu naan vazhavendum enra ennathil ketkiren. 1.6.94 4.30am viruthachalam.Guruji ayyavidam live il palamurai kettu parthuvitten pathil kidaikavillai ennudaiya payam athigamagi kondu pogirathu. Pls reply me🙏.

    • @vanisris8185
      @vanisris8185 Рік тому +1

      Vankgam.sister.🙏my.son.d0b.28.3.1991.11.1.pm.tenkasi.surandai.ragu.dasi.sani.putI.puthan.antharam.appady.erukgum.

    • @nellaisteel537
      @nellaisteel537 Рік тому

      ​​@@nila3351ப்படியெல்லாம் உயிர் பாதகம் ஆகிடாது சகோ...குல தெய்வ வழிபாடு செய்யுங்க....என்னதான் மோசமான நிலை இருந்தாலும் ஒரு உயிர் பிரிய அதாவது தகப்பன் உயிர் பிரிய பிள்ளையின் ஜாதகத்திலும் கணவனின் உயிர் பிரியுமாறு மனைவியின் ஜாதகத்திலும் ஒரு சேர கெடுதல் வந்தால் மட்டுமே பாதகம் நடக்கும்.எனவே பயம் வேண்டாம்....எந்த பாதகமும் நடக்காது...உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி தகப்பனுக்கு நீண்ட ஆயுள் இருக்கலாம்...மனைவியின் ஜாதகப்படி கணவராகிய உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கலாம்.....நீங்கள் தனி மனிதரல்ல உங்க குடும்ப பிரதிநிதி.....எனவே குழப்பத்தை விட்டுட்டு போய் பொழப்ப பாருங்க

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@nila3351 தேவையில்லாத பயம்🤔 சுபர்கள் பாதகாதிபதிகளாக வரும் போது தான் ஸ்தான பலம் பெற்று சுபத்துவமாக இருக்கும் போது பாதகத்தை செய்வார்கள். உங்க லக்னாதிபதி செவ்வாய் சூட்சம வலுப்பெற்று (கேதுவுடன்) குருவின் பார்வை பெற்று நல்லா இருக்காரே..அப்புறம் என்ன? சனி அர்த்த சந்திரனோடு தான் அமர்ந்திருக்கார். குரு துலாத்தில் ராகுவோடு அமர்ந்து தான் சனியைப் பார்க்கிறார்.சுபரின் பார்வை பெற்ற சனியும் செவ்வாயும் தான் 8ஆம் இடத்தை பார்க்கின்றனர். மாந்தியை பார்க்க வேண்டாம். பயம் தேவையில்லை. சனி சந்திரன் சேர்க்கை குழப்பத்தை தருகிறது.. ஜென்மச் சனியும் சேர்ந்து உங்க மனதை கவலைப்பட வைக்கிறது

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@nila3351 ஆயுளுக்கு லக்னம் லக்னாதிபதி 8ஆம் அதிபதி சனி ஆகியவற்றை பார்க்க வேண்டும். உங்களுக்கு எல்லாமே நல்லாத்தானே இருக்கு. செவ்வாய்~ சூட்சம வலு + குருவின் பார்வை+ ஆட்சி...8ஆம் இடத்தை சுபரின் பார்வை பெற்ற சனி செவ்வாய் தான் பார்க்கிறார்கள். பிரச்சனை இல்லை. ஆயுள் காரகனான சனி சந்திரனோடு அமர்ந்து குருவின் பார்வையில் இருப்பது சிறப்பு👌8ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று சுபத்துவமாகத் தானே இருக்கிறார்.நவாம்சத்திலும் சனியும் செவ்வாயும் நல்ல நிலையில் தானே இருக்கின்றன. உங்க மனதை divert பண்ணுங்க. மனதில் தான் பிரச்சனை இருக்கு

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 Рік тому +1

    Appoppo comments paarthu padippadunal follow up difficult aagirade sir.

  • @kamalniba3331
    @kamalniba3331 Рік тому +1

    Good sir

  • @nirusathees3649
    @nirusathees3649 Рік тому +1

    Ragu thisai ragu puthi thanusu rasi moola nakshatra ragu 4il solla mudiuma

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому +1

    சனி தசா. ராகு. புத்தி. இல். எனது. தந்தை. Death. கால மானார். கன்னி. லக்னம். மிதுன ராசி. ரிசபதில். சனி. கடகத்தில். சுக்ரன். சூரியன். சனி. ரோஹினி. ஸ்டார். அமாவாசை. அருகில்