இது இருந்தால் ஜென்மத்துக்கும் Current Bill இல்லை😱 India's No 1 Loom Solar panels

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2020
  • #Loom Solar
    Loom Solar India's No. 1 Mono Panel Manufacturer
    www.loomsolar.com/collections...
    solar panel for home
    solar panels for home electricity
    solar inverter for home with battery
    solar inverter with battery
    solar panel inverter for home with battery
    solar inverter for home with battery and panel
    Made in India Solar panel
    Learn Solar with Loom Solar every Saturday 10am-11am on
    www.loomsolar.com/blogs/colle...
    For more details : www.loomsolar.com/blogs/colle...
    Loom Solar Partner : 👇👇
    Partner nme- AmalRaaj
    Address - Address
    PRO CARE SOLUTION
    1/30, MELVIN COTTAGE,
    Aalayam Avenue
    NGR Nagar, Behind Nirmala matha hr.sec. school, Vellalore, Coimbatore 641111.
    Mail : amal.procare@gmail.com
    Amalraajsr@gmail.com
    Gst No : 33AAOPI5882L1Z5
    Mobile No. Ph: 9994999379
    Solar Panel for Home Electricity : Every homes has fans, cooler, refrigerator, lights, tv as well as water pump. People don’t want to depend on national grid electricity. That’s why people are searching solution for home. You will know about solar system for home.
    For more information, you can visit: www.loomsolar.com/
    Follow us
    Facebook / brainmask-106716901100549
    Instagram: / brainmask1234
    Twitter :Check out Brainmask (@Brainmask1): Brainmask1?s=09
    #Tamil #TamilVlog #TamilVlogger #BrainMask
    For business Enquiry & Sponsor : rehmankhan9580123@gmail.com
    For Advertisement:(mundakannu3747@gmail.com)

КОМЕНТАРІ • 725

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 3 роки тому +224

    அருமையான பதிவு ❤️...ப்ரோ நீங்கள் இன்னும் அவரை பேச விட்டிருந்தால் மேலும் பல தகவல்கள் கிடைத்திருக்கும். நன்றி ❤️

    • @ashokd3244
      @ashokd3244 3 роки тому +18

      Bro நல்ல பதிவு அவர பேச விட்ருந்தால் இன்னும் நல்ல இருந்து இருக்கும்

    • @raksabb
      @raksabb 3 роки тому +6

      Yes correct... He doesn't allow the person to talk completely.. He is interrupting a lot..

    • @dvscable
      @dvscable 3 роки тому

      @@ashokd3244 to ac odyssey cultist clue what to do with the way

    • @Tamilan731
      @Tamilan731 3 роки тому

      🤣😂

    • @babusambatkumar1659
      @babusambatkumar1659 3 роки тому

      @@ashokd3244 ,,,,,,,,,,

  • @nagarajr6329
    @nagarajr6329 3 роки тому +175

    அருமை நண்பரே
    ஒரு சின்ன விண்ணப்பம்... வீடியோ பண்ணும் போது அவரையும் பேச விடுங்கள்

  • @ajithjak
    @ajithjak 3 роки тому +120

    Nice. Bro you are not allowing him to talk. Wait until he finishes. Ask your questions later. You interpreted too much....

  • @robinsong3252
    @robinsong3252 3 роки тому +43

    Bro. அவர் பேசின பிறகு அப்புறம் பேசுங்கோ. எங்களுக்கு அவர் பேசின வார்த்தை புரியவில்லை. நீங்கள் அவர் பேசின பிறகு நீங்கள் கேள்வி கேளுங்கள் Bro. Thank you.

  • @vadivelmayil9720
    @vadivelmayil9720 3 роки тому +12

    நான் 5 வருடங்களுக்கு முன்பே வீட்டிற்கு on Grid Solar(1 KW) போட்டுள்ளேன். Solar-ல் generate ஆகும் excess power -ஐ EB -க்கே திருப்பி அனுப்பும். Two way Meter பொருத்தியுள்ளோம்.

