கலங்காதீர்கள்! உங்கள் தனிமை உணர்வு மாறும்! | Dr. D.G.S. Dhinakaran

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +9

    இயேசப்பா நாங்கள் சொந்தமான வீடு வாங்கி குடியேறவும் ஆசீர்வதியுங்கள் இயேசப்பா ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா.

  • @Jsv1212
    @Jsv1212 5 місяців тому +14

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க பா 7 வருடம் ஆக போகிறது எங்களுக்கு குழந்தை வேண்டும் ரொம்ப காஸ்ட மா இருக்கு என்னால எதுவும் முடியாது உங்களால தான் முடியும் பா எங்க அம்மா என்ன கோவிலுக்கு குப்புடுரங்க பா ஆன நான் உங்களை மட்டும் நம்புகிறேன் பா எனக்கு உதவி செய்ங்க பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @yobhupriya9559
      @yobhupriya9559 Місяць тому +1

      அவர் செய்த அற்புதங்களை சொல்லி அவரை துதிங்கள்,உங்களுக்காக நாங்களும் ஜெபிக்கிறோம் சகோதரி

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +8

    நீரோ எனக்கு அப்பா அம்மா ஏசுவே ஆல்லேலுயா

  • @rajendranrajendran784
    @rajendranrajendran784 Рік тому +11

    நான் அதிகமாக குடிக்கிறேன் இதுநாள் வரை குடும்ப நல பிரச்னை ஆண்டவர் இயேசு நான் ஒப்புக் கொள்ள நீங்கள் ஜெபம் செய்ய வேண்டிய கிறேன்

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Рік тому +24

    இதுபோன்ற அநேக தெய்வ மனிதர்களை தேவன் நமக்கு தந்தால் நலமாய் இருக்கும்🙏👍🙏

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 2 роки тому +5

    ஆமேன் அல்லேலுயா என்குடும்பத்தைஆசீர்வதியும்என்மகன்திறுமணம்ஜனவரி19ம்தேதிமதுபாணம்அடியோடுஒழிந்துபோகட்டும்அப்பாமனம்இரங்கும்அய்யாமூலமாகத்தான்அவனுக்குகாதுஓட்டைஅடைபட்டதுஅவன்பேர்இழங்பங்களார்3வயதில்

  • @rochechris9963
    @rochechris9963 2 роки тому +26

    ஆண்டவரே நான் தனியாக இருக்கிறேன் .
    என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்க அப்பா.
    தாவிதின் மகனே பாவி என் மீது இரங்கும்

    • @preethamsamuel1986
      @preethamsamuel1986 2 роки тому +4

      Pray for my husband jasper to get United with me. He is living alone

    • @franklin6697
      @franklin6697 2 роки тому +3

      Na en husband kuda irukuren. But mathavanga eniya kayapaduthuranga nu sonna namba madukanga yesappa

  • @rebeckalranjitham.s5948
    @rebeckalranjitham.s5948 2 роки тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்இந்த செய்தி என் உள்ளத்தை நெருக்கியது என்குடும்பத்தைஆசீர்வதமாகயிருக்கஜெபிக்கவும்

  • @ChermanReka
    @ChermanReka Місяць тому +2

    என் குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனை நீங்க எல்லாரும் ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி

  • @sarojaj9953
    @sarojaj9953 Рік тому +4

    சகோதரரின் செய்தி ஆறுதலாக இருந்தது

  • @JESUS-ds4ht
    @JESUS-ds4ht Рік тому +3

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +7

    இயேசப்பா என் தம்பிக்கு கோவையில் இருந்து வர வேண்டிய பணம் கிடைக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன் இயேசப்பா. ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா.

  • @shanthim863
    @shanthim863 Рік тому +2

    Amen amen 🎉🎉🎉amen amen hallaluya hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ungala yannaku rombaa romba romba romba romba romba pudikum appa peedava ya challa appa peedava ya challa appa peedava i love 💕💕💕 777 you appa peedava ya challa appa peedava ya challa appa peedava

  • @meenasubramaniyan5225
    @meenasubramaniyan5225 2 роки тому +3

    Yesuve engalai ratchiyum

  • @tamiltamil8560
    @tamiltamil8560 2 роки тому +3

    நன்றி இயோசுவோ 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Post4u1
    @Post4u1 2 роки тому +38

    நீங்கள் தனிமையாக இல்லை.
    தேவன் உங்களோடு இருக்கிறார். சோர்ந்து போக வெண்டாம். God bless you. ஆமென் அல்லேலூயா.

