Kolkata : சந்தீப்புக்கு மரண அடி | Junior Doctors are Stubborn | Sanjay roy | Sandip ghosh | RG Kar |

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Knockout Rusi (Onam Sadhya)
    For Orders : 98401 99000
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கொல்கத்தா : சந்தீப்புக்கு மரண அடி | Junior Doctors are Stubborn | Kolkata Police | Karthick MaayaKumar | Big Topic | Episode 3225 |
    #Kolkata #SanjayRoy #promotion
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 142

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  5 днів тому +16

    Knockout Rusi (Onam Sadhya)
    For Orders : 98401 99000

  • @sundarsamidurai6578
    @sundarsamidurai6578 5 днів тому +49

    மக்கள் இந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பின் தொடர்ந்து மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வரும் கார்த்திக் மாயக்குமார் அண்ணனுக்கு எனது support டும் வாழ்த்துக்களும்❤❤❤❤

  • @farida6223
    @farida6223 5 днів тому +128

    நல்ல வேளை எங்கே இந்த கேஸ் பத்தி பேசவே மாட்டிங்களோனு பயந்துகிட்டு இருந்தேன் எப்படி உங்க கிட்ட கேக்குற துன் னு இருந்தேன் நல்ல வேலை நீங்களே இந்த கேஸை பத்தி பேசிட்டீங்க நன்றி நன்றி நன்றி நன்றி

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 5 днів тому +37

    பாவத்தால் பூமி நிரம்பி வழிகிறது.ஆதலால் பூமி பிரசவ வேதனை அடைகிறது

  • @SaunthalaOm
    @SaunthalaOm 5 днів тому +31

    அண்ணா நான் உங்கள் வீடியோ எதிர் பாக்குறேன் இந்த கெஸ்ல கட்டயம் வீடியோ போடுங்க 🙏🏽🙏🏽🙏🏽 கட்டயம் நீதி வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @Kaiyathri
      @Kaiyathri 5 днів тому +1

      Exactly..

    • @nalinimohan2824
      @nalinimohan2824 5 днів тому

      Kandippa needhi kedaikadhu. Ellarum pakka frauds

    • @RajiTitus
      @RajiTitus 5 днів тому +1

      Yes video podungka anna

  • @divisandivi6034
    @divisandivi6034 5 днів тому +12

    மருத்துவ நண்பன் கை ஓங்கட்டும் துணையாக

  • @ChinnaSamySneha
    @ChinnaSamySneha 5 днів тому +17

    Unga video kkaka tha anna wait pannittu irunthen

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 5 днів тому +3

    தயவு செய்து இவனுங்கள அவர் இவர் என்று வீடியோவில்குறிப்பிட வேண்டாம் ப்ரோ😮😮😮

  • @mani6678
    @mani6678 5 днів тому +12

    பயிற்சி டாக்டர்களின் மூன்று கோரிக்கைகளும் நியாயமான கோரிக்கைகள்தான்.

  • @vidhumohan-y2y
    @vidhumohan-y2y 5 днів тому +2

    I support junior doctors

  • @shaunbird8051
    @shaunbird8051 5 днів тому +3

    It clearly looks that the victim doctor was killed in a very rare fashion, raising many doubts. She probably knew too many secrets & under dealings forcing the criminals to this extreme step & also to take revenge. This had very detailed preplanning & workout. And these fellas are all tall & mighty with no doubt. We only pray that the CBI does its due job diligently & reveal the dirty criminals.

  • @Kindira-h4m
    @Kindira-h4m 5 днів тому +2

    எப்படியோ அந்த பொண்ணுக்கு நீதி கிடைகினனும் 🙏🙏

  • @sujatharajeshdesai3418
    @sujatharajeshdesai3418 5 днів тому +1

    👏👏👏👏Super disition took by junior Dr's. This meet they said is correct, this will teach lessons to each & every cheaters. And no one will learn lesson of not doing things like this ever even in dreams. Want to bring a perfect decision.

