திருமா பிறந்தநாள் விழாவில் தெறிக்கவிட்ட மைனர் | U2 Brutus | Tamil Kelvi

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #u2brutus #thiruma #hbdthiruma #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
    நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
    புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
    +91 97907 06548
    கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
    www.youtube.co...
    Facebook: TamilKelvi
    Twitter: / tamilkelvi
    Instagram: / tamilkelvi

КОМЕНТАРІ • 154

  • @ManoharMuthu
    @ManoharMuthu 25 днів тому +32

    எங்கள் அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @drveerappan1571
    @drveerappan1571 25 днів тому +37

    Burutas ..சிறப்பு பேச்சு தினமும் கேட்கிறேன்...செய்தி தொகுப்பு அருமை.நாங்கள் அனைத்து சாதியும் ஓட்டு போட்டோம் ..சமுக நீதி ..வாழும் அம்பேத்கார் பெற்ற அங்கீகாரம் எங்கள் ஊர் பெருமை டாக்டர் திருமா!!!

  • @dasdakeer
    @dasdakeer 25 днів тому +14

    உங்களைப்போன்று இன்னும் நிறைய இளங்ஞர்கள் வர வேண்டும் ❤❤

  • @kasinadhan9053
    @kasinadhan9053 25 днів тому +8

    அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🤝🤝🤝

  • @SOUNDAR147
    @SOUNDAR147 25 днів тому +8

    வாழ்க திருமா வளர்க அம்பேத்காரின் புகழ்🙏💕 நன்றி சார்🙏

  • @manikumar2742
    @manikumar2742 25 днів тому +21

    வாழும் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லும் அளவிற்கு வயதில்லை ஆகையால் ஆசி பெற்று வணங்குகிறேன்

  • @bharathiv9582
    @bharathiv9582 25 днів тому +23

    அண்ணன் திருமா அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉

  • @bharathiv9582
    @bharathiv9582 25 днів тому +21

    தம்பி மைனர் பேச்சு வார்த்தை சொல்ஆடல் வார்த்தை விளையாட்டு சூப்பர் 💚 அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉மேலும் முன்னேர எனது வாழ்த்துக்கள் 💚🎉

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 23 дні тому

      தமிழர்னுசொன்னா கொலிடிமைனருக்கு எரியும் திராவிடம்னா அவனுக்குக் குண்... சில்லுனு யிருக்கும் 😂😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 25 днів тому +19

    ** திரு தொல் திருமாவளவன் ** அவர்கள் .அரசியல் நாகரீகம் தெரிந்தவர் நலிந்த மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் .நியாயத்திறக் குரல் கொடுப்பவர் . பதவிஆசை இல்லாதவர். தமிழர்களின் நலனில் அக்கறை உள்ளவர். மதநல்லிணக்கம் .இதையேல்லாம் உள்ளடக்கியவர் திருமாவளவன் அவர்களுக்கு ** இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் **🎂💐🎂💐🎂💐🎈💐🎂💐🎂💐💐💐💐💐💐

  • @sarathat1229
    @sarathat1229 25 днів тому +8

    ஞானப் பரம்பரையின் ஒற்றைத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.❤

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 25 днів тому +32

    என் அருமை தம்பி மைனர் பேச்சு வேரலெவல் தாங்கள் நீன்ட ஆரோக்கியதோடு வாழ இறைவனை வேன்டுகிறேன்🙏

    • @PanneerSelvam-qi5zh
      @PanneerSelvam-qi5zh 23 дні тому

      இது கொஞ்சம் ஓவர் அவர் பேச்சை முழுமையாக கேட்டீர்களா நண்பரே

  • @adhikrishnan2708
    @adhikrishnan2708 25 днів тому +13

    உன்னுடைய பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

  • @pugazhenthiethiraj4158
    @pugazhenthiethiraj4158 25 днів тому +6

    மைனர் அவர்களின் பேச்சு அருமை.அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • @arulmaniramaiyan
    @arulmaniramaiyan 24 дні тому +5

    அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள்.வாழ்த்துக்கள்

  • @rajasekard
    @rajasekard 25 днів тому +10

    சகோதர் திருமா அவர்களின் சமூகநீதிபயணம்தொடர வாழ்த்துகள்

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 25 днів тому +8

    முனைவர், அண்ணன் தொல், திருமாவளவன் அவர்களுக்கு முதலில் என் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா,, அண்ணனை வாழ்த்திய தோழர் யூடு சிறப்பு பேச்சி பேசியது அருமை வாழ்த்துக்கள்.

  • @JoyfulMonarchButterfly-wj4su
    @JoyfulMonarchButterfly-wj4su 25 днів тому +9

    அருமை அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களால் தலை நிமிரு பெற்ற நாங்கள் உங்களை ஒருபோதும் மறக்கப் போவதில்லை அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் அண்ணனின் நிலைப்பாடும் மாறுவதுதான் உங்கள் காலடி தடத்தில் பின்பற்றி வரும் எங்களை போன்றவர்கள் வேதனையாக உள்ளது

  • @Raja-123-dxz
    @Raja-123-dxz 25 днів тому +9

    தொல். திருமா.. MP அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul 25 днів тому +14

    சிறப்பான பேச்சு ❤❤❤

  • @sreebhasu4238
    @sreebhasu4238 25 днів тому +9

    அண்ணான் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ❤️🥰❤️🥰

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 25 днів тому +32

    திருமா எடப்பாடியிடமோ யாரிடமோ ஏமாந்துவிடக்கூடாது. தங்கள் மதிப்பு மிக முக்கியம். தங்கத்தில பதிய வைத்தால்தான் வைரம் ஒளிவீசும். இந்தியா கூட்டணி தங்கம். நீங்கள் வைரம். மறந்து விடாதீர்கள்

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 25 днів тому +1

      அவருக்கு தெரியும்.
      அதனால் தான் அவர்
      தலைவர்.தம்பி.உங்கள் ஆதங்கம் எனக்குப்
      புரிகிறது.கவலை பட
      வேண்டாம்.தம்பி.

    • @yutuberajkumar
      @yutuberajkumar 24 дні тому +1

      😂😂😂👌👌👌​@@Arivu-mn2gt

    • @JohnsonJohnson-x1u
      @JohnsonJohnson-x1u 21 день тому +1

      ​@@Arivu-mn2gt
      Avarukku therium enpathe unmai

  • @krishnane3164
    @krishnane3164 25 днів тому +4

    சூப்பர் மைனர் வீரமணி. அருமையான

  • @periyaiahts4039
    @periyaiahts4039 24 дні тому +2

    Happy birthday to makkal thalaivan Thiruma. God bless you with good health and happiness. Keep moving as ever in pursuit of service to people.

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 25 днів тому +5

    அருமை தோழர்

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 25 днів тому +8

    தொல் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 22 дні тому +1

    வணக்கம் நண்பர்களே.திருமா அவர்கள் நல்ல சிந்தனையை செயல் படுத்த விரும்பும் நல்ல தலைவர்.ஒடுக்கப் பட்ட மக்கள்.மற்றும் பொதுவான மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல் படுத்தினால் நாட்டை ஆளூம் திறமை இருக்கிறது.நன்றி

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234 25 днів тому +6

    வணக்கம் மைனர் வாழ்த்துக்கள்

  • @chandrupnagai
    @chandrupnagai 25 днів тому +4

    இனிய அன்பான பிறந்த நன்னாள் வாழ்த்துகள்

  • @pmm1407
    @pmm1407 25 днів тому +4

    Excellent. Sago. Excellent.