  • @franklin6697
    @franklin6697 2 роки тому +5

    Yesappa enkuda irunga.

  • @hemalathaa6031
    @hemalathaa6031 2 роки тому +2

    Praise the Lord of Jesus my husband alwin hemalatha oddambu aarokatha suhathaium tharrum aasappa pithaway aasirvathum my son and daughter naala padika aasirvathum all my children s aasirvathum all my family members aasirvathum may God bless you Amen Amen Amen Amen Amen halliloya halliloya halliloya

  • @mercyjasica7801
    @mercyjasica7801 2 роки тому +4

    என் மன விண்ணப்பத்தின்படி செய்ய பாருங்க இயேச்சப்பி

  • @skalamthi1898
    @skalamthi1898 2 роки тому +41

    தனிமை என்னை ரொம்ப வேதனை படுத்துகிரது அநாதையாகப்பட்டேனே எனக்குன்னு அன்பு காட்ட யாருமே இல்லையேன்னு தினமும் கண்ணீர் வடிக்கிறேன் இயேசப்பா நீஙக தான் எனக்கு துனை நிக்கனும் என் தனிமையை போக்கனும் ஆமென் ஆமென் 😭😭😭😭😭

    • @roshan6238
      @roshan6238 2 роки тому +3

      எனக்கும் அதே தான்... இப்போ எல்லாம் somke 🚬 அதிகமா குடிக்கிறேன்

    • @greencladsRathinam
      @greencladsRathinam 2 роки тому +3

      துணைஇருப்பாரு சகோ ❤️🙏

    • @AHM39612
      @AHM39612 2 роки тому +2

      Jesus always 4 you sister

    • @prasanthm4229
      @prasanthm4229 2 роки тому +1

      Start pray to Christ to feel peacefullness........ (consistency)

    • @palanivelupalanivelu2730
      @palanivelupalanivelu2730 2 роки тому +1

      Rn

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Рік тому +2

    ஆமென் அல்லேலூயா 🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @monimichael2352
    @monimichael2352 2 роки тому +1

    Arputhamana Dava Manithar, Hallelujah

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @aarthi2621
    @aarthi2621 2 роки тому +3

    Yesapaa Umaku Kodana Kodi Nandriii Yesapaa 🙏🙏🙏💐💐🍇🍒🍇🍒🍒❤️❤️❤️

  • @SaravanaSaravana-oh5xc
    @SaravanaSaravana-oh5xc Рік тому +5

    ஆண்டவரே,என் தம்பி மனைவி பிள்ளைகளோடு சமாதானமாக சந்தோசமாநிம்மதியா வழனும் ஆசிர்வதியம் தகப்பனே ஆமேன்.

  • @SATHISHKUMARS1996
    @SATHISHKUMARS1996 2 роки тому +6

    2007 ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்ச்சி பல வருடங்களுக்குப் பிறகு இன்று 24 11 2022 ஆம் ஆண்டில் ஆண்டவர் பார்க்க செய்த கிருபைக்காக நன்றி எத்தனையோ முறை நான் தனிமையில் இருக்கிறேன் என்று வருத்தப்பட்டு இருக்கேன் அதற்கு ஆண்டவர் இந்த வீடியோ மூலமாக நான் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்பதை நான் முற்றிலும் மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன் நான் தனிமையில் இல்லை என்னுடன் ஆண்டவரே இருக்கிறார்

    • @devaanbu1548
      @devaanbu1548 2 роки тому +1

      God with you 😂😂😂😂💝💝🎁💐💐💐🎁💐🎁 amen thank bother you God bless you and your family 🤣🤣🤣❤️🙏🙏🙏 amazing hallelujah amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen

