சட்ட அறிவு மட்டும் இருந்தால் போதாது அந்த சட்டத்தை யாருக்கு(ஒடுக்கப்பட்ட மக்கள்) பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம் என்று கூறிய மேன்மை மிகு திருமா அவர்களுக்கு நன்றி..
தலைவர் சொல்வது போல் வழக்குரைஞர் பா. பா. மோகன் அவர்களின் துணிவு மிக சிறந்தது.சாதாரண விஷயம் அல்ல இவரின் துணிச்சல். பாராட்ட வார்த்தைகள் இல்லை.. வாழ்த்துக்கள் பா. பா. மோகன் ஐயா..🤝👍💐
வணங்கி மகிழ்கிறேன் எங்கள் மண்ணின் மைந்தனே.!! விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை விழிப்புணர்வு செய்து விழிப்படைய வைக்கும் எங்கள் முதுபெரும் முக்கிய அரசியல் ஆசானே உங்களை கட்டி பேணிக்காப்பது எங்களில் ஒவ்வொரு இளைஞரின் கடமை.!! வணங்கி மகிழ்கிறோம்.... உங்களின் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் நிச்சயம் சாதிகளற்ற சமுதாயம் மலர வழிவகுக்கும் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம் ஆகச்சிறந்த தலைவர்களில் சிறந்த தலைவர் என போற்றி வணங்குகிறேன் உங்களின் உழைப்பு வீண் போகாது...
தமிழர்களின் நம்பிக்கை உங்களைப் போன்ற தலைவர் எங்களை ஆளும் நாள்தான் தமிழர்களின் தலைநிமிர்வு நாள் உங்களைப் போன்ற ஆசிரியர் எங்களை ஆள வேண்டும்❤ முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்❤
பா.பா.மோகன் போன்ற இடைநிலை சமுகத்தை சார்ந்த சமூகநீதி எண்ணம் கொண்ட மனிதர்களால்தான் பட்டியலின மக்கள் இன்னும் தனக்கான சமத்துவம் காக்கபட்டு ஓரு மரியாதையான வாழ்வு கிட்டும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.வாழ்த்துளுடன் வணக்கங்களை சமர்பிக்கின்றோம் அய்யாவுக்கு.
வாழ்த்துக்கள் தோழர் பபா மோகன் அவர்களுக்கு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கும் அனைத்து அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய சிந்தனை கொண்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் குறிப்பாக தோழர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை எழுச்சித்தமிழர் முனைவர் திரு தொல் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என் கண்கள் முழுதும் கண்ணீர் எந்த தவறும் செய்யாத ஒரு பட்டதாரி அப்பாவி இளைஞனை பொருக்கி கூட்டம் ஒன்று சேர்ந்து கொள்கிறது என்றால் ஏன் இந்த உலகம் அழியக்கூடாது என்கின்ற எண்ணம் தோன்றுகிறது
🙏வாழ்த்துக்கள் சொல்லி கடந்து போக முடியாதது புரட்சியாளர் வாழ்ந்த காலத்தில் எங்களால் வளமுடியவில்லை என்ற ஏக்கத்தை போக்கிய தலைவர் நீங்கள் நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை மிகவும் பெருமை கொள்கிறோம் 🙏🙏🖋️📘
திரு பா பா மோகன் வழக்குரைஞர் அவர்கள் துணிவு மிக்கவர் அய்யா அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் அவர்கள் இஸ்லாமியவர்களுக்காக பாடுபட்டவர் வாழ்த்துக்கள் அய்யா
தமிழர்களின் நம்பிக்கை தலைவர் எங்களை ஆளும் நாள்தான் தமிழர்களின் தலைநிமிர்வு நாள் உங்களைப் போன்ற ஆசிரியர் எங்களை ஆள வேண்டும்❤ தலைவர்முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்❤,,.USதமிழர்
விகடன் குழுமத்திற்கு மிக்க நன்றி 🙏🙏 உங்களின் இந்த நடுநிலை தன்மைக்கு சமத்துவத்திற்கும் எங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.. அற்புதமான மனிதர் அருமையான தலைவரை இந்த தமிழகம் சாதியின் பெயரால் இழந்துகொண்டு இருக்குறது..பாதிக்கப்படும் ஒடுக்கப்பப்படும் மக்களை அனுதினமும் நினைவில் வைத்து அவர்களுக்காக போராடும் உங்கள் இருவரின் பாதம் தொட்டு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.. நன்றி அய்யா ❤️🙏🙏
கோகுல்ராஜ் வழக்கு மிக முக்கியமானது கோகுல்ராஜ் கொலை செய்த யுவராஜ் மிக முக்கியமான குற்றவாளி அவன் உடன் இருந்த கூட்டாளி அனைவரும் காலம் முழுவதும் வெளியே வர முடியாத அளவிற்கு தண்டனை பெற்று தந்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீதி வென்றது.