  • @chanthini5408
    @chanthini5408 5 днів тому +6

    பார்க்கலாம் பார்க்கலாமே.... விடையை

  • @SheelaNilachee
    @SheelaNilachee 5 днів тому +2

    நன்றி தம்பி 🙏🙏

  • @nilofurnisha192
    @nilofurnisha192 5 днів тому +6

    Thanks bro இதும் ஸ்ரீமதி கேஸ் மாதிரி ஆகிடுமோன்னு நினைச்சேன்

    • @librazodiac1975
      @librazodiac1975 5 днів тому +1

      But ஷீமதிக்கும் நீதி கிடைக்க வேண்டும்... justice for Srimathi 🎉🎉🎉🎉🎉

  • @arunamohanraj6745
    @arunamohanraj6745 4 дні тому

    Kolkata Junior doctors very very thanks

  • @gomathiravichadran2983
    @gomathiravichadran2983 5 днів тому +1

    Sir Chennai c I t nagarla kuppai thottila kidantha kulanthai pottavargalai police kandupidithatgala antha pavaththai seithavargalai patri peshungal bro

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 5 днів тому +3

    அந்த மருத்துவ பெண்னிர்கு நீதி நிச்சயம் கிடைகும் ஆனா 40, வருஷம் பிறகு அது வரைகும் எங்கலுக்கும் வயதாகிவிடும் இது கதையாக மாரி நம்பிள்ளைகு கதையாக சொல்ல நேரிடும்

  • @tamilsilambarasan505
    @tamilsilambarasan505 5 днів тому +1

    Super na indha news podave ilayenu expect panitrundhan

  • @tamilmovies3654
    @tamilmovies3654 4 дні тому

    ஒரு நாள் இரவில் கிடைத்தது இந்திய சுதந்திரம் அல்ல 200 ஆண்டு கால போராட்டமே இந்திய சுதந்திரம் இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டியது நமது கடமை முழுமையாக போராடுவோம்

  • @hakeemmdnouman8665
    @hakeemmdnouman8665 5 днів тому +4

    Bro speak about the waqf board it's my request please make the content

  • @mythilisriram6945
    @mythilisriram6945 5 днів тому +4

    Manipur issue explain pannuga bro

  • @sudhasivasankaran6075
    @sudhasivasankaran6075 5 днів тому

    Thanks for updating. Actually I had asked for this in yesterday's comments.

  • @pavinpavittiran9064
    @pavinpavittiran9064 5 днів тому +3

    வணக்கம் சகோதரா. இந்த சம்பவம் தொட்டு நீங்கள் பதிவு செய்த முதல் காணொளி தொடங்கி உங்களின் பதிவுகளைப் பார்த்து வருகிறேன். தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. தெ

  • @pcvelupcvelu1486
    @pcvelupcvelu1486 5 днів тому +1

    ஒருவேளை சந்தீப் கோஸ் அம் மாநில பெருந்தலைகளுக்கு பினாமியாக உள்ளாரோ

  • @BalajiBalaji-p6v
    @BalajiBalaji-p6v 5 днів тому +2

    We want justice Kolkata doctor Beti RiP ❤😂

  • @tamilstatus3677
    @tamilstatus3677 5 днів тому +2

    Hi bro i like ur speech ❤

  • @infantraj4208
    @infantraj4208 5 днів тому +1

    Actually what happen to that girl case. I think case getting deviated

  • @ShubhaLance
    @ShubhaLance 5 днів тому +1

    Super bro

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 5 днів тому +2

    கேஸ் மமதா வீட்டு அடுப்பங்கரைக்கு போது ,எல்லாம் மறநாளே முடிந்துவிட்டது,

  • @sasismile1822
    @sasismile1822 5 днів тому +1

    Karthi bro kerala tour,birthday party eallmea mutincha 👍god bless u bro ❤unga video pathalea oru enorjy aguthu bro intha case end vra podunga bro

  • @manjulaverma1895
    @manjulaverma1895 5 днів тому

    Thank you Mr. Karthik for this update.

