Yathirai TV
Yathirai TV
  • 194
  • 1 489 439
அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 | விமானம், ஹெலிகாப்டர் & இன்னோவா கார் மூலமாக 8 நாள் பயணம்
அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 | விமானம், ஹெலிகாப்டர் & இன்னோவா கார் மூலமாக 8 நாள் பயணம் | Yathirai Dot Com
Amarnath & Vaishnavi Devi Yatra 2025 | 8 days journey by Air, Helicopter & Innova Car
2025ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். நாங்கள் மேற்குறிப்பிட்ட 43 நாட்களுக்கும் தினமும் ஒரு குழு வீதம், அமர்நாத் யாத்திரைக்கான பயணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
நாங்கள், அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் இந்தியாவில் NO : 1 பயண ஏற்பாட்டாளர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறோம்.
இந்த 8 நாள் பயணத்தில் நீங்கள் தரிசிக்கும் ஆலயங்கள் :
1. ஸ்ரீநகர் - சங்கராச்சாரியார் ஆலயம்,
2. ஸ்ரீநகர் - ஜீஸ்டா தேவி ஆலயம்,
3. ஸ்ரீநகர் - டால் ஏரி படகு சவாரி,
4. அமர்நாத் பனி லிங்கம் & குகை,
5. குமிரி - போர் நினைவிடம் (இந்திய - பாக்கிஸ்தான் போர் நடைபெற்ற இடம்),
6. ஸிரோ பாயிண்ட் - பனி கட்டிகளில் விளையாடும் இடம்,
7. சோனாமார்க் சிவன் ஆலயம்,
8. நாரா நாக் சிவன் ஆலயங்கள்,
9. கீர் பவானி ஆலயம் - 51 சக்தி பீடங்களில் ஒன்று,
10. இந்தியா - பாக்கிஸ்தான் எல்லை பகுதி - சூசெட்க்கார்,
11. ஸ்ரீ ரகுநாத் ஆலயம் - சூசெட்க்கார்,
12. சிவ கோரி ஆலயம் - ரன்சூ,
13. சிகர் பாபா நீர் வீழ்ச்சி,
14. நவ துர்கா தேவி ஆலயம் - ஷாலிமார்க்,
15. பாபா அகர் ஜித்தோ ஆலயம் - கட்ரா,
16. வைஷ்ணவி தேவி ஆலயம் - கட்ரா,
17. திருப்பதி பாலாஜி ஆலயம், ஜம்மு,
18. பீர் கோ, குகை ஆலயம், ஜம்மு,
19. மகா காளி ஆலயம் - ஜம்மு,
20. ரகுநாத் ஆலயம் - ஜம்மு,
தற்சமயம் 2025-ம் ஆண்டு அமர்நாத் பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களின் பயண தேதியை முடிவு செய்து உங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ள எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க :
#AmarnathYatra2025 #VaishsnoDeviYatra2025 #AmarnathOpeningDate #Amarnath2025 #AmarnathTour #AmarnathTrip #amarnathcave #amarnathsdk #amarnathyatradates2025 #amarnathyatraroute #amarnathyatrafromchennai #amarnathyatratour #amarnathyatratouragency #amarnathyatratouropertor #amarnathyatraorganiser #hindupilgrimage #hindutemple #hindutemples #sivan #sivatemple #sivatemples #icelingam
Amarnath & Vaishno Devi Yatra 2025 - 7 Days - Flight, Helicopter & Innova car Travel | Yathirai Dot Com
.
The Amarnath pilgrimage will be held from June 28 to August 9. We are arranging a group trip to Amarnath for the above 43 days and at a daily rate.
.
We are pleased to announce that we are the NO: 1 Travel Organizer in India for organizing the Amarnath Pilgrimage.
.
Places you will see on this trip:
01. Sankaracharyar Temple - Srinagar,
02. Zeashta Devi Temple - Srinagar,
03. Dal Lake Boat ride - Srinagar,
04. Amarnath Ice Lingam - Amarnath Cave,
05. Kumiri (Indo - Pak war Memorial) - Jojila Pass,
06. Zero point - Jojila pass,
07. Sonmarg - Siva Temple,
08. Nara Nag - Siva Temples,
09. Kheer Bhawani - Tul Mul,
10. India - Pakistan International Border - Suchetgarh,
11. Sri Ragunath Temple - Suchetgarh,
12. Shiva Khori - Ransoo,
13. Siar Baba Waterfall,
14. Nav Durga Devi Temple - Shalimark,
15. Baba Aghar Jitto Tenple - Katra,
16. Vaishno Devi Temple - Katra,
17. Tirupathi Balaji Temple, Jammu,
18. Beer Tho Cave Temple, Jammu,
19. Maha Kali Temple - Jammu,
20. Ragunath Temple - Jammu,
.
Currently, bookings for the 2025 Amarnath tour are ongoing. Contact our office to decide their travel date and book your arrival.
Amarnath Yatra 2025 Opening Date is June 28 and closing date is Augest 9.
#Amarnath
#AmarnathYatra
#AmarnathYatra2025
#Yatra2025
#VaishnodeviYatra2025
#Amarnathshrineboard
#AmarnathYatraFromchennai
#AmarnathYatraFromTamilnadu
#AmarnathTrip
#AmarnathTour
#AmarnathTour2025
#AmarnathTrip2025
#AmarnathFlightTrip
#AmarnathFlightTrip2025
#AmarnathHelicopter2025
#AmarnathHelicopter
#AmarnathHelicopterTrip
#AmarnathHelicopterTrip2025
#AmarnathHelicopterTour
#AmarnathHelicopterTour2025
#அமர்நாத்
#அமர்நாத்_யாத்திரை
#அமர்நாத்_யாத்திரை2025
#அமர்நாத்2025
#AmarnathTripPlan
#AmarnathPlan
#AmarnathPlan2025
#अमरनाथयात्रा
#अमरनाथयात्रा2025
#वैष्णोदेवीयात्रा
#वैष्णोदेवीयात्रा2025
Переглядів: 810