  • @rajap3584
    @rajap3584 Рік тому +3

    ஆமென் அல்லேலூயா

  • @saran.ssaran6655
    @saran.ssaran6655 Рік тому +2

    ஆமென் அப்பா எல்லோரும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️❤️

  • @SanthaNathan
    @SanthaNathan Рік тому +3

    என் பிள்ளைகள் ஆபிரகாமைப் போல ஆசீர்வதித்து நடத்தவும்.பிள்ளைகள் ஆபிரகாமைப் போல தேவ்னுக்கு கீழ்படிய ஜெபம் செய்யுங்கள்

  • @vikram8337
    @vikram8337 2 місяці тому +1

    THANK YOU JESUS ❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 LOVE YOU JESUS❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @djgaming-yy9bk
    @djgaming-yy9bk 5 місяців тому +2

    ஜயா இன்றும் உங்கள்ஜெப கொபுரத்தில் எத்தனை மணிக்கு போன் செய்தாலும் அவர்கள் ஜெபிக்கும் பொது மனதிற்கு ஆறுதல் கிடைக்கிறது நன்றி

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 Рік тому +1

    Thank thank you Jesus Amen Amen appa paery lord 🙏🙏🙏🙏👍👍

  • @umakumar7097
    @umakumar7097 2 роки тому +203

    என் தாய் இறந்து 13நாள்ஆகிறது எதோ ஒரு தனிமை என்னை மிகவும் வேதனை படுகிறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பிரதர் 😭

    • @judesamuel2848
      @judesamuel2848 2 роки тому +16

      🙏 Don't worry Jesus will be by your side and will help you.. May God bless you with peace and comfort.

    • @arockiamary9141
      @arockiamary9141 2 роки тому +9

      ingu yarum thanimai illa yellorkkum kartharagiya yesu christ kutavey irukkirar payam vendum God blessing...

    • @jeyaraj4772
      @jeyaraj4772 2 роки тому +7

      உங்களுக்குச் சமாதானம்!

    • @jjany2226
      @jjany2226 2 роки тому +6

      Jesus always be with you..God bless you 🙏

    • @vasantharani3441
      @vasantharani3441 2 роки тому +3

      @@judesamuel2848 s kp m1

  • @johnsamuel1807
    @johnsamuel1807 10 місяців тому +1

    Praise the Lord. Thank you Jesus

  • @sesulawrance258
    @sesulawrance258 Рік тому

    Shalom. Blessed MINISTRY. KEEP ON. MALAYSIA

  • @malamallick376
    @malamallick376 2 роки тому +2

    🙏❤️ thanku lovely hebly father thanku pita ji thanku uncle 🤗🤗❤️🙏

  • @djgaming-yy9bk
    @djgaming-yy9bk 5 місяців тому +4

    என் கணவர் இறந்து 15நாள்ஆகிறது நானும் என் மகனும் தனிமையில் இருக்கிறோம் எங்களுக்காக ஜெபியுங்கள்

    • @maxprabhu1
      @maxprabhu1 4 місяці тому

      Will do sister.. never worry u will get big door open with God bless

  • @kamalasamuel9948
    @kamalasamuel9948 Рік тому +1

    Jesus. Pasuvathu.pole.iya.satham
    Engalukuirukirathoo.nanri.thakapana

  • @tamilarasia7739
    @tamilarasia7739 2 роки тому +1

    Kali vanakam iya 🙏
    Ungal sorpozivu aruthali aliththathunga iya
    Mikka nanriynga iya Amen 🙏

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 2 роки тому +7

    எனது அன்பு மனைவி இறந்து தனிமையில் நானும் எனது ஒரே மகனும் திக்கற்று நின்ற போது எனது ஜெபத்தை ஏற்று அப்பன் மூணு மடங்கு இல்லை முன்னூறு மடங்கு உயர்த்தி இன்று தலை நிமிர வைத்தார். நான் சரியாக ஜெபம் கூட பண்ண தெரியாத இந்து குடும்பம் தான்.