  • @vishnubharathi7705
    @vishnubharathi7705 3 роки тому +48

    Let him explain bro .He is from Technical Background, you have to wait until his explain...Change the attitude bro..

  • @satts791
    @satts791 3 роки тому +94

    எல்லாமே தெரிஞ்சுதுனா நீங்க தனியாவே பேசிருக்கலாம். பாவம் அந்த மேனேஜர். பாக்கறவங்களும் தான்.

    • @bgrinner
      @bgrinner 3 роки тому +1

      Very good.

    • @maddyrascal
      @maddyrascal 3 роки тому +2

      AMA AMA avaru pesavey vida matikararuu pavama avaru oru point edutha ivaru 10 point sollararu 😂

    • @greengardens1066
      @greengardens1066 2 роки тому

      Sir please let's know your mobile number and your address thank you

    • @johnkennady6082
      @johnkennady6082 2 роки тому

      Hmm

  • @ibrahimSultan747
    @ibrahimSultan747 3 роки тому +20

    காற்றாலை இதை விட குறைந்த விலை இடம் சேமிப்பு இரவிலும் அதிகமான கரெண்ட்டும் தரும் ஆற்றலுடையது.. வட மாநில பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது..

    • @asokan4945
      @asokan4945 3 роки тому +1

      Katralli address please

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 роки тому +1

      காற்றாலைகள் பற்றிய விபரம் விளக்கமாக ஒரு பதிவு போட முயறசி செய்யுங்கள்இதைபற்றிவபரம்தெரியாவர்களுக்கு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும் நன்றி

  • @aarbee9943
    @aarbee9943 3 роки тому +55

    இனிமேலாவது பேட்டி எடுக்கும் போது பேட்டி கொடுப்பவர்களை பேச விடுங்க Bro

  • @saminathan5831
    @saminathan5831 3 роки тому +293

    அவங்கள கொஞ்சம் பேச விடுங்க பாய்.நீங்கள் கொஞ்சம் பொருமை காக்கவும் பாய்

  • @nxtgen6295
    @nxtgen6295 3 роки тому +28

    வங்கள கொஞ்சம் பேச விடுங்க பாய்.நீங்கள் கொஞ்சம் பொருமை காக்கவும் பாய்

  • @mohammedfarooq5554
    @mohammedfarooq5554 3 роки тому +6

    Dear Tamizhans, Solar is not a permanent solution, it's just a backup power. With this panel we can't use a mixer grinder on off grid because of voltage is less..
    Any solar panel will not last for 25 years. Only on the first year it produce 95 % power. From the second year it can go only up to 85 percent till 10 years,. Then it produces less than that for next 10 years.
    You can see these ppl said no current bill reqd kn the first, but after that they say it reduce the current bill.
    Only ongrid system benefits.

  • @prasannatj
    @prasannatj 3 роки тому +38

    25 Years OK.. But Battery need to replace every 5 year

    • @senapathisivam1400
      @senapathisivam1400 3 роки тому +2

      12 வருஷம் ஆச்சு bro நல்லா இருக்கு...

    • @techtamil8031
      @techtamil8031 2 роки тому

      @@senapathisivam1400 ennna brand enna model

    • @ARAVINDKUMAR-gk6bf
      @ARAVINDKUMAR-gk6bf 2 роки тому

      Battery company name bro

  • @syedabzerali9429
    @syedabzerali9429 3 роки тому +30

    நல்ல அருமையாக குழப்பி சொதப்பி விடும் திறமைசாலி

    • @npsivem
      @npsivem 3 роки тому +3

      சபாஷ் . ஓவர் ஸ்மார்ட் = சொதப்பல் . இதில் கடைக்காரர் யார் என்ற குழப்பம் இடையிடையே வருகிறது .

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 3 роки тому +1

    Tqs fr ur suggestion. Wish u all the best!

  • @johnnepolian4147
    @johnnepolian4147 3 роки тому +22

    Hello you didn't allow Amulraj to get technical details, highly irritating and interrupting this whole video, so this video went double the time.
    If you don't have or know any technical details, let him speak.
    Change your attitude while interview.
    Thanks

  • @JAYCSTV
    @JAYCSTV 3 роки тому +1

    நன்றி பயனுள்ள தகவல்👍

  • @cbz365
    @cbz365 3 роки тому +33

    Bro.. let him speak, then you ask ur queries !!