Відео

குறைந்த செலவில் அமர்நாத் & வைஷ்ணவிதேவி யாத்திரை 2025 இரயில் வழி பயணம் I Amarnath & Vaishnodevi Yatra
Переглядів 1,6 тис.День тому
இரயில் மூலமாக குறைந்த செலவில் அமர்நாத் மற்றும் வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 | Amarnath & Vaishnodevi Yatra 2025 🌟 INDIAN TRAIN TRIP with Amarnath & Vaishnavi Devi Yatra 2025 🌟 இந்த வீடியோவில், குறைந்த செலவில் அமர்நாத் மற்றும் வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 இல் எப்படி பயணம் செய்வது என்பதை நாங்கள் உங்களுக்கு காட்டுகிறோம்! 🚂💰 2025-ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். நாங்கள...
Kailash Manasarovar Yatra 2025 By Road | 13 Days Full Yatra Plan | கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025
Переглядів 3,5 тис.День тому
Embark on the spiritual journey of a lifetime with our comprehensive guide to the 2025 Kailash Manasarovar Yatra by road! In this video, we present a full yatra plan that covers everything you need to know for a successful pilgrimage to one of the most revered sacred sites in the world. Join us as we delve into the detailed itinerary, essential preparations, and travel tips to ensure a smooth a...
அமர்நாத் யாத்திரை 2025 | விமானம் ஹெலிகாப்டர் & கார் பயணம் | Amarnath Yatra 2025 | Yathirai Dot Com
Переглядів 1,5 тис.14 днів тому
நான்கு நாட்களில் அமர்நாத் பனிலிங்க யாத்திரை 2025 I Amarnath Yatra 2025 within 4 Days #amarnathyatra #amarnathyatrain4days #அமர்நாத்_யாத்திரை #YathiraiDotCom நாங்கள், அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் இந்தியாவில் NO : 1 பயண ஏற்பாட்டாளர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறோம். இந்த 4 நாள் பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் : 1. ஸ்ரீநகர் - சங்கராச்சாரியார் ஆலயம், 2. ஸ்ரீநகர் - ஜீஸ்டா...
Kailash Manasarovar Yatra 2025 | Flight Helicopter Bus Travel | Yathirai Dot Com | கைலாஷ் மானசரோவர்
Переглядів 23 тис.21 день тому
இந்துக்களின் புனித யாத்திரையாக இருக்கும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான பயண திட்டம். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, கைலாய மலையை கிரிவலம் வந்து, மீண்டும் சென்னை வரும் வரையிலான பயண திட்டம். கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2025 Kailash Manasarovar Yatra 2025 कैलाश मानसरोवर यात्रा 2025 #Kailash #KailashManasarovar #KailashYatra2025 #KailashManasarovarYatra2025 . #KailashYatra #Kaila...
அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 | விமானம், ஹெலிகாப்டர் & இன்னோவா கார் பயணம் | Yathirai Dot Com
Переглядів 3,7 тис.28 днів тому
அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2025 | விமானம், ஹெலிகாப்டர் & இன்னோவா கார் பயணம் | Yathirai Dot Com #AmarnathYatra2025 #Yathirai.com #VaishsnoDeviYatra2025 2025ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும். நாங்கள் மேற்குறிப்பிட்ட 43 நாட்களுக்கும் தினமும் ஒரு குழு வீதம், அமர்நாத் யாத்திரைக்கான பயணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம். நாங்கள், அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில...
கைலாஷ் மானசரோவர் யாத்திரை வான்வழி தரிசனம் | Kailash Manasarovar Yatra Darshan from Flight | Yathirai
Переглядів 4,7 тис.3 місяці тому
இந்திய பக்தர்களின் நீண்ட கால கனவை நினைவுக்கும் கைலாய யாத்திரை - நேபாள எல்லை பகுதியில் இருந்து விமானத்தில் இருந்து கைலாய மலையை தரிசனம் செய்யும் இனிய பயணம். #kailash #kailashmanasarovar #kailashdoordarshan #kailashyatra #yathiraidotcom #kailashmanasarovar #kailashtrip #kailashtour #kailasha
துபாய் & அபுதாபி 5 நாட்கள் இன்ப சுற்றுலா | Dubai & Abu Dhabi 5 Days Tour Package from Chennai
Переглядів 6953 місяці тому
துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ளது. துபாய் & அபுதாபி ஆகிய நகரங்கள் பிரமாண்டமான கட்டிடங்களும், பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த நகரமாகும். துபாய் வெப்ப பாலைவனக் காலநிலையைக் கொண்டது ஆகும். பொதுவாக ஆகஸ்ட் மாதமே அதிகூடிய வெப்பம் நிலவும் மாதம் ஆகும். துபாய் & அபுதாபி சுற்றுலாவை முன் பதிவு செய்ய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க: #dubai #abudhabi #dubaitour #dubaihol...
சிம்லா - குலு - மணாலி - மணிகரன் இன்ப சுற்றுலா | Shimla Kullu Manali Package Tour | Yathirai Dot Com
Переглядів 3,7 тис.4 місяці тому
சிம்லா - குலு - மணாலி - மணிகரன் ஆகிய நகரங்கள் ஏழு மலைகளின் மேல் உருவாக்கபட்டது. சிம்லாவின் தட்பவெப்பநிலை குளிர்காலத்தில் குளிர்ச்சியாகவும், கோடையில் மிதமான வெப்பமானதாகவும் இருக்கும். இந்தியாவின் பிரதான சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. பனி படர்ந்த மலைகள், சமவெளி பகுதிகள், குளிர்ந்த நீரோடைகள், வகை வகையான உணவுகள், கடை வீதிகள், மலை ஏற்ற பகுதிகள் மற்றும் சாகச விளையாட்டுக்கள் நிறைந்த ஒரு சுற்றுலாவாக ...
Kailash Manasarovar Yatra 2024 By Road For Foreign Passport Holders | கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2024
Переглядів 5 тис.5 місяців тому
Kailash Manasarovar Yatra 2024 By Road For Foreign Passport Holders கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2024 சாலை வழி பயண திட்டம் - வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் कैलाश यात्रा 2024 कैलाश मानसरोवर यात्रा 2024 కైలాష్ మన్సరోవర్ యాత్ర 2024 കൈലാഷ് മൻസരോവർ യാത്ര 2024 ಕೈಲಾಶ್ ಮಾನಸರೋವರ್ ಯಾತ್ರೆ 2024 கைலாய யாத்திரை வரலாற்றில் முதல் முறையாக, கைலாய முழு பயணத்தில் 108-க்கும் மேட்பட்ட இடங்களை தரிசி...
இராமாயண யாத்திரை இலங்கை | 9 நாட்கள் | Ramayana Yatra Sri Lanka Pilgrimage | Yathirai Dot Com
Переглядів 6176 місяців тому
