🔥உலகை மாற்ற போகும் Hydrogen Solar Panels🔥|| Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • FREE ENERGY -க்கு உயிர் தந்த முதல் விஞ்ஞானி🔥 • Video
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    HHO Generator By Solar Energy
    #hydrogensolarpanels
    #hydrogen
    #solarpower
    #solarpanel
    #photocatalytic
    #hho
    hydrogen generator HHO
    hydrogen production from the air
    Hydrogen at home for free
    photocatalytic water splitting in tamil
    photocatalytic water splitting for hydrogen production
    hydrogen production plant
    green hydrogen car in tamil
    water from atmosphere machine
    synthetic gasoline (fischer tropsch reaction)
    synthetic gas production
    #hydrogensolarpanels #hydrogen
    #htdrogenbus
    #jio
    #bharathbenz
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

КОМЕНТАРІ • 125

  • @emmanuelraj...
    @emmanuelraj... Рік тому +3

    1. ஹைட்ரஜன் பவர்ல பிரச்சனையே பாதுகாப்பான ஸ்டோரேஜ் தான். லீக் ஆனா அவ்வளவு தான் , ரிஸ்க் இதில ஜாஸ்தி
    2. ஹைட்ரஜன் ஏறுச்சு கரண்ட் எடுக்குற அளவு பாத்தா, அத தயாரிக்க பயன்படுத்தும் கரண்ட்ட விட கம்மிதான் .Solar பேனல்ல வர கரன்ட்ட அப்படியே உபயோகப்படுத்தலாம்

  • @naveenkumark8509
    @naveenkumark8509 Рік тому +1

    அண்ணா நீங்க சொல்லுர மாதிரி hydrogen அ compress பன்னி சின்ன tank லலாம்store பண்ன முடியாது.
    வேனும்னா solid ஆ மாத்தி store பண்னலாம்..நீங்க அதை gas stage ல store பண்ணும்ணா syntex tank மாதிரி பெரிய தொட்டிலதான் store பண்ணமுடியும்.......
    எனக்கு தெரிஞ்சி safety reason க்காக இதை ban பண்றத்துக்கும் வாய்ப்பு இருக்கு........

  • @jspillai1869
    @jspillai1869 Рік тому +1

    To drive 1 mile with a hydrogen fuel cell car, you need about 20 grammes of hydrogen. This costs at least 1 kWh to make. To store the generated hydrogen in the tank, costs another 20% energy, so that makes 1,2 kWh per mile. A solar panel with 400 Wp takes 3-4 hours to make this amount of energy around noon. On a full day the panel will be making about 2,5 kWh. Suppose you have 20 of these panels and it's sunny summer day. Then you can generate 50 kWh - which enough for 40 miles - for a big roof with 20 panels. Just barely 2 miles per panel, per sunny summer's day. Btw. a BEV will do with 1/5 th of the energy, much more feasible, and safe. When you would burn hydrogen in a combustion engine, you'll need 3 times more than for a fuel cell car. No way that you can provide your own hydrogen for that.

  • @இராசாசீனிவாசன்

    சரி காற்றில் உள்ள ஈரபதத்தை உறிந்து விட்டால் மழை எப்படி பொழியும்????????????????????

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +1

      பொய்யென பொய்யும் மழை😂

  • @samvictorraj6724
    @samvictorraj6724 Рік тому +2

    இதனால் உலகம் வெப்பநிலை அதிகம் ஆகுமா ஆகாதா என்று கூறினால் நல்லது நன்றி

  • @sureshkumarr4165
    @sureshkumarr4165 Рік тому +3

    மக்களுக்கு நல்லதா இதன் பயன் அமையட்டும்

  • @paneervinu
    @paneervinu Рік тому +1

    keka nala dhan iruku ana hydrogen oda safety point of view la solanume

  • @AutomobileTips
    @AutomobileTips Рік тому

    Sir youare really super first explains technology renewal energy sources.

  • @praveenthennarasu1997
    @praveenthennarasu1997 Рік тому

    Sir home use generator oru video pannuga sir

  • @ranjith4101
    @ranjith4101 Рік тому

    சுந்தர் சார் இந்த வாயல போற் போடுறத விட்டு கற்றுள உள்ள ஈரப்பதம் குறைக்கும் அதபத்தி செல்லுங்க

  • @divagarjsrk3500
    @divagarjsrk3500 Рік тому

    Super nalla thagaval anna

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому

    NLC YA STOP PANNA SUPER 🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️👣👣👣👣👣🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

  • @selvaraj-rh6zz
    @selvaraj-rh6zz Рік тому

    Air la irukka erapathata edutha global warm agatha😂

  • @THILAGASURIA-xe6iu
    @THILAGASURIA-xe6iu Рік тому

    Hats off Mr. For your infotainment

  • @747grdvip
    @747grdvip Рік тому +1

    Sir if we use water for car and power what we do for drinking and how animals will drink...
    Innovation is always good but it should not disturb other life cycle....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sscartoons8492
    @sscartoons8492 Рік тому

    👉🙌🙌🙌🙌

  • @sahayadhas4368
    @sahayadhas4368 Рік тому +1

    Solar வைக்க பணம் இல்ல, இதுல H2 வைக்க 5 லட்சம் . எங்க போறது.

