இன்று வரை மூட தனங்களும் மூடநம்பிக்கைகளும் காலத்துக்கு காலம் மாற்றங்கள் செய்யபட்டு உயிரூட்ட பட்டு வருகிறது, ஜீவன் உள்ள தேவனின் இரட்சிப்பு இன்றி விடுபடுவது இயலாத காரியம்................❤
சாலமன் bro நீங்கள் சரியாக சொன்னீர்கள் நானும் ரொம்ப வருஷமா நீங்க சொன்னதை தான் நானும் நினைத்திருந்தேன் 1. மனிதன் உயிர் மேல் பயம் இருக்கு ஆனால் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிதல் விட்டு விடுகிறார்கள் 2. விசுவாசம் இல்லையென்றால் எங்கே வேண்டுதல் செய்தாலும் அவர்களுடைய ஜெபம் கேட்கமாட்டார். 3.மூடநம்பிக்கை மொட்டை அடித்தல் இருக்கின்ற கோவிலை விட்டு பெரிய கோவிலுக்கு போய் ஜெபம் செய்வது போன்றவைகளை காலம் காலமாக மூடநம்பிக்கையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேவன் உலக அண்ட சராசரியும் படைத்தவர் உண்மையான விசு வாசம் இருந்தால் காடுகளும் மலைகளும் எந்தவொரு இடமாக இருந்தாலும் ஜெபம் கேட்கப்படும். ஏன் ஆரம்ப கால கட்டத்தில் கோவில் இல்லையே மலைகளும் மரம் செடி இல்லாத நிலப்பகுதிகளும் அந்த மாதிரி இடத்தில் தான் ஜெபம் செய்தார்கள் தேவனிடத்தில் ஜெபம் கேட்கப்பட்டது. எது சரி என்று புரிந்து கொள்வதற்கு உண்மையான விசுவாசிகளுக்கும் தான் தெரியும் . கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சில நபர்கள் பாரத்திருகிறேன் .அவர்கள் மூடநம்பிக்கைகள் வைப்பதில்லை ஆனால் கோவில் போகிறவர்கள் . ஒரு சில நேரத்தில் மூட நம்பிக்கையாக இருக்கிறார்கள் . அன்பானவர்களே என்னை பற்றி சொல்ல போனால் நான் உண்மையான விசுவாசமனவன் இல்லை . உலக போக்கில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பைபிள் படித்து கொண்டு எது சரியானது என்று கற்றுகொண்டு அந்த வழியில் நீதிமானாக இருக்கிறது தான் என் விருப்பம் அது மட்டுமல்ல உலலகிலுள்ள அனைத்து சகோதர சகோதரி இவர்கள் சமதானத்தோடு தேவன் கொடுத்த பைபிளை படித்து புரிந்து கொண்டால் அது தேவனுக்கு பிரியமாயிருக்கும் என்று நம்புகிறேன். அவர் எதிர்பார்ப்பது போல் நாம் செயல்பட்டால் தேவனுக்கு சேர வேண்டிய மகிமை இன்னும் அதிகமாக இருக்கும். நான் உண்மையான விசுவாசத்தை தேடிக்கொண்டிருகிறேன் இன்னும் தேடி கொண்டே இருப்பேன் ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் வழியாக தேவனிடத்தில் நீதிமானாக இருந்து உண்மையான விசுவாசமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நாம் எல்லோரும் தேவனால் படைக்கபட்டவர்கள். அதனால் நீங்களும் ஒருவருக்கொருவர் சமதானத்தைபுரிந்து கொண்டு உண்மையான விசுவாத்தில் இருக்க முயற்சி செய்வோம் நன்றி சகோதரரே திரு. சாலமன் அவர்களுக்கு.
தேவனை கண்டடைய ஒரே வழி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே....,இரு வேறு வழிகளில் நடப்பவர்கள் ஒரு காலும் தேவனைக் கண்டடைவதில்லை....,🙏
சுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கே
இங்கே வருவது
முற்றிலும் உண்மை பாஸ்டர்
Praise The Lord Jesus Amen
Glory to God thank you brother
இன்று வரை மூட தனங்களும் மூடநம்பிக்கைகளும் காலத்துக்கு காலம் மாற்றங்கள் செய்யபட்டு உயிரூட்ட பட்டு வருகிறது,
ஜீவன் உள்ள தேவனின் இரட்சிப்பு இன்றி விடுபடுவது இயலாத காரியம்................❤
Praise the lord 🙏
Praise the lord brother 🎉🎉🎉
Amen🎉🎉🎉🎉
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Very nice brother in Christ
Praise The Lord Jesus Christ.