இராமாயண யாத்திரை இலங்கை Ramayana Yatra Srilanka இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் : 1. மாதம்பை - முருகன் ஆலயம் 2. முன்னேஸ்வரம் - சிவன் ஆலயம் (பாடல் பெற்ற தலம்) 3. அனுராதபுரம் 4. மன்னார் 5. திருக்கேதீசுவரம் - - சிவன் ஆலயம் (பாடல் பெற்ற தலம்) 6. யாழ்ப்பாணம் நகரம் 7. நல்லூர் - கந்தசுவாமி (முருகன் ) ஆலயம் 8. யாழ்ப்பாணம் - பொது நூலகம் 9. யாழ்ப்பாணம் - கோட்டை 10. நாக தீவு - நாகபூசணி அம்மன் ஆலயம் ...
அந்தமான் சுற்றுலா | Andaman and Nicobar Havelock Islands Tour Package | 5 Days | Yathirai Dot Com
Переглядів 7736 місяців тому
அந்தமான் சுற்றுலா பயண திட்டம் - 5 நாட்கள் Andaman and Nicobar Havelock Islands Tour Package - 5 Days இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் : 1. செல்லுலார் சிறை 2. Carbyn’s Cove கடற்கரை 3. தேசிய கொடி மையம் 4. ஒளி - ஒலி காட்சி 5. சுபாஷ் சந்திரபோஸ் தீவுகள் 6. North Bay Coral தீவுகள் 7. ஹவேலோக் தீவுகள் 8. ராதா நகர் கடற்கரை (Best Beach in Asia) 9. Chidiya Tapu கடற்கரை 10. அந்தமான் பறவைகள் தீவு 11. ப...
முக்திநாத் சாளகிராம ஹெலிகாப்டர் யாத்திரை | Mukthinath Helicopter Yatra | Yathirai Dot Com
Переглядів 3,5 тис.6 місяців тому
முக்திநாத் சாளகிராம ஹெலிகாப்டர் யாத்திரை Mukthinath Salagramam Helicopter Yatra #mukthinathyatra #mukthinathhelicopter #முக்திநாத் #yathiraidotcom #nepal #pashupatinath #jalnarayan #9884418400 இந்த பயணத்தில் நீங்கள் தரிசிக்கும் இடங்கள் : 1. முக்திநாத் சாளக்கிரம ஆலயம் - 106 வது திவ்ய தேசம், 2. பசுபதிநாத் ஆலயம் - காட்மாண்டு 3. ஜல நாராயணன் ஆலயம் 4. குஹேஸ்வரி சக்தி பீடம் 5. சுயம்பு மச்சைத்திய ஸ்துப...
Kailash Manasarovar Door Darshan Yatra 2024 | Yathirai Dot Com | கைலாஷ் மானசரோவர் தூர தரிசன யாத்திரை
Переглядів 8 тис.6 місяців тому
Kailash Manasarovar Door Darshan Yatra 2024 கைலாஷ் மானசரோவர் தூர தரிசன யாத்திரை #kailash #kailashmansarovaryatra #Kalaishmanasarovardoordarshan
குறைந்த செலவில் இரயில் மூலம் முக்திநாத் சாளக்கிராம் மற்றும் நேபாள யாத்திரை Muktinath Yatra By Train
Переглядів 26 тис.7 місяців тому
குறைந்த செலவில் இரயில் மூலம் முக்திநாத் சாளக்கிராம் மற்றும் நேபாள யாத்திரை Muktinath Yatra By Train
நவ துவாரகை யாத்திரை | குஜராத் & ராஜஸ்தான் | Nava Dwaraka Yatra | Gujarat & Rajasthan | Yathirai
Переглядів 5 тис.8 місяців тому
நவ துவாரகை யாத்திரை | குஜராத் & ராஜஸ்தான் | Nava Dwaraka Yatra | Gujarat & Rajasthan | Yathirai
2024 வருட ராசி பலன்கள் | உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் மற்றும் பரிகாரங்கள் | நல்லநேரம் நாகராஜ்
Переглядів 5188 місяців тому
2024 வருட ராசி பலன்கள் | உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் மற்றும் பரிகாரங்கள் | நல்லநேரம் நாகராஜ்
TRADITIONAL DANCE | SRI LANKA | SRI RAMAYANA YATRA | பாரம்பரிய நடன நிகழ்ச்சி| இலங்கை ராமாயண யாத்திரை
Переглядів 1278 місяців тому
TRADITIONAL DANCE | SRI LANKA | SRI RAMAYANA YATRA | பாரம்பரிய நடன நிகழ்ச்சி| இலங்கை ராமாயண யாத்திரை
மகா அவதார் பாபாஜி & பாதாள புவனேஸ்வர் குகை யாத்திரை Maha Avatar Babaji Cave & Patal Bhuvaneshwar Cave
Переглядів 6938 місяців тому