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 25 днів тому +10

    எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @gangaboos7868
    @gangaboos7868 25 днів тому +6

    சூப்பர் தலைவா 👏👏👏👏💐

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 25 днів тому +6

    My birthday wishes to Annan🎉🎉

  • @savithirir2283
    @savithirir2283 24 дні тому +2

    அண்ணன் திருமாஅவர்கள் அரசியல் நாகரிகத்தின் இலக்கணம் வாழ்க அண்ணன் திருமா சிதம்பரம் சாவித்திரி கலியமூர்த்தி சிதம்பரம்

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf 25 днів тому +13

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர் தோலர் திருமாவளவன்.. , நீங்கள் நீண்ட ஆயுளுடன், மலிவான வாழ்வாதாரத்தை வாழவும்,.. 🍰🎂🎊🎊👌💝

  • @velujagannathan4791
    @velujagannathan4791 24 дні тому

    எழுச்சி தமிழருக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் 💙❤️

  • @niranjanvedio
    @niranjanvedio 25 днів тому +3

    திருமாவளவன் அவர்கள்களு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 25 днів тому +6

    அருமை

  • @mgr19570
    @mgr19570 25 днів тому +5

    Excellent

  • @selvarajr8500
    @selvarajr8500 24 дні тому +1

    Wish you all the best for thiruma avl 52nd birthday vazhga valamudan.

  • @nadarajank8776
    @nadarajank8776 25 днів тому +8

    சமூக போராளிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🎉

  • @user-es5xo3oq7u
    @user-es5xo3oq7u 25 днів тому +2

    எங்க அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 25 днів тому +10

    செந்தில் சார், எழுச்சி தமிழர் அவர்கள் பிறந்த நாள் விழாவில் உங்கள் பேச்சை கேட்க முடியாமல் போய்விட்டதே

    • @Shankee007
      @Shankee007 24 дні тому

      பேட்டா ₹200 வரல!!

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 25 днів тому +2

    அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏

  • @_jalasti_
    @_jalasti_ 25 днів тому +2

    Happy Birthday a nna🎉

  • @francisiraj7315
    @francisiraj7315 25 днів тому +6

    வாழும் அம்பேத்கர் தொல்.திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மைனர் உங்கள் உரை நன்றாக இருந்தது.இருந்தாலும் காரசாரம் போதாது.

  • @immortalruler9191
    @immortalruler9191 25 днів тому +2

    Thiruma 🔥🔥🔥

  • @chandrupaul367
    @chandrupaul367 25 днів тому +6

    vara leval

  • @veeramani-di4yb
    @veeramani-di4yb 25 днів тому +2

    தலைவர் சிரிச்சா போதும் எங்களுக்கு......

    • @veeramani-di4yb
      @veeramani-di4yb 25 днів тому +1

      மைனர் வாழ்த்துகள்

  • @DViji-pf2kr
    @DViji-pf2kr 24 дні тому

    எங்கள் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 25 днів тому +6

    மைனர் குஞ்சுவின் அருமையான பேச்சு

  • @kasinadhan9053
    @kasinadhan9053 25 днів тому +1

    மைனர் பேச்சு அருமை

  • @ManiA-b7z
    @ManiA-b7z 24 дні тому +1

    Tholar thirumavalavan
    Avargalukku
    Pranthanaal vaalthukkal
    Minor suppear vearaleval
    Vaalga vaalthukkal

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 25 днів тому +2

    தோழர் மைனர்( U2 ) அருமை வாழ்க (திருமா)

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 25 днів тому +7

    வளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @muruganvk6509
    @muruganvk6509 25 днів тому +1

    சூப்பர் சூப்பர்.யூட்டிப் புருட்டோஷ் மைனர்.சூப்பர்.

  • @alizainudeen9611
    @alizainudeen9611 25 днів тому +1

    மிக அருமையாக உள்ளது❤❤❤

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 25 днів тому +3

    ❤❤❤❤❤

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 25 днів тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @babusultan4839
    @babusultan4839 25 днів тому +3

    Suiper💪💪💪👌👌👌👍👍🙏🙏🇮🇳🙏👍👌👍🙏🙏👍

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf 25 днів тому +4

    Excellent sagotherer mainor 👍👌😍💝💕

  • @nallaiyans6665
    @nallaiyans6665 23 дні тому

    திருமாவிர்க்கு வாழ்த்துக்கள்

  • @renubharathi1143
    @renubharathi1143 24 дні тому

    மைனர் வாழ்த்துகள்..❤❤❤❤❤

  • @natarajanc6645
    @natarajanc6645 25 днів тому +1

    GOOD SPEECH THAMBI!!!!!

