அதிரடியாக குறையப் போகும் தங்கம் விலை?அடுத்து நடக்கப்போவது என்ன? | Gold | Budget 2024 | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024
  • #PuthiyaThalaimuraiTV #goldprice #budget2024 #goldrate #gold #nirmalasitharaman #unionbudget #goldexchange #sovereigngoldbondscheme #india #importexporttrade
    அதிரடியாக குறையப் போகும் தங்கம் விலை?அடுத்து நடக்கப்போவது என்ன? | Gold | Budget 2024 | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 208

  • @pogo.12345
    @pogo.12345 3 місяці тому +111

    தயவு செய்து மக்களே கோல்ட் rate 20000 வர வர யாரும் வாங்காதீங்க.. ஜப்பான் மக்கள் அந்த நாட்ல ஒரு பொருள் விலை ஏறுனா அந்த பொருள யாரும் வாங்க மாட்டாங்க.. அதனால ஆட்டோமேட்டிக் கா அந்த பொருளோட rate கொறையும்..

    • @faithingod3506
      @faithingod3506 3 місяці тому +23

      நம் மக்கள் அவ்வளவு பொது நலம் உள்ளவர்களாக என்ன?

    • @valiyinvarigal
      @valiyinvarigal 3 місяці тому +9

      நானும் இதை தான் நினைச்சேன். இன்னும் சில மாதத்திற்கு யாரும் தங்கம் வாங்காம இருந்தால் இன்னும் விலை குறையும். விலை 20000 இறங்கும் வரை யாரும் வாங்காதீங்க.

    • @ShenbagaValli-pj6yx
      @ShenbagaValli-pj6yx 3 місяці тому +3

      Yes

    • @saipriya9820
      @saipriya9820 3 місяці тому

      Neenga sorathu 💯 correct namma arivu illatha makkal yethaium ketka mattanga..... Innum 1 lutcha Thula kondu vanthu niruthiru vanunga

    • @cmohanc
      @cmohanc 3 місяці тому

      if rate doesnt go up no one will buy it. It's not a consumable. It's purchased only for it's value.

  • @lakshmanana9930
    @lakshmanana9930 3 місяці тому +70

    போங்கடா இப்படி தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தாள் பொருட்கள் விலை குறையும் என்றார்கள் ஆனால் பொருட்கள் விலை குறைந்த பாடுஇல்லை உங்களுக்கு மட்டும் தான் இலாபம் ஏன் என்றால் நிகழ்ச்சிக்கு இடையில் வரும் விளம்பரங்களுக்கு பணம் கிடைக்கும் உங்களுக்கு மக்களுக்கு என்றும் இராமம் தான் 38ரூபாய்க்கு வாங்கிய அரிசி இன்று 50ரூபாய் வாழ்க,வளர்க ஜிஎஸ்டி

    • @ramsudharsan7568
      @ramsudharsan7568 3 місяці тому +3

      அரிசி 60 ரூபாய் அண்ணா

    • @mchokkalingaraja
      @mchokkalingaraja 3 місяці тому +7

      70 ரூபாய்

    • @cmohanc
      @cmohanc 3 місяці тому

      expecting the product price to be stable should also be accompanied by income being stable. Where do u get the income and jobs from ?

  • @PraveenaRamachandran-u9p
    @PraveenaRamachandran-u9p 3 місяці тому +288

    Gold rate decrease only in news channels not in shops

  • @SanjaySanjay-zt4cu
    @SanjaySanjay-zt4cu 3 місяці тому +21

    அரிசி பருப்பு விலை குறைந்தா நல்லா இருக்கும்

  • @mohanrms3919
    @mohanrms3919 3 місяці тому +151

    ஏறினாலும் ஏறாவிட்டாலும் ஏழைகளுக்கு கவலைஇல்லை

    • @Rkb-kc4fj
      @Rkb-kc4fj 3 місяці тому

      கவலை உண்டு நகை கடன்

  • @vannakamguys
    @vannakamguys 3 місяці тому +9

    தங்கம் ஒன்றும் உணவு இல்லை.அது தேவையற்ற ஒன்று.மக்கள் மதிக்கும் வரை விலை உயரும். அவை பழைய 1000&500 மாதிரி தான் அனைத்து நாட்டு அரசுகள் மதிக்கவில்லை என்றால் மதிப்பற்ற பொருளாக மாறிவிடும். இது பழங்காலத்தில் நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது.தற்போது தேவையற்ற ஒன்று.தங்கமும் ஒரு உலோகம் தானே தவிர உயிர் வாழ தேவையற்ற ஒன்று.அதிகம் வைத்திருக்கும் நாடுகள் அதன் மீது ஆர்வத்தை தூண்டி அவற்றை விற்று நம் உழைப்பில் உயர்வான வாழ்க்கை வாழுகின்றனர்.நாம் தான் ஏமாளியாகின்றோம்.