  • @asif658
    @asif658 5 днів тому +4

    Palastine video podugaa vro 😢

  • @mangaivenkata7608
    @mangaivenkata7608 5 днів тому

    Thanks for this video Karthick!

  • @selvamaniselva1618
    @selvamaniselva1618 5 днів тому +1

    தம்பி வணக்கம்.3நாட்களாக பதிவு வரவில்லை.இன்று தான் வருகிறது ‌தெரிந்து கொண்டேன்.நன்றி சாகோதர்

  • @trendingnews2004
    @trendingnews2004 5 днів тому +1

    %%% மாவட்டம், மாநில அளவில் அனைத்து அரசு அதிகாளின் சொத்துக்களை ஆண்டு தோறும் ஆய்வு. செய்ய வேண்டும்

  • @judydsilver7264
    @judydsilver7264 5 днів тому +1

    Why no update for 2 - 3 days sir? 😢

  • @vimals9737
    @vimals9737 5 днів тому

    Thank you brother

  • @abinaya2315
    @abinaya2315 5 днів тому

    Anna plss intha case pathi regular update kudnga anna plsss🙏

  • @ramanig3200
    @ramanig3200 5 днів тому +3

    Sundeep patriye research oduthu, but, kolaikaren ithuvarai kandupidikkale one month aguthu, periya hospital la yarum parkaleya, evidence 40 minites la azhikka mudiuma, nambha mudiyela, justice for Dr.

  • @hariprasath4837
    @hariprasath4837 5 днів тому

    Bro your vedios are too amazing, it makes me eager to watch your vedio when it displays on my youtube.. I like your way of talking.❤

  • @manjulap7190
    @manjulap7190 4 дні тому

    Super conditions...

  • @priyasuthersanan8996
    @priyasuthersanan8996 5 днів тому

    Susanth Singh case கூட இப்படித்தான் கடைசியில் ஒன்றுமில்லாமல் போனது wasting time

  • @user-cs5qw9xt7u
    @user-cs5qw9xt7u 5 днів тому

    I thought U stopped putting videos regarding this
    Thanks for thr updates

  • @SanthiPasupathi-i1r
    @SanthiPasupathi-i1r 5 днів тому

    Thanks bro

  • @menagamenaga3022
    @menagamenaga3022 5 днів тому

    Romba mukkiyama parkka karanam epdiyavadhu needhi kidaikkumannu dhan❤

  • @ClarenceTheons
    @ClarenceTheons 5 днів тому

    Good

  • @shalinikarthick6759
    @shalinikarthick6759 5 днів тому

    I'm waiting for your videos bro please update about this case often

  • @saraathithan1866
    @saraathithan1866 5 днів тому +1

    Hi ❤

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf 4 дні тому

    Namma ponuku justice venum samanthapatavangala orutharaiyum vidave kudathu

  • @arockiyamary458
    @arockiyamary458 5 днів тому

    சுப்பர்பிள்லைகளா

  • @Myselfbeliever03
    @Myselfbeliever03 5 днів тому

    Bro calcutta issue full update kudunga bro

  • @MariaSheebavincy
    @MariaSheebavincy 5 днів тому

    Finally bro give update

  • @Drelamparithi
    @Drelamparithi 5 днів тому

    Kindly update this case profile till end thambi

  • @bbalubbalu-n4d
    @bbalubbalu-n4d 5 днів тому

    Daily update bro ple......

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 5 днів тому

    Case may be closed like kallakurichi case without any findings. Powerful lobby behind the case

  • @pg_cinematic_universe
    @pg_cinematic_universe 5 днів тому

    Pro goat OG post credit scene full explains sollunka

  • @ramamoorthyjayadev3013
    @ramamoorthyjayadev3013 5 днів тому

    Super

  • @menagamenaga3022
    @menagamenaga3022 5 днів тому +1

    Bro andha doctoroda parents uyiroda irukkura varaikkume valkkai naragama mariduchi kutravaligal Thandanai peruvadhai avargal parkka vendum😮

  • @i_fathi_
    @i_fathi_ 5 днів тому

    Bro ungalkub
    Longs sleeve shirt Nalla irukku t shirt vida

  • @syedshah2442
    @syedshah2442 5 днів тому

    Firefull 🔥🔥🔥🔥 korikai....juniors doctors...💪💪💪💪👌👌👌👌👌sema condition....kandipa live telicast pannanum apotha arasiyal vaathi unmaiyana mugam theriyum ....mudhalvan padam maari ...

