உங்களுடைய இந்த காணொளியை பார்த்தேன் நீங்கள் கூறிய விஷயங்கள் மிகவும் அருமையாக இருந்தது ஆழமாக புரிந்தும் கூறினீர்கள் புரியவும் வைத்தீர்கள் இதைப்பற்றி இன்னும் தெளிவான ஞானம் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியானத்தில் கிடைக்கிறது நீங்கள் அதையும் கேட்டு பலரும் பயனுற வழி செய்யுங்கள் ஓம் சாந்தி
உண்மைதான் நித்திலன். மக்கள் முக்கால்வாசி பேர் அவர்களுடைய பிரச்சனை தீர்வதற்க்காக ஆன்மீகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். நல்ல செய்தியை கூறினீர்கள். எல்லாம் நன்மைக்கே. 🙏🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💎💮🌺✳️✨⭐
பூமியானது 23 டிகிரி சாய்வாக சுற்றுவது நேராக நிமிரும் காலம் வந்து கொண்டு இருக்கிறது அப்படி சரியாக சுழல ஆரம்பிக்கும் போது பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுழல்வதை விடுத்து வட்ட பாதையில் சுழல ஆரம்பிக்கும் அப்போது பூமி முழுவதும் ஆண்டு முழுவதும் வசந்த காலமாக திகழும். அதுவே சத்யுகத்தில் நிலவும் காலமாக இருக்கும். சத்யுகத்தில் ஒவ்வொரு உயிரினமும் (மனித உயிர் உட்பட) நூறு சதவீதம் சுகம் சாந்தி சகல சம்பத்துடன் நிறைவான வாழ்க்கை வாழும். இறைவனிடம் கேட்டு எதையேனும் அடையனும் என்ற நிலை இருக்காது அனைத்தையும் அனைவரும் பெற்று வாழ்வர்.
I can't beleive from 2 weeks, I hearing from my inner soul while doing meditation, that, very soon you will be accessing and going to travell in 5th dimension, I was wandering, How it is possible, still, I haven't activated chakras and still strugging to activate, but very soon, definitely I will, and I can't beleive todays your video topic is same, WOWWWWW
I am observing for the last 10years, after the internet came in our lives, lot of people are going towards spirituality as people are suffering and undergoing lot of health issues, financial crisis and other problems. Hope there will be solution for all the problems people face when they move to 5th dimension. In other words "Sathya yougam" !
நன்றி நித்திலன்.இதே விசயத்தை நான் சில நாட்களாக மீனா அவர்களின் scientific spirituality with love and lightயில் பார்த்து வருகிறேன்.அதில் scientific explanation கொடுத்து இருக்கிறார். நீங்களும் அதை பார்க்கலாம். Dolores cannnon புக்ஸ் படித்தவர் மீனா.
எல்லாம் நன்மைக்கே. சென்னையில் உள்ள ஒரு பள்ளிகூடத்தில் படிக்கும் குழந்தைகள் கண்ணை கட்டி கொண்டு எதிரில் பார்ப்பதை படிக்கிறார்கள். இன்னும் பல சாகசங்கள் செய்கிறார்கள். நீங்கள் சொல்வது போல 5 புலன்களை தாண்டிய அறிவு. இதை பற்றிய ஒரு காணொளி போட்டால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.🙏...
உண்மை தான் அண்ணா.ஆனால் அனைவரும் சத்யுகம் செல்ல முடியாது.இப்பொழுது இறைவன் வந்து விட்டார்.கலி யுகம் முடிய போகிறது.இப்போது அனைவரும் சங்கம யுகத்தில் இருக்கிறோம்.இறைவன் ஒருவரே.அவர் ஒளி புள்ளியாக இருக்கிறார்.நாமும் ஆன்மாக்கள் தான் ஒளி புள்ளியாக உள்ளோம்.உடல் அழிய கூடியது.இப்பொழுது தன்னை ஆத்மா என உணர்ந்து இறைவனை ஒளி புள்ளியாக நினைத்து தியானம் செய்யும் போது ஆன்மா தூய்மை அடையும்.இப்படி தூய்மை அடைய கூடிய ஆன்மாக்கள் மட்டும் சத்யுகத்திற்கு வருவார்கள்.மேலும் அறிந்து கொள்ள பிரம்ம குமாரிகள் ராஜ் யோக நிலையங்களுக்கு செல்லுங்கள்.அங்கு இறைவனின் ஞானம் இலவசமாக கற்று கொடுக்கப்படும்.நன்றி அண்ணா.
