கீர்த்தனை பாடல் Dr. D.G.S. Dhinakaran song

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2023

КОМЕНТАРІ • 77

  • @m.k.mmaideenghouse9862
    @m.k.mmaideenghouse9862 9 місяців тому +18

    என்ன மண சோர்பாக இருந்தாலும் எனக்கு மண அமைதியை தருவது இவரருடைய்ய பாடல்கள்.

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 6 місяців тому +19

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது அவ்வளவு அருமையான வார்த்தைகள் ஆமென்

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 9 місяців тому +7

    எந்த காலத்திலும் மிகவும் பிடித்த பாடல்

  • @charlesvictor6988
    @charlesvictor6988 9 місяців тому +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்கள்.

  • @niraimathy5310
    @niraimathy5310 8 місяців тому +8

    கேட்க கேட்க சலிக்காத உள்ளம் உறுகும் பாடல்களுக்காக தேவனை துதிக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blessedlevi8598
    @blessedlevi8598 9 місяців тому +8

    தேவன்பின் ஜீவியமே
    தேவா தாசருகவசியமே
    1. ஒருவரிலொருவர் அன்புடனிருந்தால்
    உலகம் எமை எடுத்தே
    இயேசுவின் சீடர் இவர்கள்
    என்றே தான் சாட்சி பகர்ந்திடுமே
    2. அன்புக்கு மாறாய் மனமதிலெழும்பும்
    வம்புகளை ஒழித்தே
    தேவன் அன்பாக இருப்பதினாலே
    அன்பினால் நிறைத்திடுவோம் - தேவ
    3. பாசமாய் எம்மையும் நேசித்தார் இயேசு
    ஜீவனையே ஈந்தே நாமுமே
    அதுபோல் ஒருவரோடொருவர்
    நேசமாய் வாழ்ந்திடுவோம்
    4. எது இருந்தாலும் அன்பில்லையானால்
    நான் ஒன்றும் இல்லையென்றே
    அப்போஸ்தலன் தான் உறுதியாயுரைத்தே
    போதனை புரிந்தாரே - நாள்
    5. அன்பதின் அகலம் நீளமும் உயரம்
    ஆழமும் அறிந்திடவே
    சுத்தர்கள் ஒன்றாய் ஒருமனத்துடனே
    கரத்தனை உயர்த்திடுவோம் - நம்
    6.தாசர்கள் நாமே உணைர்ந்திடுவோமே
    இயேசுவின் வாக்கிதையே
    இருதயமதிலே பகிர்ந்திட செய்து
    பணிவிடை புரிவோமே - திரு

  • @seenuswamynathan1097
    @seenuswamynathan1097 10 місяців тому +4

    I very much like Dr DGS Brother songs Thanks

  • @DheeranBala
    @DheeranBala 3 місяці тому +3

    Enakkaga pray pannunga. Need healing

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 Місяць тому +1

      Jesus will sweep your sickness away just be good to everyone

    • @DheeranBala
      @DheeranBala Місяць тому

      @@mariadassanthony3263 thank u so mucj

  • @simonsunderraj4540
    @simonsunderraj4540 10 місяців тому +5

    What a amazing songs..Really good and great songs .

  • @stellasridevi3738
    @stellasridevi3738 9 місяців тому +5

    Thank you holy Spirit amen

  • @christiansongs1427
    @christiansongs1427 7 місяців тому +2

    Amen. Praise God for these Wonderful Songs

  • @simonsunderraj4540
    @simonsunderraj4540 9 місяців тому +2

    All songs 🎵 very Amazing..Praise God.

  • @immanueljawaharraj8722
    @immanueljawaharraj8722 7 місяців тому +2

    God bless his ministry by his wife, son and family membrs in a mighty way in future

  • @kalanithij4914
    @kalanithij4914 2 місяці тому +1

    மனதை உருக்கும் பாடல்

  • @newbegincheliah3719
    @newbegincheliah3719 9 місяців тому +2

    Wonderful songs. Though uncle left us the songs are medicines for emotional injuries.