  • @jeevaganjeevagan-v5p
    @jeevaganjeevagan-v5p 22 дні тому +1

    Wommaaaalaa bangam🔥💯

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 25 днів тому +3

    ** தமிழ் கேள்வி ** செந்தில் அண்ணா உங்களைக் காணமுடியவில்லை ஏன் ❓ எங்கே போன உங்க வரல யா ❓❓❓😔😔😔😔😔😔

  • @Balan-nf6fg
    @Balan-nf6fg 23 дні тому

    Habby birthday. Thiruma. Anna

  • @murugesanr9154
    @murugesanr9154 25 днів тому +1

    Super super super 🎉🎉🎉🎉🎉🎉Minor

  • @sudha9697
    @sudha9697 25 днів тому +1

    Super brother 👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @senthils.t.4782
    @senthils.t.4782 25 днів тому +1

    Minor eppo aave major....amature speech

  • @JohnsonJohnson-x1u
    @JohnsonJohnson-x1u 21 день тому

    Thirumaukku vazhithukkal

  • @ragunathan3629
    @ragunathan3629 25 днів тому +1

    Minor🎉🎉🎉👏👏👏

  • @mohamedmahsin
    @mohamedmahsin 25 днів тому +2

    🎉🎉🎉

  • @James_Vasan
    @James_Vasan 24 дні тому

    Anna thiruma ❤ you na

  • @saminathannathan475
    @saminathannathan475 24 дні тому

    Happy birthday sir

  • @AlbertRP-b9f
    @AlbertRP-b9f 25 днів тому

    Dr thol thiruma sir vazhika pallandu, pallandu❤❤🎉

  • @singarvel5985
    @singarvel5985 25 днів тому

    மைனர் தம்பி சூப்பர் ❤

  • @senthilrajaram7583
    @senthilrajaram7583 25 днів тому

    🎉🎉🎉 Happy Birthday to Thiruma bro ❤❤❤

  • @jahirhussains950
    @jahirhussains950 25 днів тому

    மேலும் தகவல் சுத்தமான வடிவமைப்பு ஃமமமம

  • @johnkirubagaran6218
    @johnkirubagaran6218 25 днів тому

    Wandarful speech

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 24 дні тому

    THANKYOU MYGODBELASYOU .EN ANPU ANNAN ......TERUMAVEN PERANTHANALVLTHUKKAL.EVAN THAMPE .VK.BALU .TVMALAI.

  • @arsar8164
    @arsar8164 24 дні тому +1

    வழக்கமான சரவெடி பேச்சு இல்லை மைனர்...மைனர் ஏமாற்றிவிட்டார்

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 24 дні тому

    🔥🔥🔥🔥

  • @syedbabu6049
    @syedbabu6049 24 дні тому

    💝💝💝💝💝

  • @SivaSiva-su5nk
    @SivaSiva-su5nk 22 дні тому

    Super

  • @chennaiking8623
    @chennaiking8623 24 дні тому

    Good..bro

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 25 днів тому

    ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னதமான ஒரே தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா அவர்கள் நூறு ஆண்டுகள் தாண்டி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @Balan-nf6fg
    @Balan-nf6fg 23 дні тому

    Minor bro. Super bro

  • @jagadeeswaranappusamy3140
    @jagadeeswaranappusamy3140 25 днів тому

    வாழ்க பல்லாண்டு!!!