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 3 місяці тому +76

    அப்படியே ஒரே நாடு ஒரே சாதி கொண்டு வந்தா நல்லா இருக்கும்

    • @vinithavini3957
      @vinithavini3957 3 місяці тому +4

    • @mohanm9856
      @mohanm9856 3 місяці тому +2

      Very good options, All people converted to Iyyer caste because in india , only ayyer people getting high level job and judges IIT PROFFERS

    • @balajin4389
      @balajin4389 3 місяці тому

      Reservation kudukka koodadhu ungalukku ellam 😂

    • @cmohanc
      @cmohanc 3 місяці тому

      Why one saadhi, why not no saadhi, no religion?

    • @ArulmuruganHH
      @ArulmuruganHH 3 місяці тому

      அப்படி வந்தா, நம்மள ஆதிக்கம் பண்ண முடியாது Bro

  • @chocomoni6280
    @chocomoni6280 3 місяці тому +76

    Gold kammi agatum apo than midil cls girls marriage ku helpfull irukum 😮

    • @sow6160
      @sow6160 3 місяці тому +6

      Gold is not mandatory for marriage nu maranum...

    • @mubeenaanwarbasha434
      @mubeenaanwarbasha434 3 місяці тому

      Super O super

    • @kc-cz6yp
      @kc-cz6yp 3 місяці тому

      Thangamana ponnu irundha podhum ​@@sow6160

    • @shivasankar475
      @shivasankar475 3 місяці тому

      Marriage is a big scam

  • @pravinkumarbasker
    @pravinkumarbasker 3 місяці тому +17

    இதநாள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் 😢 தக்காளி விலை நாடு முழுவதும் ஒரே விலை என்பது போல உள்ளது.

  • @stephanjancy943
    @stephanjancy943 3 місяці тому +95

    மக்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு வைத்திருக்கும் பணத்தை திட்டமிட்டு பிடுங்குவதற்கு தான் மத்திய அரசு தங்கத்தின் விலையை குறைத்துள்ளது இதனால் இன்னும் வேலை இழப்பு வறுமை அதிகரிக்கும் குடும்பத்தில்

    • @rameshvel6386
      @rameshvel6386 3 місяці тому +4

      😂😂😂😂

    • @making4951
      @making4951 3 місяці тому +10

      உருட்டு நல்ல இருக்கு உபிஸ்

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 місяці тому +2

      புடுங்குனா நீ ஏன்டா செலவு பன்ற அந்த அளவுக்கு கூடவா உனக்கு மூலை வேலை செய்யாது

    • @sibi.chakravarthy
      @sibi.chakravarthy 3 місяці тому +10

      காதில் கழுத்தில் எதுவும் அணியாமல் இருக்க நாங்க என்ன மொட்டை அல்லேலூயா கூட்டமா

    • @MMageshwari-ho2cd
      @MMageshwari-ho2cd 3 місяці тому

      p😂z​@@making4951Aq

  • @a.m.balasubramaniam4739
    @a.m.balasubramaniam4739 3 місяці тому

    Neatly explained. Hats off.

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 3 місяці тому +52

    😂 ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்திருச்சு.
    2004 இல் நாலாயிரம் இருந்த தங்கம் விலை அப்போது ஏர ஆரம்பித்ததுதான்.... இன்னும் 10 வருடத்தில் கண்டிப்பாக 1 பவுன் ஒரு லட்சம்.

    • @prabhumukundh4460
      @prabhumukundh4460 3 місяці тому +2

      illa ji 2004 il Rs.2500/- Oru gram irunthuchu.

