Kolkata RG Kar Ex-principal Sandip Gosh சிக்கினார் | கொல்கத்தாவை மிஞ்சிய ராஜஸ்தான் | Doctors Protest

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 452

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 місяці тому +27

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

    • @pkarthiyayini276
      @pkarthiyayini276 2 місяці тому +1

      Ellarum nasama poka poringa da athu matum uruthi ponugana onkaluku kevalapoitangala pengal ellarum entha natula aluchu poitanum appatha entha naygaluku ponugaloda arumai theriyum 😢3vayasu kolathayila eruthu pg doctor varaikum vitamatringalada chii 3vayasu kolanthakita apti enna da erukum kulanthayum theivamum onnu nu soluvanga entha natuku independence day oru ketu pengaluku pathukapu ellatha entha natuku independence day erutha enna illadina enna

    • @vipragu26
      @vipragu26 2 місяці тому

      😂o😮😮

    • @vipragu26
      @vipragu26 2 місяці тому

      😂😂7😂

    • @swarnaragav5709
      @swarnaragav5709 2 місяці тому

      @@vipragu26 ungaluku siripa varuthu illa. un veetu pengaluku intha nilai vanthalum ippadi than siripiya. may b neeyum antha maathiri aan thaana.chee

  • @sujarajan1728
    @sujarajan1728 2 місяці тому +94

    நானும் என் 2 பெண் குழந்தைகளும் இந்தியாவில் பெண்ணாக பிறந்ததை நினைது மிகவும் வேதனை கொள்கிறோம்
    எங்களது மன் இது இதில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் தினம் தினம் சித்ரவதை படுவது மிகுந்த மன வலியை அளிக்கிறது
    என் வாழ்க்கை கேள்வி குறி ஆகி விட்டது என் பிள்ளைகளை நினைத்தால் ஒவ்வொரு நாளும் நரகமாக தோன்றுகிறது

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 2 місяці тому

      நிச்சயமாக இந்த கேஸ்
      பனால்...
      கோஸ்...தற்கொலை...
      என...முடிக்கப்படும்.

    • @raaji_lk
      @raaji_lk 2 місяці тому

      @@sujarajan1728 இதே நாட்டில் பல லட்சம் பெண்கள் தடைகளை தாண்டி சாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். குற்றவாளிகளின் இலக்கு பலவீனமானவர்கள் தான். தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் வளர்த்துக் கொண்டு வெளியே வாருங்கள்.

    • @rockilabs440
      @rockilabs440 2 місяці тому +4

      be strong sister and make your daughters also bold persons to face this cruel world

    • @sujarajan1728
      @sujarajan1728 2 місяці тому +2

      Thank you Anna

    • @kingsleybaliah1091
      @kingsleybaliah1091 2 місяці тому +1

      Don’t worry God will protect you and your daughters. God Bless you.

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +182

    தண்டணைகளை கடுமையாக்கி அதை செயல்படுத்தினால் தான் இது போன்ற குற்றங்கள் குறையும் 😢😢😢

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +154

    குற்றவாளி என்று நிருப்பிக்க பட்டவுடன் ஏன் உடனடியாக தண்டனை வழங்குவது இல்லை அப்ப இங்கு பணத்திற்கு தான் மதிப்பு உயிருக்கு இல்லை யா 🤔🤔🤔🤔🤔

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 2 місяці тому +69

    பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் தான் வந்து கொண்டே இருக்கிறது தீர்ப்புகள் தான் வந்த பாடில்லை
    😢