    • @inija9785
      @inija9785 Рік тому +1

      Jesus en kanavar matthu ponar en rendu penkalodu thikatru nikiren yennayum en magalkalayum vetakapada vaikamal asirvathinga engaloda payam pathatam ini nanga enna seivom appa engaluku yarum illiya thanimaiyil aluthukondu irukirom appa engalai kappatrum appa😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @inija9785
      @inija9785 Рік тому +1

      Appa pls pa engalai Kai vitrathinga pa romba mana sanjalothodu irukom pa engalai meetu kodunga pa

    • @selvistephen5520
      @selvistephen5520 3 місяці тому

      @@m.sundararajsundarapandi2067 😭😭

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Місяць тому +1

    Oh my sweet heart Jesus 🫂
    Love you so much pa 😭🫂🇱🇰

  • @devakirubai6247
    @devakirubai6247 2 роки тому +6

    My daddy DGS appa is very great and wonderful man of God....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vassovasanti6564
    @vassovasanti6564 2 роки тому +1

    Amen.amen.amen appa.appa.appa amen.amen.amen god.plees.you pastor amen.amen.amen

  • @muthulakshmimuthulakshmi4563
    @muthulakshmimuthulakshmi4563 2 роки тому +3

    Blessy
    Praise the Lord.Amen
    Jesus yennai umakaga yeduthu payan paduthum.yennudaiya thanimaiyana yennam yennai vitu nenganum.amen Appa.

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 2 роки тому +2

    Praise the Lord.
    Iam very happy this message our father DGS .

  • @subha2440
    @subha2440 2 роки тому +3

    Yesappa yenoda thanimai poganum Nan santhosama irukanum yesappa

  • @panchukutti7201
    @panchukutti7201 Рік тому

    Thank you jesus

  • @honeyangel5038
    @honeyangel5038 2 роки тому +1

    Amen yes lord
    Enga amma irantha piragu appa engala vittu poitanga nanum a thambium tha naanga 10 years ah thanithu valarnthoam but jesus engalodu irunthaar.ipavum irukirar eppavum iruppar 🙏 thank you jesus

    • @thondaimanbaskara4900
      @thondaimanbaskara4900 2 роки тому +1

      Dont fear sister. The almighty god shall lead and give peace health wealth and all goodness in entire life journey to you and your brother.

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 2 роки тому +2

    Àmen amen amen amen hellalujah

  • @prakashb4415
    @prakashb4415 Рік тому +1

    Praise the Lord Anna thanks you Jesus glory to God Appa Umaku Nandri stotram 10000000..... stotram Appa yesapa Amen hallelujah ❤️✝️🙏

  • @kumarinehaneethu2393
    @kumarinehaneethu2393 Рік тому

    Ammen ammen I will be happy in my lord thank u appa for u prayers

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Рік тому +2

    We miss you Brother. Thanks for this wonderful message.

  • @jerusha1166
    @jerusha1166 Рік тому

    Plz pray for me i only accepted Lord Jesus in my family kindly pray for my family members convertion i am struggling alonepl remember me and my family members in your prayers

  • @vincentnadar6309
    @vincentnadar6309 Рік тому

    Jesus aasirvathyum yan udamuppu ooral kadiyay sugapaduthum natha

  • @glorygandhi7408
    @glorygandhi7408 2 роки тому +4

    ஆமென் இயேசப்பா

  • @princymicheal7572
    @princymicheal7572 2 роки тому +6

    Amen appa yes daddy all glory to God Jesus daddy I believe God thank you Jesus daddy🙏🔥💖😊

  • @sulochananadar9992
    @sulochananadar9992 Рік тому

    Jesus blessed may son🙏amen🙏

  • @DevrajS-8092
    @DevrajS-8092 8 місяців тому

    Tamil hallelujah 🙏🙏🙏🙏🙏👋👋👋

  • @jansiranirajkumar5513
    @jansiranirajkumar5513 Рік тому +2

    Amen jesusappa

  • @n.ramachandran.ramachandra64
    @n.ramachandran.ramachandra64 2 роки тому +6

    Gratitude. Thank you Jesus Christ Pastor Hon'ble Dr. D.G.S
    Dinakaran God Father Heaven and Earth for your kind prayers and Blessings. Amen Hallelujah