சத்திய யுகம் என்பதை நான் பிரம்மா குமாரிகள் மூலமாகத்தான் கேள்வி பட்டேன் இன்னும் 20 வருடங்களுக்குள் சத்திய யுகம் ஆரம்பிக்க போகின்றது என்று சொல்கிறார்கள்.இந்த யுகம் 1250 வருடங்களுக்கு தொடருமாம் இந்த யுகத்தில் அரசர் கிருஷ்ணர்.என்று சொல்கிறார்கள்.
முண்டம் 2020,மார்ச் 21தேதி அன்று கலி யுகம் முடிந்து விட்டது உத்திரட்டாதி நட்சத்திரம் சக்தி யுகத்தில் தோன்றி வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது அஸ்வினி 3வது நச்சத்தீரம் ஒவ்வொரு டிசம்பர் 22ம் தேதி தமிழ் தை மாதமும்,மார்ச் 22ம் தேதி சித்திரை மாதமும் பிறக்கும் ஆனால் நமது யூத பிராமின் ஆட்சி ஏற்றுக்கொள்ளாது 2060வரை பஞ்சாங்கம் பிரின்ட் போடப்பட்டுள்ளது அதை விர்க்க வேண்டும் இது வானிலை ஆராசியாளர் ஆழியர் ரவிசதிரன் சேனல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
நீங்கள் இறைவன் கொடுக்கின்ற ஞானத்தை பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன்.... ஓகே... சத்திய யுகம் படைப்பதற்காக இந்த பூமிக்கு வந்து இறை ஞானம் வழங்குகிறார்..... உலகியல் மாற்றங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து... பூமி தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும்.... இதில் எல்லா மனிதர்களும் ஒன்று போல் நினைக்க முடியாது... இரண்டு வகை நடிப்பு நடிக்கிறார்கள்.... சிலர் இறைவனால் திருத்தப்பட வேண்டியவர்கள்.... அவர்களை மனிதர்களால் திருத்த முடியாது....எனவே மண்டையை போட்டு ஏன் இவ்வளவு கசக்கி கொள்கிறீர்கள் இறைவன் ஞானம் கிடைத்த பிறகும்... என்பது அதிசயம் ஆக உள்ளது.... இறைவன் ஞானம் மிகவும் எளிதாக உள்ளது.... அனைவரும் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.... ஆனால் கடைசியில் புரிந்து பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் போய்விடும்... ஆத்மா இறைவனின் குழந்தைகள் என்றால் அவர் ஒருமுறை வந்து சந்தித்து அறிவுரை வழங்கி திருத்துவார்... அது தற்போது நடந்து கொண்டு இருப்பது உங்களுக்கு ஏன்? புரியவில்லை இன்னும் அனுமாத்திலேயே எத்தனை நாள் பேசுவீர்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.... நல்லது....