  • @dharmapooven5167
    @dharmapooven5167 2 місяці тому +72

    இந்த பிரச்சினைக்கு மூல காரணம் எங்க இருந்து தொடங்குகிறது என்றால் குற்றவியல் சட்டம் கடுமையாக இல்லை, இரண்டாவது சினிமா துறையில் ஆபாசம் அதிகமாக இருப்பதால், மூன்றாவது மதுபோதை. நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் ஒரு காலத்தில் ஹிந்தி படங்களை அதிகமாக பார்த்த வெளிநாட்டினர் இன்று இந்தி படங்களை பார்ப்பதே கிடையாது ஏனெனில் இந்தி படத்தில் முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்துள்ளதால் ஹிந்தி படத்தை பார்பதை தவித்து விட்டனர் இப்போது அதே நிலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறது தென்னிந்திய திரைப்படத்துறை அது போதாது என்று யூடியூப் இல் ஆபாசம் கடல் போல் உள்ளது யூடியூப் க்கு சென்சர் இல்லை கேரளாவை சேர்ந்தவர்கள் முதல் இரவுக்குள் செல்லும் காட்சியைக் கூட படமாக்கி விட்டனர் அவர்களது குடும்பமே அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறது அப்படி இருக்கையில் இந்த மாதிரியான கற்பழிப்பு குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும்....

    • @nivrimu
      @nivrimu 2 місяці тому +5

      முற்றிலும் உண்மை

    • @devakumar5705
      @devakumar5705 2 місяці тому +4

      100% உண்மை😢

    • @NarmadhaPriya-dz5bm
      @NarmadhaPriya-dz5bm 2 місяці тому +3

      @@dharmapooven5167 correct 💯

    • @divyakuttima4584
      @divyakuttima4584 2 місяці тому

      100% ture

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 2 місяці тому +2

      வீட்டில் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை
      கண்டிப்புடன் போதிக்கவும்.
      கட்டுப்படாத பிள்ளைகளை
      தண்டிக்க வேண்டும்

  • @hasi008
    @hasi008 2 місяці тому +17

    அழிவு காலம் வந்து கொண்டு இருக்கு நண்பர்களே எங்க பார்த்தாலும் விபச்சாரம், கொலை, பெண்கள் துன்புறுதல் இப்போ குழந்தைகள் என்ன உலகத்தில் நாம் வாழுந்துகொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை இறைவன் நம் அனைவரையும் பாதுகாட்க வேண்டும் நன்றி....😢😢😢

  • @dhineshkuttyma3964
    @dhineshkuttyma3964 2 місяці тому +40

    எல்லா குற்றவாளிகளுக்கும் ஒத்து போகும் ஒரே விஷயம் மது போதை..... பெண்ணாய் பிறந்தால் "எவ்வித வயது வித்யாசமும் இன்றி மானம் இழந்து ; மரணத்தை ஏற்க வேண்டும் " என்பது நம் நாட்டில் எழுதப்படாத விதியோ😢

  • @jothiselvam8566
    @jothiselvam8566 2 місяці тому +3

    Ur style of narration simply superb . The way of analysing skill is amazing . Ur language is easy to understand . மரத் தமிழன் நீங்க தம்பி

  • @radhak7026
    @radhak7026 2 місяці тому +128

    போதையில் இருக்கான் தட்டு பீய வச்சு குடுங்க சாப்பிடலாமா பாருங்க.

    • @Shashusi
      @Shashusi 2 місяці тому

      @@radhak7026 👏👏👏👍👍👍👍👍

    • @PrasannaKumariA-sw8sw
      @PrasannaKumariA-sw8sw 2 місяці тому +16

      சரியா சொன்னிங்க எல்லாம் நினைவு இருக்கும் இவனுகளுக்கு

    • @CV-2411
      @CV-2411 2 місяці тому

      இதை ஒரு சாக்காக வச்சு தப்பிக்கும் சட்டத்தை முதல்ல மாத்தணும்! காட்டுமிராண்டிகளை அதே போல் நடத்தும். சாதாரண மனிதர்கள் போல நடத்த கூடாது. கொடூரத்தை செஞ்சிட்டு தடையத்தை அழிக்கும் அளவு தெளிவு இருக்கு ஆனா கேசு நடக்கும் போது மட்டும் போதையை காரணம் காட்டி தப்பிக்க பார்ப்பானுங்க😮

    • @WiseWords1566
      @WiseWords1566 2 місяці тому +1

      👏

    • @CV-2411
      @CV-2411 2 місяці тому

      @@radhak7026 இதையும் மனநலம் சரியில்லைன்னு சொல்லியும் எல்லா அராஜகங்களும் பண்ணிட்டு தப்பிக்கிறானுங்க! சட்டத்தை மாத்தணும். மனநலம் சரியில்லைன்னா வெளியில் நடமாட விடக்கூடாது இது போல் காட்டுமிராண்டிகளை