  • @hajirahajira8866
    @hajirahajira8866 5 днів тому

    Case eluthukitey poguthu but Drkana neethi eppa kidaikumnu wait senji parkalam

  • @db_67
    @db_67 5 днів тому +1

    இந்த கொடூரத்தை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா? இதை பார்க்கும் போது இதற்கு பின்னால் பெரிய அரசியல் பின் பலம் இருக்கிறது. நம் நாட்டில் இது போன்று குற்றம் செய்தவர்கள் தண்டனை கிடைத்தால் பெரிய விசயம்.

  • @mhnzrk
    @mhnzrk 5 днів тому +1

    😊😊😊😊

  • @sowmiyav4449
    @sowmiyav4449 4 дні тому

    Please talk kallakurichi srinithi case status

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 4 дні тому

    கொஞ்சம் சத்தம் வைங்க சார் சத்தம் குரைவாக இருக்கிறது நன்றி சார் 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @AndriaAdam-d1f
    @AndriaAdam-d1f 4 дні тому

    This case wil never n b solved it will just go on n on like in d case of Actor Sushant Singh Rajput

  • @chinnasamya4616
    @chinnasamya4616 5 днів тому

    Unnmai varathu broo.....pavam antha kudumbam

  • @premilapremila5129
    @premilapremila5129 4 дні тому

    Sir. Modhalla sajaykku thooku thandana kuduthuttu appurma visaarana pamnunggo sir. Indha casekku ivlo visaarana thevaye illa sir. Makkalukku sattathin mel irukkum nambhikkai kammi aavudhu sir.

  • @radha188
    @radha188 5 днів тому

    உங்கள காணவில்லையே நான் உங்கள் காணொளி வரும் வரை காத்திருந்தேன் நிறைய காணொளிகள் இது சம்பந்தமாக பார்த்தபோது நிறைய விடயங்கள் கூறுகின்றனர் அது ஒன்றும் நம்பிக்கை அளிக்கவில்லை

  • @tamilimaya5648
    @tamilimaya5648 5 днів тому

    🙏

  • @sigappiv380
    @sigappiv380 5 днів тому

    மம்தா வரமாட்டார்

  • @ChitraChitra-nq8fn
    @ChitraChitra-nq8fn 5 днів тому

    Hi bro education minister anbil Mahesh car driver issue case explain bro....

  • @ElansKitchen
    @ElansKitchen 5 днів тому

    Thandanai eppoma

  • @kavithasaravanan8753
    @kavithasaravanan8753 5 днів тому

    Ok what happened to that doctor case

  • @horse-zn8hi
    @horse-zn8hi 5 днів тому

    முதல்வன் படம் அர்ஜுன், ரகுவரன் மாதிரி கேள்வி பதில் இருக்கும்

  • @kmskannan
    @kmskannan 5 днів тому

    Bro What about Armstrong sir case?

  • @AYYOPAVAM360
    @AYYOPAVAM360 5 днів тому

    Enna Karthik.. shirt formal.. pant night suit..camera adjust pannirukanum illa pant vera pottuvanthirukanum😂😂😂.

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 5 днів тому +1

    TamilNadu also has to be Investigated for all Girl's Mishappenings and still not being punished...and they have to Answer to the Public. But the Public can't question as their Hands are filled.with Money and keep their Mouth shut with shit and Bad Karmas who they follow 😮...