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 роки тому +6

    ஒவ்வொரு பொருளையும்
    தயாரிப்பவர்கள் அவர்களின்
    பொருளைதான் உயர்வாக
    சொல்வார்கள். இவர்களின்
    பட்ஜெட் பணக்காரர்களுக்கு
    தான் சரிப்பட்டு வரும்.
    ஆனாலும் ஏழைகள் குறைத்த
    விலையில் உள்ள சோலார்
    வாங்கி வைத்துக்கொண்டு
    EB இக்கு கட்டும் பணத்தை
    குறைக்கலாம். சோலார்
    நல்லதுதான்.

  • @thalayurgroup3094
    @thalayurgroup3094 3 роки тому +2

    Rahman bhai
    Good information
    I need to do again this video ,
    From Amalraj should update
    We need more information about Solar panels Energy

  • @mageemahi6167
    @mageemahi6167 3 роки тому +6

    Video length is not a matter detail must and useful keep it up sir 👌

  • @arunantony4011
    @arunantony4011 3 роки тому +21

    Either u speak or let them speak, annoying

  • @ramachandran7750
    @ramachandran7750 3 роки тому

    Anna ungal pathivu thelivaaga irunthathu nandringa...

  • @shri2947
    @shri2947 3 роки тому

    Better to get on grid with tneb connection. Tv lights and fans can be run using solar but fluctuations la fault varum. Solar is good while used commercially. Technically solar is meant for places with high power cost and terrain areas

  • @powerstar3012
    @powerstar3012 3 роки тому +1

    Good impression enakkum solar panel thevai thank you for video

  • @mafia_don1600
    @mafia_don1600 3 роки тому +2

    Super thalaiva keep it up I want more videos about house products

  • @rsktamilvirumbi1042
    @rsktamilvirumbi1042 3 роки тому +1

    Very nice Nanba so simple but very useful.... Thanking you.....Bro.....Do more.... Thanks

  • @Aimspharmacistselva
    @Aimspharmacistselva 3 роки тому +1

    அருமையான பதிவு...!

  • @js7238
    @js7238 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @nexgen.graphics
    @nexgen.graphics 3 роки тому +9

    That first bencher in the class who keeps asking doubt while the teacher takes class

  • @aadham73
    @aadham73 3 роки тому

    Thank You ❤️

  • @ramyarajasekaran352
    @ramyarajasekaran352 3 роки тому +3

    Thalaiva neenga explain pandrathu... Kola masssu😁😁😁😁

  • @malainambi9459
    @malainambi9459 3 роки тому

    THANK U.

  • @SamiSami-sy4pd
    @SamiSami-sy4pd 3 роки тому

    Thanks for your information and more in formation please

  • @jayashankaran1285
    @jayashankaran1285 2 роки тому +1

    Realy good presentation from both side keep it up

  • @ragupathyragu2953
    @ragupathyragu2953 3 роки тому

    Thanks bro good information

  • @am-cl6qt
    @am-cl6qt 2 роки тому

    Your asking every single details fron mr. Amalraaj and your exolanation very good... for water pump for over head tank and bore well pump also i want to know i want more information ill contact mr. Amal raaj

  • @kalaivananvellore9142
    @kalaivananvellore9142 3 роки тому +2

    Useful video rahman ji

  • @jayakirupa9626
    @jayakirupa9626 3 роки тому +2

    Super Thangam

  • @rameshanusha5776
    @rameshanusha5776 2 роки тому

    Super wonderful explain bhai.