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 місяці тому +1

    அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் அரசு தனியார் மருத்துவமனைகள் எல்லாம் பாதுகாப்பு கருதி சிசிடிவி செக்குயூரிட்டி ஆன்கள் பெண் கள் நியமிக்க மத்நியரசு தனி சட்டம் தனி குழு தனி அமைச்சர் நியமிப்பது மற்றும் குற்றவிசாரனை அதிகபட்ச தண்டனை தீர்ப்பு உடனடியாக நடைமுறை சட்டம் இயற்றினால் தான் இத்தகைய பாலியல் குற்றங்கள் தடுக்க முடியும்.

  • @kumark2338
    @kumark2338 2 місяці тому +12

    இதற்க்கு முக்கியகாரணம் போதை அதை தடை பன்னலே இதுபோல பாதி கொடுமைகள் நடக்காது அதை ஏன் எவனும் கேட்கவில்லை

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +67

    பணத்துக்கு கொடுக்கும் மதிப்பு ஏன் சாதாரண மனிதர்களின் உயிருக்கு மதிப்பு கொடுப்பது இல்லை அப்ப இங்கு மக்களின் உயிரை விட பணத்துக்கு தான் மதிப்பு அதிகமா❓❓❓❓❓❓

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா 2 місяці тому +1

      குற்றம் நிருபிக்க வேன்டும். கோர்டுக்கு. சாடசி ஆதாரம் வேண்டும்

  • @suraisi123
    @suraisi123 2 місяці тому +5

    சவூதி ஷரீ ஆ சட்டமே சிறந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பானது.

  • @revamoll3831
    @revamoll3831 2 місяці тому +18

    Good morning brother
    I'm from Malaysia and I really like the way you are explaining some of the cases and really hope that the government will do something for the doctor's case.

  • @SushaJasu
    @SushaJasu 2 місяці тому +56

    கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி ஸ்ரீமதி கொல்லை வழக்கில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இரண்டுமே மௌனமா இருக்கே?

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 2 місяці тому

      ஹிந்துக்கள்
      அப்பாவிகள்

    • @Missionaccomplished887
      @Missionaccomplished887 2 місяці тому +2

      😂😂 entha solurathu

    • @tharavenkatesh5720
      @tharavenkatesh5720 2 місяці тому +3

      இவங்கள மாதிரி மீடியாக்களும் பேச மாட்டங்கறாங்க. ..

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 2 місяці тому +4

      மம்தாவே இங்கே தான் ஐடியா கேட்டு இருப்பாங்க. அதான் கள்ளக்குறிச்சி மாதிரி சூறையாடல் நடந்து இருக்கே??🤔🤔

    • @manirevathi197
      @manirevathi197 2 місяці тому +5

      தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் கோமால இருக்கிறாங்க😢😢😢 ஸ்ரீமதி பாப்பா ரொம்ப பாவம்😢😢😢

  • @nivrimu
    @nivrimu 2 місяці тому +48

    சிங்கம் பெண்களை நம்புகிறோம்

    • @arockiasamy5869
      @arockiasamy5869 2 місяці тому +4

      சிங்க பெண்களே அப்படி யே ஷிமதி கேஸையும் கொஞ்சம் விசாரிக்க தாழ்மையுடன் கேட்கிறோம். ( கள்ளக்குறிச்சி).

    • @balasethuraman7977
      @balasethuraman7977 2 місяці тому

      These singapengal should. Be very careful

  • @Indhumathi-ho8oq
    @Indhumathi-ho8oq 2 місяці тому +2

    ஓவ்வொரு பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி கற்று கொள்ள வேண்டும்

  • @benedictacarolina2463
    @benedictacarolina2463 2 місяці тому +7

    Good morning brother
    குற்றவாளிக்கு தண்டனை கடுமையாக கொடுக்க வேண்டும் . மரண தண்டனை . அப்பதான் இந்த மாதிரி கொடுமை நடக்காது

    • @silentwatch7643
      @silentwatch7643 2 місяці тому

      @@benedictacarolina2463 So terrible that some Indians are still so poor that they are sleeping outside.