God bless you ❤❤❤❤🎉🎉🎉
Amen
ஆமேன்
அதிகாலை ஜெபம் வல்லமை என்று சொல்லுகிறார்கள் அதிகாலை ஜெபம் இயேசப்பா சீக்கிரம் பதில் தருவார் என்று சொல்லுகிறார்கள் உண்மையா உங்கள் கருத்து
I love so much viji
Sabbash brother God bless you and your family praise God
Praise the lord jesus, amen
👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏
Glory to God👃👃👃👃👃👃👃👃
சாலமன் bro நீங்கள் சரியாக சொன்னீர்கள் நானும் ரொம்ப வருஷமா நீங்க சொன்னதை தான் நானும் நினைத்திருந்தேன்
1. மனிதன் உயிர் மேல் பயம் இருக்கு ஆனால் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிதல் விட்டு விடுகிறார்கள்
2. விசுவாசம் இல்லையென்றால் எங்கே வேண்டுதல் செய்தாலும் அவர்களுடைய ஜெபம் கேட்கமாட்டார்.
3.மூடநம்பிக்கை
மொட்டை அடித்தல்
இருக்கின்ற கோவிலை விட்டு பெரிய கோவிலுக்கு போய் ஜெபம் செய்வது போன்றவைகளை
காலம் காலமாக மூடநம்பிக்கையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தேவன் உலக அண்ட சராசரியும் படைத்தவர் உண்மையான விசு வாசம் இருந்தால் காடுகளும் மலைகளும் எந்தவொரு இடமாக இருந்தாலும் ஜெபம் கேட்கப்படும்.
ஏன் ஆரம்ப கால கட்டத்தில் கோவில் இல்லையே மலைகளும் மரம் செடி இல்லாத நிலப்பகுதிகளும் அந்த மாதிரி இடத்தில் தான் ஜெபம் செய்தார்கள் தேவனிடத்தில் ஜெபம் கேட்கப்பட்டது. எது சரி என்று புரிந்து கொள்வதற்கு உண்மையான விசுவாசிகளுக்கும் தான் தெரியும் .
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சில நபர்கள் பாரத்திருகிறேன் .அவர்கள் மூடநம்பிக்கைகள்
வைப்பதில்லை ஆனால் கோவில் போகிறவர்கள் . ஒரு சில நேரத்தில் மூட நம்பிக்கையாக இருக்கிறார்கள் .
அன்பானவர்களே என்னை பற்றி சொல்ல போனால் நான் உண்மையான விசுவாசமனவன் இல்லை . உலக போக்கில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பைபிள் படித்து கொண்டு எது சரியானது என்று கற்றுகொண்டு அந்த வழியில் நீதிமானாக இருக்கிறது தான் என் விருப்பம் அது மட்டுமல்ல உலலகிலுள்ள அனைத்து சகோதர சகோதரி இவர்கள் சமதானத்தோடு தேவன் கொடுத்த பைபிளை படித்து புரிந்து கொண்டால் அது தேவனுக்கு பிரியமாயிருக்கும் என்று நம்புகிறேன். அவர் எதிர்பார்ப்பது போல் நாம் செயல்பட்டால் தேவனுக்கு சேர வேண்டிய மகிமை இன்னும் அதிகமாக இருக்கும்.
நான் உண்மையான விசுவாசத்தை தேடிக்கொண்டிருகிறேன் இன்னும் தேடி கொண்டே இருப்பேன் ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் வழியாக தேவனிடத்தில் நீதிமானாக இருந்து உண்மையான விசுவாசமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நாம் எல்லோரும் தேவனால் படைக்கபட்டவர்கள். அதனால் நீங்களும் ஒருவருக்கொருவர் சமதானத்தைபுரிந்து கொண்டு உண்மையான விசுவாத்தில் இருக்க முயற்சி செய்வோம்
நன்றி
சகோதரரே திரு. சாலமன் அவர்களுக்கு.
நீங்கள் கூறுவது மிக சரி brother, மூடநம்பிக்கைகளும் முற்றிலும் ஒழிய போவதுமில்லை, நமக்காக நம் ஆசீர்வாதத்திற்காக, நம் கர்த்தரை தேடுவதும் மாற போவதுமில்லை🤔
🙏🙏🙏
💐🙏💐🙏💐🙏💐👍
❤❤🎉
Welcome bro 🙏🙏
எல்லா தேவர்களுக்கும் மகா தேவனய் இருக்கிறார் என்று தாவீது கூறினார் இதற்கான விளக்கம் தர வேண்டும்
இப்படிப் பட்டவர்அளின் நிலைமை பின்னாளில் என்னவாக இருக்கும் பாஸ்டர்
I love viji
Brother Christians lottery ticket vangalama sariya? Some Christians are saying its not wrong?
Praise you Jesus Amen 🙏🏻
Amen