முதலில் சிவன் என்பது என்னவென்று புரிந்து கொள்ளுங்கள் : சிவன் என்பது பிரபஞ்சம். சக்தி என்பது பிரபஞ்சத்தின் ஆற்றல் சிவன் இல்லையெனில் சக்தி இல்லை. சக்தி இல்லையெனில் சிவன் இல்லை புரிகிறதா ஆற்றல் இல்லையெனில் பிரபஞ்சம் இல்லை. பிரபஞ்சம் இல்லையெனில் ஆற்றல் இல்லை . அதே போல சிவலிங்கம் என்பது லிங்கம் என்பது ஆண்குறி யோனி என்பது பெண்குறி கொச்சை படுத்தி சொல்லவில்லை😊 அதுதான் சிவலிங்கம். ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இல்லையெனில் பிரபஞ்சத்தில் உயிரே கெடையாது. நீங்கள் கூறும் சிவன் புத்த மதத்தில் 24 நான்கு காவல் தெய்வங்களில் ஒருவர் ஆதியோகி அது மட்டும் இல்லாமல் சேலர் சோழர் பாண்டிய மன்னர் ஆவார் அவர் பிரபஞ்சத்தை புரிந்து கொண்டார். சிவனுக்கு பல வடிவங்கள் உள்ளது மகேஸ்வரன், மஹாகாலன், ஷாம்பு, ஆதியோகி, ருத்ரன் என பல வடிவங்கள் உள்ளது.அதே போலதான் சக்திக்கும் பார்வதி, சதி, காளி, துர்கா பல வடிவங்கள் உள்ளது. ஆரியர்கள் போல கற்பனையை வளத்து கொள்ளாதிர்கள்.நம்பிக்கை இருந்தால் சிவலிங்கத்தை வழிபடுங்கள். உருவம் கொடுப்பது waste❌ ஓம் நம சிவாய ஓம் சக்தி ஆதி பராசக்தி 🔱
Nowadays I too feel it. Maraithu vaikka patta unmai veliya vanthuduvhi by cosmic representative as like you and healer basker, bagavath, osho, maharishi, and some more.
Yes, I think your words related to some predictions.. I have a nastradomus book published before 20yrs back.. in that they have mentioned worldwar in peek at the year of 2025 , later an indian immortal ruler will rule the world that period will be a golden age. I have a printed proof book. If needed, I will share the book details. Please post the book in video.
@anandarajs5315 Hi.. I have sent screenshots to @Nithilan team.. Hope he will speak about that. It's about 2025 world War and after that.. After mahabharata war , dwara yuga changed to kali yuga . I think golden age will born after this world war. But pray for world War 3 should not happen. Everything happening for a reason.. and it's God wish ..
@jhonkarthick1614 இயற்கை என்பது அழியாதது இந்த பிரபஞ்சம் அழிந்தால் கூட அது மறுசுழற்சி செய்யும். அதே போல தான் இந்த உலகமும். நம் பூமி அழிந்தால் கூட இயற்கை அழியாது. இந்த காலகட்டத்தில் இருக்க கூடிய மனித இனம் தான் அழியுமே தவிர இயற்கை அழியாது. இயற்கை தான் கடவுள் . மூடநம்பிக்கை இருப்பவர்கள் இதை ஏற்று கொள்ள முடியாது.
@jhonkarthick1614 இயற்கை இல்லை என்றால் மனித இனம் இல்லை வேற எந்த உயிரானமும் வாழ முடியாது.இயற்கை என்பது பிரபஞ்சத்தின் விதியின் கோட்பாடு. அவர் சொல்வது போல் பரிமாணத்தில் கூட கடவுள் இருக்கட்டும். இப்ப இருக்கக்கூடிய உண்மை தன்மை (reality) க்கு வாருங்கள். நீங்கள் கும்பிடும் கடவுள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார்.உலகில் நிறைய பேர் கொடூரமாக சாகிறார்கள் அவர்களை கடவுள் காப்பாற்ற வில்லை ஏன் கடவுள் என்பது பொதுவானது தான யாரை வேண்டுமானாலும் காப்பாற்றலாமே .கடவுளை பிரார்த்தனை செய்யபவரை மட்டும்தான் காப்பாத்தினால் அவர் உண்மையான கடவுளாக இருக்க மாட்டார். எந்த மதமாக இருக்கட்டும் பொதுவாக தான் சொல்கிறேன். மூடநம்பிக்ககையை விட்டுட்டு இயற்கை எனும் கடவுளுடன் இணைய பாருங்கள். இயற்கையுடன் இணைந்தால் நீங்களும் கடவுளே. ஓம் சக்தி 🔱
Rishis message 📜 2025- pralaya initiated 2026- physical world war 3 start 2027 & 2028-700 crore people die (85% of world) 2029- Kalki avatar appear normal physical war ends Spiritual battle continues 2032 Victory for divine side starts 2034 - spiritual world war 3 ends 2036- satyayug start .