  • @rajaparaman492
    @rajaparaman492 3 роки тому +3

    அருமையான பதிவு உங்கள் தகவலுக்கு நன்றி
    நீங்க சொல்வதெல்லாம் சரிதான்.
    நான் 4 KW GRID TIE என் வீட்டிற்கு இரண்டு மாதத்துக்கு முன் போட்டுள்ளேன். சோலார் பேனலை பொருத்தவரைக்கும் சொல்வதெல்லாம் சரிதான் நல்ல சேமிப்புதன். கரண்ட் பில் கட்ட வேண்டாம். சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான்.ஆனா நம்ம ஊர் TNEB யை வைத்து உங்களால ஒன்னும் பண்ண முடியாது .சோலார் பேனல் அப்ரூவல் பண்ணுவதற்கு ரெண்டு மாசம் காத்திருக்கணும். அதன் பிறகு போதுமான அளவு நெட் மீட்டர் தமிழக TNEB யில் கிடையாது அதனால் மீண்டும் ஒரு மூன்று மாதம் பொறுத்திருக்கவும் .நம்ம இந்திய அரசாங்கமும் தமிழக அரசும் சுற்றுலா சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்று சொல்லி புதிய சட்டமெல்லாம் கொண்டுவருகிறார்கள் ஆனால் நமது அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தாலும் வேலை செய்ய மாட்டார்கள் . இதுக்கெல்லாம் ஒரு தீர்வு வரும் வரை சோலார் பேனல் போட்டாலும் கரண்ட் பில் கட்டிக் கொண்டு தான் இருக்கணும்.இல்லையென்றால் ஹைபிரிட் இன்வெட்டர் சோலார் பேனலுக்கு போகவேண்டும். அது செலவு அதிகம். யோசித்து முடிவு எடுக்கவும்.
    Still iam waiting for the approval last 60 days

    • @chandruasp
      @chandruasp 3 роки тому +2

      நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மையே ஆன் கிரிட் அமைத்து செய்ய வேண்டுமென்றால் உங்கள் இடத்தில் கிடைக்கும் மின்சாரம் மிக தரமானதாக இருக்கவேண்டும் தரமான மின்சாரம் தமிழ்நாட்டில் எது என்று தத்துவமே எழுதலாம் போலிருக்கிறது அந்த அளவுக்கு ஆதங்கத்தில் உள்ளேன் ஏனென்றால் நான் வசிக்கும் இடத்தில் 150 அல்லது 180 தான் உச்சபட்ச மின்னழுத்த அளவீடு அதற்குமேல் ஓல்ட் செய்து வந்ததாக சரித்திரம் இல்லை எனவே எனது வீட்டிற்கு தற் சார்பாக ஆபிரிக்கா அமைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் வந்து உள்ளேன் அதனால் பேட்டரி அமைப்புடன் கூடிய இன்வெர்ட்டர் இல்லாத அமைப்பை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் இன்வெர்ட்டர் நமது சோலார் கஷ்டப்பட்டு கொண்டு வந்த சேர்த்து வைத்த அனைத்து சக்தியையும் விரயமாக்கும் ஒரு அரிய சாதனம் அதனால் அதை பயன்படுத்துவது என்றால் டிரான்ஸ்பார்மர் இல்லாதவர் என்று சொல்வார்கள் அதாவது சீற்றம் என்று சொல்வார்கள் அந்த இவற்றை பயன்படுத்துவது சிறப்பு அதை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கேற்ப வீட்டு உபகரணங்களை புதிதாக வாங்கும் போதே தெளிவாக பிஎல் டிசி மோட்டார் பொருத்திய உபகரணங்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த இன்வெர்ட்டர் மூலமாகவோ அல்லது நேரடியான 16 பேட்டரி சீரிஸில் இணைத்து அப்படியே உங்கள் வீட்டிற்கு பயன்படுத்தலாம் அந்த அமைப்பு தான் சிறந்தது இது மின்சாரத்திற்கு மட்டுமல்ல நீங்கள் பயன்படுத்தும் மின்சார வாகனம் ஆகிய எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கும் பொருந்தும் பெட்ரோல் டீசல் போட வேண்டிய அவசியமில்லை வீட்டிற்கு கேஸ் வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை அனைத்தையுமே இன்டக்சன் அடுப்பில் பயன்படுத்த முடியும்.
      அந்த இணைப்பில் p-lcr முழுவதுமாக ஆன ஏர் கண்டிஷனர் பயன்படுத்த முடியும் நான் சொல்லும் ஏர்கண்டிஷனர் குறைந்தபட்சமாக 60 வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் அதிகபட்சமாக 450 வாட் எடுத்துக்கொள்ளும் முதல்முறையாக அறையை குளிரூட்டும் பொழுது 450 வரை எடுத்துக்கொள்ளும் அடைந்த பின்னர் 250 முதல் 300 வரை எடுத்துக்கொள்ளும் வெளியில் மழை பெய்து கொண்டு மேகமூட்டத்துடன் இருக்கும் பொழுதோ உங்களுக்கு 60 வாட் மேல எடுக்காது ஏனென்றால் அது குளிரூட்டப்பட்ட தேவையானது மிகக் குறைவாக இருக்கும் வெளியிலும் குளிர்ச்சியாக இருக்கும் காலகட்டத்தில் உங்களுக்கு மிகமிக மின்சார தேவை குறைவாக எடுத்துக் கொள்ளும் இதுபோன்ற ஏசியை நீங்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்ல முழுவதுமாக பிஸியான எக்ஸாஸ்ட் ஃபேன் மற்றும் மின்விசிறி பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அப்படி செய்யும் ஆனால் உங்களுக்கு மின்சாரக்கட்டணம் செலவும் அல்லது சோலார் அமைக்க வேண்டிய செலவும் மிகக் குறைவாக அமையும்.

