இராமாயண யாத்திரை இலங்கை | 9 நாட்கள் | Ramayana Yatra Sri Lanka Pilgrimage | Yathirai Dot Com

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • இராமாயண யாத்திரை இலங்கை
    Ramayana Yatra Srilanka
    இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
    1. மாதம்பை - முருகன் ஆலயம்
    2. முன்னேஸ்வரம் - சிவன் ஆலயம் (பாடல் பெற்ற தலம்)
    3. அனுராதபுரம்
    4. மன்னார்
    5. திருக்கேதீசுவரம் - - சிவன் ஆலயம் (பாடல் பெற்ற தலம்)
    6. யாழ்ப்பாணம் நகரம்
    7. நல்லூர் - கந்தசுவாமி (முருகன் ) ஆலயம்
    8. யாழ்ப்பாணம் - பொது நூலகம்
    9. யாழ்ப்பாணம் - கோட்டை
    10. நாக தீவு - நாகபூசணி அம்மன் ஆலயம்
    11. கீரிமலை - நகுலேஸ்வரம் ஆலயம்
    12. திருகோணமலை - நகரம் & கடற்கரை
    13. திருக் கோணேச்சரம் ஆலயம்
    14. சங்கரி தேவி ஆலயம்
    15. விஷ்ணு ஆலயம்
    16. சிகிரியா கோட்டை
    17. மாத்தளை முத்து மாரியம்மன் ஆலயம்
    18. கண்டி
    19. தலதா மாளிகை - புத்த மடாலயம்
    20. ரம்போடா - ஹனுமான் ஆலயம்
    21. நுவரெலியா
    22. சீதை அம்மன் ஆலயம்
    23. ஹக்கல - தாவரவியல் பூங்கா
    24. ராவணன் எல்லா நீர்வீழ்ச்சி
    25. கதிர்காமம் - முருகன் ஆலயம்
    26. கதிர்காமம் - மலை முருகன் ஆலயம்
    27. கொழும்பு - நகரம்
    28. கொழும்பு - கடற்கரை
    29. கொழும்பு - கைலாசநாதர் ஆலயம்
    30. கொழும்பு - பொன்னம்பலேஸ்வர் ஆலயம்
    31. கொழும்பு - முத்து விநாயகர் ஆலயம்
    32. கொழும்பு - பிற இடங்கள் - ஆகியவைகள் ஆகும்.
    .
    இந்த பயண திட்டத்தில் அடங்குபவைகள் :
    1. விசா
    2. AC பேருந்து
    3. தங்கும் விடுதி - 2 நபர்களுக்கு ஒரு அறை
    4. தமிழக - சைவ உணவு (காலை, மதியம், இரவு)
    5. டீ / காபி / குடிநீர் பாட்டல்
    6. தமிழ் பேசும் கைடு
    7. முதியோர் நலனில் அக்கறை - போன்ற வசதிகள் அடங்கும்.
    8. GST வரி 5%
    9. TCS வரி 5%
    .
    இந்த பயண திட்டத்தில் அடங்காதவைகள்:
    1. விமானம் பயண கட்டணம்
    2. சிறப்பு பூஜைக்கான கட்டணம்
    3. விளையாட்டு நுழைவு கட்டணம்
    4. படகு சவாரி கட்டணம்
    5. தனிநபர் கட்டணம்
    6. நுழைவு கட்டணம்
    மேலும், இராமாயண பயணம் பற்றிய தகவல்களை அறிய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :
    #srilanka #ramayanayatra #ramayana #yathiraidotcom #sriLankatourism #srilankatour #srilankatourofindia #kandy #jaffna

КОМЕНТАРІ • 4

  • @ideaminegroup1766
    @ideaminegroup1766 6 місяців тому +1

    What’s the total charges for this trip please

    • @YathiraiTV
      @YathiraiTV  6 місяців тому

      Sir, call our team for more details @ 98844 77726.

  • @RathakrishnanR-g4o
    @RathakrishnanR-g4o Місяць тому +1

    What's tha tour amount

    • @YathiraiTV
      @YathiraiTV  Місяць тому

      Sir, Please call us for more details & departure date - 98844 77726.