  • @i_fathi_
    @i_fathi_ 5 днів тому +1

    Appo inda principle wife video footage kuduthaga enda solluradhu unmaya

  • @puppy2707
    @puppy2707 5 днів тому

    Bro ...neenga late ..
    200 cr properties
    4 flats
    2 villas
    One luxury farm house with bungalow
    So far

  • @pooranikumar2316
    @pooranikumar2316 5 днів тому

    🙏🙏🙏🙏

  • @AnandaKumar-ko5pf
    @AnandaKumar-ko5pf 5 днів тому

    Hai bro good evening

  • @Snowfalls24
    @Snowfalls24 5 днів тому

    Athuepdi periya thalaigal sammanthapadum itathil ellam CCTV camera etthani irunthalum athanaiym work pannamattungthu? It is quite surprising to me. Athey madhiri renovation work viruviru endru nadakirathey. How is it possible? They think people are fool.

  • @kasturaibai4462
    @kasturaibai4462 4 дні тому

    Enfha.kolaikara kollaikara naaiku edhuku.avar.evarnu mariyadha.

  • @thinkingravi5606
    @thinkingravi5606 4 дні тому

    ஆம்ஸ்டிராங் கொலை என்னாச்சு

  • @SivakumarS-lf6kf
    @SivakumarS-lf6kf 4 дні тому

    Poratangal thodarthute irukanum

  • @sigappiv380
    @sigappiv380 5 днів тому

    Murderer பத்தி பேசுங்க

  • @PradeepPradeep-ri4mp
    @PradeepPradeep-ri4mp 5 днів тому

    Hi anna

  • @mani6678
    @mani6678 5 днів тому

    புதுசாவா உலுக்குது....அப்போதைக்கப்போது உலுக்கிக்கொண்டுதான் இருக்கிறது....ஆனால் எதுவும்தான் கீழே விழமாட்டேன்குது....நிர்பயா, ...கல்லக்குறிச்சி....இப்படி ஏகப்பட்டது இருக்கிறது....

  • @narayanasamyvaralakshmi5219
    @narayanasamyvaralakshmi5219 5 днів тому

    Drama pannama case cleana poganum

  • @Nayantha5306
    @Nayantha5306 5 днів тому +1

    1 st like

  • @ShibaRohini
    @ShibaRohini 5 днів тому

    Thambi mundru. Naatkala. Oru. Pathivu. Illaye. Endru. Yosiththen.. Ippa. Ok

  • @KadijhaKadijha-h6f
    @KadijhaKadijha-h6f 5 днів тому

    உன் நாட்டியில் பிர்ச்சினை நாடக்குதுனை இலுமினாட்டி secret வாந்து விட்டார்கள் மக்கள் உஷார்

  • @PG85-tg6nz
    @PG85-tg6nz 5 днів тому

    மமதை ஆட்சியை தூக்கி எறிய அத்தனை காரணங்கள் இருந்தும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயகம் உயிரோடு உள்ளதா என்பதை கேள்விக்குள்ளாக்கும் முறையாக உள்ளது. மக்கள் தான் எத்தனை துன்பப்படுவது. மன்னர் ஆட்சி காலத்தில் கூட மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

    • @puppy2707
      @puppy2707 5 днів тому +1

      மணிப்பூர் பற்றி எரிகிறது( Bjp ruling ) .... So centre WB மேல் இப்போதைக்கு கை வைக்காது.....‌!

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 5 днів тому

    Talk waqf board

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 5 днів тому

    ஹேப்பி ஓணம்

  • @naveenvarshan4191
    @naveenvarshan4191 5 днів тому

    Ithuvaraikum ennoda vaalkaila only 2 muslim person mattum tha with good quality of heart character, other all muslim who I meet those everyone bullshit trying to abuse and cheat me , now I understand why Hindu people doesn't like muslim mostly

  • @Rama-t7g
    @Rama-t7g 5 днів тому

    Bro innuma sperm DNA test edukalaya...case inneram mudinchurukanum...yen ipdi ilukutanga...kandipa neethi kidaika porathu illa ...justice for dr 😢😢💔💔💔💔😭😭😭