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      @@SUNSHINE-UAE 8667394550

  • @SCIENCEVERIYAN
    @SCIENCEVERIYAN 3 роки тому +2

    Useful video keep going

  • @jahabarsadthik6002
    @jahabarsadthik6002 3 роки тому

    அருமை பதிவுகள் மக்களுக்கு விழிப்புணர்

  • @sundararamang8646
    @sundararamang8646 4 місяці тому

    நன்றி

  • @harikrishnan4755
    @harikrishnan4755 3 роки тому

    சூப்பர் சூப்பர் நன்றி

  • @kittuthillai2977
    @kittuthillai2977 3 роки тому

    அருமையான பதிவு Bro

  • @athaullaghouse4752
    @athaullaghouse4752 3 роки тому

    Rehaman sir, Amal raaj sir technical nalla explain panraaru, neenga devai ila ma kurikittu , avar sonna dha vera mathiri solli video length devai illa ma increase pannradha thavirkavum.. just suggestions sir... Video information is very useful.

  • @ALLAH666.
    @ALLAH666. 3 роки тому

    Im from Singapore and Malaysia tamil... Good info 🙏

  • @lizaffazil9161
    @lizaffazil9161 2 роки тому

    Super rakama sir 🤗🤗🤗 usefully video

  • @PatricK02031961
    @PatricK02031961 3 роки тому

    What is the type of battery used in this system and what is the life expectancy of the battery. How often do we have to change the battery and how much does it cost?

  • @spllearningportal7965
    @spllearningportal7965 3 роки тому

    Very good info 😃.

  • @srinivasans3684
    @srinivasans3684 3 роки тому

    In rainy season what you guys will help with? and in winter ?

  • @mathewjosesph7316
    @mathewjosesph7316 3 роки тому

    Thankyou

  • @salamsayang8203
    @salamsayang8203 3 роки тому

    Good information do more video like this

  • @protamilan2737
    @protamilan2737 3 роки тому

    Good info rec'd Tks

  • @jasmadhan1
    @jasmadhan1 3 роки тому

    Nallathu bhai 🙏🙏🙏

  • @kvinothini1302
    @kvinothini1302 3 роки тому

    Thanks

  • @Pradeep22100
    @Pradeep22100 3 роки тому +6

    What about the life of lithium batteries? The cost of the battery should also be taken care for 25 years

  • @sheeba7564
    @sheeba7564 3 роки тому +1

    Very Useful video 👍👍

  • @shanthirao3774
    @shanthirao3774 16 днів тому +1

    3 fans 5
    lights 1 washing machine 1 geyser 1c1.5 ton ac
    2 fans 24 hours 1samsung smart t.v one laptop 3 cell phones how much it cost including all incidentals and setting up
    Already there is an inverter can this be connected to the present inverter also resident in thiruannamalai 606601?????

