வாழ்க்கை வாழ்வதற்கே! SUKI SIVAM SPEECH THANJAVUR BOOK FAIR தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2022

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #sukisivamlatestspeech i#sukisivamspeechintamil #sukisivamspeech #speechatbookfair
    #bookfair #thanjavurbookfair
    வாழ்க்கை வாழ்வதற்கே!சுகிசிவம் பேச்சு தஞ்சாவூர் புக் எக்ஸிபிஷன்
    / tdbnewsthanjavur
    / thanj.avurdatabase
    / thanjavurdbase
    www.amazingadds.in
    Call 98422 80928 | 99626 99466
    This page is for people who live and love Thanjavur Share information about events, news updates, shop openings, hotels, new product Launch views, and lots more with tourism and Agri-based information will be presented here.This Page strictly opposes posting.

КОМЕНТАРІ • 68

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK 2 роки тому +35

    இந்தப் பேச்சைக் கேட்பது 50 புத்தகங்கள் படித்ததற்கு சமம். அறிவார்ந்த தமிழ் சமூகம் இந்த பதிவை முழுவதும் பார்ப்பதோடு பலருக்கு பகிரவேண்டும்.. சுகிசிவம் ஒப்பற்ற பேச்சாளர் என்பதற்கு இந்த பதிவொன்றே சான்று..

    • @masthanfathima135
      @masthanfathima135 Рік тому +3

      உங்கள் கருத்து உண்மையே.

    • @thirumurthykandasamy5165
      @thirumurthykandasamy5165 Рік тому

      0

    • @umarani7922
      @umarani7922 Рік тому +1

      @@masthanfathima135 huராமலலிங்கயம் படிப்படியாக பட்டிமன்றம்

    • @ashokkumarm577
      @ashokkumarm577 Рік тому +2

      உண்மை .இவர் வாழும் மகாகவி பாரதியார்;

    • @kanagarajkrishnasami1069
      @kanagarajkrishnasami1069 Рік тому

      @@thirumurthykandasamy5165 ge5vr,

  • @JDhanaradha
    @JDhanaradha 3 місяці тому +4

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Welcome my friend 🎉
    Congratulations world famous Patti mandram friends 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Рік тому +3

    பயனுள்ள தகவல்கள். மிக நன்று. பல்லாண்டு வாழ்க.

  • @pazhanivadivel7028
    @pazhanivadivel7028 Рік тому +4

    அய்யா, நான் உங்கள் பேச்சுக்கு அடிமை,
    இந்த உரை வீச்சு சிறந்த சமூக,மருத்துவ,விஞ்ஞானம், சட்டம்,நீதி என பன்முக ஆலோசனை பெட்டகமாக அமைந்துளளது,

  • @kalairajan1881
    @kalairajan1881 3 місяці тому +1

    சிறப்பு

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому +4

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @sasirathna
    @sasirathna 2 роки тому +4

    வழக்கம்போல் மிகச்சிறந்த பேச்சு.... அருமை...!

  • @vijayasamundeeswariganesam4460

    அத்தனையும் கேட்க கேட்க மிக அவசியமான மற்றும் மிகமிக அத்தியாவசியமான அறிவுரைகள்...

  • @beevikassim1924
    @beevikassim1924 Рік тому

    Whenever I feel down, i listen to Suki Sir. Thanks for inspiring people like me Sir.

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 Рік тому

    தங்கள் பேச்சு வேதம் ஐயா🥰🥰

  • @om8387
    @om8387 Рік тому +2

    ஐயா வணக்கம் அருமையான பேச்சு உண்மைதான் படிப்பறிவைவிட மிக சிறந்தது பகுத்தறிவு படிச்சுப்பெற்ற பத்திரத்தை காட்டி பணம் பிழைக்கமுடியும் ஆனால் பகுத்தறிவுதான் வாழும்முறையை வகுத்தறிந்து நன்றாக வாழமுடியும் நன்றி ஐயா

  • @jayaganesanramar5699
    @jayaganesanramar5699 Рік тому +1

    அருமை அருமை ஐயா

  • @janijani1391
    @janijani1391 3 місяці тому

    Nice ❤

  • @annamalairajesh5228
    @annamalairajesh5228 5 місяців тому

    Super Iya

  • @robertz5103
    @robertz5103 Рік тому

    Vazgha valamudan ayyah

  • @s.chandramohan966
    @s.chandramohan966 Рік тому

    Excellent Sir. Wonderful

  • @jackulindurai
    @jackulindurai Рік тому

    Such a person of universal book

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому +1

    Happy Thai Pongal Sir💚💛💜

  • @vijayasamundeeswariganesam4460

    அத்தனையும் கேட்க கேட்க மிக அவசியமான மிகமிக அத்தியாவசியமான அறிவுரைகள்...