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 місяці тому +27

    இறந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭 இல்லை எனில் இந்தியாவின் மானம் உலகளவில் கப்பல் ஏறும்.

    • @lawrencedaniel1638
      @lawrencedaniel1638 2 місяці тому

      ஏற்கனவே கப்பல் ஏறியாச்சு.புதுசா வேற ஏறணுமா?

  • @ramaselva40
    @ramaselva40 2 місяці тому +20

    அமைதி பூங்கா தமிழாகம் .... நாங்க கேஸ் எடுக்க வே மாட்டேம்😂😂😂😂😂

    • @sirajamn8424
      @sirajamn8424 2 місяці тому

      Aasifa Kulandai rape senjavangalukku support aaga poraatam pannina songhi solludhu vekkame illamal

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri 2 місяці тому +13

    அடுத்து என்ன சம்பவம் பெண்களுக்காக காத்து கொண்டு இருக்கோ 😢😢😢 பெண்களே உசார் .😢😢😢

    • @fotobala33
      @fotobala33 2 місяці тому

      ua-cam.com/video/mM1XffnmNRA/v-deo.htmlsi=wKNsKbZxWTpSfhpS

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 2 місяці тому

    Sandip ghosh should be inside the jail for introgation. Because he is the master mind for everything happening.

  • @rafikd6877
    @rafikd6877 2 місяці тому +14

    இதைப் போன்ற தவறுகளுக்கு மிகக் கடுமையான தண்டனை சட்டம் ஆக்கப்பட்டாள் மட்டுமே இது போன்ற தவறுகள் நடப்பது குறையும்

  • @mathivathanisrikumar6866
    @mathivathanisrikumar6866 2 місяці тому +23

    Srimathi case ஐ இவங்களை வைச்சு விசாரித்திருக்கணும் . 😢

  • @CharumathySeelan
    @CharumathySeelan 2 місяці тому +7

    Superb Superb iron lady 👌 👏 👍 ❤❤❤❤❤

  • @jaganpolice5974
    @jaganpolice5974 2 місяці тому +2

    14:48 பொதுவெளியில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் மற்றும் Saudi Arabia போல் சுட்டுக் கொள்ள வேண்டும்

  • @antoisawa6954
    @antoisawa6954 2 місяці тому +9

    Salutes meenama and papujama

  • @agalyathivaharan2120
    @agalyathivaharan2120 2 місяці тому +9

    Salute for singa penngal

  • @Rana_2390
    @Rana_2390 2 місяці тому +9

    தமிழகத்திலும் இரண்டு சம்பவங்கள் வெளி வந்தது..கேவலமா இருக்கு

  • @RajaashegarranSamiayan
    @RajaashegarranSamiayan 2 місяці тому

    The world ia watching and i know for sure the outcome will be the best version for INDIA

  • @muruganjazz7467
    @muruganjazz7467 2 місяці тому +26

    ஒருத்தனை live ah முட்டி போட வச்சி கல்லால அடிச்சி சாகடிங்க அதுக்கு அப்புறம் எந்த பொரம்போக்கு இப்புடி பன்றானு பார்க்கலாம்...😡😡😡😡

    • @SabeerHubby
      @SabeerHubby 2 місяці тому +4

      Atha panna vitta tha intha naadu urupattudomey, epdi viduvanugga

    • @muruganjazz7467
      @muruganjazz7467 2 місяці тому +2

      @@SabeerHubby நெறய தப்ப நாம பாக்குரோம் pesrom ஒரு 4 5 days mattum tha athuku apram enna aguthunu யாருக்கும் தெரியாது...அவன் தா கிரிமினல்நு confirm ஆயிடுச்சா ஒடனே கிழிக்கணும் அப்போதா பயம் வரும் ....

    • @manirevathi197
      @manirevathi197 2 місяці тому

      Intha maathiri athukalai police itam kutukka kuuta pothu makkale atichsu kollanum 😢😢😢

  • @DhanalakshmiNeelakandan
    @DhanalakshmiNeelakandan 2 місяці тому +7

    இதற்கு ஒரு தீர்வு எண்கௌண்ட் தான் விசாரனை தேவை இல்லை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +13

    Good speech keep it up 👍🏿

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 місяці тому +2

    Yes well said Karthik. Thank you🙏 for sharing.