  • @SakalakalaTv
    @SakalakalaTv  Рік тому +1

    😂FREE ENERGY - with proof full video 🔥ua-cam.com/video/dPYbWzFYX2o/v-deo.html

  • @rasukutty8759
    @rasukutty8759 Рік тому +3

    இதனை வாங்கி வைப்பதற்கு ஏதாவது ஒரு சொத்தை விற்கணும்

  • @masterdon1586
    @masterdon1586 Рік тому +41

    காத்துல இருக்குற ஈரபதத்தை உறிஞ்ச புவி வெப்பமயமாகாதா....😳😳😳😳

    • @mithunkarthik5499
      @mithunkarthik5499 Рік тому +2

      Hydrogena hydro cella use pani electicityum produce paniklam and waterum produce airum

    • @KarthikeyanVD
      @KarthikeyanVD Рік тому +3

      Good question, but technically water vapour which causes humidity is actually a green house gas that increases global warming. So reducing the humidity helps reduce global warming.
      The effect is for humans and animals, anyhow this may increase the winds from ocean to land to compensate. Already we water from air projects doing similar thing, which is a benefit for coastal countries like us... 👍

    • @mytrades3241
      @mytrades3241 Рік тому

      அப்புறம் மனிதன் அழிந்து போக என்னதான் வழி???

    • @kumarg4656
      @kumarg4656 Рік тому +2

      AC போடுவதால் என்ன நடக்குதுன்னு நினைக்கிறீங்க.

    • @kumarg4656
      @kumarg4656 Рік тому

      ​@@KarthikeyanVDgreen House effect கும், humidity கும் என்ன connection கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க. CO2 green House effect ம் சம்பந்தம் இல்லை.

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Рік тому +2

    Engineering fact 😂😂

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Рік тому +4

    Loss of Energy in Hydrogen is very high and storing hydrogen is costly Bro these are the biggest draw back in Hydrogen technology. Hope new innovations control these drawbacks.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Рік тому +2

    அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்,மனிதனின் தேவைகள் என காலமாற்றங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டுதான் இருக்கும்.
    வருங்கால சந்ததிகள்
    நலமுடன் வாழவேண்டுமெனில்
    புதிய கண்டுபிடிப்புகளால் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Рік тому

    இரண்டு வருடத்திறக்கு முன்னால் சொன்னது.
    ua-cam.com/video/VyP6onRqslo/v-deo.html&feature=share

  • @samuelramesh8621
    @samuelramesh8621 Рік тому +2

    @Sakalakala Tv
    Its a Good Innovation. If we want hydrogen then we can Install 20 watt Solar plane and connect it with Hydrogen generator available in market, we will be able to produce more hydrogen, in simple ways, why should we touch the nose round the neck. Even if we have hydrogen, we need complex infrastructure to turn hydrogen into electricity or use it as stove fuel. Remember that hydrogen is highly inflammable gas, if we store on our roof , we need to be careful about the safety.

  • @karthickrajachandrsekar253
    @karthickrajachandrsekar253 Місяць тому

    Question from me:
    Is deploying hydrogen gas/solar panels at home explosive? Having this on each home is like keeping an explosive bomb at home, right? Let me know if my understanding is correct.
    Response from AI:
    Your concern about the safety of hydrogen gas is understandable. However, modern hydrogen-producing solar panels are designed with safety in mind. Here are a few key points:
    Low Pressure Operation: These panels typically operate at very low pressure, which significantly reduces the risk of explosion.
    No Onboard Storage: Hydrogen panels do not store hydrogen gas onboard. Instead, the gas is collected centrally and can be compressed for storage if needed.
    Safety Measures: Hydrogen is lighter than air, so it disperses quickly in the event of a leak, reducing the risk of accumulation and explosion.
    Additionally, hydrogen has a higher oxygen requirement for explosion compared to fossil fuels.
    While hydrogen is flammable, the safety features and design of these systems make them much safer than you might think.
    It’s not like having a bomb at home, but rather a well-engineered system designed to minimize risks.

