Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
Sir am in my pregnancy period sir Daily hearing your speech atleast for one time and reading your books simultaneously sir and I an very motivated. Thank u sir
Good speech that no give respect,low jobs,your name,original words,love job, Mr.R Thamarikkannan Ni20,20b Hulgakubura watte baseline road borella colombo.8 Sri Lanka
சுகி சார் ! தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தான் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதும் சரியானதுதான். ஆனால் தனக்கு மிஞ்சிய பேச்சாளர் இல்லை என்றும், இறைவன் இனி என்னைவிட சிறந்த பேச்சாளரை படைக்க மாட்டான் என்ற கர்வம் எந்த பேச்சாளருக்கும் இருக்கக் கூடாது. உங்களிடம் இந்த கர்வம் இல்லை என்பதை நாங்கள் உணருகிறோம். ஆணவம், கர்வம் இல்லாத நல்ல பேச்சாளர் தாங்கள் என்பது சந்தோசமாக உள்ளது.
சுகி சார் ! ஜெயிலில் போட்டதை திங்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இப்போதெல்லாம் ஜெயிலில் விரும்பியதை திங்கலாம். ஆனால் வீட்டில் நாம் விரும்பியதை கேட்டுத் தின்னாலும், போட்டதை தின்னாலும் வீட்டில் தான் திங்கிரோம். வீட்டை ஜெயில் ஆக்கக் கூடாது. * குழந்தைகள் விரும்பியதை செய்து கொடுப்பது நல்லது * என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
சுகி சார் ! பணம் மேலும் மேலும் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள். பணத்துக்காக ஒரு வேலையை செய்யவில்லை என்று ஒருவர் சொன்னால், அந்த வேலையை செய்பவர் பணம் வாங்காமல் அந்த வேலையை செய்யவேண்டும்
சுகி சார் ! நீங்க தவறாக அல்லது சரியாக பேசினாலும் யார் என்ன நினைத்தால் என்ன என்ற எண்ணத்தில் தைரியமாக ஆரவாரமாக பேசி மக்களை கவர்ந்து வசதி, புகழ் பெற்றுவிட்டீர்கள்.
வணக்கம் ஐயா நான் நாதஸ்வர கலைஞர்.உங்கள்ளுடைய இந்த பதிவு மிகவும் அ௫மை உங்களுக்கு என் நன்றி ஐயா.
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
வணக்கம் அய்யா
நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை...செய்யும் தொழிலே தெய்வம்...அதை மதித்தால் மேன்மை தான்..அருமை...அருமை...அருமையிலும் அருமை.
Superb sir. Very thanks.
நன்றி ஐயா அருமை யான தகவல்கள் நன்றி நன்றி நன்றி
ஐயா உங்கள் பேச்சு அடுத்து எப்படி என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் இருந்த எனக்கு தெளிவைக் கொடுத்தது.நன்றி.
சூப்பர் ஐயா
SUPER 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️Thank you SIR 👩🌾👩🌾👩🌾👩🌾👩🌾
Sir am in my pregnancy period sir
Daily hearing your speech atleast for one time and reading your books simultaneously sir and I an very motivated. Thank u sir
வாழ்த்துக்கள் சகோதரி.
Psychologically it will help you...... It'll take you for a healthy life... 🙏 🙏 🙏
Good mindset for the new life 👶
இன்னும்கொஞ்சம்முன்னேறு
Re e e you
Super speech thanks 🙏🙏🙏👍❤️
Good speech that no give respect,low jobs,your name,original words,love job,
Mr.R Thamarikkannan
Ni20,20b Hulgakubura watte baseline road borella colombo.8 Sri Lanka
Very nice speech sir
அருமை அருமை
சுகி சார் ! தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தான் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதும் சரியானதுதான். ஆனால் தனக்கு மிஞ்சிய பேச்சாளர் இல்லை என்றும், இறைவன்
இனி என்னைவிட சிறந்த பேச்சாளரை படைக்க மாட்டான் என்ற கர்வம் எந்த பேச்சாளருக்கும் இருக்கக் கூடாது. உங்களிடம் இந்த கர்வம் இல்லை என்பதை நாங்கள் உணருகிறோம்.
ஆணவம், கர்வம் இல்லாத நல்ல பேச்சாளர் தாங்கள் என்பது சந்தோசமாக உள்ளது.
Thanks sir💚💛💜
Super sir. Thank you.
Arumai
🎉
Very awesome
சுகி சார் ! மாடு, ஆடு போன்றவைகள் தான் மேயும்.
மனிதர்கள் மேயமாட்டார்கள்.
சுகி சார் ! ஜெயிலில் போட்டதை திங்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இப்போதெல்லாம் ஜெயிலில் விரும்பியதை திங்கலாம். ஆனால்
வீட்டில் நாம் விரும்பியதை கேட்டுத் தின்னாலும், போட்டதை தின்னாலும் வீட்டில் தான் திங்கிரோம். வீட்டை ஜெயில் ஆக்கக் கூடாது. * குழந்தைகள் விரும்பியதை செய்து கொடுப்பது நல்லது * என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
How to improve my self👌👌
Thank you sir,
Thanks Sirs
Neenga enakku neethibathiya theeru aliungal
சுகி சார் ! ஒருவர் பேசுவதில்
தவறு இருந்தால் அதில் உள்ள குறையை கண்டுபிடித்து சொன்னால் தான் குறையை சரி செய்ய முடியும்.
Am listening in the 5th year since the video got uploaded
Maana vealayirundaalumnsaree😄😃😀
Thanks
Nice speech sir.👏💐
சுகி சார் ! பணம் மேலும் மேலும் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆதாயம் இல்லாமல் யாரும்
எதையும் செய்ய மாட்டார்கள்.
பணத்துக்காக ஒரு வேலையை செய்யவில்லை என்று ஒருவர் சொன்னால்,
அந்த வேலையை செய்பவர்
பணம் வாங்காமல் அந்த வேலையை செய்யவேண்டும்
I like your channel.....super video......
Very very great space
V.good speech..sir.
Sir❤❤❤
Top 9
👌👌👌👌👌👌👌👌👍👍👍
Super sir
super sir.07.07.19
Iyya is......
Pride of Tamils..THANKS. from Nellai.
Ssssssssssir❤❤❤❤❤
Superb
Super
Continuous improvement is great. Your speech is awesome
👍🙏
Whenever i get time i see your videos which makes me very happy and motivated me to do new good things....23.12.19
Great nanba
டமட்டமலமணல மணம் அமலக்வவலவதணல
மண
சநச்சஞய்யய்யய்ய
சஞ்ச
@@malarajam4216 ஞழ்ழச்ந
இன்னும் கொஞ்சம் முன்னேறு அருமையான சூத்திரம் ஐயா
chemma speech sir
👌
சின்ன சின்ன வீடியோ போடுங்கள்.பெரிய வீடியோ பார்க்க கடினமாக உள்ளது
1.5 or 1.75 x speed try you can understand and complete the video 😊
Very nice
Thanks
Arumaiyana,, speech,,,,,,my God,
chemma spheech sir...
f
சுகி சார் ! நீங்க தவறாக அல்லது சரியாக பேசினாலும்
யார் என்ன நினைத்தால் என்ன என்ற எண்ணத்தில்
தைரியமாக ஆரவாரமாக பேசி மக்களை கவர்ந்து வசதி, புகழ் பெற்றுவிட்டீர்கள்.
The qqq
Super
Super
Super
Supersir