💥 மதுரை போல இருக்கு Malaysia Kutty Madurai | Klang Little India Selangor Malaysia | ASRAF VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 180

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 Рік тому +47

    மலேசிய தமிழ் மக்களின் தமிழ் பற்று வியக்க வைக்கிறது. தமிழக மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்!😢

  • @sugenrao2101
    @sugenrao2101 Рік тому +4

    19:55 antha manasu thann sir kadavul❤❤

  • @inbajerome8613
    @inbajerome8613 Рік тому +3

    🎉🎉நம்ம மக்கள் என்று சொல்லும் போது மனசுக்குள் அவ்வளவு மகிழ்ச்சியான இருக்கிறது தமிழர் வாழ்த்துக்கள் தம்பி 🎉 தொடரட்டும் உங்கள் பணி 🎉

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому +3

    அருமையான காணொளி... வாழ்க வளமுடன்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உங்கள் You tube மலரட்டும் ஆயிரம் இதழ்களோடு...🎉

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      மிக்க நன்றி🙏💕

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Рік тому +13

    நல்ல மனசு தம்பி உங்களுக்கு... யாருக்கு உதவி செய்யணுமோ அவங்களுக்கு செய் றீங்க.... நானும் கிள்ளானுக்கு பலமுறை வந்திருக்கிறேன்... ஆனால் உங்கள் அளவுக்கு இவ்வளவு தூரம் எல்லாம் நடக்க முடியாது.... அதனால் ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரு பகுதியை பார்ப்போம்... 😄😄

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      அக்கா நல்லா இருக்கீங்களா உங்கள் கருத்தை இரண்டு நாளாக காணவில்லை

  • @raagumegan
    @raagumegan Рік тому +5

    எங்க ஊரு தெருவாச்சே . எப்படி லைக் கமென்ட் பண்ணாமெ இருப்பேன் .ஆனா இந்த பாணிபூரி கடைய நான் பார்த்ததே இல்லையே , அடுத்த முறை போனா வாங்கி சாப்பிடனும் ..

  • @sirajdeen9817
    @sirajdeen9817 Рік тому +16

    பள்ளிவாசல்ன்னு கடந்து போய்ட்டீஙக. அது தாங்க masjid india klang.

  • @roy6682
    @roy6682 Місяць тому

    Lama tak jalan-jalan sini. Kali terakhir tahun 2007. Masa tu pergi cari Audio CD lagu-lagu Tamil. Dari video atas ni, nampaknya semua dah kedai textile dah. Tak ada lagi ye kedai muzik?

  • @leelasubramaniam8873
    @leelasubramaniam8873 Рік тому +4

    Welcome to little india klang anna .Anna November beginning la vanthu parunga deepavali kondatham supera irukkum I miss to see u anna did you like malaysia

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      I love so much malaysia 🇲🇾 ❤❤❤

  • @MskSapir
    @MskSapir 3 місяці тому

    16:16 enna pa hm hm😂 mood ahana mariye panringa😂😂

  • @mogandass9229
    @mogandass9229 Рік тому +4

    Selangor state King castle inga than bro irukku..intha Little india pakathaley

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 Рік тому +3

    Thanks Brother your great effort and help us visit Malaysia with happiness and no fear, from Hyderabad 😊

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 5 місяців тому

    Salam anne unggal ovvoru seithigalum super anne valthukkal nan malaysi kl lil irunthu comen panren tq anne

  • @gaytriganesan
    @gaytriganesan 11 місяців тому +2

    .My home seremban form malaysia 🇲🇾.malaysia indian sonna athigam tamilargal..school.tamil .Chinese. melay school than iruku.malaysia ..athiga language pesurathu.tamil..Chinese. melayu than pesuvanga.indialah than.hindhi .malayalam. telugu.kannada.anal engge indian sonna athigam tamil makkal.tamil school unnum niraya edam nenga parkavilai. Johor baharu.seremban..brikfile .unnum niraya erela tamil eluthugal irukum