He was raised his voices against not only SCs but each and every section of society's when they will suffer from atrocities and Gov't policies against the public.
உயர்ந்த மனிதர் பா. பா. மோகன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். V.C.K. U.A.E.
சட்ட அறிவு மட்டும் இருந்தால் போதாது அந்த சட்டத்தை யாருக்கு(ஒடுக்கப்பட்ட மக்கள்) பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம் என்று கூறிய மேன்மை மிகு திருமா அவர்களுக்கு நன்றி..
தலைவர் சொல்வது போல் வழக்குரைஞர் பா. பா. மோகன் அவர்களின் துணிவு மிக சிறந்தது.சாதாரண விஷயம் அல்ல இவரின் துணிச்சல். பாராட்ட வார்த்தைகள் இல்லை.. வாழ்த்துக்கள் பா. பா. மோகன் ஐயா..🤝👍💐
என்னமயித்துக்குஇடஒதுக்கீடு
@@MaheshKumar-gg5gp நீயும் இட ஒதுக்கீட்டுல தான் இருக்க
@@MaheshKumar-gg5gp ungoppana potrunthaa entha peachanaiyum illa
@@MaheshKumar-gg5gp 20% மறைத்து விட்டு 18% தாக்கி பேசும் மனநோயாளி
இப்படி பட்ட நிகழ்வை பார்க்க கேட்க வில்லை என்றால் கண்ணும், காதும் இருந்து என்ன பயன் , விகடனுக்கு நன்றி
மகிழ்ச்சி சகோதாி..❤
மிக அருமையான கருத்து. வாழ்த்துக்கள்
மிக அருமையாக Comment எழுதியுள்ளீர்கள் சகோதரி👌👌👌👌👏👏👏👏👏👏👏👍
@@godsson701 ñnņhhhbhh
Pool
இவ்வளவு சமயோசிதமாக அண்ணன் திருமா-வை தவிர ஒரு தலைவனாலும் பேச முடியாது.
ஆளுமை நிறைந்த பேச்சி கலைஞருக்கு அடுத்து அண்ணன் திருமா அவர்கள் மட்டுமே.
அம்மாவிற்கு கோடி வணக்கம் தொல்: திருமா | ப.பா அருமை
ஆனந்தவிகடனுக்கு நன்றி
உயர்ந்த மனிதர்கள் திரு திருமா, திரு பா.பா. மோகன்.
அவர்களை தலைவணங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.🙏
🎉🎉🎉❤💖👌🤲🤲
Vaazhga thiruma... But ivarai oru sori naayi memes la keavalama peasuraan porikinaayi arivuketta jathi very piditha naayi nu ninaikirean
மிக அருமையான நிகழ்ச்சி,🌷👌
வணங்கி மகிழ்கிறேன் எங்கள் மண்ணின் மைந்தனே.!! விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை விழிப்புணர்வு செய்து விழிப்படைய வைக்கும் எங்கள் முதுபெரும் முக்கிய அரசியல் ஆசானே உங்களை கட்டி பேணிக்காப்பது எங்களில் ஒவ்வொரு இளைஞரின் கடமை.!! வணங்கி மகிழ்கிறோம்.... உங்களின் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் நிச்சயம் சாதிகளற்ற சமுதாயம் மலர வழிவகுக்கும் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம் ஆகச்சிறந்த தலைவர்களில் சிறந்த தலைவர் என போற்றி வணங்குகிறேன் உங்களின் உழைப்பு வீண் போகாது...