    • @rameshvel6386
      @rameshvel6386 3 місяці тому

      ​@@prabhumukundh4460 8gram 3000 in 1999

    • @prabhumukundh4460
      @prabhumukundh4460 3 місяці тому +1

      @bharanidharan-y1c tharkuri nu yara ji solluringa, sivanathan ya illa ennai Solluringala.

    • @Chinnutu_times
      @Chinnutu_times 3 місяці тому

      2019 la thaan 4k aachu bro

    • @sivanathansivanathan1768
      @sivanathansivanathan1768 3 місяці тому +1

      ​@@prabhumukundh4460
      இல்ல sir 2004 ஆம் ஆண்டில் ஒரு பவுன் விலை 4000 சம்திங் தான்.1990 கலில் இருந்து 2004 வரை தங்கத்தின் விலை 3000 முதல் 4000 வரை தான்.
      2004-ஆம் ஆண்டுக்கு பிறகுதான் தங்கம் படிப்படியாக விலை ஏற ஆரம்பித்தது.🙏

  • @jayanthir1898
    @jayanthir1898 3 місяці тому +77

    பார்க்கலாம் எவ்ளோ குறையும் நு

  • @lathapandi5427
    @lathapandi5427 3 місяці тому +33

    பெட்ரோல் டீசல்க்கு GST கொண்டு வாருங்கள் அமைச்சர் அவர்களே

    • @rameshj7497
      @rameshj7497 3 місяці тому

      அதை மாநில அரசாங்கம் தான் பெற்றோருக்கு ஜிஎஸ்டி யை கொண்டு வர தடுக்கிறது இதை ஸ்டாலினிடம் கேட்க வேண்டும்

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 3 місяці тому +24

    வில அதிகம்தான் இருக்கு

  • @vigneshs3499
    @vigneshs3499 3 місяці тому +6

    2:57 varumana vari illai, irakumathi vari(import tax).

  • @BalasundaramRasapan
    @BalasundaramRasapan 3 місяці тому +16

    Mudalil T.v chenala niruthungal nadu nalla irukkum.

    • @Santhi-c6j
      @Santhi-c6j 3 місяці тому +1

      Correct sir.I appreciate you.

  • @r.kamakshiravichandran7236
    @r.kamakshiravichandran7236 3 місяці тому +11

    தங்கத்தின் மேல் உள்ள மோகம் மக்கள்ளுக்கு குறைய வேண்டும்.

    • @RAMBA420
      @RAMBA420 3 місяці тому

      LADIES ILLAMAY GENTS VAALA KATHTHUKKONGA

  • @Ponnidhanasekaran976
    @Ponnidhanasekaran976 3 місяці тому +1

    Nalla thivana thagaval nandri....... Ponni

  • @rrathinakumar4195
    @rrathinakumar4195 3 місяці тому +1

    Prabakaran bro. Your comments is super. But jathiya olikka indha katchiyum otthukadhu because jadhi ellamal endha arashiyal katchiyam illai.

  • @dhayasaran374
    @dhayasaran374 3 місяці тому +20

    I think gold rate will not reduce below 45k

  • @dls8410
    @dls8410 3 місяці тому +3

    அதானி துறைமுகத்தின் மகிமை...

  • @sudasudarsan
    @sudasudarsan 3 місяці тому +7

    Super presentation

  • @srixerox1422
    @srixerox1422 3 місяці тому +49

    கடத்தி வரப்பட்ட தங்கமெல்லாம் புடிக்கிறாங்க அந்த தங்கம் எங்கே போகுது,!!!!!!!!!

  • @sampathkm3896
    @sampathkm3896 3 місяці тому +35

    அதிரடி விலை எல்லாம் குறையாது

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 3 місяці тому

      காரணம் இல்லாமல் குறையுமா

  • @sornaabishek255
    @sornaabishek255 3 місяці тому +5

    Nice presentation !! Explain about long term capital gain tax on the period of maturity in SGB pls.