  • @MadadamyMadasamy
    @MadadamyMadasamy 2 місяці тому +9

    இந்த வழக்கில்கற்பழித்தவர்களையும்தடயங்களைஅழித்தவர்களையும்கடுமையான தண்டனைகளைகொடுத்துநீதியை காக்குமா நீதிமன்றம்?

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 2 місяці тому +29

    குற்றவாளிகள் என்று தெரிய வந்தால் நடுரோட்டில் வைத்து உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்

  • @janeausten3397
    @janeausten3397 2 місяці тому +1

    ஆபாச வலைத்தளங்களை கட்டாயம் தடை செய்ய வேண்டும். சினிமா மற்றும் வெப் சீரிஸில் கவர்ச்சி, அதீத கவர்ச்சியை தடை செய்ய வேண்டும்.

  • @Angel_222A
    @Angel_222A 2 місяці тому +12

    Pls dnt insult dogs by saying dog ...dogs are one of loveble creature in ths world 🙏🙏kind nd humble req ...dnt compare dogs with thse inhumanity peoples

  • @ParimaryBettina
    @ParimaryBettina 2 місяці тому +10

    பனம் மட்டும் தான் மதிப்பு 🔥

  • @sasikaran2684
    @sasikaran2684 2 місяці тому +5

    உங்களின் பதிவுகள் மேலதிக சிறப்பு

  • @a.jnanban9147
    @a.jnanban9147 2 місяці тому +1

    அனைத்துக்கும் மிக மிக முக்கிய காரணமே போதை பழக்கம்.

  • @venkataramana7314
    @venkataramana7314 2 місяці тому +5

    சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் ஆனா நம்ம நாட்டுல தப்புகள் செய்யறவன் தான் சட்டங்கள் செய்து வைக்க முடியும். இந்தியா அரசியல் அமைப்புக்கள் அப்படி தான்.

    • @HaideraliAalim
      @HaideraliAalim 2 місяці тому

      Indiyavil aatchiseibawane kolaiharenaheirukkumbodu needieppadikidaikum

  • @arunasofia3862
    @arunasofia3862 2 місяці тому +43

    இவனுக்கு எதுக்கு அவர் இவர்னு மரியாதை

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf 2 місяці тому

      ஆமாம் 😡

    • @syedshah2442
      @syedshah2442 2 місяці тому

      Avaru kodurama rape panna ambala sir atha mariyatha Ilana epdi ivalo periya velaiya senjirukaru ...maalai potu mariyathai tharanum

  • @ramyaramy1953
    @ramyaramy1953 2 місяці тому +3

    Thank you for the updates 🎉🎉🎉broo

  • @kokulankc8290
    @kokulankc8290 2 місяці тому +1

    நண்பா நான் இந்தியாவை அதிகம் நேசிப்பவன்! இப்பவெல்லாம் எனக்கு அதிகம் பயம்,கவலை ஈட்படுகின்றது..உங்களுடைய தளத்திலேயே..இப்படி பல செய்திகள் நான் பார்த்து கலங்கியுள்ளேன். நம் இந்திய அரசுகள் எதற்கெல்லாம் ஒரு நல்ல சாட்டம் கொண்டுவரவேண்டும் அதிலும் . அதிகாரத்தில் எருப்பவர்களால்தான் இன்றுவரைக்கும் இவளவும் நடக்குது!! ஒட்டுக்கு ஆசபடும் அரசும் ஒன்றும் செய்ய முடியாது அதுதான் நம் இந்திய இப்படி கெடுகெட்டு போகுது!! இது கடைசிவரைக்கும் மாறாது.

  • @vparvathy6627
    @vparvathy6627 2 місяці тому +1

    Political parties take advantages in these situations. Also some support the criminals if they are connected to the political parties. I hope the dr. gets justice.