திருமா அண்ணா & ப.ப.மோகன் ஐயா இருவரும் அடித்தட்டு மக்களுக்காக நீண்ட காலமாக போராடும் தலைவர்💙💙💙
எம் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவரை கான்பதே எதிர் காலத்தில் நாம் சிறப்பாக வாழ்வோம் என நம்புகிறேன்..💙❤️💐💐💐
தமிழர்களின் நம்பிக்கை உங்களைப் போன்ற தலைவர் எங்களை ஆளும் நாள்தான் தமிழர்களின் தலைநிமிர்வு நாள் உங்களைப் போன்ற ஆசிரியர் எங்களை ஆள வேண்டும்❤ முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்❤
நல்ல கனவு நண்பரே.
@@sundarampillai3387Z
z😊😊
😊
இப்படி அறிவு விசாலம் பெற்ற சகோதரர் திருமாவளவன் தமிழக முதலமைச்சராக வேண்டும்...
🎉🎉🎉🎉அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் திருமா அவர்கள்
பா.ப மோகன் அவர்களின் குடும்பம் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு நல்லா இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி ஐயா😘🙏🙏💐💐💐
அண்ணன் திருமா அவர்கள் இந்தியாவில் தலை சிறந்த தலைவர் அவரையும் ஒரு ஜாதி தலைவராக தான் பார்க்கப்படுகிறது
அனைத்து மக்களுக்கான தலைவர் அண்ணன் திருமா அவர்கள்...
ஏய். உனக்கு வேணும்னா தலைவன்னு வச்சுகிட்டு அலை. எல்லா மக்களுக்கும் அவன் எப்படி தலைவன் ஆவான்? அவன்தான் எங்க தளபதி காலுக்கு செருப்பா இருக்கான்.
❤❤❤❤❤
மகிழ்ச்சி
இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த தலைசிறந்த தலைவன் தொல்.திருமாவளவன்
எங்கள் அண்ணன் திருமாவளவன் அவர்கள் வாழ்க வளமுடன் ❤
பா.பா.மோகன் போன்ற இடைநிலை சமுகத்தை சார்ந்த சமூகநீதி எண்ணம் கொண்ட மனிதர்களால்தான் பட்டியலின மக்கள் இன்னும் தனக்கான சமத்துவம் காக்கபட்டு ஓரு மரியாதையான வாழ்வு கிட்டும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.வாழ்த்துளுடன் வணக்கங்களை சமர்பிக்கின்றோம் அய்யாவுக்கு.
டேய் என்ன சமூகம்டா...அதென்ன இடைநிலை சமூகம் முதல்ல உன் உள்ளுனர்வே சாதி வெறி உயர்ந்தவன் என்ற என்னம் ஓடி கொண்டிருக்கிறது முதலில் நீ மாறு😯😯😯
மனித குலம், உலகிற்கு அளித்த மிக சிறந்த போராளி, சிறந்த அறிவாளி, ஆக சிறந்த மனிதன். தர் போது உள்ள தமிழகத்தின், தலை சிறந்த pathirekkai
நன்றி விகடன். திருமா💪💪💪 தான் எங்க அண்ணா🙏💕
மகிழ்ச்சி..❤
மனிதம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதன் அடையாளம் பா.பா.மோகன் மற்றும் அண்ணன் திருமா
வாழ்த்துக்கள் தோழர் பபா மோகன் அவர்களுக்கு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கும் அனைத்து அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய சிந்தனை கொண்ட அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் குறிப்பாக தோழர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை எழுச்சித்தமிழர் முனைவர் திரு தொல் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என் கண்கள் முழுதும் கண்ணீர் எந்த தவறும் செய்யாத ஒரு பட்டதாரி அப்பாவி இளைஞனை பொருக்கி கூட்டம் ஒன்று சேர்ந்து கொள்கிறது என்றால் ஏன் இந்த உலகம் அழியக்கூடாது என்கின்ற எண்ணம் தோன்றுகிறது
😂😂🤣🤣😂
@@scandinavian3998 unaku apidi oru nilamai vandhurundha nee epadi sirika mata da mirugamay
@@KarthikeyanRajaguruஇது வார் ரூம் கும்பல் இதன் பின்னால் இருப்பதும் சாதீய எண்ணம் தான் இதையெல்லாம் கடந்து தான் மனிதம் வளர்க்க வேண்டும்.