மகா அவதார் பாபாஜி & பாதாள புவனேஸ்வர் குகை யாத்திரை Maha Avatar Babaji Cave & Patal Bhuvaneshwar Cave
ஸ்ரீ ராமாயண யாத்திரை - இலங்கை | யாத்திரிகர்கள் அனுபவம் | Sri Ramayana Yatra - Sri Lanka | Feedback
Переглядів 1,5 тис.8 місяців тому
ஸ்ரீ ராமாயண யாத்திரை - இலங்கை | யாத்திரிகர்கள் அனுபவம் | Sri Ramayana Yatra - Sri Lanka | Feedback
Leh & Ladakh 7 Days Holiday Package | Leh | Nubra Valley | Turtuk | Pangong Lake | Yathirai Dot Com
Переглядів 4869 місяців тому
Leh & Ladakh 7 Days Holiday Package | Leh | Nubra Valley | Turtuk | Pangong Lake | Yathirai Dot Com
பூரி ஜெகன்நாத் யாத்திரை | 2 நாட்கள் | கோனார்க் சூரியன் | புவனேஸ்வர் ஆலயங்களை தரிசிக்கும் யாத்திரை
Переглядів 1,5 тис.9 місяців тому
பூரி ஜெகன்நாத் யாத்திரை | 2 நாட்கள் | கோனார்க் சூரியன் | புவனேஸ்வர் ஆலயங்களை தரிசிக்கும் யாத்திரை
குறைந்த செலவில் சார் தாம் யாத்திரை | இரயில் மற்றும் பேருந்து பயணம் 17 நாட்கள் | கேதார்நாத் பத்ரிநாத்
Переглядів 148 тис.9 місяців тому
குறைந்த செலவில் சார் தாம் யாத்திரை | இரயில் மற்றும் பேருந்து பயணம் 17 நாட்கள் | கேதார்நாத் பத்ரிநாத்
46 ஆலயங்களை தரிசிக்கும் தோ தாம் யாத்திரை | கேதார்நாத் | பத்ரிநாத் விமானம் மற்றும் இன்னோவா கார் பயணம்
Переглядів 3 тис.9 місяців тому
46 ஆலயங்களை தரிசிக்கும் தோ தாம் யாத்திரை | கேதார்நாத் | பத்ரிநாத் விமானம் மற்றும் இன்னோவா கார் பயணம்
54 ஆலயங்களை தரிசிக்கும் சார் தாம் யாத்திரை | யமுனோத்திரி | கங்கோத்திரி | கேதார்நாத் | பத்ரிநாத்
Переглядів 4,2 тис.9 місяців тому
54 ஆலயங்களை தரிசிக்கும் சார் தாம் யாத்திரை | யமுனோத்திரி | கங்கோத்திரி | கேதார்நாத் | பத்ரிநாத்
Kashmir Holiday Package | 5 Days | Personalised Tour | Srinagar | Sonamarg | Gulmarg | Pahalgam
Переглядів 54510 місяців тому
Kashmir Holiday Package | 5 Days | Personalised Tour | Srinagar | Sonamarg | Gulmarg | Pahalgam
கைலாய மானசரோவர் யாத்திரை 2024 | Kailash Manasarovar Yatra By Road Trip 2024 | कैलाश यात्रा 2024
Переглядів 17 тис.10 місяців тому
கைலாய மானசரோவர் யாத்திரை 2024 | Kailash Manasarovar Yatra By Road Trip 2024 | कैलाश यात्रा 2024
சிங்கப்பூர் & மலேசியா விடுமுறை கால சுற்றுலா 6 நாட்கள் | Singapore & Malaysia Holidays 6 Days Package
Переглядів 16 тис.10 місяців тому
சிங்கப்பூர் & மலேசியா விடுமுறை கால சுற்றுலா 6 நாட்கள் | Singapore & Malaysia Holidays 6 Days Package
ஹெலிகாப்டர் மூலமாக ஒரே நாளில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலய தரிசனம் | Kedarnath Badrinath temple
Переглядів 5 тис.10 місяців тому
ஹெலிகாப்டர் மூலமாக ஒரே நாளில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலய தரிசனம் | Kedarnath Badrinath temple
இரயில் மூலமாக குறைந்த செலவில் அமர்நாத் மற்றும் வைஷ்ணவி தேவி யாத்திரை 2024 I Amarnath Yatra 2024
Переглядів 21 тис.10 місяців тому
இரயில் மூலமாக குறைந்த செலவில் அமர்நாத் மற்றும் வைஷ்ணவி தேவி யாத்திரை 2024 I Amarnath Yatra 2024

