A Karunanidhi நடிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா | KP

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Here is the life story of Karunanidhi. who is very famous comedy actor in tamil cinema at 1960's
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
  • Розваги

КОМЕНТАРІ • 98

  • @manohark3068
    @manohark3068 Рік тому +8

    தமிழ் சினிமாவின் அதி அற்புத ஈடில்லா கலைஞர்களுள் இவர் ஒருவர்.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +2

    முல்லை வனம் படம் பார்க்க நீண்ட கால ஆசை.
    சின்ன வயதில் ஸ்ரீரங்கம்
    தேவிடாக்கீஸில் பார்த்தேன். நடிகர்கள் ஸ்ரீ ராம்...பி.எஸ்.வீரப்பா நடித்த ஒன்றிரண்டு காட்சி
    கள் நினைவில் உள்ளன. மேலும் அப்படத்துக்குமுன்னால்
    ஒரு நகைச்சுவை துண்டு
    படமும் காண்பித்தார்கள்.
    சீரங்கத்தார். மேலும்
    ஏ.கருணாநிதி...சர்வாதி
    காரி படத்தில் முத்துலட்சுமியுடன்பாடிய
    ஜாக்கிரதையா ஜாக்கிரதை..பாடலும்
    நினைவில் நிற்கின்றன.
    சீரங்கத்தார்.

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +7

    மிக சிறந்த புகைப்பட கலைஞர்..இவரது மகன் அதை காட்சி படுத்தியதாக படித்த நியாபகம்...மிக அற்புதமான காமெடி நடிகர்...🎉

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 6 місяців тому +2

    arumaiyaana pathivu...nalla nagaichuvai nadigar..enakku romba pudikkum.... nandri

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 6 років тому +10

    நல்ல பதிவு , அற்புதமான நகைசுவை நடிகர்

  • @manimahes473
    @manimahes473 4 роки тому +5

    அருமையான நடிகர் சூப்பர் 💐💐💐

  • @kumaranckr344
    @kumaranckr344 6 років тому +4

    என்றும் மறக்கமுடியாத நகைச்சுவை நடிகர் இவர்

  • @Top10Points
    @Top10Points 6 років тому +6

    Really appreciate you to bring all old comedy,side actors and actresses.😄

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +4

    மிக சிறந்த நடிகர்

  • @muthumani1961
    @muthumani1961 2 роки тому +4

    என் மனம் கவர்ந்த நகைச்சுவை நாயகர் இருவரில் இவர் ஒருவர் மற்றவர் தங்கவேலு..

  • @mohanasundram7122
    @mohanasundram7122 6 років тому +4

    He was a good hunter. He had so many handwritten particulars about all Birds, Animals etc. Thanks

  • @slnsviji2364
    @slnsviji2364 6 років тому +4

    Fantastic comedian....i cannot forget pondy to madras movie....super

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 роки тому +5

    இவரது நடிப்பில்.. நாகேஷ்- -உடன் இணைந்து நடித்த மதராஸ் டூ பாண்டிச்சேரி படம் என்றும் நினைவில் நிற்கும்.🙏

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 5 років тому +5

    அருமையான காணொலி. “சோப்பு சீப்பு கண்ணாடி” படத்தை விட்டு விட்டீர்களே. சமையல்காரர் வேடத்தில் வெளுத்து வாங்கியிருப்பார். குறிப்பாக அலமாரிக்குள் காத்து கருப்பு என நினைத்து அவர் முருகா முருகா என பயத்துடன் பேசும் காட்சி EXTRA ORDINARY ACTING

  • @sivaramanselvam1687
    @sivaramanselvam1687 10 днів тому

    எனது குடும்பத்தின் சார்பாக நன்றி...எனது தாத்தா தான் அவர் அம்மா வழி...

  • @indhumathi0530
    @indhumathi0530 6 років тому +3

    Unforgettable Actor! Great Acting!
    Thanks for Information!😚

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 11 місяців тому +3

    எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர்.மதராஸ் to ponicchery படத்தில் இவரது நகைச்சுவை. அபாரமாக இருக்கும்.

  • @ags2394
    @ags2394 4 роки тому +1

    நல்ல பதிவு.💐👌👍

  • @conditionsapply1584
    @conditionsapply1584 6 років тому +8

    Servant role in soap deepu kannadi by him is really stunning. Highly talented actor

  • @mltharani4225
    @mltharani4225 11 місяців тому +1

    மிக மிக சிறந்த நடிகர்....

