பிர சாதம், நல்ல வித்தின் மணி தானே! வித்தின் முளை, மெல்ல மெல்லத் தானே மண்ணில் முளைக்கும்!! அத்தனையும் உண்மை, உள் இருக்கும் பாங்கே, விதையின் பொருள் என்பதில்லையா!!! வித்தையது இல்லை, விதை என்னும் விருட்சம் நெசமே!!!! .. 17.00 10.02.2022
பணம் சார்ந்து அறம் பேசும்போது வாய்மூடு.. அதிகம் பேசும் அவசியமற்றது; அறம் சார்ந்த பணம் அதிகம் பேசுவதில்லை.. பேச்சுக் கொடுத்து செவி சாய்த்திரு.. தேவையானது கிடைக்கும்.. .. 10.01
கூச்சல்கள் குழப்பங்கள் மலிந்துபோன உலகத்தின் அர்த்தமற்ற தொல்லைகளில் இருந்து விடுபட்டு, ஆனந்த மயமாக நம்ம இருப்பது என்பது கூட அதிகபட்சம், நம்ம, அவ்வாறும் இருக்கலாம், இருக்க முடியும், என்ற நம்பிக்கைகளை தோற்றுவித்து, நாமும், அது வழி நடக்கலாம் என்ற மனப் பக்குவத்தை ஏற்படுத்துவது என்பது மிகப் பெரிய விடயம்.. அது மட்டும் அல்ல, மனிதச் சங்கிலித் தொடர் உறவு பேணும் பெருங்கருணையும் ஆகும், "வாய் வார்த்தைகள் கூறும் வழிவந்த கதைகள் வேறு, வாழ்ந்து காட்டும் வாழ்க்கை முறைமைகள் என்பது வேறு.." அடிப்படையில், யோகம் என்பது சித்தல்ல, போகத்தின் மீதான மோகத்தை கடக்க, எமக்கு நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு பெரு நிழலின் வித்து.. குரு சிஸ்ய பாரம்பரியத்தின் மூலமாக அதன் பயனுடமை பன்மடங்காகிறது என்று சொல்லப்படுகிறது.. .. - மதம் கடந்த அல்லா உத் தீனும் சுபகான் அல்லாவும் -
பக்தி மனம் இணையும் பாசத்திலே, பார்வை, அற்ற மனம் மயங்கும் வேசத்திலே! வேடிக்கை மனிதர்கள் வாடிக்கை கோவில், வேண்டவே வேண்டாம், தாண்டிவிடு, நீதான் தாண்டிவிடு!! ஊண்டி நடு, உன் உள், இறை விருட்சம் தனை, இறைவன் இல்லாத, இடம்ஏது கண்ணே? எங்கும் அவன் இருப்பான், எல்லாம் அவன் அறிவான், உன் மனதின் நடு, ஆகவும் அங்கே, அவன் இருந்தான் காண்!!!! .. 06.05 ✔✔✔✔🏏✔✔✔✔✔
Great learned scholar full of knowledge and wisdom. Ayya great motivational quotes always. God almighty bless always.❤❤❤
ஜயா வாழ்க பல்லாண்டு
ஐயா! நன்றி! நன்றி!!
Many Thanks Sir for your inspirations Sir
நான் பிறந்ததே. அறம் செய்யவே .இறைக்கும். கிணறுதான். ஊறும்..இதனால்..இறைவன் உயர்த்திதான். வைத்திருக்கிறார் .. .
nallathu
உண்மை அன்பரே... நல்லதே நடக்கும்..
Thank god
Dear
Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
😊😊😊😊😊😊😊😊😊😊😊
Excellent speech 👍
பிர சாதம், நல்ல வித்தின் மணி தானே! வித்தின் முளை, மெல்ல மெல்லத் தானே மண்ணில் முளைக்கும்!! அத்தனையும் உண்மை, உள் இருக்கும் பாங்கே, விதையின் பொருள் என்பதில்லையா!!! வித்தையது இல்லை, விதை என்னும் விருட்சம் நெசமே!!!!
..
17.00
10.02.2022
பணம் சார்ந்து அறம் பேசும்போது வாய்மூடு.. அதிகம் பேசும் அவசியமற்றது; அறம் சார்ந்த பணம் அதிகம் பேசுவதில்லை.. பேச்சுக் கொடுத்து செவி சாய்த்திரு.. தேவையானது கிடைக்கும்..
..
10.01
அறியாதவனுக்கு கிடைத்ததே யோகம், அது போதும்.. அறிந்தவனுக்கு, அது பறிபோன சோகம் அது, போதாது..
கூச்சல்கள் குழப்பங்கள் மலிந்துபோன உலகத்தின் அர்த்தமற்ற தொல்லைகளில் இருந்து விடுபட்டு,
ஆனந்த மயமாக நம்ம இருப்பது என்பது கூட அதிகபட்சம்,
நம்ம,
அவ்வாறும் இருக்கலாம், இருக்க முடியும், என்ற நம்பிக்கைகளை தோற்றுவித்து,
நாமும், அது வழி நடக்கலாம் என்ற மனப் பக்குவத்தை ஏற்படுத்துவது என்பது மிகப் பெரிய விடயம்..
அது மட்டும் அல்ல,
மனிதச் சங்கிலித் தொடர் உறவு பேணும் பெருங்கருணையும் ஆகும்,
"வாய் வார்த்தைகள் கூறும் வழிவந்த கதைகள் வேறு,
வாழ்ந்து காட்டும் வாழ்க்கை முறைமைகள் என்பது வேறு.."
அடிப்படையில், யோகம் என்பது சித்தல்ல,
போகத்தின் மீதான மோகத்தை கடக்க, எமக்கு நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு பெரு நிழலின் வித்து..
குரு சிஸ்ய பாரம்பரியத்தின் மூலமாக அதன் பயனுடமை பன்மடங்காகிறது என்று சொல்லப்படுகிறது..
..
- மதம் கடந்த அல்லா உத் தீனும் சுபகான் அல்லாவும் -
பக்தி மனம் இணையும் பாசத்திலே, பார்வை, அற்ற மனம் மயங்கும் வேசத்திலே!
வேடிக்கை மனிதர்கள் வாடிக்கை கோவில், வேண்டவே வேண்டாம், தாண்டிவிடு, நீதான் தாண்டிவிடு!! ஊண்டி நடு, உன் உள், இறை விருட்சம் தனை, இறைவன் இல்லாத, இடம்ஏது கண்ணே?
எங்கும் அவன் இருப்பான், எல்லாம் அவன் அறிவான், உன் மனதின் நடு, ஆகவும் அங்கே, அவன் இருந்தான் காண்!!!!
..
06.05
✔✔✔✔🏏✔✔✔✔✔
nallathu\
Good speech
Water mark இவ்ளோ பெருசா. 🙄