КОМЕНТАРІ

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 14 годин тому

    Sir Indians are not given visa by Chinese government.Please confirm.

  • @prakashshakthi9669
    @prakashshakthi9669 23 години тому

    Date

  • @user-uf8fi4fp1q
    @user-uf8fi4fp1q День тому

    AC room

  • @raghavank5393
    @raghavank5393 День тому

    Always mention total cost of this tour in INR

  • @munirajc5448
    @munirajc5448 2 дні тому

    பணம் எவ்வளவு சொல்லுகா sir

  • @kalyansundarmahabama
    @kalyansundarmahabama 3 дні тому

    Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay

  • @shanthistalinselvaraj6886
    @shanthistalinselvaraj6886 3 дні тому

    Date of travel

  • @shanthistalinselvaraj6886
    @shanthistalinselvaraj6886 3 дні тому

    Date s of travel cost

  • @gowrisanthan5439
    @gowrisanthan5439 4 дні тому

    ஐயா நான் இலங்கையில் இருக்கிறேன் எவ்வளவு பணம் தேவை என்று தரமுடியுமா

  • @svasud8
    @svasud8 4 дні тому

    How do we contact? D0 you have whatsup number or email id to reach?

  • @senamuttiah2146
    @senamuttiah2146 6 днів тому

    திருச்சிற்றம்பலம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 2025 ஆம் ஆண்டு கைலாஷ் யாத்ராவுக்கு தோராயமாக எவ்வளவு கட்டண பணம் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். அன்பே சிவம் 🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @thirumalaiandal3642
    @thirumalaiandal3642 6 днів тому

    திரு கையாலய யாத்திரையில் நடை பயணம் அதிகமாக உள்ளதா எத்தனை கி.மீ நடக்கவேண்டி இருக்கும்

  • @gsaraswathi3043
    @gsaraswathi3043 7 днів тому

    How many rupees Please send message

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 7 днів тому

    How much package sir

  • @senamuttiah2146
    @senamuttiah2146 9 днів тому

    ஓம் நமசிவாய 2025 ல் தொடர்பு கொள்கிறேன் அன்பே சிவம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @kaizencargo1687
    @kaizencargo1687 9 днів тому

    Totally expencs inform

    • @YathiraiTV
      @YathiraiTV 7 днів тому

      Sir, Please call us for more details & departure date : 94457 60000.