  • @indumohan2942
    @indumohan2942 6 років тому +10

    செம்ம காமெடி நடிகர் திருவிளையாடல் படத்தில் மனோரமாவுடன் அடிக்கும் லூட்டி செம காமெடி. மனோரமா இவர பார்த்து சோவே சோவே சும்மா இரு என சொல்லும் போது இவர் முக பாவனை அருமையாக இருக்கும். மணாளனே மங்கையின் பாக்யம் படத்தில் காமெடி வில்லனாக நடித்து இருப்பார்

  • @arunachalams9355
    @arunachalams9355 3 роки тому +1

    சிறந்த நகைச்சுவை நடிகர்

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 6 років тому +4

    அவர் முகபாவனையே பார்த்தாலே சிரிப்பு வரும்

  • @sharajanraja8914
    @sharajanraja8914 Рік тому +2

    Hotel மாமியார் special மீன் குழம்பு சுவையாக இருக்கும்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +1

    Karunanidhi was a versatile
    Actor/ comedian.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 6 років тому +8

    ஆக்காககாக என ஒரு படத்தில் இவர் பேசுவது சிரிக்க வைக்கும்.

  • @jyothic4506
    @jyothic4506 3 роки тому

    Nalla news nandri

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +1

    பெண்வேடம் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவ்வளவு அழகு.

  • @selvaroumougame
    @selvaroumougame 6 років тому +5

    நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏனைய படங்களில் சிறப்பான காமெடியை தந்திருந்தாலும் "சாது மிரண்டால்" என்ற படத்தில் ஒரு சில நிமிடங்களே இவர் நடித்திருந்தாலும் அடக்கமுடியா சிரிப்பை அனுபவிக்கலாம். கையில் ஒரு பொம்மைத் தலையுடன் நாகேஷ் காரில் அமர்ந்துகொண்டு அவர் செய்யும் சேஷ்டைகள் அற்புதம்.

  • @jyothic4506
    @jyothic4506 4 роки тому

    Vera level

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 6 років тому +6

    Very well researched.... Great actor of all time......

  • @chelliahpanandeswaran7545
    @chelliahpanandeswaran7545 6 років тому +9

    அருமையான பதிவு. மிக்க நன்றி. முயற்சிக்கு பாராட்டுக்க!!!! தொடரட்டும் உங்கள் பணி.

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 6 років тому +3

    அற்புதமான நடிகன்

  • @asaithambiv6201
    @asaithambiv6201 4 роки тому

    சூப்பர்

  • @AsathAli-rc9fg
    @AsathAli-rc9fg 2 місяці тому

    ரஜினியின் அன்புக்கு நான் அடிமை படத்திலும் போலீசாக நடித்திருப்பார்.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 3 роки тому

    Namaskaram appa .happy to see you appa...proud to b your daughter

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 4 роки тому

    His best acting I admire is his driver role in the comedy film மதராஸ் டூ பாண்டிச்சேரி.

  • @nageshkandasamy
    @nageshkandasamy Рік тому +1

    He is a good actor.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 років тому +6

    அருமையான நகைச்சுவை நடிகர்.
    விரிவான தகவலுக்குப்
    பாராட்டுக்கள்

  • @jayakumarm6360
    @jayakumarm6360 6 років тому +3

    arumai

  • @srisarguruanandan9023
    @srisarguruanandan9023 5 років тому +1

    நல்ல கலைஞர்

  • @ahmdfahm
    @ahmdfahm 4 роки тому

    I appreciate your compere.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 6 років тому +14

    நகைச்சுவை நடிப்பில் யாரும் தொட முடியாத எல்லையை தொட்டவர் A கருணாநிதி தரமான நகைச்சுவை நடிப்பை ரசிகர்களுக்கு வழங்கியவர் கருணாநிதி இவருக்கு இணை நகைச்சுவை நடிப்பில் இவரே காலத்தை வென்ற நகைச்சுவை நடிகர் கடைசியாக நோயில் விழுந்ததுதான் மிகப்பெரிய சோகம்

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +9

    அருமையான நடிகர் - எம்ஜிஆர் படங்களில் காண முடிவதில்லை ஏனோ தெரியலை
    அதே கண்கள் , வீ பா கட்டபொம்மன் , பாலும் பழமும் , மஹாதேவி படங்களில் அவரை வெகுவாக இரசித்தேன் .
    ஏ தொகுப்பு பொண்ணு எங்கே ஒருவாட்டி குலேபகாவலி என்று சொல்லு

    • @ramkumar-hw5ft
      @ramkumar-hw5ft 6 років тому

      Only two films with MGR gulenahavali & thirudathe

    • @ranibegum1211
      @ranibegum1211 3 роки тому

      Kuleabahavalli endru silla varala

    • @jyothic4506
      @jyothic4506 2 роки тому

      மகாதேவி படம் எம்ஜிஆர் படம்

    • @iprahimiizazulfar1165
      @iprahimiizazulfar1165 2 місяці тому

      Mgr movie sarvathikari in 1950

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому

    Virapandiya kattabomman cinema lady get up super beauty .What a wonderful laughing.

  • @sasi6325
    @sasi6325 4 роки тому +2

    நல்ல நடிகர்.ஆனால் திரைத்துறையில் சரியான அங்கிகாரம் கொடுக்கவில்லை என்றே தோன்றூகிறது...