The comments are filled with Brahma Kumari followers
வள்ளலார் சொன்னதை செய்ய தொடங்கி விட்டார் சமரச சுத்த சன்மார்க்கம் தலைதோங்கட்டும்
உங்களுடைய இந்த காணொளியை பார்த்தேன் நீங்கள் கூறிய விஷயங்கள் மிகவும் அருமையாக இருந்தது ஆழமாக புரிந்தும் கூறினீர்கள் புரியவும் வைத்தீர்கள் இதைப்பற்றி இன்னும் தெளிவான ஞானம் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியானத்தில் கிடைக்கிறது நீங்கள் அதையும் கேட்டு பலரும் பயனுற வழி செய்யுங்கள் ஓம் சாந்தி
உண்மைதான் நித்திலன். மக்கள் முக்கால்வாசி பேர் அவர்களுடைய பிரச்சனை தீர்வதற்க்காக ஆன்மீகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். நல்ல செய்தியை கூறினீர்கள். எல்லாம் நன்மைக்கே. 🙏🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💎💮🌺✳️✨⭐
பூமியானது 23 டிகிரி சாய்வாக சுற்றுவது நேராக நிமிரும் காலம் வந்து கொண்டு இருக்கிறது அப்படி சரியாக சுழல ஆரம்பிக்கும் போது பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுழல்வதை விடுத்து வட்ட பாதையில் சுழல ஆரம்பிக்கும் அப்போது பூமி முழுவதும் ஆண்டு முழுவதும் வசந்த காலமாக திகழும். அதுவே சத்யுகத்தில் நிலவும் காலமாக இருக்கும். சத்யுகத்தில் ஒவ்வொரு உயிரினமும் (மனித உயிர் உட்பட) நூறு சதவீதம் சுகம் சாந்தி சகல சம்பத்துடன் நிறைவான வாழ்க்கை வாழும். இறைவனிடம் கேட்டு எதையேனும் அடையனும் என்ற நிலை இருக்காது அனைத்தையும் அனைவரும் பெற்று வாழ்வர்.
அட கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது அண்ணா…
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
காதிற்கினிய செய்தி. கேட்கவே ப்ரமிப்பா இருக்கிறது. நடந்தா super ஆ இருக்கும்
நன்றிகள் கோடி கோடி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சாந்தி
ஓம் சாந்தி நன்றி அண்ணா நானும் பிரம்மாகுமாரி தான் 6 வருடமாக இருக்கிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை லவ் யூ சிவபாபா நன்றி கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம்சாந்தி மக்களுக்கு ஏற்ற வீடியோ
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
I can't beleive from 2 weeks, I hearing from my inner soul while doing meditation, that, very soon you will be accessing and going to travell in 5th dimension, I was wandering, How it is possible, still, I haven't activated chakras and still strugging to activate, but very soon, definitely I will, and I can't beleive todays your video topic is same, WOWWWWW
I am observing for the last 10years, after the internet came in our lives, lot of people are going towards spirituality as people are suffering and undergoing lot of health issues, financial crisis and other problems. Hope there will be solution for all the problems people face when they move to 5th dimension. In other words "Sathya yougam" !
நன்றி நித்திலன்.இதே விசயத்தை நான் சில நாட்களாக மீனா அவர்களின் scientific spirituality with love and lightயில் பார்த்து வருகிறேன்.அதில் scientific explanation கொடுத்து இருக்கிறார். நீங்களும் அதை பார்க்கலாம். Dolores cannnon புக்ஸ் படித்தவர் மீனா.
