பழங்கள் வடிவில் வரும் எமதர்மன்... நல்ல பழத்தை வாங்குவது எப்படி? | Fruits

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video பழங்கள் வடிவில் வரும் எமதர்மன்... நல்ல பழத்தை வாங்குவது எப்படி?
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #FruitVideo
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 307

  • @Noodlestheory
    @Noodlestheory 3 роки тому +287

    எல்லாத்துக்கும் அவசரபட்டுதான் இப்போது அவசரமாவே போய் விடுகிறோம் எமலோகத்துக்கு

  • @muthukumar-mo8mq
    @muthukumar-mo8mq 3 роки тому +210

    காலகாலமாய் இதை சொல்கிறது மட்டும்தான்
    தண்டனை கிடையாது
    குறிப்பிட்ட தொகை அபராதம் விதித்தால் போதுமா

    • @jagathishb4667
      @jagathishb4667 3 роки тому +7

      அவர்களுக்கு அது போதும் , சரிசமமாய் பிரிச்சிப்பாங்க

  • @spsp7099
    @spsp7099 3 роки тому +77

    சார் உணவு பாதுகாப்பு துரை இருக்க apdi ஒன்னும் இந்த டிபார்ட்மென்ட் இருக்குறது யாருக்கும் தெரியல sir

  • @maheswarimagi5884
    @maheswarimagi5884 3 роки тому +131

    பிறகு ஏன் இதை அரசு இன்னும் தடை செய்யவில்லை அதுவும் லாபத்தை தானே எதிர்பார்க்கப்படுகிறது

    • @karthikp8108
      @karthikp8108 3 роки тому +2

      இதையெல்லாம் அரசு செய்யாது பொதுமக்கள்தான் அரசு பொது மக்கள்தான் இதற்கு பொதுமக்களே களத்தில் இறங்கவேண்டும்

  • @bhavanis4198
    @bhavanis4198 3 роки тому +33

    வருடத்திற்கு ஓரு முறை மட்டும் தான் இதை மக்களுக்கு சொல்றிங்க மற்ற நாட்களிலும் இதைஅதிகாரிளுக்கு நியாபக படுத்துங்கள் மக்களும் பயன்பெறுவார்கள்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +123

    பழங்கள் வடிவில் வரும் எமதர்மன் நல்ல பழத்தை வாங்குவது எப்படி அருமையான வசனம் பாலிமர்🤩

  • @ambrosiafdarokiasamy
    @ambrosiafdarokiasamy 3 роки тому +36

    உணவு பாதுகாப்பு துறை எதற்க்கு இருக்கு... ? ரைட் பண்ணி... தண்டனை கொடுக்க வேண்டியது தானே 🙄

  • @kowsalyakowsi2146
    @kowsalyakowsi2146 3 роки тому +12

    கலப்படம் இல்லா உணவு நமது கனவு மட்டுமாகவே மாறிடும் போல.

  • @nagunagu8695
    @nagunagu8695 3 роки тому +87

    பணம் சம்பாதிக்க இப்படியா பண்ணுவது அது உணவு என்பதை மறந்து விடுகிறார்கள்

    • @newnew-qg7qu
      @newnew-qg7qu 3 роки тому

      வேறு வழியில்ல ராஜா நல்லவன நம்பாது விலை அதிகமாகும் அதை சனிய பிடித்த மக்கள் வாங்க மாட்டார்கள்.சட்டம் தன் கடமையே எப்ப சரியா செய்யுதோ அப்ப எல்லா சிஸ்டமும் சரியா இருக்கும் அதனால எல்லாம் தின்று சந்தோசமா சாவோம் ????? ரசாயனம் இல்லாத ஒரு பொருள் உண்டா??? கேள்வி கேட்பது ஈசி வாழ்வது கடினம் சார் சார்??? பூமி அழிவே இதற்கு தீர்வு ஓம் சிவாய. ஓம் காளி ஜெய் காளி

  • @royalknight981
    @royalknight981 3 роки тому +12

    இந்தமாதிரி தீமைகள் பெருகுவதால்தான் கொரோனாவால் அவதிபடுகிரோம்

  • @rengarajug3537
    @rengarajug3537 3 роки тому +10

    நீங்கள் check panni நியாயமா சொல்றீங்க ஆனா எல்லா அதிகாரிகள் அந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும்...