  • @adilkhan-y4z9j
    @adilkhan-y4z9j 3 місяці тому +1

    Makkale gold rate kandippa kuraiyadhu.. Gold reach all time high now its consolidation nadakudhu.. Yaarum emaravendam.. Don't sell your gold.. Keep hold

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 3 місяці тому +4

    பெட்ரோல் டீசல் இரண்டையும் GST யின் கீழ் கொண்டு வாருங்கள்

  • @meenakshisundaram2237
    @meenakshisundaram2237 3 місяці тому +1

    பிஜேபி ஆட்சி போனாளே மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்

  • @senthilvelkumarappan835
    @senthilvelkumarappan835 3 місяці тому +8

    Good

  • @queenclean3617
    @queenclean3617 3 місяці тому +3

    Nallathu thambi. Thagaval arumai

  • @Rudhrakshasarees
    @Rudhrakshasarees 3 місяці тому +1

    To increase gold purchase they reduced now, will again increase soon.

  • @RAKSU007
    @RAKSU007 3 місяці тому +8

    Gold rate reduced due to custom tac reduction. It will increase again with in a month. It will reach 7k per gram end thos this year.

  • @boopathiraja-sh2dl
    @boopathiraja-sh2dl 3 місяці тому

    2004 2024

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 місяці тому

    கடத்தி வரப்பட்ட தங்கம் கடையில் எங்கே போய்கிறது அதை சொல்லுங்கள்

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 3 місяці тому

    Very short time la many more information 🎉

  • @ஆலாபனை
    @ஆலாபனை 3 місяці тому +2

    Nice presentation

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 3 місяці тому

    ❤❤👍

  • @KathijaRKathijaR
    @KathijaRKathijaR 3 місяці тому +1

    Super explanation

  • @Raji-s4v
    @Raji-s4v 3 місяці тому

    Nalla mudivu

  • @tintumonmartin
    @tintumonmartin 3 місяці тому +4

    Athu 'Done' ila 'Ton'.

  • @sivaguru934
    @sivaguru934 3 місяці тому +2

    Indian currency vs USA dollar kurancha gold rate kurayum.75 Years la 1 Year 1 rupees down because of Indian politician congress and BJP.change the poltics rule until reach 1 dollar is equal to 1 rupees

  • @யுவராஜ்தேவர்பழனிச்சாமி

    அது Done இல்லைங்க tonne=1000kg
    ton =1016kg

  • @cmohanc
    @cmohanc 3 місяці тому

    Gold rate will not go less than international rates. It will get corrected and increase again.

  • @srikarthik8099
    @srikarthik8099 3 місяці тому +7

    ❤❤❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 місяці тому +77

    அட்லீஸ்ட் ஒரு பவுன் 30000 ஆயிரம் வருமா 😂

    • @aabithhussain699
      @aabithhussain699 3 місяці тому +11

      மன்னிக்கவும் 😔 ஒரே வருஷம் பவுன் 80,000 தொடும் 👍

    • @anbua514
      @anbua514 3 місяці тому

      வாய்ப்பு உள்ளது​@@aabithhussain699

    • @kalidasanramalingam4110
      @kalidasanramalingam4110 3 місяці тому +5

      வரும் ​டிசம்பர் 31க்குள் 1கிராம் ரூ.8000
      ஆக அதிகரித்து 1 சவரன் ரூ.64000 ஆக வாய்ப்பு அதிகம். டிசம்பர் 2025 ல் நீங்கள் குறிப்பிட்டது போல 1சவரன் ரூ.80000 விலை வரலாம். விலை குறைவு என்று இப்போது வாங்க நினைப்பவர்கள் 'பாண்டு'மூலம் வாங்கினால் செய்கூலி, சேதாரம், G.S.T வரிகள் வராது.

    • @nicholatesla8544
      @nicholatesla8544 3 місяці тому +1

      25000rs வரும் வெயிட் அண்ட் see

    • @KNPatti
      @KNPatti 3 місяці тому

      ​@@nicholatesla85441/4 sovereign?

  • @anburasua1556
    @anburasua1556 3 місяці тому +1

    Why they were increased the tax of.incoming gold?

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 3 місяці тому +2

    Ok they will reduce the rate but they never bothered about standards of good they'll mixed with some things and we will not get good standards

  • @dhs3991
    @dhs3991 3 місяці тому

    இப்படிதான் சொன்னாங்க மோடி சர்கார், வரலாற்று சிறப்புமிக்க ஜி எஸ் டி கொண்டு வந்துடோம் இனிமே நாடும் நாட்டு மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ள போறாங்கன்னு. முடிவு நாட்டு மக்களை முட்டாள் ஆக்கிடாங்க.