  • @bhushanpolavarapu2086
    @bhushanpolavarapu2086 2 роки тому +1

    you may suggest house solar cooking system instead of L P G every central govt frequently enhance the gas cylinder price

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +5

    பேட்டி எடுப்பவர் Super 💐👍அருமையாக கேட்டீர்கள்👍
    அமல்ராஜ் சார் தெளிவாக பதில் சொன்னீர்கள். வாழ்த்துக்கள் 🙏

    • @brainmask
      @brainmask  3 роки тому

      Thankyou

    • @vinos.paarvai
      @vinos.paarvai 2 роки тому

      @@brainmask sir please allow him speak completely don't intrept while explaining

  • @mr.velaikaran7051
    @mr.velaikaran7051 3 роки тому +2

    Vara level speech thaliva 💥

  • @laxminarayananjayapal203
    @laxminarayananjayapal203 3 роки тому +2

    Should add technical details of solar inverters

  • @assanmaideen4087
    @assanmaideen4087 2 роки тому

    arumai

  • @raniras8850
    @raniras8850 3 роки тому

    Superb Sir ••••👍👍👍🚀🚀🚀

  • @loomsolartamilnadu
    @loomsolartamilnadu 3 роки тому +1

    Super sir 👍

  • @venkatapathyd5698
    @venkatapathyd5698 3 роки тому +1

    Video clarity and content super

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 3 роки тому

    Bro sema bro apa
    Already irrukura inverter battery la nama solor panal set pana mudiuma ...?

  • @tamilimpossible2209
    @tamilimpossible2209 3 роки тому

    Na electrical department la work panra intha video la irukara solar panel size vachi electrical small size of load ku mattum dha use pana mudiyum

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 3 роки тому +8

    Good information, asked details very well 👍. But I am having few doubts, what about water pumping motor or compressor motor? Is there any panel available for that?

    • @amalraajSR
      @amalraajSR 3 роки тому +2

      For agri purpose there is a different technology without battery and inverter. For agri purpose we use cut-cell panels and VFD drive system. If you have any further clarification please contact us.

    • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
      @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 3 роки тому +1

      @@amalraajSR Thanks for your reply.

    • @sureshmanjani9334
      @sureshmanjani9334 2 роки тому

      Do you supply in Pune

  • @arumugavelan6961
    @arumugavelan6961 3 роки тому +1

    Very useful video,good explanation by both,,In 75 thousand package weather 15 litter water heater will work,,already EB connection is there,,we need to fix this additional,,and we are having 1/2 Hp booster pump,will this work in this 75 k package,,please reply

    • @amalraajSR
      @amalraajSR 3 роки тому +1

      Water heater will consume more than 1.5 KW but our system is 1 Kva. So, it will not work.

    • @arumugavelan6961
      @arumugavelan6961 3 роки тому

      @@amalraajSR sir will booster pump with 1/2 Hp work in this

  • @rajeshnatarajan7989
    @rajeshnatarajan7989 3 роки тому +1

    1kw மட்டும் போட்டு EB connection இல்லைன்னா ராத்திரி 1 மணிக்கு பேட்டரி டவுனாகி வீடு முழுசும் இருட்டுதான். காலைல தான் மறுபடி. உண்மைய பேசுங்கப்பா.சோலார் தொழிலில் நஷ்ட்டப்பட்டவன் நான்.

  • @krishnamoorthierode1319
    @krishnamoorthierode1319 3 роки тому +2

    150 Ah c10 பேட்டரி என்ன விலை ? ஈரோட்டிற்கு டோர் டெலிவரி கிடைக்குமா?

  • @sundare9887
    @sundare9887 3 роки тому +16

    Battery maintenance cost is more on off-grid system... your monthly EB bill is very low compare to 75000 for 1kw...