  • @abinandhanabi9050
    @abinandhanabi9050 3 роки тому +24

    நான் கூட ஒரு வியாபார ரி தா நேட்ரு நான் மாம்பழம் 100 கிலோ பழம் இயற்கை யாக பழத்ததூ விட்டது 10 கிலோ மட்டுமே

    • @natarajans7323
      @natarajans7323 3 роки тому +6

      வியாபாரிக்கு தேவை வியாபார தொடர்பு அது இருந்தால் போதும் எந்த இழப்பும் ஏற்படாது, ஒருத்தரை நம்பி வாழாமல் தோடர்பை அதிகமாக்கி கொள்ளுவும். வெட்றி தங்களுடையது.

    • @Aathanya_angel
      @Aathanya_angel 3 роки тому

      @@natarajans7323 yes

  • @psureshkrishna4409
    @psureshkrishna4409 3 роки тому +1

    Thank you SIR for your information 🙏🙏🙏🙏🙏

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +3

    தகவல்களுக்கு மிக்க நன்றி பாலிமர் 🙏🙏

  • @krishnakumar-fn4em
    @krishnakumar-fn4em 3 роки тому +4

    என்னடா நாள் ஆகிடிச்சே இன்னும் இந்த செய்தி வரலையேனு நினைச்சேன்.
    வந்துடிச்சி...

  • @krishnavenikrishnaveni2792
    @krishnavenikrishnaveni2792 3 роки тому

    மிகவும் நல்ல பதிவு👌👌👌👌

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 3 роки тому

    Good message tqu

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video

  • @manikandanattur9979
    @manikandanattur9979 3 роки тому

    Thanks for information

  • @sundervel7948
    @sundervel7948 3 роки тому +23

    உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு ஏன் மரண தண்டனை கொடுக்க கூடாது ...

  • @btstamilsongsediting7001
    @btstamilsongsediting7001 3 роки тому +77

    மே மாதத்தில் மாம்பழம் பருவம் முடிந்து விட்டது....😂
    இது ஜூலை மாதம்......
    உங்கள் தலைப்பு செய்தியைப் ரொம்பச் சீக்கிரமா போட்டு விட்டீர்கள்...😏

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 роки тому

    Thank you so much 🙏🙏🙏

  • @vijayanand6479
    @vijayanand6479 3 роки тому

    நல்ல தகவல்

  • @sivas5441
    @sivas5441 3 роки тому +106

    மக்கள் மொத்த பேரயும் கொண்ணுட்டு யாருக்கு வியாபாரம் செய்வார்கள்

    • @tirunelveliammasamayal1328
      @tirunelveliammasamayal1328 3 роки тому +1

      👍👍

    • @jaikousalya5431
      @jaikousalya5431 3 роки тому

      👍

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 роки тому +1

      மக்களும் மஞ்சள் நிறத்தில் துளி கூட புழு இருக்காதா பலத்தை எதிர் பார்க்கிறார்கள்... அதற்கு விஷத்தை தெளிகமல் எப்டி ?
      இயற்கையாக பழுக்கும் மாம்பழம் மஞ்சள் நிறத்தில் இருக்காது...

    • @rajasekarans995
      @rajasekarans995 3 роки тому

      @@makeshkumar8887 ippa avaru ketta kelvikkum neenga sonna badhilkum Enna sambandham konjam explain panna mudiyuma enaku puriyala adhan ketkuren

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 роки тому +1

      @@rajasekarans995 இது கூட புரியலேயா... பழத்துக்கு மருந்து வைத்து மக்களை கொன்று விட்டால் யாருக்கு வியாபாரம் செய்விர்கள் என்று கேட்கிறார். அதற்கான பதில்.

  • @nothingelse7687
    @nothingelse7687 3 роки тому

    Nandri polimer 👍ithu pondra nalla
    Seithigalai podumaaru kettukolgiren

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 3 роки тому +57

    அது எப்படி சீசன் முடியுர நேரத்துல வரிங்க அய்யா 😂

    • @sarathram5804
      @sarathram5804 3 роки тому +3

      கமிஷன் பாதிக்கும் 😀😀

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 3 роки тому +2

      @@sarathram5804 அப்படி தரல னா எல்லா பழம் குப்பை ல கொட்டி டு போய்டுவாங்க 😂

  • @balrajsupreme7874
    @balrajsupreme7874 3 роки тому

    👌

  • @rr-vw1km
    @rr-vw1km 3 роки тому

    Yes

  • @maniele4919
    @maniele4919 3 роки тому +17

    என்னத்த சொல்றது எல்லா பொருளையும் கலப்படம் கலப்படம் என்பதை கண்டுபிடிக்க கூடிய அதிகாரி வந்து கண்டும் காணாம போயிட்டாரு என்ன பாலி செய்தி வந்து பிரேக் ஆகுது