  • @Rajenderue
    @Rajenderue 3 місяці тому +1

    100 ton தங்கம் கடத்தியதை கண்டு பிடித்துவிட்டால் , அவர்களிடமிருந்தே வரி வசூல் செய்திருக்கலாமே. பிறகு எப்படி அது அரசுக்கு வரி இழப்பு ஆகும்

  • @ravindranvignesh1192
    @ravindranvignesh1192 3 місяці тому +1

    Gold Bond issued by Central Govt with out restrictions of time limit to all easy accessibility. People bear wastage and making charges Gst.

  • @karuppukkavingan8583
    @karuppukkavingan8583 3 місяці тому +34

    School பையன் சொல்லுற மாதிரி இருக்கு....😅😂😂😂😂

    • @rasussaravanan837
      @rasussaravanan837 3 місяці тому

      Ok. Solla varathu ungalukku puriyutha bro. Purinja ok than

  • @HiBrightAluminium
    @HiBrightAluminium 3 місяці тому

    Tomorrow gold rate increase ahkum today 6430 tmmrw 6520 kita irukum sensex rate increase la iruku da .. tomato...

  • @Marklin295
    @Marklin295 3 місяці тому

    Evlo varaikum kuraium

  • @KNPatti
    @KNPatti 3 місяці тому

    Kerala most of selling golds are 18 k not 22 k.
    Hence their price lower than TN and entire India.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 3 місяці тому +4

    வாங்க காசு வேண்டுமே...... 😄😄😄

  • @Swamy202
    @Swamy202 3 місяці тому

    தங்கம் 5% GST
    அரிசி பருப்பு உப்பு 8% GST

  • @sankarlala1266
    @sankarlala1266 3 місяці тому

    when RBI announce next SGB Scheme. any idea?

  • @sivaguru934
    @sivaguru934 3 місяці тому +1

    India la ivvalavu gold irundhum india oda currency romba lowa irukku.

  • @belbin6009
    @belbin6009 3 місяці тому

    10,000 ma kuraiuma

  • @jollyojimkaana6357
    @jollyojimkaana6357 3 місяці тому +6

    Waiting 😢

  • @michelbruce5076
    @michelbruce5076 3 місяці тому +2

    மொதல்ல டேக்ஸ கூட்டின யாருன்னு சொல்லுப்பா

  • @belbin6009
    @belbin6009 3 місяці тому

    1000000

  • @abithasree7302
    @abithasree7302 3 місяці тому +3

    1gm SGB - 6283/gm ah for 24 carat on FEB, 2024?😮
    It seems to be wrong

  • @ajishaajisha5380
    @ajishaajisha5380 3 місяці тому

    Middle class ullavankaluku helpful ah irukum 😊

  • @jeshjanlifestyle6932
    @jeshjanlifestyle6932 3 місяці тому +1

    45000 rs kuraiva athigam

  • @rajuraju-yh6in
    @rajuraju-yh6in 3 місяці тому +1

    Ok

  • @vadivelvel4106
    @vadivelvel4106 3 місяці тому +2

    நுகர்வு அதிகரிக்கும் பொழுது அரசுக்கும் வருவாய் அதிகரித்து முந்தைய வரிவருவாயை சமன் செய்யும்

  • @umapathyannamalai334
    @umapathyannamalai334 3 місяці тому +5

    சரி போதை பொருள்???

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 3 місяці тому +1

    எதற்கெடுத்தாலும் வரி குறைத்தால் இலங்கை நிலை வரும் என்றனரே பா.ஜா.க வினய் இப்போது இலங்கை நிலை வராதா

  • @sankaranarayananan3590
    @sankaranarayananan3590 3 місяці тому +13

    எண்டா உங்களுக்கு வேல வெட்டி இல்லயாடா

  • @123sangamithran
    @123sangamithran 3 місяці тому

    Ethu vanthalum kavali illai nanga elaikal vanga povathillai

  • @colourfulbutterfly5017
    @colourfulbutterfly5017 3 місяці тому

    Gold rate 1 gram 50 rs ku vandha Nalla irukum..illa oru ration card ku 25 Savarn kodungal government