  • @SaleemSaleem-uq3xu
    @SaleemSaleem-uq3xu 16 днів тому

    சூப்பர் ❤❤❤❤❤❤

  • @thanaponniah8772
    @thanaponniah8772 Рік тому +1

    Super 👌👌👌 malaysia

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 8 місяців тому

    Very kind hearted man

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +1

    சகோ நீங்க டைம் மாற்றியது மறந்துப் போய் காலை 11 மணிக்கு தேடோ தேடு என்று தேடினேன்....நீங்கள் காண்பித்த இடங்கள், கடைகள் தமிழ்நாடு என்று எண்ண வைக்கிறது. பெருமையா இருக்கு. தமிழ் அக்கா பான்பூரி எக்ஸ்பர்ட்டா.... வாவ். உதவியும் செய்து விட்டீர்கள்.... சூப்பர். 👏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      😊😊 மாலை வீடியோ வெளிடுவது ok தானே சகோ

    • @jsmurthy7481
      @jsmurthy7481 Рік тому

      @@ASRAFVLOGGER நான் மறந்து விட்டேன், சகோ.....அதனால்தான் தேடினேன்....காலையானால் தினத்தந்தி.... மாலையானால் மாலை மலர்.... இரண்டுமே OK தான் சகோ😁🤝👍

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc 4 місяці тому

    I am from Malaysia nanba. Welcome brother

  • @Easwari19
    @Easwari19 Рік тому +1

    Thanks bro .. I should visit KL soon… 😊

  • @devika9288
    @devika9288 Рік тому

    Wow welcome to Klang Brother Nan rombo naal ethir parthen🙋‍♀️👍😃

  • @mkr_vlog
    @mkr_vlog Рік тому +2

    மலேசியாவில்உள்ளலிட்டில்இந்தியாவின்இடங்கள்அனைத்தும்
    சூப்பர்சார்

  • @priyasubramaniam227
    @priyasubramaniam227 Рік тому +2

    Should share about Klang Mariamman Temple bro. One of the power full temple.

  • @ASGS797
    @ASGS797 Рік тому

    Hi Brother, your vlog is simply super... I liked it

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      Thank you so much 🙂

    • @ASGS797
      @ASGS797 Рік тому

      @@ASRAFVLOGGER : So kind of you Brother.. thanks for your reply..
      I expect more Vlogs like this... May Allah bless you & your family.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      @@ASGS797 ❤❤❤

  • @visunu6349
    @visunu6349 Рік тому +1

    Bro pls come victorya breach..perak karai

  • @leelasubramaniam8873
    @leelasubramaniam8873 Рік тому +2

    Anna you miss to see railway station Court and Castle Aranmanai stadium last Chetti koil

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib Рік тому +5

    KilAng is the first place where ships landed with tamil labours from India during British era

    • @rajarajan7645
      @rajarajan7645 Рік тому +1

      No wrong. Penang port is the first port we're British ships landed with Tamil labour's. That's why Tamil language history of Malsysia starts from Penang.

  • @Ronaldo-gq6se
    @Ronaldo-gq6se Рік тому +1

    Anna ipo enga irukinga malasyia la ya anna irukinga apudina little india la ARJ jewells shop pow vlog podunga bro

  • @sasikumarsaranya1040
    @sasikumarsaranya1040 Рік тому

    14 varusama naan velai paartha kadai gayathri pattu maligai 2000 to 2014

  • @renu_76
    @renu_76 Рік тому +4

    My place..my home❤

  • @gloriabe5932
    @gloriabe5932 Рік тому +1

    Thank you for this video 🙏❤

  • @vijithadsan8169
    @vijithadsan8169 Рік тому

    Brickfields Road, in kuala lumpur is the biggest Indian enclave in Malaysia

  • @yuvvan07
    @yuvvan07 Рік тому +1

    My Favourite spot buying Diwali things 😍

  • @kumaraccu
    @kumaraccu Рік тому +1

    Super Bro ❤

  • @ganeshnaidu76g
    @ganeshnaidu76g Рік тому

    Super Asraf ❤❤❤

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 Рік тому +5

    Bro Brunei ku poi oru vlog podunga channel semma reach agum.. Tamil la yarum Anga poi video pannathu Ella...

  • @vanankumar5733
    @vanankumar5733 Рік тому

    great video bro..