  • @pugalbharathi8023
    @pugalbharathi8023 3 роки тому

    Useful News

  • @frankrdx
    @frankrdx 3 роки тому +20

    அட நாசமா போனவிங்களா தமிழ் நாட்ல அழகா ஆகுறதுக்கு இதுதான் ஒரே வழி யா இருந்தது,....... இதலயுமா சோலி பண்றிங்கலே டா

  • @arunachalampappu
    @arunachalampappu 3 роки тому

    I had a carbide treated mango 10 yrs ago and I am still suffering from digestion problem and joint pain atthe age of 30

  • @infinityTamilan
    @infinityTamilan 3 роки тому +5

    நமது நாட்டு கொய்யபழம் மற்றும் பப்பாளி பழம் சாப்பிடும் மக்கள் குறைவு

  • @user-xu9pv8vr3q
    @user-xu9pv8vr3q 3 роки тому +6

    அரசு அதிகாரிகள் டெய்லி ரெண்டு கடைகளில் ரெய்டு விட்டால் நாம் விரும்பி கேட்டால் கூட கார்பைடு போட்டு பழுக்க வைத்த பழங்கள் கிடைக்காது நடக்குமா

  • @srikarthi5398
    @srikarthi5398 3 роки тому

    Yella palatthirkum potunga

  • @AnuRadha-bo7ul
    @AnuRadha-bo7ul 3 роки тому +3

    Pazhamudhir nilayam la mattum fruits vaangadhinga...

  • @jebakumar2116
    @jebakumar2116 3 роки тому

    Sir please frequent raids on the shops
    Thank you for your wonderful information

  • @kumaran9823
    @kumaran9823 3 роки тому

    ஆமாம் உன்மை இவர் சொல்லாவதலாம் உன்மை 👌 ꜱᴜᴩᴇʀ

  • @r.vasanth7877
    @r.vasanth7877 3 роки тому +2

    இயற்கையை சீண்டினால் அதன் பேரழிவு ... மரணம் தான்!!!! 🔥🔥🔥😔😔😔

  • @mohanrajm1662
    @mohanrajm1662 3 роки тому +3

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்...

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 роки тому

    👍👍👍👍👍👍

  • @sriram3683
    @sriram3683 3 роки тому

    எடிட்டிங் முக்கியம் பிகிலு

  • @prabhakarans3199
    @prabhakarans3199 3 роки тому +7

    அந்த கலப்பிட பொருளுக்கு உறுதுணையாக இருப்பதும் அதே அரசு அதிகாரிகள் தானே.

  • @chitraperumal2325
    @chitraperumal2325 3 роки тому +9

    Too late mambalam niraya saptachu..ayoo kadavulae ena panrathu 🥺

  • @prasanthkumar2950
    @prasanthkumar2950 3 роки тому +4

    1:07 ஐயா நாங்க என்ன வேணும்னே வா வாங்குரோம்.... எவன் ஆசும் calcium carbide பழத்த வாங்குவோம் மா...?

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 3 роки тому +17

    இது மட்டும் இல்லை
    ரசாயனம் கலந்த உரம் மற்றும் பூச்சி மருந்து தவிர்க்க வேண்டும்

  • @vmmadhu8207
    @vmmadhu8207 3 роки тому +8

    இதையெல்லாம் அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்

  • @abinandhanabi9050
    @abinandhanabi9050 3 роки тому +29

    மாம்பலம் பலுக்கல் நாளைக்கு வாங்க என்று சொன்னால் கேட்க மாட்டார்கள் அப்போது வியாபாரரி என்சேய்வான்

    • @jai694u7
      @jai694u7 3 роки тому +1

      Avan kulathaiku kondu poi kudakatdum nasaponna வியாபாரி

  • @periyasamyr9791
    @periyasamyr9791 3 роки тому

    Endha adhiharikalukku theriyadha Ella kadaikalum eppadi thaan sale pantrangha. Action edukka sollungha paapom?

  • @paramumc6918
    @paramumc6918 3 роки тому +2

    Enna kjm news cut aagudhu...?🤔

  • @romanticvideos6383
    @romanticvideos6383 3 роки тому +1

    Video vai ozhunga edit pani podavum vitu vitu varuthu nalla news sa matum ippadi panna eppudi ellarukum share pandrthu

  • @Felixfashi
    @Felixfashi 3 роки тому

    Editor please recheck once you done edit . Some frame miss...

  • @yogarajagladvin358
    @yogarajagladvin358 3 роки тому +9

    No one respect farmers, barging small sellers . now fruit shine, beautiful and because of chemical

  • @parthiban2217
    @parthiban2217 3 роки тому +5

    அந்த ரசாயன பொருள் எவனுக்கும் கிடைக்காம தடை பன்னுங்கடா னா
    எல்லா கடைக்கும் போய் ஆய்வு பன்னிட்டு இருக்கீங்க...