Yes நானும் பார்கிறேன்.. paramporul foundation channel recommend pannanga...❤🎉
Nithilan bro kooda 1 year munndi. 3D to 5 D video potrkaru🎉
Yes, நானும் பார்க்கிறேன்
சரியாக சொல்லுறீங்க உண்மை தான் ஐயா 🙏🙏🙏
Thank you Brother. God bless you and your family
எல்லாம் நன்மைக்கே. சென்னையில் உள்ள ஒரு பள்ளிகூடத்தில் படிக்கும் குழந்தைகள் கண்ணை கட்டி கொண்டு எதிரில் பார்ப்பதை படிக்கிறார்கள். இன்னும் பல சாகசங்கள் செய்கிறார்கள். நீங்கள் சொல்வது போல 5 புலன்களை தாண்டிய அறிவு. இதை பற்றிய ஒரு காணொளி போட்டால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.🙏...
மிக்க நன்றி நித்திலன் அவர்களே
வாழ்க வளமுடன்
நடப்பதை மட்டும் நாம் அமைதயாக மனம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
உண்மை தான் அண்ணா.ஆனால்
அனைவரும் சத்யுகம் செல்ல முடியாது.இப்பொழுது இறைவன் வந்து விட்டார்.கலி யுகம் முடிய போகிறது.இப்போது அனைவரும் சங்கம யுகத்தில் இருக்கிறோம்.இறைவன் ஒருவரே.அவர் ஒளி புள்ளியாக இருக்கிறார்.நாமும் ஆன்மாக்கள் தான் ஒளி புள்ளியாக உள்ளோம்.உடல் அழிய கூடியது.இப்பொழுது தன்னை ஆத்மா என உணர்ந்து இறைவனை ஒளி புள்ளியாக நினைத்து தியானம் செய்யும் போது ஆன்மா தூய்மை அடையும்.இப்படி தூய்மை அடைய
கூடிய ஆன்மாக்கள் மட்டும் சத்யுகத்திற்கு வருவார்கள்.மேலும்
அறிந்து கொள்ள பிரம்ம குமாரிகள் ராஜ் யோக நிலையங்களுக்கு செல்லுங்கள்.அங்கு இறைவனின் ஞானம் இலவசமாக கற்று கொடுக்கப்படும்.நன்றி அண்ணா.
Omshanti Nandri BaBa Thanks BaBa❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ஓம் சாந்தி நன்றி அண்ணா
நன்றி 🎉 நீங்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு நடந்து கொணடு இருக்கு தெரிய வைத்ததற்கு நன்றி 🎉🎉🎉🎉
அற்புதம்!!!
வாழ்க வளமுடன்!
Om shanti, thank you brother, good job, God bless your family
சத்திய யுகம் என்பதை நான் பிரம்மா குமாரிகள் மூலமாகத்தான் கேள்வி பட்டேன் இன்னும் 20 வருடங்களுக்குள் சத்திய யுகம் ஆரம்பிக்க போகின்றது என்று சொல்கிறார்கள்.இந்த யுகம் 1250 வருடங்களுக்கு தொடருமாம் இந்த யுகத்தில் அரசர் கிருஷ்ணர்.என்று சொல்கிறார்கள்.
Om shanti
2036 சங்கமயுகம் முடிகிறதே
முண்டம் 2020,மார்ச் 21தேதி அன்று கலி யுகம் முடிந்து விட்டது உத்திரட்டாதி நட்சத்திரம் சக்தி யுகத்தில் தோன்றி வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது அஸ்வினி 3வது நச்சத்தீரம் ஒவ்வொரு டிசம்பர் 22ம் தேதி தமிழ் தை மாதமும்,மார்ச் 22ம் தேதி சித்திரை மாதமும் பிறக்கும் ஆனால் நமது யூத பிராமின் ஆட்சி ஏற்றுக்கொள்ளாது 2060வரை பஞ்சாங்கம் பிரின்ட் போடப்பட்டுள்ளது அதை விர்க்க வேண்டும் இது வானிலை ஆராசியாளர் ஆழியர் ரவிசதிரன் சேனல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
@@koorimadhavan8951 ஓம் சாந்தி
நன்றி அருமை வணக்கம்.
நன்றி நண்பரே🙏🙏
New heaven and new earth 🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 GOD IS GOING TO MAKE SOON... IT'S IN BIBLE....I UNDERSTOOD YOUR SPEECH..