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 Рік тому

    Correct speech iya thank you iya

  • @uvansureshuvansuresh3117
    @uvansureshuvansuresh3117 Рік тому

    Super speech.

  • @akavitha9939
    @akavitha9939 Місяць тому

    😊

  • @chitrakasinathan1265
    @chitrakasinathan1265 Рік тому

    அருமையான பேச்சு

  • @sumathivijayakumar3245
    @sumathivijayakumar3245 Рік тому

    Superb 🙏👍

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому +2

    இன்றைய பொருளின் விளக்க
    பேச்சு மிக அருமை. அதில் குறிப்பாக 1- கண்களும் ,கருத்தும்,
    2-நின்ற நிலையில் (ஃபிரிஜ்) இருக்கும் சவப்பெட்டி,
    3- மேய்த்தால் மட்டுமே ஆடுகள்,
    மேய்க்காமல் இருப்பவர்கள் மனிதர்கள்,
    4- நீங்கள் சம்பதித்த சொத்துக்கள்
    அனுபவிப்பதுதான் சொத்து,
    5- உண்மை நிலை என்ன உணர
    வேண்டும்,
    6- அறிவு எஜமான், மனம் அடிமை
    இந்த விளக்கம் நீங்கள் மிக
    தெளிவாக பேசியுள்ளீர் நன்றி.
    இன்னும் தெளிவாக கூற வாய்ப்பில்லாத நிலையை சில இடங்களில் பதிவு செய்துள்ளீர்கள். எந்த ஒரு உண்மையையும் உடனே மனம்
    ஏற்றுக்கொள்வதில்லை.

  • @pavithrachandru2937
    @pavithrachandru2937 Рік тому

    Super sir

  • @balasubramanianvinayagam1379

    Super

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Рік тому

    Neenga oru kadavuluku nikaranavar

  • @angel-love-devil-care-angel

    💜💜💜💜💜

  • @vijayalakshmimurugesan5987
    @vijayalakshmimurugesan5987 2 роки тому

    Super sir.....thank you.....

  • @shenbagamm4127
    @shenbagamm4127 Рік тому

    😅supper sir thank you

  • @renugadevi5856
    @renugadevi5856 Рік тому

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramani4179
    @balasubramani4179 Рік тому

    Mr.suki sivam is a politician.padipadu ramayanam,idippadi perumal Kovil.

  • @Kimayakrish
    @Kimayakrish Рік тому

    (Evening 6.30-morning6.30) still village people maintain this food habit. Nowadays doctors also recommend this intermittent fasting for weight loss and sugar.

  • @bkala9506
    @bkala9506 2 роки тому

    👍👍👏👏👏👏👏

  • @leelaramaraj6845
    @leelaramaraj6845 Рік тому

    பிரமாதம்

  • @bhakkimsahabhakkimsaha4653
    @bhakkimsahabhakkimsaha4653 Рік тому +1

    Sa

  • @bhakkimsahabhakkimsaha4653
    @bhakkimsahabhakkimsaha4653 Рік тому

    Hakki

  • @uthumanansari2328
    @uthumanansari2328 2 роки тому +1

    Sirandha pechu endrendrumey.... aanal yen paliyay Britisharidam mattum saerthuvitteergal... idhu thavarillaya!!!

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Рік тому

    சரியான சாவுக்கு அடி!இனியாவது திருந்துங்க!!

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Рік тому

    ஓரினச் சேர்க்கை மனப்பிழை.மரபனுப்பிழை அல்ல.அமெரிக்காவில் மட்டும் மரபனு அவ்வளவு பிரச்சனையா?செம காமெடி.😁😁😁😁😁

  • @Senthil-qc4ns
    @Senthil-qc4ns Рік тому

    எத்தனையோ பேதை முறை எதுவும் தமிழர்கள்

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up Рік тому +1

    This fellow is a evrist binaami polave pesuvaan. Intelligent endra ninayppu ivsnukku.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      அதிக வயிறு எரிச்சல் புற்று நோய் உண்டாக்கும். ஜாக்கிரதை

  • @saravananmadhavan941
    @saravananmadhavan941 Рік тому +1

    செருப்பலா அடி.... வேரு. உயிர்கள் வேரு உயிர்களிடம் பால் அருந்துவது இல்லையா? Discover Channel பார்க்க சொல்...

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      ரொம்ப வயிறு எரிகிறது பாவம். Fire service க்கு phone பண்ணுங்க ப்பா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому +4

    Thanks for your inspiration Sir 💚💛💜

  • @kesavaraja3202
    @kesavaraja3202 Рік тому +1

    அருமை ஐயா