  • @hrithickb8122
    @hrithickb8122 3 роки тому

    Oh Ithaye ippo thaan kandu pudikiringala 🤣well done guys.

  • @priyabharathi1203
    @priyabharathi1203 3 роки тому

    Please take necessary actions to control these things.. 🙏🙏🙏

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 роки тому +2

    அருவம் திரைப்பட அட்டூழியங்கள் .

  • @yogaraj2079
    @yogaraj2079 3 роки тому

    பழங்கள் பற்றிய தகவல்களை கொஞ்சம் விரிவாக சொல்லுங்க சார்

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 роки тому +1

    இந்த சோதனை இந்தியா முழுவதும் நடைபெறணும்....

  • @rajipalani115
    @rajipalani115 3 роки тому +1

    இதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் அரசாங்கம்

  • @rasistudio5546
    @rasistudio5546 3 роки тому

    THANDANAIGAL KADUMAIYANAL KUTRANGAL KURAIYUM

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 3 роки тому

    மனி மனி மனி மனிதன்

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 роки тому +5

    பழ வகைகள் மட்டும் ௮ல்ல தானிய வகைகள் குடிநீர் ௭ன ௮னைத்தும் விசமாக மாற்ற பட்டது வணிகத்திற்காக நல்ல பொருள் வேண்டும் ௭ன்றால் ௮தற்கு நி ௮திகமாக பனம் செலவு செய்ய வேண்டும்

  • @risingsuve6525
    @risingsuve6525 3 роки тому +1

    மக்கள் எல்லாத்தையும் பாத்து வாங்க முடியுமா.... அப்போ அந்த சுகாதார துறை, உணவு சம்பந்த பட்ட துறை என்ன பன்றாங்க..... ஸ்டார் ஹோட்டல் கு மட்டும் தான் போவாங்க போல... அங்க தான கமிஷன் கிடைக்கும்

  • @karthickrajar8849
    @karthickrajar8849 3 роки тому

    Public only know to buy sir.. Food safety department only should work for that.. Government giving money for you sir.. So you should only take action about it.. Thanks..

  • @zeromath1618
    @zeromath1618 3 роки тому

    collection varalana ipudi varuvingala

  • @spriya1147
    @spriya1147 3 роки тому +1

    Appum food corporation of India ennatha pannitirukanka intha madhiri than nama ellam vagai unavil kalapadatha pakrome cha

  • @kindkannan6308
    @kindkannan6308 3 роки тому

    Lemon ku koda carbiote vaikuranga

  • @Storyofvicky
    @Storyofvicky 3 роки тому

    Rightu da enime iruntha uruku illana samiku rightu da nadathugada 😮👌

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому

    Switzerland la puerto Rico la irunthu mango varuthu appadi oru suvai.
    Vangi rendu naal veetil palukka vaippen.
    India mango sapittal vayiru valikuthu😁😁😁

  • @joshuaesthar973
    @joshuaesthar973 3 роки тому

    Plz govt check to all fruits and vegetables shop

  • @Maithraa
    @Maithraa 3 роки тому

    Corona thaan paada paduthuthuna viyapaariga athukey tough kudupangalaturuku

  • @selvarajv7008
    @selvarajv7008 3 роки тому +1

    Government is the only medium to stop this danger, not the consumers.
    Consumers are hapless.
    Very severe punishment has to be given to the earring individuals.

  • @rajap863
    @rajap863 3 роки тому +13

    இப்படி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா வந்து சாகவேண்டும் 🙅😤😠

  • @subashri1291
    @subashri1291 3 роки тому

    Eppa polymer intha news eppelam intra mango seasons varutho, appoleam intha Newsum varuthu , almost from 2000 I am seeing the same news .

  • @senthilbilla1480
    @senthilbilla1480 3 роки тому +4

    எதோ இன்னிக்கிதான் நடக்கிற மாதிரி பேசக்கூடாது இதுபோன்ற செயல்களுக்கு மக்கள்தான் காரணம்

  • @loganayakiseath7565
    @loganayakiseath7565 3 роки тому

    உணவு பாதுகாப்பு துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களுக்காக

  • @slave4god
    @slave4god 3 роки тому

    Background voice kuduthu erukanga andha adheegariku

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 3 роки тому

    Ivungala gundas la podunga

  • @kavithaV860
    @kavithaV860 3 роки тому

    Even vegetables are hybrid. No taste. Agriculture officials kindly do the needful and work for the wellbeing of society.