Super tonic brother. Come to Brahma Kumaris. You will get more information brother. Om Shanti 🙏
Vera level
அருமையான பதிவு
இந்த நிகழ்வை ஒரு மாதம் முன்பு anushri srinivasan என்பவர் பதிவு போட்டிருந்தார்,நல்ல செய்தியை சொன்னதற்கு நன்றி நித்திலன்❤❤👃👃
நல்ல பதிவு nithilaa thanks for sharing 😊❤dolorice canon pathi neenga soninga avungala pathi kaekkavum migavum aarvamaga ullathu நன்றிகள் nithilaa ❤❤❤
பிரஜாபதி பிரம்ம குமார் குமாரிகள் குடும்பம் ❤❤❤
உண்மை
You are the one of the Star seed in this world,🌟🌟🌟🌟
Thank you sir well said smart and genius🙏
நன்றி நன்றி நன்றி
So much clarity , thank you nithilan🎉🎉
Unga vedio parthu neraperuku nalla anma munetram kedaikumnu namburen. ...intha igo vitale elarukum iraithanmai unaramudium.❤❤❤❤
😊 Happy iteh mutaal Happy true love place
Nithilan sir thanks for the video. Nice 👍
உண்மைதான்
Very grateful 🙏
🙏🙏
Super sir, iam waiting
Crt bro 🎉
வணக்கம் நித்திலன் 🙏
🎉🎉🎉🎉நன்றி வணக்கம்
இது முருகனின் சத்திய யுகம் 🦚🐘🌷...
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Thanku so much nithilan 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
Very interesting
Good start bro.
Waiting for Dolores videos.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Great sir☺️✨🙏🙏
Waiting for Dolors cannon series😊
I will believe what you say Bro.. I read that from Dolores as well.. so its true... thank you❤❤
நீங்கள் இறைவன் கொடுக்கின்ற ஞானத்தை பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன்.... ஓகே... சத்திய யுகம் படைப்பதற்காக இந்த பூமிக்கு வந்து இறை ஞானம் வழங்குகிறார்..... உலகியல் மாற்றங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து... பூமி தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும்....
இதில் எல்லா மனிதர்களும் ஒன்று போல் நினைக்க முடியாது... இரண்டு வகை நடிப்பு நடிக்கிறார்கள்.... சிலர் இறைவனால் திருத்தப்பட வேண்டியவர்கள்.... அவர்களை மனிதர்களால் திருத்த முடியாது....எனவே மண்டையை போட்டு ஏன் இவ்வளவு கசக்கி கொள்கிறீர்கள் இறைவன் ஞானம் கிடைத்த பிறகும்... என்பது அதிசயம் ஆக உள்ளது.... இறைவன் ஞானம் மிகவும் எளிதாக உள்ளது.... அனைவரும் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.... ஆனால் கடைசியில் புரிந்து பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் போய்விடும்... ஆத்மா இறைவனின் குழந்தைகள் என்றால் அவர் ஒருமுறை வந்து சந்தித்து அறிவுரை வழங்கி திருத்துவார்... அது தற்போது நடந்து கொண்டு இருப்பது உங்களுக்கு ஏன்? புரியவில்லை இன்னும் அனுமாத்திலேயே எத்தனை நாள் பேசுவீர்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.... நல்லது....
நன்றி ஐயா......
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💖💖💖💖💖💖💖
You are one of the Star Seed. Nice video🙏 Nithilan.