  • @MJohnRupert
    @MJohnRupert Рік тому +2

    Sabatier reaction பற்றி மக்களுக்குச் சொல்லுங்கள். அது ஒருவேளை எதிர்காலமாக இருக்கலாம். கார்பண்-டை-ஆக்சைடு வாய்வை மீண்டும் மீத்தேன் என்ற எரிபொருளாக மின்சாரத்தைப்(ஆற்றலை) பயன்படுத்தி மாற்றுவது இந்த வேதிவினை.

  • @balaaraja5408
    @balaaraja5408 7 місяців тому

    Climate, drastic change ஏற்படும்

  • @aravindariariaravind1312
    @aravindariariaravind1312 Рік тому +1

    Cost எவ்வளவு ஆகும் தெரியுமா
    Polutation problem
    எவ்வளவு அதிகமாகும்

  • @MohamedAshik-t3l
    @MohamedAshik-t3l Рік тому

    Neenga solratha saatharana solar panel vachea seyalaam

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 8 місяців тому

    This technology is already using industry gas purchase

  • @MJohnRupert
    @MJohnRupert Рік тому +1

    HHO அடபோங்கப்பா! இன்னுமா நம்பிகிட்டு இருக்கீங்க!

  • @MohamedAshik-t3l
    @MohamedAshik-t3l Рік тому

    நீங்க சொல்றத சாதாரண solar panel வச்சே இந்த hydrogen production வேலைய செய்யலாம்...

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 11 місяців тому

    Hydrogen dangerous explosive gas

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Рік тому +1

    இதன் விளைவு மழை பொழிவை பாதிக்கும்.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +1

      இது பற்றிய ஆராய்ச்சி போய்க் கொண்டு தான் இருக்கிறது பார்க்கலாம் சார்❤

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!

  • @vickyvicky4186
    @vickyvicky4186 9 місяців тому

    😂🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SakthiVel-kc9rs
    @SakthiVel-kc9rs Рік тому

    Hydrogen gas use பண்ணி engine ன run பண்ணலாம் அதே engineநோட energy வைத்து
    Hydrogen gas சை உருவாக்க முடியாது
    ஹைட்ரஜனை பிரித்தெடுக்க
    அடிஷ்னல் energy தேவைபடும்

  • @meru7591
    @meru7591 Рік тому

    இன்னுமே மாத்தலையா

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Рік тому

    Concept is ok but practically not feasible bro.except IT what we are talking at present are invented decades ago. So dont get confused with this kind of concepts.

  • @prabhakarpr1
    @prabhakarpr1 Рік тому

    Thanks you sir ..........Very good information. Future is hyrdrogen technology on less price.

  • @raakesharmstrong6654
    @raakesharmstrong6654 Рік тому +1

    I think It is not good of taking moisture from air

  • @boopathiv7670
    @boopathiv7670 Рік тому

    காத்துல இருக்குற ஈரபதத்தை உறிஞ்ச புவி வெப்பமயமாகாதா

  • @yogastrength
    @yogastrength Рік тому +5

    நன்றி நண்பரே. விஞ்ஞானம் தரும் புதிய விஷயங்களை மக்களுக்கு சுலபமாக விளக்கும் உங்கள் சேவை தொடரட்டும்.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому

      நன்றி சார் தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்❤

  • @aravindar2356
    @aravindar2356 Рік тому +1

    Hydrogen highly flameable la sir

  • @FraudLocators
    @FraudLocators Рік тому

    How much moisture is available in the air. At this rate depletion of moisture in the air will leave a dry air that is much more harmful for humans

  • @ashalatha5048
    @ashalatha5048 Рік тому

    Bro super bro. I have a Hydrogen gas inhaler at my home n it produces 50ml per minute of H2 gas. U have to pour Distilled water which is rs 20 per liter n for 30 minutes 2 times a day water will last for 1 month. This Hydrogen gas Inhaler with few other medicines has saved my mother during 2020 vivid n 2021 vivid. U also need to inhale Oxygen also. So hydrogen has lot of medicinal properties bro.

  • @raghunathanardheeswaran4753

    Thala handling hydrogen is very challenging athaium sollunga

  • @ezhumalaiv5273
    @ezhumalaiv5273 Рік тому

    Thanks bro... U r giving technology updates in lay man language❤

  • @GaneshaPrasad-w2f
    @GaneshaPrasad-w2f Рік тому

    Handling Hydrogen in Public is very difficult and Dangerous

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Рік тому

    ❤சூப்பர் சார் அருமையான பதிவு நன்றி சார்❤

  • @VSKS24
    @VSKS24 Рік тому

    Sir,evalavu Naala electric electric kku sonnenga?proper disposal kidayathu battery kku.electric vehicle eco-friendly kidaiyathu.