  • @sureshse5930
    @sureshse5930 Рік тому

    Super video brother

  • @carolinearokiasamy7966
    @carolinearokiasamy7966 Рік тому

    Hi tambi ,nice to see you in klang ,

  • @thenmozhiperumal
    @thenmozhiperumal 9 місяців тому

    Handicap left hander viedio can you help him for hand attaching son I am 60 years old

  • @rajamohamed3746
    @rajamohamed3746 Рік тому

    Bro u r videos all super
    சிரம்பான் வீடியோ போடுங்கள் bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      சரி சகோ🙏💕

    • @rajamohamed3746
      @rajamohamed3746 Рік тому

      @@ASRAFVLOGGER இன்ஷா அல்லாஹ் உங்களின் சிரம்பான் வீடியோ எதிர் பார்க்கிறேன்

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 Рік тому

      நானும் எதிர்பார்க்கிறேன் தம்பி.... சனி ஞாயிறு போல் வந்தால் இன்னும் சுலபமாக இருக்கும் உங்களை காண...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      @@iswaarisubramaniam728 சரி அக்கா

  • @gavithramaniam8120
    @gavithramaniam8120 Рік тому

    Super Anna. 👌

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 Рік тому +1

    வணக்கம்
    நீங்க சொல்ற எல்லா விஷயத்தையும் நாம் மலேசியாவில் எல்லா இதையும் பார்த்துகிட்டு தான் இருக்கும் ஒரு சின்ன உதவி எங்களுக்கு செய்யுங்கள் நீங்கள் எவ்வளவோ இடத்துக்கு பார்த்திருப்பீர்கள் நானும் என் கணவரும் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம் அங்கு ஏதாச்சு வேலை இருந்தால் எங்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      சரி செய்கிறேன்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      Instagram Chat Please

    • @meenachisundaramn6218
      @meenachisundaramn6218 Рік тому

      எங்களுக்கு பண வசதி மிகவும் குறைவு நீங்கள் செய்யும் அந்த உதவியில் தான் எங்கள் வாழ்க்கை உள்ளது

  • @IlangoIllango
    @IlangoIllango Рік тому

    மலேசியாவிற்கு சென்று வந்தது போல் உள்ளது

  • @tiep7946
    @tiep7946 Рік тому

    Tq for coming to klang

  • @kanigahsalam1703
    @kanigahsalam1703 Рік тому

    👌 super

  • @KavithaChinna-gm5bi
    @KavithaChinna-gm5bi Рік тому

    Nanum Klang than Anna. Super anna

  • @iron6187
    @iron6187 Рік тому +1

    You miss to give more details about the Indian muslim mosque in Klang Little India.Pity

  • @chithraperumal9330
    @chithraperumal9330 6 місяців тому

    My home town

  • @saburabee60
    @saburabee60 Рік тому +1

    Sir my hometown is bukit Mertajam seberang Perai i can talk Tamil

  • @puvendrapuven297
    @puvendrapuven297 Рік тому

    Nanum ange thaan iruken bro...apde vaange vittuku😅😂😂....Klang sentosa vaange

  • @abimanyu2030
    @abimanyu2030 9 місяців тому

    @ASRAF VLOG bro SRI AMARAVATHY CASH AND CARRY shop vlog pannuga bro back side to sri kumaran shop pls bro pls

    • @abimanyu2030
      @abimanyu2030 9 місяців тому

      @ASRAF VLOG 13:06 YOU CROSS THE SHOP

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  9 місяців тому

      Ok

    • @abimanyu2030
      @abimanyu2030 9 місяців тому

      @ASRAFVLOGGER I am waiting for the video bro

    • @abimanyu2030
      @abimanyu2030 9 місяців тому

      @ASRAFVLOGGER THANKS BRO FROM ILAYANGUDI

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee Рік тому

    Super video anna,from Penang.

  • @KamalapriyaPriya
    @KamalapriyaPriya 7 місяців тому

    Anne come to Ipoh

  • @sivakumarmalaysia4120
    @sivakumarmalaysia4120 Рік тому

    Ungkala nan Video eduthapa pathen brother klang Malaysia

  • @mogandass9229
    @mogandass9229 Рік тому +1

    Bro Klang, Selangor enga ooru bro.....enga ooru little india ku vanthatharkku nandri🙏🙏🙏

  • @KAMALESHWARGNANAVEL
    @KAMALESHWARGNANAVEL Рік тому

    nice video bro

  • @kevinpuni3646
    @kevinpuni3646 Рік тому +1

    Klang talai nagaram ithu namme oru Nan poranthe oru

  • @auliajafirjafir3323
    @auliajafirjafir3323 Рік тому

    Super❤❤❤❤❤

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 9 місяців тому

    👌🏼

  • @rajsu9294
    @rajsu9294 Рік тому +3

    நேயர்கள் தமிழில் பதிவு செய்யவும். தானியங்கி எந்திரத்திலும் தமிழை தெரிவு செய்யவும்.