  • @veerakumar2214
    @veerakumar2214 6 років тому +1

    Super nadigar

  • @nkllogi
    @nkllogi 6 років тому +1

    Very Good Comedian, He is a Benchmark of Comedy

  • @nallvazhai7380
    @nallvazhai7380 4 роки тому

    நல்ல நடிகர்.expect in car riding.

  • @vincentanthoni2773
    @vincentanthoni2773 6 років тому +1

    One of my favourite actor

  • @arumugampillai8515
    @arumugampillai8515 Рік тому

    You failed to mention one more movie Deiva Piravi in which he acted as a malayali Nair excellently

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo 3 роки тому +1

    Ts durairaj pathi solunga

  • @Good-po6pm
    @Good-po6pm 11 місяців тому

    வேடிக்கையாக்கவில்லை - நீ புரியாமல் உளறாதே - தேசபக்தி கொண்ட ஒற்றன் எப்படி உருக்கமாகச் சொல்வானோ அப்படியே அருமையாகச் சொல்லி நடித்தது உனக்கு வேடிக்கையா தெரிகிறதா மண்டு

  • @RajKumar-pg6zv
    @RajKumar-pg6zv 3 роки тому +1

    Arumayana actor

  • @gemgopal
    @gemgopal 6 років тому +1

    Seasoned actor of all times. 🙏🙏🙏

  • @jyothic4506
    @jyothic4506 4 роки тому

    A karunanidhi Nalla Comedyn

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 6 років тому +1

    REALLY GOOD COMEDIAN

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Рік тому

    He was running a hotel mamiya in Anna Road and not T Nagar. He was a close friend of Sivaji. Sivaji and karunanidhi arunanidhi used to go for hunting.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +1

    சர்வாதிகாரியில் சிப்பாயாக
    வந்து அசத்தினாரே. அதில்
    ஜாக்கிரதையா ஜாக்கிரதை
    என்று முத்துலட்சுமியுடன்
    பாடியதை மறக்க முடியுமா
    சீரங்கத்தார்.

  • @Ramachandran991
    @Ramachandran991 6 років тому +3

    Good actor

  • @kmunees6536
    @kmunees6536 6 років тому

    Enaku mikavum piditha nadikar

  • @ramarajramaraj1297
    @ramarajramaraj1297 2 роки тому +2

    அவர் பிறந்த ஊர் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவில் ஆகும்

    • @sivaramanselvam1687
      @sivaramanselvam1687 10 днів тому

      தவறு...அவரது சொந்த ஊர் கமலாபுரம்...எனது தாத்தா தான் அவர்...

  • @amsaveni5881
    @amsaveni5881 6 років тому +2

    His acting in palum pazhamum, dheivapiravi is awesome

  • @ksangeetha7940
    @ksangeetha7940 6 років тому

    I like adhe kangal movie acting

  • @kadirismail8007
    @kadirismail8007 6 років тому +2

    In the film Manamagan thaevai he acted with Devika as his lover.

  • @jyothic4506
    @jyothic4506 5 років тому

    thanks a Karnanidhi appawi Comedyn

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 роки тому

    He acted in deiva pravi movie also.

  • @muthumani5200
    @muthumani5200 6 років тому +2

    எனக்கு மிகவும் பிடித்த சிறந்த நடிகர்.

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 6 років тому +6

    அடுத்த வீட்டு பெண் படத்தை பற்றி கூறவில்லை.

  • @palaniguna2869
    @palaniguna2869 6 років тому +1

    Deivappiravi padathil evar tea kada nayaraga nadithu parminikku udhavi seyya adhanal sivsjien veruppukku alavar amme idhu rasamalla ney endra dialogue vegu arumai

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 2 роки тому

    Vaarthaigal elle.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому

    Mgr sir made him mla ..
    Thaengaai srinivasan isarivelan are MLAs when mgr was the chief minister.

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran31 3 роки тому

    மஹாகவி காளிதாஸ் படத்தில் சிவாஜியின் நண்பனாக நடித்திருப்பார்

  • @sathish85295
    @sathish85295 6 років тому +2

    சோப்பு சீப்பு கண்ணாடி படம் விட்டுடீங்க

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 роки тому

      கருப்பு கண்ணாடி மற்றும் உடை ‌ சிரிப்பு தாங்கவில்லை..சோப்பு சீப்பு கண்ணாடி

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 2 роки тому

    Piravi nadihar

  • @manikandanm1182
    @manikandanm1182 3 роки тому

    Sanguine pitta comadey jampavan

  • @kalai3503
    @kalai3503 Рік тому +2

    புதிய பறவை படத்தில் சோதிடராக வருவாரே

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Рік тому +1

      1970களில் தி.நகரில் ஒரு‌‌ சிறு அசைவ‌ ஓட்டல் மாமியா வைத்திருந்தார்.மெனுவில் பல‌ விசித்திரமான விலங்குகளின் பெயரில்‌ மெனு போட்டிருந்தார்.‌உடும்பு கறி.தேவாங்கு கூட்டு etc.