  • @aaronjosh99
    @aaronjosh99 9 місяців тому +4

    Soul stirring song..nice to hear DGS uncle voice

  • @BalajiBalaji-kk9lm
    @BalajiBalaji-kk9lm 6 місяців тому +2

    God is love and Ave Marya and Ave Joseph

  • @drsarah4437
    @drsarah4437 5 місяців тому +1

    Thank u bro my favorite songs😂😂

  • @paulinepovanasvari5657
    @paulinepovanasvari5657 10 місяців тому +5

    Thank you Lord
    Praise the Lord

  • @nissi_vlog_4381
    @nissi_vlog_4381 9 місяців тому +1

    Karthar oru varthai sollum karthave. Shrreenidhi alies nissi gnanasoundari thangadurai praise the lord.😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanajarajan4795
    @vanajarajan4795 10 місяців тому +6

    Praise the lord 🙏 thank you Jesus 🙏

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 10 місяців тому +6

    Praise the lord

  • @immanueljawaharraj8722
    @immanueljawaharraj8722 7 місяців тому +1

    Heart peaceful songs

  • @angeldassan7185
    @angeldassan7185 9 місяців тому +3

    Praise the Lord 🙏

  • @003selvapriya2
    @003selvapriya2 9 місяців тому +5

    Amen jesus🙏

  • @babuc.g1459
    @babuc.g1459 9 місяців тому +2

    Praise the Lord 🙏🙏

  • @bakthavachaluraghothaman6694
    @bakthavachaluraghothaman6694 5 місяців тому

    noblegod'sservantspiritualsongsfillsmyheartwithjoyandpeace

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 5 місяців тому +1

    இந்தப் பாடலை கேட்கவும்

  • @davidratnam1142
    @davidratnam1142 10 місяців тому +3

    Amen praise the Lord

  • @bro.naveenkumar83
    @bro.naveenkumar83 6 місяців тому +1

    What devine connection

  • @k.kavitha676
    @k.kavitha676 10 місяців тому +4

    Praise the Lord.

  • @joelebenezar6675
    @joelebenezar6675 9 місяців тому +3

    nice songs

  • @stephen9999
    @stephen9999 10 місяців тому +2

    AEMN JESUS ✝️🙏😭😭

  • @ebenezerkirubakaran7119
    @ebenezerkirubakaran7119 9 місяців тому

    Super blessings songs

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 10 місяців тому +48

    எக்காலத்திலும் கேட்கவும் மன அமைதிப் படுத்தும் பாடல் மகிமை கர்த்தருக்கு ஆமென்

    • @alagarraja-eo3xf
      @alagarraja-eo3xf 9 місяців тому +3

      HalLUYaAman

    • @user-if7hy7bu9m
      @user-if7hy7bu9m 5 місяців тому +1

      😂😂😂🎉😂🎉😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂​

    • @Jeyaraj-un5uv
      @Jeyaraj-un5uv 4 місяці тому

      Aman

    • @mathanandrews
      @mathanandrews 3 місяці тому

      ​@@alagarraja-eo3xf00⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰0😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊
      😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰😊😊😊

  • @anthonyammal6449
    @anthonyammal6449 10 місяців тому +3

    Ammn

  • @HelenSubarathi
    @HelenSubarathi 3 місяці тому

    AMEN

  • @user-ok6ec9tu9z
    @user-ok6ec9tu9z 9 місяців тому

    Dr.DGS iyaa song 😊🙏🙏🩷🤲🤚👪⛪🎣🎤

  • @kavithankavithan474
    @kavithankavithan474 10 місяців тому +2

    ✝️❤️👌👌👌

  • @user-xr1km6fu8o
    @user-xr1km6fu8o 9 місяців тому

    Super

  • @rubang2173
    @rubang2173 Місяць тому

    அன்பு நிறைந்த என் இயேசுவே
    நின் பாத சேவை என் ஆசையே
    உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே
    நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே
    ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும்
    பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே
    என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா
    இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம் விதைக்கின்றேன்
    அன்று நேரில் நின்னருகில் வந்து நெற்கதிர்கள் காண்பேனே
    என் மனதில் வந்து தங்கும் மகிமையாம் நம்பிக்கையாம்
    நீர் பெருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்