வாழ்த்துக்கள். இந்த காட்சியை காண என் தந்தை வாழப்பாடிச ந்திரன் இல்லை என்ற வருத்தம். என்றும் நீடுழி வாழ்க 🙏🙏🙏💐💐💐💐💐
🙏வாழ்த்துக்கள் சொல்லி கடந்து போக முடியாதது புரட்சியாளர் வாழ்ந்த காலத்தில் எங்களால் வளமுடியவில்லை என்ற ஏக்கத்தை போக்கிய தலைவர் நீங்கள் நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதை மிகவும் பெருமை கொள்கிறோம் 🙏🙏🖋️📘
வாழ்த்துக்கள் அண்ணா ❤
நியாயம் வென்றது
நீதி வென்றது
போன உயிர் திரும்பி வராது
கொலை செய்வது பாவம்
மகனை இழந்த தாய்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Thiruma most legendary leader
திரு பா பா மோகன் வழக்குரைஞர் அவர்கள் துணிவு மிக்கவர் அய்யா அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் அவர்கள் இஸ்லாமியவர்களுக்காக பாடுபட்டவர் வாழ்த்துக்கள் அய்யா
பா.ப மோகன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் 💐💐💐💐🙏🙏🙏
அருமை... இரண்டு நபர்களை மேடையில் பார்க்க வைத்த விகடன் குழும த்திற்கு நன்றி ...
Great speech by thiruma
திருமாவளவன் அவர்களின் கருத்து மிகவும் முக்கியமானது
எளிய தலைவன் எளியோரின் தலைவன் அண்ணன் திருமாவளவன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துகள் அண்ணன் திருமா 💙❤
தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன் 👍🏻💜💜❤️👍🏻
வணங்குகிறேன் அண்ணனை 🙏🙏🙏🙏🌹🌹🌹
எளிய மக்களின் உண்மையான நம்பிக்கைக்குரிய தலைவர்..அண்ணன் திருமா...🔥💫
கண்ணீர் குளத்தில் எனது கண்கள்.. அருமையான நிகழ்ச்சி 👌விகடன் குழுமத்திற்கு நன்றி 🙏🙏🙏
பா.ப. மோகன் ஐயாவின் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்😍
தமிழர்களின் நம்பிக்கை தலைவர் எங்களை ஆளும் நாள்தான் தமிழர்களின் தலைநிமிர்வு நாள் உங்களைப் போன்ற ஆசிரியர் எங்களை ஆள வேண்டும்❤ தலைவர்முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்❤,,.USதமிழர்
விகடன் குழுமத்திற்கு மிக்க நன்றி 🙏🙏 உங்களின் இந்த நடுநிலை தன்மைக்கு சமத்துவத்திற்கும் எங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்..
அற்புதமான மனிதர் அருமையான தலைவரை இந்த தமிழகம் சாதியின் பெயரால் இழந்துகொண்டு இருக்குறது..பாதிக்கப்படும் ஒடுக்கப்பப்படும் மக்களை அனுதினமும் நினைவில் வைத்து அவர்களுக்காக போராடும் உங்கள் இருவரின் பாதம் தொட்டு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.. நன்றி அய்யா ❤️🙏🙏
திரு.திருமா உலகத்தலைவர்
மகிழ்ச்சி சகோ..❤
நன்றி ஐயா.❤
மதிப்பிற்குரிய அண்ணன்திருமாளின் சமதத்துவவிளக்கம்
அருமை
அண்ணன் வாழ்க
Thiruma sir always great🎉🎉🎉
கோகுல்ராஜ் வழக்கு மிக முக்கியமானது கோகுல்ராஜ் கொலை செய்த யுவராஜ் மிக முக்கியமான குற்றவாளி அவன் உடன் இருந்த கூட்டாளி அனைவரும் காலம் முழுவதும் வெளியே வர முடியாத அளவிற்கு தண்டனை பெற்று தந்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீதி வென்றது.
The great legend . Only leader who speak with responsibility is THIRUMA💙
ஜெய் பீம்!
இந்த தீர்ப்பை வாங்கி கொடுத்த அண்ணன் சட்டப் போராளி சந்தியூர் இராசா பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊
❤
வாழ்த்துக்கள் எழுச்சித்தமிழர் முனைவர் திரு தொல் திருமா அவர்கள்
சாதிமதம் கடந்து நீதிக்காக போராடி வென்ற வழக்கறிஞா் அண்ணன் பா.பா.மோகன் அவா்களை மனதார பாராட்டி மகிழ்கிறேன்
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றை குரல் அண்ணன் திருமா
He was raised his voices against not only SCs but each and every section of society's when they will suffer from atrocities and Gov't policies against the public.