  • @MSPVelaChannel
    @MSPVelaChannel Рік тому

    Super

  • @Rajavinparvai
    @Rajavinparvai Рік тому

    Meelad Nabi மஸ்ஜித் இந்தியா Video ரெடியா Bro
    waiting
    என் பேட்டியை வெட்டி தள்ளிடாதீங்க 😅😂😂

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому +1

      வெளியாகி விட்டது பாருங்கள்

    • @Rajavinparvai
      @Rajavinparvai Рік тому

      Yes. we saw it. Nice. @@ASRAFVLOGGER

  • @alagamuthu2287
    @alagamuthu2287 Рік тому

    Engga ellam kidaikkum. Aanal saree blouse colour mattum TN kidaikkira maatiri kidaikkatu. Romba kuraivana colour thaan kidaikkum.

  • @mkelavarasan662
    @mkelavarasan662 Рік тому

    👌👌👌

  • @maheswaran5384
    @maheswaran5384 Рік тому

    Sri kumarans pattu maligai naan work pandra kadai bro

  • @jaikumarjai8315
    @jaikumarjai8315 Рік тому +1

    Enga area brother.... Nice

  • @saburabee60
    @saburabee60 Рік тому +1

    😢
    Assalamualaikum Sir how are you i am from Penang i am Indian Muslim

  • @SegarIce
    @SegarIce Рік тому

    Ingge horn Sattam illeye

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      Mm ama

    • @aishi9068
      @aishi9068 Рік тому +1

      In Malaysia it's an offend to use horn unnecessarily, we follow road rules bro. Near school hospital horn not allowed

  • @magesmanimages4517
    @magesmanimages4517 Рік тому

    Nice.good heart ❤

  • @nadarajah9235
    @nadarajah9235 Рік тому

    Bro Kl to Kilang little India evalavu thooram ?

  • @SureshSuresh-yf6lw
    @SureshSuresh-yf6lw Рік тому

    👌👌👌👌

  • @priyankapriyanka.s9887
    @priyankapriyanka.s9887 Рік тому

    Company visa sponsor இருக்கா அண்ணா

  • @krk1012able
    @krk1012able Рік тому

    🖐👍

  • @Nilachanal
    @Nilachanal Рік тому

    நீங்கள் பஞ்சுமிட்டை சாப்பிடும் அழகாய் அழகு

  • @venkybabu8140
    @venkybabu8140 Рік тому

    Go to Bangalore

  • @Manybbaaj
    @Manybbaaj Рік тому

    ஹலோ பிரதர் நலமா? இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால் எவ்வாறு திட்டமிட வேண்டும் தங்குமிடம்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Рік тому

      எனது அனைத்து வீடியோ பாருங்கள் சகோ விடை கிடைக்கும்

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf Рік тому

    Hi bro❤❤❤❤

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Рік тому

    சூப்பர்தம்பி🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👌👌💐💐💐💐💐💐🤔🤔🤔

  • @Zai2373
    @Zai2373 Рік тому +1

    Buy some pani puri mixed to Singapore

  • @yayadejoker2023
    @yayadejoker2023 Рік тому

    Bro... do in PUCHONG

  • @goku8613
    @goku8613 Рік тому +2

    Safety 1st brother.. don't take video in middle of the road

  • @kalvin7269
    @kalvin7269 Рік тому +1

    Klang has the largest indian population in whole of Malaysia. Also known for its notorious gangsters. 😬

  • @tamilsingai2242
    @tamilsingai2242 Рік тому +1

    Your Tamil is Oorkaran Tamil.

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 9 місяців тому

    Mkn Pani Puri..Ada bayar Ka belum..?

  • @rcchinna8441
    @rcchinna8441 Рік тому +1

    ஜொகூர் பாரு போய் பாருங்க

  • @Manybbaaj
    @Manybbaaj Рік тому

    தங்களது mobile number inform me bro

  • @magesmanimages4517
    @magesmanimages4517 Рік тому

    Nice.good heart ❤