  • @reethajames9022
    @reethajames9022 10 місяців тому +3

    Amen 🫂😘💗

  • @peteralfredsamuel3495
    @peteralfredsamuel3495 28 днів тому

    amen

  • @ramachchandrannagatheepan7216
    @ramachchandrannagatheepan7216 10 місяців тому +5

    ❤❤

  • @HelenSubarathi
    @HelenSubarathi 3 місяці тому

  • @user-xr1km6fu8o
    @user-xr1km6fu8o 9 місяців тому

    Amen

  • @kovilrajsundersingh6580
    @kovilrajsundersingh6580 7 місяців тому

    ❤❤❤

  • @sarojaraju3521
    @sarojaraju3521 9 місяців тому +1

    Sarojaraja

  • @bridlin-mr7fb
    @bridlin-mr7fb 3 місяці тому

    😊

  • @babu200
    @babu200 2 місяці тому

    காலமே தேவனைத் தேடு ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
    சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
    சிரான நித்திய ஜீவனை நாடு
    மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
    மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு
    பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனு வேலனைப் பணிய
    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
    வேலையுனக்குக் கைகூட சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 10 місяців тому +1

    Two times, I taken u to the stage, y u r not alive , u r son forgotten by god

  • @user-ux6to2gn6w
    @user-ux6to2gn6w 3 місяці тому

    Apostal of our nation

  • @avraald4615
    @avraald4615 4 місяці тому

    A THIEF D.ALFRED KARUNANITHI Stole all my fertile land properties and transferred all my properties in his name by putting my signature . These songs only console me and my LORD JESUS CHRIST. Every day i hear these songs. GOD will will punish him /the thief soon.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 Місяць тому

      You will be blessed triple than that just keep your faith and pray for him

  • @blessedlevi8598
    @blessedlevi8598 9 місяців тому +5

    நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
    1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
    உண்மையின் வழியே நீ ஆவாய்
    உறவின் பிறப்பே நீ ஆவாய்
    உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
    2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
    எனது வலிமையும் நீ ஆவாய்
    எனது அரணும் நீ ஆவாய்
    எனது கோட்டையும் நீ ஆவாய்
    3. எனது நினைவும் நீ ஆவாய்
    எனது மொழியும் நீ ஆவாய்
    எனது மீட்பும் நீ ஆவாய்
    எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
    Neer Illatha Naalellam Naalaguma
    Nee illatha vaalvuellam vaalva aguma
    1. Uyirin uttrae nee aavai
    Unmaiyin valiye nee aavai
    Uravin pirape nee aavai
    Ulathil magilve nee aavai
    2. Yenathu aatralum nee aavai
    Yenathu valimaiyum nee aavai
    Yenathu aranum nee aavai
    Yenathu kottaiyum nee aavai
    3. Yenathu ninaivum nee aavai
    Yenathu mozhiyum nee aavai
    Yenathu meetpum nee aavai
    Yenathu uyirupum nee aavai

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo 5 днів тому

    God wife family's bad habit help

  • @Rajsekhar-wc9wp
    @Rajsekhar-wc9wp 3 місяці тому

    Sekar

  • @user-ik3eh3yp3n
    @user-ik3eh3yp3n 8 місяців тому

    Money mind man

  • @jayapriya6284
    @jayapriya6284 5 місяців тому

    Dgs appa songs peaceful
    But over over advertisement...sold godly voice ...bad mesia