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 10 днів тому

    ஓம் சிவாய நம

    • @YathiraiTV
      @YathiraiTV 10 днів тому

      ஓம் சிவாய நம

  • @chandrasathyamurthysathyam528
    @chandrasathyamurthysathyam528 11 днів тому

    Amount sir

    • @YathiraiTV
      @YathiraiTV 8 днів тому

      Please call us for more details call us 94447 12222.

  • @dinahsagani9953
    @dinahsagani9953 11 днів тому

    Is it okay to travel this month 20th

    • @YathiraiTV
      @YathiraiTV 7 днів тому

      Sir, Please call us for more details & departure date : 94457 60000.

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 11 днів тому

    Sir i need this yatra in lesser days in flight.

    • @YathiraiTV
      @YathiraiTV 11 днів тому

      Sir, we have a flight trip also. please call us 94457 60000.

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 11 днів тому

    Vaishnavi Devi temple not there?

    • @YathiraiTV
      @YathiraiTV 11 днів тому

      Sir, You want Amarnath & Vaishno Devi Yatra, Please call us 94457 60000.

  • @balachandar5044
    @balachandar5044 11 днів тому

    சென்றுவர ஆகும் செலவு எவ்வளவு?

    • @YathiraiTV
      @YathiraiTV 11 днів тому

      Sir, Please call us @ 94448 12222.

  • @user-cw7oq6gx4d
    @user-cw7oq6gx4d 12 днів тому

    When is the next tour for Dwarka n cost details thanks

    • @YathiraiTV
      @YathiraiTV 12 днів тому

      Sir, Our Upcoming yatra dates are September 15 & November 10. More details Please call us 98844 31900.

  • @YTShareMarket
    @YTShareMarket 12 днів тому

    மிக நீண்ட மலை பயணத்துக்கு..... கம்பு மாவு. - 1 ஸ்பூன் கேழ்வரகு மாவு - 2 ஸ்பூன் விகிதத்தி கொதிதண்ணீரில் நன்கு வேகும் அளவுகாய்ச்சி... Water bottle ல் வைத்து கொண்டு.... அவப்போது... குடித்துவர.... மலை யேற்றத்தில் வரகூடிய அனைத்து உடல் உபாதைகளிலிருந்தும் தப்பிக்கலாம்....

  • @YTShareMarket
    @YTShareMarket 12 днів тому

    👏👏👏👍👍👍

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 12 днів тому

    Om nama shivaya namaha

  • @kumarthuraisingam221
    @kumarthuraisingam221 13 днів тому

    Can we touch the mountain?

    • @YathiraiTV
      @YathiraiTV 13 днів тому

      Yes. You can touch Kailash Mountain @ North face - It's Called charan sparsh. More Details call us @ 94448 12222.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 13 днів тому

    Visa for Indians?

    • @YathiraiTV
      @YathiraiTV 13 днів тому

      Sir, Please call us For More details @ 94448 12222.

  • @jagathswarieswari7606
    @jagathswarieswari7606 13 днів тому

    Amount yevalau sir

    • @YathiraiTV
      @YathiraiTV 13 днів тому

      Sir, Please call us For More details @ 94448 12222.

  • @srividhya-siva
    @srividhya-siva 13 днів тому

    price tell me

    • @YathiraiTV
      @YathiraiTV 13 днів тому

      Sir, Please call us For More details @ 94448 12222.

  • @ramsam9167
    @ramsam9167 13 днів тому

    Welcome bro super thanks 🙏🙏

  • @sathiyaShanmugam-rf3zl
    @sathiyaShanmugam-rf3zl 13 днів тому

    அமௌன்ட் சொல்லுங்க sir

    • @YathiraiTV
      @YathiraiTV 13 днів тому

      Sir, Please call us For More details @ 94448 12222.

  • @girija573
    @girija573 15 днів тому

    2025 பயணம்முன்பதிவு உள்ளதா ஐயா

    • @YathiraiTV
      @YathiraiTV 13 днів тому

      கைலாய யாத்திரை பற்றிய தகவல்களுக்கு : எங்களின் 94447 12222 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்க (காலை 10.00 மணி முதல் - மாலை 6.00 மணி வரை).