  • @user-ub1ci9dy1p
    @user-ub1ci9dy1p 3 роки тому

    I'm ready but 🤔

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 3 роки тому

    Business man sells as how consumers want them , ha ha boomerang hits back

  • @pandiyanpandiyan7524
    @pandiyanpandiyan7524 3 роки тому

    இந்த பாலை போன உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல்

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 3 роки тому

    Tomatoes ku panranga

  • @smraja5256
    @smraja5256 3 роки тому

    ippo spray vadivil vanthuruchu

  • @ridham5512
    @ridham5512 3 роки тому +4

    எல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் தீர்வு ஒன்றுதான் இல்லவே இல்லை, பிணந்தின்னி கூட்டத்தின் நடுவே...

  • @anujemmm4550
    @anujemmm4550 3 роки тому

    Daii konjm vala vidunga da.. Epa pathalum nagative ah news potu kitu...

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 3 роки тому +1

    Government ban Carbide stone selling

  • @backyanathans1162
    @backyanathans1162 3 роки тому +1

    நானும் வேலை செய்யுரேன் அப்படினு பேட்டி மட்டும் கொடுக்க கூடாது அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் பணி செய்தால் மட்டுமே இது தடுக்கப்படும் , 90% அதிகாரிகள் புடுங்கி தின்னபயலா தான் இருக்கான்

    • @amway5652
      @amway5652 3 роки тому +1

      Nam arasiyalvaadhigal kodukkum salugaigal , Pay commission tharum thagudhikku meeriya sambalam ivaiyellaam arasu uzhiyargalai somberigalaagavum ,poruppatravargalaagavum maatri ulladhu .

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 3 роки тому

    Ellam vadivilum kettatha mattume tharanga,

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 3 роки тому

    முன்பெல்லாம் மாம்பழத்தின் உள்ளே மஞ்சளாகவும் வெளியே பச்சையாகவும் இருக்கும் இப்போது பழத்தின் உள்ளே வெள்ளையாகவும் வெளியே மஞ்சளாகவும் இருக்கிறது..

  • @chakkara4982
    @chakkara4982 3 роки тому

    Epdi seiravangala yellam kadumaiyaa thandikkanum

  • @vihanatthyantha1626
    @vihanatthyantha1626 3 роки тому +1

    அவங்க மேல நடவடிக்கை எடுங்க ப்ளீஸ்

  • @soundharrajan5938
    @soundharrajan5938 3 роки тому

    Apa yan pa intha fruit ah sale panna market la allow panringa

  • @kindkannan6308
    @kindkannan6308 3 роки тому

    Mango season over aiduchu, iap poduranga

  • @indirachandran7247
    @indirachandran7247 3 роки тому +1

    அதிகாரிகள் தங்கள் குடும்பமும் பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த செயலில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.மீன்ல இரசாயனங்கள் கலக்கிறது நேற்று செய்தியில்

  • @user-be5uu9ik9m
    @user-be5uu9ik9m 3 роки тому +1

    *நான்த்தான்* *மூன்றாம்* *கருத்து* *பதிவிட்டுள்ளேன்* 🙋🏻‍♂️ *பெருமையுடன்* *நான்* 😁

    • @ajith4055
      @ajith4055 3 роки тому

      Mokka

    • @abdulrajak1577
      @abdulrajak1577 3 роки тому

      உன்னைய நினைச்சா தமிழ்நாடே புல்லரிக்குது.

    • @jagadheeshiyyappan8563
      @jagadheeshiyyappan8563 3 роки тому

      Intha mathiri mentals niraya iruku. First like, first view, first comment nu😒😏🙄

    • @user-be5uu9ik9m
      @user-be5uu9ik9m 3 роки тому

      @@jagadheeshiyyappan8563 6 மில்லியன் பேருல் மொத ஆளா வந்து காட்டு பாப்போம் 😎

    • @jagadheeshiyyappan8563
      @jagadheeshiyyappan8563 3 роки тому

      @@user-be5uu9ik9m vanthu enna aaga pothu oru use um illa. Use fulla velai iruntha paarunga

  • @PriyaDharshini-fk1pj
    @PriyaDharshini-fk1pj 3 роки тому

    Please ban and punish this type of food adulteration

  • @user-fb2xt8dv2q
    @user-fb2xt8dv2q 3 роки тому

    கேஸ் கட்டிங் செய்வதற்கு இந்த கல்லை பயன்படுத்தி கேஸ் தயாராகும்

  • @arokiaraja3252
    @arokiaraja3252 3 роки тому

    Ban the sales of carbide