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 10 місяців тому +2

    Money minded person

  • @albertalbert6558
    @albertalbert6558 4 місяці тому

    பாடல் கருத்தான பாடல்
    ஆனால் தினகரன் ஐயா போட்டோவை போட்டு அவர் பாடியது போல தாங்கள் பாடுகிறீர்கள் உங்களுக்கு பாடவும் தெரியவில்லை அந்த அவருடைய ராகமும் வரவில்லை உங்களுக்கு வரவில்லை நீங்கள் சொந்தமாக பாட முயற்சி செய்யுங்கள் அவர் பாடின பாட்டை நூறு முறை கேட்டு பாடவும் ஏதோ பாடுகிறேன் என்று பாடினால் பாடலுக்கு அர்த்தமே இல்லை என்னை போன்றவர்கள் அதை கேட்கவும் முடியாது ரசிக்கவும் முடியாது இந்தப் பாடலை அவர் பாடலை குறித்து தெரியாதவர்கள் தான் உங்கள் பாடலுக்கு தாளம் போட முடியும்
    சரியாக பாட கற்றுக்கொள்ளுங்கள் ஆண்டவர் இடத்திலே ஜெபித்து கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் எல்லாம் பாடுகிறார்கள் நானும் பாட வேண்டும் என்று பாடக் கூடாது நீங்கள் சொந்தமாக உங்கள் கருத்தோடு உங்கள் ராகத்தோடு நீங்கள் எப்படியாவது பாடலாம் போடலாம் ஆனால் நீங்கள் தினகரன் ஐயா அவர்களின் போட்டோவை போட்டுவிட்டு உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது பாடி அர்த்தமில்லாமல் ராகம் இல்லாமல் பாடுவது சரியான நோக்கமல்ல கர்த்தரிடம் ஜெபியுங்கள் ஜெபியுங்கள் அவர் உங்களை சிறந்த முறையில் பாட வைப்பார் நீங்கள் சொந்தமாகவே

    • @JeevaJothi-jz6wt
      @JeevaJothi-jz6wt 2 місяці тому

      இது D.G.S ஐயா குரல்தான் - யாரும் அவர் குரலை போல் பாட முடியாது. Unique voice

  • @JohnSon-gb4pf
    @JohnSon-gb4pf 6 місяців тому

    Praise the lord

  • @user-fy6er7hn7z
    @user-fy6er7hn7z 9 місяців тому +1

    ❤❤

  • @blessedlevi8598
    @blessedlevi8598 9 місяців тому +4

    காலமே தேவனைத் தேடு ஜீவ
    காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
    சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
    சிரான நித்திய ஜீவனை நாடு
    மன்னுயிர்க்காய் மரித்தாரே மனு
    மைந்த னெனநாமாம் வைத்திருந்தாரே
    உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
    உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு
    பாவச் சோதனைகளை வெல்லு கெட்ட
    பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
    ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
    சிந்தனை செய் மனு வேலனைப் பணிய
    சிறுவர்கள் என்னிடஞ் சேரத் தடை
    செய்யா திருங்களென்றார் மனதார
    பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
    பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
    வேலையுனக்குக் கைகூட சத்ய
    வேதன் கிருபை வரத்தை மன்றாட
    காலை தேடுவோர் எனைக் கண்டடைவோரே
    கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
    Kalame devanai thedu Lyrics in English
    kaalamae thaevanaith thaedu jeeva
    kaarunnyar paatham panninthu mantadu
    seelamudan patham paatikkonndaadu
    siraana niththiya jeevanai naadu
    mannuyirkkaay mariththaarae manu
    maintha nenanaamaam vaiththirunthaarae
    un siruttikarai nee uthayaththilennnu
    ullanganinthu thani jepam pannnu
    paavach sothanaikalai vellu ketta
    paarudal paeyudan porukku nillu
    jeeva kireedanj siraththilanniyach
    sinthanai sey manu vaelanaip panniya
    siruvarkal ennidanj serath thatai
    seyyaa thirungalentar manathaara
    paraloka selva mavarkkup palikkum
    paakkiyamellaam paranthu jolikkum
    vaelaiyunakkuk kaikooda sathya
    vaethan kirupai varaththai mantada
    kaalai thaeduvor enaik kanndataivorae
    kannviliththu jepanj seyyumentarae