வாலி எழுதி வராத பாடல் செய்த நன்மை | Kavignar Vaali story

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • A song which written by the Kavignar vaali did not come, but it benifits vaali's life? how? வாலி எழுதி வராத பாடல் செய்த நன்மை.
    #kavignarvaali #vaali #vaalisongs #nagesh #mgr #எம்ஜிஆர் #கவிஞர் வாலி

КОМЕНТАРІ • 15

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 місяці тому +2

    உங்கள் பதிவின் கருவான "அவன் ஒரு நில வோ " ( அதேபோல் அனைத்து கரு பாடல்களும் உங்கள் பதிவில் ஒலிக்க வேண்டும்) என்கிற பாடலை முதலில் ஒலி பரப்பி இருந்தால் பதிவு முளுமையானதாகவம் திருப்தியானதாகவும் இருக்கும். நன்றி

  • @krishnamoorthy3449
    @krishnamoorthy3449 3 місяці тому +2

    உங்கள் விளக்கம் நீளம் அதிகம்
    குறைந்த து 5நிமிடத்தில் முடித்தால் நன்றாக இருக்கும்
    நிறைய நண்பர்கள் தள்ளி தள்ளி தான் உங்க நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.
    பார்க்கலாம் அடுத்த நிகழ்ச்சியை.
    நன்றி.

  • @rajah123
    @rajah123 3 місяці тому +2

    bro where is the unreleased avan oru nilovoh song bro? since you shared this story, we are very curious how this song sounds. any chance of getting in touch with that producer?

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  3 місяці тому +1

      actually I searched for this song. it is not available in online.

    • @rajah123
      @rajah123 3 місяці тому

      @@duraisaravananclassic yes if this is unknown news, its regrettable. however since you have made it public now, we are all now very curious. am very sure, its hidden in some producers box. hopefully such get released thru readers effort who has connection. cheers to all mgr fans

  • @mathivanan7997
    @mathivanan7997 Місяць тому

    குமரி பெண்ணின் உள்ளத்திலே வாலி குடியிருக்க வர வேண்டும்.
    குடியிருக்க வர வேண்டும் என்றால் கழுத்துக்கு தாலி தர வேண்டும். 😂😂😂
    .

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 місяці тому +2

    தம்பி சூப்பர். இதைத்தான் பெரியவர்கள் சொல்வார்கள், தீமையிலும் ஒரு நன்மை என்று.
    நல்லதொரு விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @ARUNKUMAR-oe8mb
    @ARUNKUMAR-oe8mb 3 місяці тому +1

    இந்த பாடல் உள்ளதா இப்போது வலையொளியில்

  • @muthukumarana3093
    @muthukumarana3093 3 місяці тому

    இந்த தகவல் பொய் ஆனாது.உண்மையை சரி பார்க்கவும்.

    • @arulanandamarunsivakumaran1616
      @arulanandamarunsivakumaran1616 3 місяці тому

      ‘நினைவு நாடாக்கள்’ நூலை வாசித்துநீங்களே சரி செய்து கொள்ளலாமே!

  • @maruthupandian4428
    @maruthupandian4428 3 місяці тому

    8.21 ஒற்றுமை ஓங்குக.