Thanks for the info. Anna❤❤
Om Shanti absolutely true siva appa vanduvitar ellorum rajayoga katthukonga brahmakumaris
முதலில் சிவன் என்பது என்னவென்று புரிந்து கொள்ளுங்கள் : சிவன் என்பது பிரபஞ்சம். சக்தி என்பது பிரபஞ்சத்தின் ஆற்றல் சிவன் இல்லையெனில் சக்தி இல்லை. சக்தி இல்லையெனில் சிவன் இல்லை புரிகிறதா ஆற்றல் இல்லையெனில் பிரபஞ்சம் இல்லை. பிரபஞ்சம் இல்லையெனில் ஆற்றல் இல்லை . அதே போல சிவலிங்கம் என்பது லிங்கம் என்பது ஆண்குறி யோனி என்பது பெண்குறி கொச்சை படுத்தி சொல்லவில்லை😊 அதுதான் சிவலிங்கம். ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இல்லையெனில் பிரபஞ்சத்தில் உயிரே கெடையாது. நீங்கள் கூறும் சிவன் புத்த மதத்தில் 24 நான்கு காவல் தெய்வங்களில் ஒருவர் ஆதியோகி அது மட்டும் இல்லாமல் சேலர் சோழர் பாண்டிய மன்னர் ஆவார் அவர் பிரபஞ்சத்தை புரிந்து கொண்டார். சிவனுக்கு பல வடிவங்கள் உள்ளது மகேஸ்வரன், மஹாகாலன், ஷாம்பு, ஆதியோகி,
ருத்ரன் என பல வடிவங்கள் உள்ளது.அதே போலதான் சக்திக்கும் பார்வதி, சதி, காளி, துர்கா பல வடிவங்கள் உள்ளது. ஆரியர்கள் போல கற்பனையை வளத்து கொள்ளாதிர்கள்.நம்பிக்கை இருந்தால் சிவலிங்கத்தை வழிபடுங்கள். உருவம் கொடுப்பது waste❌
ஓம் நம சிவாய
ஓம் சக்தி ஆதி பராசக்தி 🔱
இல்லை ப்ரோ. தவறுகள் சரிசெய்யப்படும் நேரம் நெருங்கிவிட்டது.
Good news 😊anna
பிரம்மா குமாரிகள் ராஜயோகம்
Yes 2012 to 2032 clensing period.. Who ever not fit in 5D their body vacated and going to 3D world
Nowadays I too feel it. Maraithu vaikka patta unmai veliya vanthuduvhi by cosmic representative as like you and healer basker, bagavath, osho, maharishi, and some more.
வள்ளலார் வழி
Pirava nillai adaiya vaytru grathula irukaravanga ye bhoomikku vandhal mattum dhan adaiya mudiyuma??? Bhomiyil dhan adhuku vaippu irukka???
வணக்கம் 🙏🏻
Nanba…Unmaithan ippa Makkal idayae aanmeega vallipadu athekamaka irukerathu, aanal athil 90% porul matrum suyainbam than eraivanidam ketkirargal….
The transition to 2032: the new golden age by cooper
Yes, I think your words related to some predictions.. I have a nastradomus book published before 20yrs back.. in that they have mentioned worldwar in peek at the year of 2025 , later an indian immortal ruler will rule the world that period will be a golden age. I have a printed proof book. If needed, I will share the book details. Please post the book in video.
Sir your number pls how to contact you
@anandarajs5315 Hi.. I have sent screenshots to @Nithilan team.. Hope he will speak about that. It's about 2025 world War and after that.. After mahabharata war , dwara yuga changed to kali yuga . I think golden age will born after this world war. But pray for world War 3 should not happen. Everything happening for a reason.. and it's God wish ..
@@sathyamoorthy2690 ok sir thanks for reply🙏🙏
Uyirgal anaithum, endha oru asaivum illaama irukum (udalaalum, manathaalum) oru nodiyum 0.000000001 sec pothum irai than swaroobathai adaiya... anaithu uyirgalum moolathai sendru adaiya... athuvarai yugayugam aanaalum thodarum, iraithugal iraiyaagave kalakkaa...
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
Still 1350 years remaining to kirutha yugam that is sathyuga..
2036 ம் வருடம் 😊😊
Have been hearing that Satya yugam going to start ..
Since Ages..... But..🤔
Hi Anna,
Can you please Read and Explain to all about this book
Book Name: Agatha: The Earth's Inner World
Author Name: Mariana Stjerna
2020 மார்ச் 21,அன்று கலியுகம் முடிந்து விட்டது
🙏🙏🙏🙏💯💯
🎉
❤❤
❤❤🎉🎉👏👏👏🙏🙏🙏
Apo 2020 corona time la 7.83 HZ elaya ji ? En understanding correct ah ?
🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....................
🎉❤
👍🏻
2030 இல், எதிர்ப்பாருங்க !!!!!!!!!!!!!!!....
2032
மூன்றாம் உலகப்போர் முடிந்தால் சத்ய யுகம் ஆரம்பம் இயற்கையோடு வாழ்வது தான் சத்ய யுகம் 👍
அப்போது இயற்கை இருக்காது.
@jhonkarthick1614 இயற்கை என்பது அழியாதது இந்த பிரபஞ்சம் அழிந்தால் கூட அது மறுசுழற்சி செய்யும். அதே போல தான் இந்த உலகமும். நம் பூமி அழிந்தால் கூட இயற்கை அழியாது. இந்த காலகட்டத்தில் இருக்க கூடிய மனித இனம் தான் அழியுமே தவிர இயற்கை அழியாது. இயற்கை தான் கடவுள் . மூடநம்பிக்கை இருப்பவர்கள் இதை ஏற்று கொள்ள முடியாது.
@jhonkarthick1614 இயற்கை இல்லை என்றால் மனித இனம் இல்லை வேற எந்த உயிரானமும் வாழ முடியாது.இயற்கை என்பது பிரபஞ்சத்தின் விதியின் கோட்பாடு. அவர் சொல்வது போல் பரிமாணத்தில் கூட கடவுள் இருக்கட்டும். இப்ப இருக்கக்கூடிய உண்மை தன்மை (reality) க்கு வாருங்கள். நீங்கள் கும்பிடும் கடவுள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார்.உலகில் நிறைய பேர் கொடூரமாக சாகிறார்கள் அவர்களை கடவுள் காப்பாற்ற வில்லை ஏன் கடவுள் என்பது பொதுவானது தான யாரை வேண்டுமானாலும் காப்பாற்றலாமே .கடவுளை பிரார்த்தனை செய்யபவரை மட்டும்தான் காப்பாத்தினால் அவர் உண்மையான கடவுளாக இருக்க மாட்டார். எந்த மதமாக இருக்கட்டும் பொதுவாக தான் சொல்கிறேன். மூடநம்பிக்ககையை விட்டுட்டு இயற்கை எனும் கடவுளுடன் இணைய பாருங்கள். இயற்கையுடன் இணைந்தால் நீங்களும் கடவுளே. ஓம் சக்தி 🔱
En nalla ithu illa thium unara mudum😅
Sathiya yugam started in 2013, by munaivar pandiyan iyya. Already Souls who hv left earth, will cm again to earth. Amazing
Bumiku puthusa paint adipagala ???? Ultimate Nithi😆😅😂....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nasama poitu iruku,
வாய்ப்பில்லை ராஜா
Rishis message 📜
2025- pralaya initiated
2026- physical world war 3 start
2027 & 2028-700 crore people die (85% of world)
2029- Kalki avatar appear normal physical war ends
Spiritual battle continues
2032 Victory for divine side starts
2034 - spiritual world war 3 ends
2036- satyayug start .
Manitha moolaiku ettiyq ethuvum inga nadandhira vaaipillai...
Ellam maayai enum pothu, ivai anaithum thoola udaluku thane oliya... irai thugalgal endha paathaiyil payanithaalum iraiyai adavathe andha payanathin nokamaga irukum... kaalam maarubadalam, dhooram maarubadalaam, ilaku endrum maaraathu...
Endru manithan than seyalbadugalai ottumothamaaaga oduki.. endha oru uyirum, endha oru asaivum indri nilaithu irukiratho, Andre anaithu uyir thugalkalum ondrinaindhu iraiyudan kalakum...
❤❤❤
இதுவே சத்திய யுகம் தான்.
ஆயிரத்து முப்பதில் சத்திய யுகம் வந்துவிட்டது
யப்பா சாமி உருட்ட
❤