  • @wingelliJohn
    @wingelliJohn 2 місяці тому +1

    கோல்டு மெடல் தங்கத்துக்கு கோல்டு மெடல் விசாரணை அதிகாரி‌வாழ்த்துக்கள்

  • @NoPain-kq1tr
    @NoPain-kq1tr 2 місяці тому +5

    சிறப்பு செய்தியாளருக்கு நன்றி நம் நாட்டில் காம கொடூரமானவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார் ராக்கோ ரவி விடுதலை

  • @NaveenKumar-w8k3w
    @NaveenKumar-w8k3w 2 місяці тому

    உங்க வாய்ஸ் ல நீங்க சொல்லும்போது இன்னும் அதிகமான நாட்டு பற்று, உருவாகுது. வாழ்த்துக்கள் நண்பரே

  • @bharathi2274
    @bharathi2274 2 місяці тому +2

    வாழ்க்கையில இறக்குறது கூட நல்ல முறையில் இருக்கனும் ஆனா இங்க அது கூட இல்லை 😢 பெத்தவங்க மனசு இத நினைச்சு தினமும் சாகனும்😢

  • @universalhero8856
    @universalhero8856 2 місяці тому +2

    இப்பவும் சொல்றது தண்டனைகள் மிக கொடூரமா இருக்கனும் இல்லனா வருட வருடம் இப்படி நடந்துட்டேதா இருக்கும்

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 2 місяці тому +37

    இந்த மாதிரி கொடுமையெல்லாம் இந்தியாவில் தான் நடக்கும்

    • @CV-2411
      @CV-2411 2 місяці тому

      உலகெங்கும் நடக்குது! சைகோக்கள் எங்கும் நிறைந்துள்ளனர்!

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 місяці тому

    நன்றி.... Updation

  • @geraldantoniopascuis6913
    @geraldantoniopascuis6913 2 місяці тому +1

    திருமணம் ஆனவங்க ஆக போறவங்க, எந்திரிக்க முடியாம தவிபவங்க, சின்னதா இருக்கிறவங்க, ஓட்டைய தேட கஷ்டப்படுறவங்க, ஓட்டையை தேடியும் உள்ள விட முடியாம இருக்கிறவங்க….. ஓத்தா இது எல்லாம் யாருடா கேட்ட 🤦🏻‍♂️ லேகியம் விக்கிறத விட்டு செய்திய சொல்லுடா 😆

  • @malathysuperiamanan274
    @malathysuperiamanan274 2 місяці тому

    Super brother
    From Malaysia 🇲🇾

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 2 місяці тому

    Very very sad 😔 Thank you for the updates news Karthik Thambi

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 2 місяці тому +1

    As per your speech, liquor consumption is created crime.

  • @JokersMotivations
    @JokersMotivations 2 місяці тому +3

    In this case if well educated and a profession (doctors ) which has unity all over world is not able to bring justice then imagine the situation to get justice for a common human.

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f 2 місяці тому

    கார்த்திக் bro your effort appreciable

  • @Subadevi-j9q
    @Subadevi-j9q 2 місяці тому

    Anna ur way of telling news super anna

  • @ramaselva40
    @ramaselva40 2 місяці тому +5

    தம்மி நம்ம தமிழ்நாடு தஞ்சாலூர், கிருஸ்ணகிரி பள்ளி கேங்ரேப் பத்தி உனக்கு தெரியாத

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 2 місяці тому +5

    In Tamil Nadu, why alcohol, drugs are free available in cheap??!! Future this is Tamil Nadu situation… bring more North Indian without proper paper work… Tamil people loose work, addicted to cinema, drugs, alcohol… Public… Think who need to be your next leader!!??

  • @varalakshmi8385
    @varalakshmi8385 2 місяці тому +3

    பொண்ணுங்களை பிறக்கும் போதே கொன்று விடுங்கள்

  • @NaveenKumar-w8k3w
    @NaveenKumar-w8k3w 2 місяці тому

    வணக்கம், உங்க வீடியோ எல்லாம் சூப்பர்

  • @AmalaAnandh-w2k
    @AmalaAnandh-w2k 2 місяці тому +6

    Krishnagiri school பாலியல் case பற்றி பேசுங்க

  • @testautomationchallenges5465
    @testautomationchallenges5465 2 місяці тому

    Sir, by this time all truth would have came out, It is very clear the security guy should have told the truth.