    • @Jebins2011
      @Jebins2011 2 роки тому +1

      Amen Thank you Jesus

  • @vijayakumarviji4119
    @vijayakumarviji4119 Рік тому +2

    அப்பா அம்மா ❤❤amen

  • @paulpaul399
    @paulpaul399 2 роки тому +4

    Praise the lord ayya, amen

  • @estherhenry1777
    @estherhenry1777 4 місяці тому

    Hallelujah hallelujah Hallelujah!! 🙏🙏

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 роки тому +3

    Amen Amen Hallelujah Hallelujah Jesus

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +5

    Amen thanks Jesus Yesappa

  • @reenaleone6190
    @reenaleone6190 2 роки тому +8

    What a wonderfull and a lucky man this father. 🔥🔥🔥🔥🔥

  • @girijasharavanan6532
    @girijasharavanan6532 2 роки тому +3

    Praise the lord for a wonderful father bro.DGS. Dinakaran

  • @MohanMohan-de7gh
    @MohanMohan-de7gh 8 місяців тому

    AMEN AMEN HALLELUJAH HALLELUJAH

  • @chinnasamye9598
    @chinnasamye9598 2 роки тому +1

    Aiyya ennaku payam aathigama iruku payam poga plz pray pannunga

  • @vincentnadar6309
    @vincentnadar6309 Рік тому

    God Grace with my wife. God bless them

  • @SelviSenthil-il7dv
    @SelviSenthil-il7dv Рік тому +5

    என் கணவர் எங்களை விட்டு பிரிந்து சென்ற 6 வருடமாகிறது என் குழந்தைகள் 2 இந்த‌கு நிலைமை மாற பிரார்த்தனை பண்ணுங்க ஐயா கணவர் எங்களை தேடி வரணும் இன்றைய தினத்தில் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnandRaj-zv5we
    @AnandRaj-zv5we Рік тому

    En appa marithu 5 naal aachu enga family romba kavali la irukanga pls pray for my fmly

  • @VijayKumar-rc4sv
    @VijayKumar-rc4sv 2 роки тому +5

    Praise the Lord Dr Dgs sir
    V can't forget u amen 🙏

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 2 роки тому +12

    Thank you Jesus Amen 🙏

  • @ShilleManjunath
    @ShilleManjunath 2 роки тому +5

    Please pray for my education. Let the obstacles go away🥲 God bless

  • @vijayaselwyn7322
    @vijayaselwyn7322 4 місяці тому

    Amen 🎉Thank you Jesus 🙏 miss you 😢

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 8 місяців тому

    Please pray for me and my family members souls as we suffer a lot. Grandson Ryan Paul suffers much with Autism affects. It's a very cruel disorder. We all cry for him. Father please rescue us all and grandson Ryan Paul. Amen.

  • @Ramadevi12345
    @Ramadevi12345 Рік тому +1

    இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகி விட்டது ஆனால் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் ஆசிர்வாதம் சந்தோஷம் தாருங்கள் இயேசு அப்பா என் மகன் 10 நாட்கள் மன அழுத்த்துடன் இருந்தான் 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது சாப்பிட்டான் ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் அசைவ உணவு வகைகளும் சாப்பிட வேண்டும் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்ற வேண்டும் இயேசு அப்பா அவனை சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் ரொம்ப ஜாலியாக சந்தோஷமாக இருப்பான் இப்போது யாரிடமும் பேசாமல் இருக்கிறான் அம்மா அப்பா அக்கா என்று கூட சொல்ல மாட்டான் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி எல்லோரிடமும் பேச வைக்க வேண்டும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்லா படிப்பான் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான் அவன் வேலை பார்த்து கொண்டு படித்துக் கொண்டு இருக்கிறான் அவனால் வேலையில் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி படிப்பில் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வாதம் சந்தோஷம் தந்து அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் இயேசு அப்பா எங்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா

  • @pesaleyelpesal6101
    @pesaleyelpesal6101 Рік тому

    My LOVELY GOD JESUS

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +8

    Very heart touching testimony very immotional and inspiring message through this our DGS Dhinakaran uncle

  • @rosypaul2499
    @rosypaul2499 2 роки тому

    நான் கணவரை இழந்த நிலையில் , என் இரண்டு பிள்ளைகள் இருவரும் என்னை தனியே விட்டு விட்டு போய்ட்டாங்க , இப்போது நான் அனாதையாக இருக்கிறேன் . ப்ளிஸ் இயேசு ப்பா நீங்க தான் எனக்கு எல்லாம் இருந்து துணையாக இருக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭

    • @JAMESVlogs-qv6vu
      @JAMESVlogs-qv6vu 2 роки тому

      நானும் அதே நிலமையில்தான் இருக்கிறேன் சகோதரி. ஆனால் தேவன் தேற்றுவார்.