  • @keepgoing6430
    @keepgoing6430 Рік тому

    World market will decide what people must use ... Our govt must decide

  • @jadeeraser4893
    @jadeeraser4893 Рік тому

    So this will not work in the desert area right? Anga tha humidity kammi aachae

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Рік тому

    Very effective information dear sundar thank you 🙏

  • @raghunathankrishnamurthy1975

    Our people too are great. Educated and even un educated are finding numerous things.for the society.

  • @brittospark
    @brittospark Рік тому

    Super Boss 👍 Very Usefull Information

  • @BHARATHKUMAR-dq8pg
    @BHARATHKUMAR-dq8pg Рік тому

    This looks like all in one solution for mankind. Don't know if big MNC's and Government will bring this technology to India. Hope this implementation will happen in our lifetime.

  • @_tharun_26
    @_tharun_26 Рік тому

    Hydrogen is Easy explosives in air

  • @ஜெய்கணேஷ்-ல7த

    Free energy உண்மை. விரைவில் வரும் 👍

  • @mohammedthariq2632
    @mohammedthariq2632 Рік тому

    Solar panel efficiency not more than 42%

  • @kannanidealcurer
    @kannanidealcurer Рік тому

    Super
    World is ever changing
    Nice innovation
    Playful explanation

  • @uday20101
    @uday20101 Рік тому

    Best solution to avoid battery and Inverter

  • @dtn8675
    @dtn8675 Рік тому

    Konja complicate aana technology ah iruku

  • @ameerabbas24
    @ameerabbas24 Рік тому

    Sir Kindly make video on Bloom Box Energy. by Sridhar NASA America

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Рік тому +1

    நல்ல பதிப்பு

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +1

      நன்றி சார் தொடர்ந்து கொள்ளாதீர்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் சகலகலா டிவி❤😊

  • @raghunathankrishnamurthy1975

    I praise sakala kala tv.

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 Рік тому

    நல்ல தகவல்

  • @ittechsupport1993
    @ittechsupport1993 Рік тому

    talk about Ramar Pillai Bio fuel sir, !!! is it true or not??

  • @kalaivanank2015
    @kalaivanank2015 Рік тому

    good job

  • @ramaswamin5051
    @ramaswamin5051 Рік тому

    Blade battery பற்றி ஒரு video போடுங்க boss

  • @shanmugamvel898
    @shanmugamvel898 Рік тому

    Bossu next video pota bossu

  • @raghunathankrishnamurthy1975

    This is always good.

  • @rajapriyanut
    @rajapriyanut Рік тому

    Super info thala

  • @devan7845
    @devan7845 Рік тому

    Mahadevan

  • @DhukkaraRam
    @DhukkaraRam Рік тому

    மழை பெய்வது குறையும்

  • @haleemathulbadriya
    @haleemathulbadriya Рік тому

    8:06 baskar vithi 2:- marappom mannipom videova private la pouvom🤣🤣

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому

      இதில் மன்னிக்க ஒன்றும் இல்லை வேண்டுமென்றால் மறப்போம் 😮ஆனால் வீடியோ பிரைவேட்டில் போக வாய்ப்பே இல்லை ராஜா வாய்ப்பே இல்லை 😂

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya Рік тому

      @@SakalakalaTv 👍

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Рік тому

    @engineeringfact 0:41

  • @jayaveeranr6100
    @jayaveeranr6100 Рік тому

    Very dangerus for all living animals and humans

  • @mahalingamm826
    @mahalingamm826 Рік тому +2

    அண்ணா,எனக்கு ஒரு சந்தேகம்.ஹைட்ரஜனின் விடுபடு திசைவேகம் பூமியின் புவியீர்ப்பு விசையைவிட அதிகம்.எனவே வளிமண்டலத்தில் இருந்து வெளியே சென்றுவிடும்.அதனால்தான் நம் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை.
    நீரை உடைத்து தொடர்ந்து ஹைட்ரஜன் வெளியேறும்பொழுது பூமியின் நிறையில் மாற்றம் ஏற்பட்டது அதன் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.இப்போது தெரியாது.பின்னாளில் ஏற்படும் அதிபயங்கர ஆபத்தை உணர வேண்டும்.வானவியல் அறிஞர்களை கேட்பது நல்லது.

  • @janaststdjana4789
    @janaststdjana4789 Рік тому

    Good

  • @venkatesanparthasarathy2919

    காற்று பெருமளவு மாசுபடும்.. மிக பெரிய பாதிப்புகள் பல்லுயிர்களுக்கு உண்டாகும்

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 Рік тому

    Sir.ENGLISH please for North India

  • @uzhavarasan4505
    @uzhavarasan4505 Рік тому +1

    Already water price equals petrol price. Future there will be no water available.