  • @RAMBA420
    @RAMBA420 3 місяці тому

    GOLD IS GOING TO SELL IN THE STREET CORNER

  • @melithaisha2312
    @melithaisha2312 3 місяці тому +1

    Epdiiiiye solitu last ha 60kita kondu poga poranuga😢

  • @bhehhhsonlyjesus
    @bhehhhsonlyjesus 3 місяці тому +1

    Kurattum athu nalla athu

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 3 місяці тому +1

    ஒப்பிக்கற மாறி இருக்கு

  • @janakiravi1660
    @janakiravi1660 3 місяці тому

    Wastage world fulla fixed eruntha nalla erukum

  • @kanappankasthuri3114
    @kanappankasthuri3114 3 місяці тому +1

    😊

  • @dr.apoorvapannerselvam1060
    @dr.apoorvapannerselvam1060 3 місяці тому +1

    Fast gold price kurainthal niraya family oru paun thangamauthi potto azhaku pappanga

  • @Arul055
    @Arul055 3 місяці тому +1

    முதல்ல பெட்ரோல் விலையை ஒரே மாதிரி மாத்துங்கடா

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to 3 місяці тому

    இப்ப கொஞ்சம் விலைகம்மியா இருக்கும்போதே உள்ள காசை கொடுத்து தங்கம் வாங்கிடலாம்னு நினைச்சிட்டிருக்கிறவங்கள தடை பண்ண சதி ஏதும் நடக்குதோன்னு சந்தேகமா இருக்கு

  • @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM
    @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM 3 місяці тому +1

    BJP.ATSE...KOUR.KOUR

  • @ajishaajisha5380
    @ajishaajisha5380 3 місяці тому

    Atleast 1pavun 25000 achum varuma

  • @annadurai-p1o
    @annadurai-p1o 3 місяці тому +7

    இதுமக்களைஏமாற்ன 8:40 றும்வேலை

  • @rizrafiq8934
    @rizrafiq8934 3 місяці тому +1

    Anchor speaking style is nit good

  • @shinyg3019
    @shinyg3019 3 місяці тому +7

    Inum korainga 1 poun 25k pothum

  • @DPS_Positivity
    @DPS_Positivity 3 місяці тому

    நகை விலை குறைந்திருந்தும் மதுரையில் நகை கடை பஜாரில் ஒரு நகை கடையில கூட ஒரு மக்கள் இல்லை😅

  • @pavim8111
    @pavim8111 3 місяці тому

    Ithelam suma erangara mari erangi athigama ethiduvanga

  • @gvboopa7241
    @gvboopa7241 3 місяці тому

    Erum erum nu soli soliyea tha gold rate increase aguthu experts knjm ethum solama irunthaley pothum .😅😅😅

  • @nandhinin6602
    @nandhinin6602 3 місяці тому +1

    Eppo middle class members vangura alavuku varudho.. Apo dan ellarum vanguvanga.... Aduvaraikum neenga showcase la badhrama pooti vachikonga.....

  • @sknewfort7967
    @sknewfort7967 3 місяці тому +12

    அப்போ ஏர்போர்ட்ல என்ன பண்ணிட்டு இருந்தாங்க ...
    நீங்களே சொல்லுங்க பாஸ் ...

    • @KNPatti
      @KNPatti 3 місяці тому

      To consider the ship & boats also to smuggle.

  • @thatindiandoctor5104
    @thatindiandoctor5104 3 місяці тому +2

    Savings scheme la ippo kammiya dhan pay panrom, sgb and gold bees la dhan adi, direct gold purchase ku aadi 😂

  • @tr.balaji5891
    @tr.balaji5891 3 місяці тому

    யாரும் சந்தோச பட்ட மாதிரி இல்லை

  • @baskaranbaskar4263
    @baskaranbaskar4263 3 місяці тому +1

    Who is smugler it is the government duty

  • @kart5518
    @kart5518 3 місяці тому

    ஆமா நீங்க ஏன் ரோபோட் மாதிரி பேசுறீங்க??

  • @Tsvelsaravanan
    @Tsvelsaravanan 3 місяці тому

    Robo madhiri pesran

  • @karthigaiselvi8635
    @karthigaiselvi8635 3 місяці тому

    இதெல்லாம் நம்புற மாதிரி யாங்க இருக்கு 😅

  • @manibelking1159
    @manibelking1159 3 місяці тому

    556 loss

  • @yovaish2693
    @yovaish2693 3 місяці тому

    gst onna yaduthu tholachathan...