  • @girija573
    @girija573 15 днів тому

    வணக்கம்.யாத்திரை செல்ல பணம் எவ்வளவு.இதற்கு பாஸ்போர்ட் தேவையா.

    • @YathiraiTV
      @YathiraiTV 13 днів тому

      கட்டாயமாக பாஸ்போர்ட் வேண்டும். மேலும் தகவல்களை பெற : 94447 12222 என்ற எங்களின் தொலைபேசிக்கு தொடர்பு கொள்க.

  • @bagavathim7485
    @bagavathim7485 16 днів тому

    எல்லாம் சரி எவ்வளவு பணம் அதை ஏன் சொல்ல வில்லை.

    • @YathiraiTV
      @YathiraiTV 16 днів тому

      Sir, More details & Departure date Please call us 98844 31900.

  • @srinivasanshanthi6000
    @srinivasanshanthi6000 17 днів тому

    Total amount please

    • @YathiraiTV
      @YathiraiTV 17 днів тому

      Please call us for more details call us 94447 12222.

    • @tootyfooty9497
      @tootyfooty9497 16 днів тому

      12 Lakhs

  • @gdeepa8709
    @gdeepa8709 18 днів тому

    Pls tell next visit babaji cave and cost

    • @YathiraiTV
      @YathiraiTV 17 днів тому

      Please call us for more details & depature date : 94441 42222.

  • @chithrasdreamlife2232
    @chithrasdreamlife2232 19 днів тому

    Jai SrimanNarayana🙏

  • @ramanijohnson7333
    @ramanijohnson7333 19 днів тому

    Does this yatra includes charana sparsh can we go near Mt Kailash and touch the holy mountain

  • @vijaykumar-fd7fl
    @vijaykumar-fd7fl 19 днів тому

    Pakka explanation❤

  • @forsenselva
    @forsenselva 20 днів тому

    2026 பயணம் நாட்கள் சார் முன்பதிவு எப்ப செய்யணும் சென்னையில் தங்கள் அலுவலகம் எங்கு உள்ளது

    • @YathiraiTV
      @YathiraiTV 20 днів тому

      Sir, call us 94447 12222.

  • @usharanigovindarao7176
    @usharanigovindarao7176 23 дні тому

    November month weather ok or which month good weather

    • @YathiraiTV
      @YathiraiTV 20 днів тому

      Good weather : May & June, August & September

  • @sureshc.v679
    @sureshc.v679 23 дні тому

    If birth certificate is not available,what is the alternative ?

    • @YathiraiTV
      @YathiraiTV 23 дні тому

      Passport need compulsory.

  • @gajendrandhakshna2737
    @gajendrandhakshna2737 23 дні тому

    யாத்திரை செல்ல பணம் எவ்வளவு ஆகும்?

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 23 дні тому

    Visa for Indians?

    • @YathiraiTV
      @YathiraiTV 23 дні тому

      Including VISA Charges. Please call us for more details : 94447 12222.

  • @BaskaranBaskaran-yq7yq
    @BaskaranBaskaran-yq7yq 25 днів тому

    பயணத் தேதி பயணச் செலவு தெரியப்படுத்தவும்

    • @YathiraiTV
      @YathiraiTV 23 дні тому

      Sir, Please call us for more details & Departure Dates : 98844 02526.

  • @rathikap9751
    @rathikap9751 25 днів тому

    Amount சொல்லவும்

    • @YathiraiTV
      @YathiraiTV 23 дні тому

      Sir, Please call us for more details & Departure Dates : 98844 02526.

  • @muthulingamk8490
    @muthulingamk8490 27 днів тому

    சூப்பர். சரியான விளக்கம்.

  • @ShridharanM.
    @ShridharanM. 27 днів тому

    Shiva

  • @user-zn3pt1bf8u
    @user-zn3pt1bf8u 28 днів тому

    Price please

    • @YathiraiTV
      @YathiraiTV 27 днів тому

      Sir, Ply call us @ 9445760000.