  • @SaralaJeyarathnam
    @SaralaJeyarathnam 2 місяці тому

    வாழ்த்துக்கள் Madams

  • @sankariraman6453
    @sankariraman6453 2 місяці тому

    True presentation

  • @arasuarasu523
    @arasuarasu523 2 місяці тому

    Basically the CM Mamata Banerjee's should be taken into custody siviour punishment should be given. This is not the first time.

  • @JeiSriRamAbi
    @JeiSriRamAbi 2 місяці тому +54

    இந்தியா தாண்ட பாலியல் வன்மை கொடுமைல முதல் இடம் 😂😂

    • @m.umadevi.3979
      @m.umadevi.3979 2 місяці тому +4

      நிச்சயமாக..

    • @ganeshvijaya4942
      @ganeshvijaya4942 2 місяці тому +4

      உண்மை

    • @Deepika07440
      @Deepika07440 2 місяці тому

      Bro nampa country la tha oruthanuku oruthi nu iruko..other countries la apdi illa.. Ponnuga kuda body count 15,20 nu normal la solraga..🤧

    • @sujathablessing4893
      @sujathablessing4893 2 місяці тому

      ​@@Deepika07440 Athu enna "ponnunga kuda"??

    • @Deepika07440
      @Deepika07440 2 місяці тому

      @@sujathablessing4893Na Yesterday insta la oru video patha athula other country ponnuga kitta unga body count enna nu question ketaga athuku normal la 10,15 nu solraga ponnuga ellaru athatha sonna..nanu ponnutha ithula na onnu thappa sollala kk va

  • @KKRKRaj
    @KKRKRaj 2 місяці тому +2

    இன்னும் இந்தியாவிக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை ப்ரோ

  • @Balaramantopics
    @Balaramantopics 2 місяці тому +6

    Good morning Karthik Mayank Kumar I am expected for your video 📸

  • @Simon-pz3cp
    @Simon-pz3cp 2 місяці тому

    Be a man and respect every girl .Respect girl as your mother

  • @rkavitharkavitha1292
    @rkavitharkavitha1292 2 місяці тому

    நம்ம உலகத்தில அண்ணா இன்னும் எவ்வளவோ அக்கிரமம் நடந்தால் கூட யாரும் எடுக்க முடியாது என பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது இந்த நாட்டுல இருக்கவே பயமா இருக்கு நான் ஒவ்வொரு

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 2 місяці тому +5

    யுகமாற்றத்திற்கான அறிகுறி.

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 2 місяці тому

    Super

  • @librazodiac1975
    @librazodiac1975 2 місяці тому +1

    But Srimathi valakil எதிர்கட்சிகள் கூட support ku வரலை....... justice for Srimathi 🎉🎉🎉🎉

  • @Raja-qk4kg
    @Raja-qk4kg 2 місяці тому +1

    பிரதர் கல்கத்தாவில் நடந்தது இப்போ ஒரு பிரச்சனை தான் ஆனா நம்ம சின்ன சேலத்தில் இதே மாதிரி தானே நடந்தது நம்ம தமிழ்நாடு அரசு என்ன பண்ணுச்சு

  • @JeiSriRamAbi
    @JeiSriRamAbi 2 місяці тому +8

    தமிழ்நாட்டில் தான் ரொம்ப நடக்குது 😂

    • @JasplayingETS
      @JasplayingETS 2 місяці тому

      நீங்க போய் பாத்த்திங்க data check பண்ணுங்க தமிழ் நாடு தேவலை கிருஷ்ண கிரி வழக்கில் வெகு விரைவில் கைது செய்து அந்த போலி ncc மாஸ்டர் நன்றாக விசாரிக்க பட்டு வருது

  • @santhoshr3597
    @santhoshr3597 2 місяці тому

    #We Beleive Sampath and Seema

  • @ganesana9183
    @ganesana9183 2 місяці тому

    Dear Sir,
    I request you to kindly inform Modi ji, regarding " The Dark 🌑 side of India "

  • @ghostoffallen
    @ghostoffallen 2 місяці тому +1

    First!