    • @rosypaul2499
      @rosypaul2499 2 роки тому +1

      @@JAMESVlogs-qv6vu thank u brother 🙏🏻

  • @jeriel5819
    @jeriel5819 Рік тому

    Amma, appa , anna, thampi erunthum thaniya eruppathu Pola erukkirathu Yan valkai brother yanakaga Prayer pannunga brother Amen

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 роки тому +13

    எனக்கு கடந்த 10 மாத காலமாக
    மிகவும் மன உளைச்சல்,போராட்டம்,அழுத்தமாக உள்ளது..
    வாழ்வதை விட மரணம் வந்துவிடாதா.. என்ற எண்ணமே வலுவடைந்து வருகிறது..
    சகோதர,சகோதரிகள் எனக்காக பிரார்த்தியுங்கள்..
    நன்றி..

    • @sano9513
      @sano9513 2 роки тому +1

      God for you anna

    • @sano9513
      @sano9513 2 роки тому +1

      I am prayer for u

    • @jessytina1773
      @jessytina1773 2 роки тому +1

      Don't worry...god VT you....he will care you

    • @azhagarmathir
      @azhagarmathir Рік тому +1

      GOD Bless You, Manasathalaravidadheenga,Unga Irudhayathil YESU KRISTHUVUKU edam kudunga.

    • @jedsonjp9246
      @jedsonjp9246 Рік тому +1

      27 பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள், அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான், தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே, அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது, கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான்.
      2 இராஜாக்கள் 4:27

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 роки тому +3

    Amen ✝️🙏🙏🙋✝️ Jesus name nandri ayya sothram ✝️

  • @jjany2226
    @jjany2226 2 роки тому +7

    I love you Jesus Daddy♥️

  • @sureshpandiyan7518
    @sureshpandiyan7518 2 місяці тому

    Amen.alleluya thankyou ❤❤❤

  • @SathyaEdwin
    @SathyaEdwin 4 місяці тому

    Lord jesus, take away my loneliness and be with me always

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 2 роки тому +12

    Praise the Lord thank you Jesus

  • @JAMESVlogs-qv6vu
    @JAMESVlogs-qv6vu 6 місяців тому +2

    என் மனைவி இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது. அவள் இல்லாத துக்கமும் தனிமையும் நிம்மதி இழந்து வாழ்கிறேன் என் நிலை மாறனும் இயேசப்பா😢

  • @arunodhinygnanamani254
    @arunodhinygnanamani254 10 місяців тому

    Amen and Amen 🙏

  • @anithagr2077
    @anithagr2077 4 місяці тому

    Thank you Jesus my god Christ Almighty !!❤️❤️

  • @nirmalajesus4497
    @nirmalajesus4497 6 місяців тому

    Thanks appa

  • @vijayakumarviji4119
    @vijayakumarviji4119 Рік тому

    Appa🎉🎉amen

  • @RajiKing-u1f
    @RajiKing-u1f 8 місяців тому

    Uncle intha message romba useful ah iruku

  • @healthylonglife4770
    @healthylonglife4770 2 роки тому +2

    Amen appaa

  • @emikanagamani661
    @emikanagamani661 2 роки тому +7

    This msg makes me very very comfortable. Praise the lord Jesus

  • @kannanrani7651
    @kannanrani7651 2 роки тому +13

    கணவர், 2பிள்ளைகள், இருந்தும் எந்த ஒரு ஆதரவு இல்லாம, மனதில் நிம்மதி இல்லாம, தனிமையாக இருக்கிற மாதிரி ரொம்பவே அழுகையா வருது... எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.. 🙏🙏🙏 நன்றி..... ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @anandpinipey4396
    @anandpinipey4396 Рік тому

    Amen, Jesus is Power🙏
    Please translate into Telugu🙏🙏

  • @princymicheal7572
    @princymicheal7572 2 роки тому +8

    Amen thank you Jesus daddy🙏🔥

  • @muthujesus6568
    @muthujesus6568 6 місяців тому +1

    Pastor paulmuthu sheran marriage please pray