Excellent speech talaiva
ஒட்டுமொத்த தமிழக மக்களின் பொக்கிஷம் அண்ணன் திருமா
இந்த காணொளியை பார்க்கும்போது கண்ணில் கண்ணீர் வருகிறது😢😢
Dr Thol Thirumavalavan sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India.
திருமா🥰🥰🥰🥰
என் உயிர் மூச்சு என் உயிர் தலைவன் திருமா
திரு திருமா MP அவர்களும் எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்
பா.பா. மோகன் அவர்கள் வாழும் திசையை நோக்கி வணக்குகிறேன். ❤
அந்த தாய் உடைய கண்ணீர் நெஞ்சை உருக்கியது குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுத்த பா பா மோகன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன்
இவ்வளவு தெளிவோடும், நுண்ணறிவோடும் பேசும் ஆளுமை எவரேனும் தற்காலத்தில் உண்டா?+
அப்ப தற்கால அரசியல் வாதிகள் எல்லாம் முட்டாளுங்க ன்னு சொல்றீங்க. சரிதானா.
@@sundarampillai3387 aama da sangiii😆😆😆
Seeman,kamal, Annamalai.
நல்ல நிகழ்ச்சி இந்த ஊடக வெளியீடு ஆனந்த விகடனுக்கு நன்றி
மோகன் ஐயா வாழ்க நீடுழி
திருமா அவர்களின் பேச்சு அருமை.
எனது பள்ளி நண்பர் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்🎉🎉
நன்றி. தலைவர் மற்றும் வழக்கறிஞர் அவர்களுக்கும்
Two human legends Dr. Thol. Thirumavalavan MP, Lawyer. Pa.pa.Mohan sir👑💐👏👏
தமிழர்களின் நம்பிக்கை அண்ணன் திருமா அவர்கள் 😘😘
இது தான் கல்வியின் மேன்மை.கற்றவர்கள் அறியாதவர்களுக்கு உதவவேண்டும். வழக்கறிஞர் திரு பா மோகன் அவர்கள் வாழ்க. பாராட்டுக்கள்
The leader with a vision and care for a fellow being.
அப்பா நீங்கள் இல்லை என்றால் நான் இன்று இந்த உலகில் இருக்க வாய்ப்பு இல்லை நான் என்றும் உங்கள் வழியில் நான் திருப்பூர் வாசி
சாதி தலைவர் இல்லை சாதித்த தலைவர் அண்ணன் திருமா
Valthukkal, thanks to vikatan
எங்கெல்லாம் அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் நடக்கிறதோ அங்கெல்லாம் ஐயா மோகன் அவர்கள் களமாட வேண்டும்.
அருமையான மனிதர்கள்
Great leader Annan Thiruma ❤❤. Many Thanks to Advocate sir ❤❤
தமிழர்தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
அண்ணன் திருமா மிகச்சிறந்த பரந்த பார்வையுடய தேசிய தலைவர் , அவரை ஒரு குறுகிய சமூகத்தின் தலைவராக பார்ப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்,,,
If a good character is a good leader, that is the only leader Thiruma Anna ❤
ஐயா ப பா மோகன் அவர்களும், திரு மிகு அண்ணன் டாக்டர்.தொழ்.திருமாவளவன் அவர்களும் நீடோடி வாழனவேண்டும்.
Justice never to die
மாபெரும் உயர்ந்த மனிதர் அண்ணன் தொல் திருமா
உண்மையில் மனநிறைவான மகிழ்ச்சி
Thanks to vikatan awards
Annan Thiruma ❤❤❤❤
சூப்பர் வாழ்த்துக்கள் அய்யா.....
God bless you திருமா அண்ணா
Very nice 💐👍
Great voice you are Ambedkar sir
வாழ்க அண்ணன் திருமா 🙏
Great leader Thiruma
பெருமிதம் கொள்கிறோம் ❤❤❤
எங்கள் சீனியர் ப.பா.மேகன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
NOT FOR DMK,ADMK.,தமிழர்களின் நம்பிக்கை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும்❤,,.USதமிழர்
அது இந்த ஜென்மத்துல நடக்காது.
Vikadan channel Thankyou for your valuable gift3
Salute.. Thiruma Anna...
Vintage ever.Glad to see both social activity legends on stage.