  • @Salauddin-s2q
    @Salauddin-s2q 2 місяці тому

    Super bro

  • @narennaren2431
    @narennaren2431 2 місяці тому

    We want justice

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn 2 місяці тому

    Madam evangala vidakkudathu,marana thandanai kodakkanam.

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 2 місяці тому +1

    ஊர் ஊர்க்கு இந்தா பிரச்சனை தான் பொறாம் காம் தான் ஆண்களுக்கு ஆதியாம் இ௫க்கு அதுனால உலகத்தில் பெண்கள் வாழ்ரது ரொம்பா கஷ்டம் தான் என்னை இந்தா காலைத்தில் அண்ணன் கிடயது தம்பி கிடயது தங்கச்சி கிடயது அக்கா கிடயது பொறாம் காம் தான் பெத்தா பிள்ளை கிடயது காம் தான் செமந்துகிட்டு இ௫கங்கா அதுனால உலகம் அலியபொகுது இப்பா எல்லா பெண்கள் அலகா இ௫க்குது நிட்டை கலஜ் பொகா வர இருக்குதுக அதுனால ஆண் காம்மா எடுத்துக்கிறுக்கும் 100 150 200 வேந்துக்கால் செமக்கிரங்கா அதுனால பெண்கள் தப்பிக்கை முடியாது நாடு ஆளுஞ்சைத்தான் விடுவங்கை 😭😭😭😭🙏🙏 எங்கள் விட்டு 2 பெண்கள் இ௫க்குது அதுனால அழுகா வ௫து இதுக்கு ஒரு முடிவு வரனும் தயவு செய்து ஒ௫ முடிவு வரனும் 😂😂

  • @ammumanikaammumanika
    @ammumanikaammumanika 2 місяці тому

    Romba kastama irukku bro 😭🇱🇰

  • @Nova123Vano
    @Nova123Vano 2 місяці тому

    U r explain very nice

  • @srikanthbabu6708
    @srikanthbabu6708 2 місяці тому

    This person has lot of knowledge he very good at explaining guys but the problem is he is underated, he is good than madan gowri I request you please support this channel… please 🙏 you will get to know better future

  • @babyroseline377
    @babyroseline377 2 місяці тому +4

    Very sad 😢😢😢😢😢

  • @Aarthisvlog_official
    @Aarthisvlog_official 2 місяці тому

    We previously discussed Armstrong's news😢, but our focus has now shifted to the current controversy surrounding Kolkata😓. Each case, like Kolkata, draws intense attention, but once a new story emerges, the previous ones, such as Armstrong's, tend to fade away🥺🥺. This ongoing shift in focus shows how quickly attention can move from one issue to another🤐🤐🤐😶😶😶😶😢

  • @bigbossrani9297
    @bigbossrani9297 2 місяці тому

    Saddangalai kadinam paduthinaal, kuddrangal kuraivatharkku vaaippu irruku bro tq

  • @MerlinNirmala-o3v
    @MerlinNirmala-o3v 2 місяці тому

    Very 😢............ sad please 🙏 give us justices

  • @premmavathyrengan3346
    @premmavathyrengan3346 2 місяці тому

    Hope both peen singgal will give the justice and Gov need review mental health of people and why this rapidly happening

  • @ShaliniShalinimoorthi
    @ShaliniShalinimoorthi 2 місяці тому

    நம்ம தமிழ்நாட்டில் நடக்களியா இது போன்ற சம்பவம் ஒரு இருபது ஆண்டுகளாக ரொம்ப மோசமாக இருக்கிறது

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 2 місяці тому

    கள்ளக்குறிச்சி சம்பவம் இதற்கு இணையாக உள்ளது.... பள்ளி சூரையாடாப்பட்டது.... இன்னும் தீர்வு கிட்டவில்லை....

  • @listentothelord4624
    @listentothelord4624 2 місяці тому

    What respect for him..avaru..avana avanu sollu pa..

  • @DivyaReddy-qo5zd
    @DivyaReddy-qo5zd 2 місяці тому

    Vettam Kalyanam brother 12:45 no

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +1

    Good morning to all