    • @damu2000
      @damu2000 3 роки тому +5

      You are correct.Minimum 2 batteries.Cost is Rs.30000 for 5 years.so,Rs.6000 per year.Rs.1000 per eb bill.If your eb bill is more than Rs.1000,you can consider solar.Otherwise,Waste.

  • @calvinwings
    @calvinwings 3 роки тому +1

    You need to spend at least 12 lakh for AC and other unit to run. If you need only 3000 watts during sunlight @ morning 9 to 4 go for it 4 fans, Refrigerator, light etc and don't waste battery storage it is totally waste. On-Grid or off-grid inverter without battery unit. if you want battery storage then go for general UPS.

    • @kumarkalai9455
      @kumarkalai9455 Рік тому

      சென்னை டீலர் இருந்தால்அட்ரஸ்வேணும்

  • @tracktrack7786
    @tracktrack7786 3 роки тому +4

    sir let distributer speak fully
    in between your asking many questions and changing topic.
    please understand sir Your giving best product Review
    but you interrupting lot .
    sorry if I ask wrongly and thanks

  • @barathnateshan1414
    @barathnateshan1414 3 роки тому

    Thanks anna

  • @gopalapillairajesh9086
    @gopalapillairajesh9086 3 роки тому +1

    For Example,
    15000 Rs ku installation pannura solar panel system ku Government subsidys kedaikuma?

  • @victor.aa.victor229
    @victor.aa.victor229 3 роки тому +1

    Okaya 260w ×4 penal
    Okaya 150ah battery× 2 N
    Microtek 2335w ups invetar × 1N
    RS 61,500+ fitingRS 10,000+GST
    RS 5000 total RS 76,500

  • @kannadamaster
    @kannadamaster 3 роки тому +13

    Good information . I'm using loom solar

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 роки тому

    சூப்பர்

  • @MrS-nh6fd
    @MrS-nh6fd 3 роки тому

    I want to charge my car (MG EV) nearly 40kw battery... how much required ???

  • @balasundark55
    @balasundark55 2 роки тому +3

    After 5 to 7 years battery had to be changed it costs 7k to 10 k. No one is mentioning that

  • @annalpower3697
    @annalpower3697 3 роки тому

    சிறப்பு

  • @ponnusamy8237
    @ponnusamy8237 3 роки тому

    sir ,battery life how many years used.

  • @elango193
    @elango193 3 роки тому +4

    19:56 🤣🤣🤣🤣 sorry for the interrupt... adei.. vera level da nee..

  • @arivukarasuraman
    @arivukarasuraman 3 роки тому

    you both like brothers :)

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 3 роки тому

    Good...

  • @clementraja2012
    @clementraja2012 3 роки тому +3

    Is there any option for using computer desktop system alone? and what are the items have to buy in the solar package?

  • @BalaChennai
    @BalaChennai 3 роки тому +6

    can you give break up for Rs. 75000 - because the cost of 375W solar panel is Rs.13000 only in the loomsolar site

  • @ramshariharan8902
    @ramshariharan8902 3 роки тому

    Sir flat house 4 floor house,1 Floor house if this can be fitted or used

  • @tharunhasan5914
    @tharunhasan5914 3 роки тому

    Super bro 👌

  • @ravir3795
    @ravir3795 3 роки тому

    Super 👍

  • @dineshl5868
    @dineshl5868 3 роки тому +5

    Let him speak... u can ask after he is done

  • @suthar6148
    @suthar6148 3 роки тому

    Super sir

  • @rajasekaran8183
    @rajasekaran8183 3 роки тому

    E.B. connection illama ithai mattum fix panni use pannalama

  • @lifeisagame4017
    @lifeisagame4017 3 роки тому +2

    பேட்டரி செலவு 2 வருடத்திற்கு ஒரு முறை 15000 ஆகும்.

  • @ArtWithHearts26
    @ArtWithHearts26 3 роки тому

    Super bro ✌️👍

  • @Lifeofnaveenvk
    @Lifeofnaveenvk 3 роки тому

    Hi sir
    U r video was super