  • @NoPain-kq1tr
    @NoPain-kq1tr 24 дні тому +1

    தலை வ ர் எ ழு ச் சி நா ய க ரு க் கு அ க வை 62.விழுகானு ம் உ ங் க ளு க்கு ந ன் றி ம் வா ழ் த் து க ளு ம். G. ரவி விடு தலை 🎉🎉🎉

  • @selvamrsrs2082
    @selvamrsrs2082 25 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Shankee007
    @Shankee007 24 дні тому +1

    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி||
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி||
    பல குடும்பங்கள் சீர்கெட காரணம் கருணாநிதி!!
    பொன்னான தமிழ்நாட்டை மண்ணோடு மண்ணாக்கி புதைத்திட்ட கருணாநிதி.
    அண்ணாவின் புகழுக்கு களங்கத்தை விளைவித்த கருநாகம் கருணாநிதி.
    சண்டாளன் கருணாநிதி!
    பெரும் சதிகாரன் கருணாநிதி!.
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி||
    மாமதுரை மாநாட்டில் கணக்கென்று கேட்ட மக்கள் திலகத்தை வெளியேற்றினான்!!.
    கண்மூடித்தனமான பல திட்டங்கள் பல தீட்டி கழகத்தை இரண்டாக்கினான்
    சூடில்லா கருணாநிதி,
    சூனிய கருணாநிதி,
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி||
    நிற்கின்ற ரயில் முன்னே தலை வைத்து படமெடுத்த சாகசன் கருணாநிதி,
    பாராட்டை பெற வேண்டி வீணாக சிறை சென்ற கருணாநிதி,
    படு தோதான கருணாநிதி,
    கெடு பாதாள கருணாநிதி!!.
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி||
    அண்ணாவின் புகழையும், ஐயாவின் பெயரையும் அழிப்பவன் கருணாநிதி, நாட்டில்
    மண்ணாசை, பொண்ணாசை, பெண்ணாசை கொண்ட கிராதகன் கருணாநிதி,
    சண்டாளன் கருணாநிதி!
    பெரும் சதிகாரன் கருணாநிதி!.
    உதவாத வாயோடு ஊருக்குள் ஊளையிடும்
    ஓநாய்தான் கருணாநிதி,
    பதவிக்கும் பணத்திற்கும் பேச்சையே மாற்றிடும் பச்சோந்தி கருணாநிதி!!
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி||
    கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி

  • @user-kx5jp8yx9w
    @user-kx5jp8yx9w 25 днів тому +2

    கூட்டணி ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் மனிதர் தான் திருமா

  • @somas8763
    @somas8763 25 днів тому

    3% ஆட்கள் 97% நிர்வாகம் செய்கிறார்கள். இதைச்சொல்லியே அரசியல் செய்யலாம். ஏன் பேச்சுக்காக இன்றி தீவிரம் காட்ட யாருமில்லை.

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 25 днів тому +6

    தேர்தல்ல பானையை உடைச்சுட்டான்.
    அடுத்து தலித்தை முதல்வராக்கப் போறான்.
    எதுல சிரிக்கறதுன்னே தெரியலை.

  • @jaiganesh3677
    @jaiganesh3677 25 днів тому +2

    கடவுள் இல்லை என்று சொல்லி ஓட்டு கேட்க வேண்டியதுதான்

  • @ranjithguna9638
    @ranjithguna9638 24 дні тому

    ஓஓ வாடகை வாயா

  • @RajeshKumar-sj2rj
    @RajeshKumar-sj2rj 25 днів тому +1

    Senthil ns

  • @babupriya8814
    @babupriya8814 25 днів тому +1

    3 யை வேலை செய்ய வைக்க வேண்டும்.

  • @HussainHussain-qx4gw
    @HussainHussain-qx4gw 23 дні тому

    Makkah non tvr dt kvl tk enga vck atrocity Roma owara erukku kojam ewanungala sari pannunga ellla visa vara maduro poidum

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 23 дні тому

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் என்றென்றும் பாதிக்கப்பட்ட உடன் உடன் நின்று கொள்கைகளை வென்றெடுக்க வேண்டும்