இந்த படிப்பை மட்டும் படிக்காதீர்கள் கர்த்தருக்கு விரோதம் / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 55

  • @larwindoss
    @larwindoss 5 місяців тому +18

    இந்த படிப்பை படிப்பதால் நுட்பமான வியப்பான இந்த தொழில்படிப்பு கடவுள் நம்பிக்கை, தேவ பக்தியிலிருந்து சுலபமாக வெளிறேற்றிவிட அதிக வாய்ப்பு உள்ளது...
    அதற்கான வாய்ப்பை உருவாக்காமல் வரும்முன் தற்காத்துக் கொள்வது நலம் என்பது என் தனிப்பட்ட விசுவாசம்..
    உதாரணம் ஆரம்பத்தில் நாம் ஆளுகை செய்த செல்போன் தற்போது நம்மை ஆளுகை செய்கிறது..மறுக்கமுடியாத உண்மை இதுதான்..

  • @sudhakar9921
    @sudhakar9921 5 місяців тому +2

    Brother Karma is applicable in Christianity...please make video of this...

  • @jobincarcad
    @jobincarcad 5 місяців тому +16

    I’m a machine learning engineer. I can tell for sure that there will never be a replacement for human brain. No AI can never match the intelligence given by God to human brain.

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 5 місяців тому

    நல்ல செருப்படி கொடுத்தீர்கள். தெளிவான விளக்கம். பல்கலைகழகம் கட்ட சொல்லி கர்த்தர் ப்ளூ பிரின்ட், இவரை பரலோகத்திற்கு கூப்பிட்டு இவர் கையில் கொடுத்த கதையை இவர் வாயிலிருந்தே நேரடியாக கேட்டிருக்கிறேன். அப்பொழுது நான் வாலிபனாக இருந்தேன். இப்பொழுது அதை நீங்கள் நினைவுபடுத்தி விட்டீர்கள்.

  • @GOPINATHJPR
    @GOPINATHJPR 5 місяців тому

    உண்மை பாஷ்டர்

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 5 місяців тому

    Praise The Lord Jesus Amen

  • @john.j7201
    @john.j7201 5 місяців тому +1

    பாஸ்டர் அய்யா மிக சரியான விளக்கத்தை கொடுத்தீர்கள் அணு சக்தி பற்றிய படிப்பு உலகில் பெரும்பாலும் ஆக்க சக்தியாகவே பாடம் நடத்த படுகிறது.
    அதைப் போல தான் இதுவும், எல்லா மனிதரும் தனக்கு மரணம் நிச்சயம் என்று உணர்ந்து விட்டால், போதகர்களும் வேதத்தின் மறை பொருளை நன்கு கற்று மக்களுக்கு போதித்தால், இந்த உலகின் படிப்பு பட்டங்கள் எல்லாம் ஆடைகள் போல் தான் தேவையில்லை என்றால் கலைந்து தூரவீசி விடுவார்கள் பாஸ்டர்

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 5 місяців тому +2

    உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி! இதை எதிர்க்கிறவர்கள் அடுத்த ஆண்டு இது இணைந்து வரும் ஆப்பிள் போனைத்தான் வாங்குவார்😂😂.

  • @maryjeyarani9263
    @maryjeyarani9263 5 місяців тому +1

    அன்புள்ள சகோதரருக்கு படிப்பை பற்றி உங்கள் வீடியோ இருப்பதால் இதை குறித்து ஒரு கேள்வி.தேவனுக்கு விரோதமாக படிப்புகள் உள்ளன..அதை குறித்து விளக்கம் அளிக்கவும்.எனக்கு தெரிந்த சில விசுவாச பிள்ளைகள் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் இருக்கிறார்கள்.

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 5 місяців тому

    Praise the lord

  • @ThangVel-t9g
    @ThangVel-t9g 5 місяців тому

    அன்னா அருமை பதில் ❤❤❤

  • @Michael-rx1yg
    @Michael-rx1yg 5 місяців тому +1

    சுயநலம் இல்லாத போதகர்!!! Thank u brother

  • @LisDof
    @LisDof 5 місяців тому +4

    Aanal pastor m.d jegan avargal kadsi kala seithikal anaithum vethailum mun kurika paturukirathe pastor

  • @prabapraba4049
    @prabapraba4049 5 місяців тому +2

    தெளிவாக புரிய வைத்தீர்கள். நன்றி. 🙏🙏🙏

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 5 місяців тому

    Amen

  • @dayalthomas1
    @dayalthomas1 5 місяців тому

    Amen and Amen ❤thank you pastor for your wise advice all glory to God.
    God Bless your ministry ❤

  • @renittaj778
    @renittaj778 5 місяців тому

    நன்றி brother.

  • @vinoliyai6427
    @vinoliyai6427 5 місяців тому

    Praise the Lord. Amen

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 5 місяців тому

    Praise The Lord Jesus Christ.

  • @cmohankumar8567
    @cmohankumar8567 5 місяців тому

    Praise the lord amen 🙏 thanks 🙏 good

  • @sambanthane5980
    @sambanthane5980 5 місяців тому

    Correct Explanation brother

  • @ConfusedBabyOctopus-te5pd
    @ConfusedBabyOctopus-te5pd 5 місяців тому

    Puthiya erpatutil poruthanai kurithu video podunga pls.........mm

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 5 місяців тому

    Dear Pastor, கானான் தேசம் இஸ்ரவேல் என எப்போ பெயர்பெற்றது.

  • @dizonrep3354
    @dizonrep3354 5 місяців тому

    AI தொழில்நுட்பங்கள் மொபைல் பயன்பாடுகளிலும் செயல்படுத்தப்படுகின்றன. அந்த போதகரின் கூற்றுப்படி அவர் மொபைல் பயன்படுத்தக்கூடாது.

  • @vijayammalsamuel5481
    @vijayammalsamuel5481 5 місяців тому

    Thank you for the information.

  • @marymasolica576
    @marymasolica576 5 місяців тому

    Praise the lord Jesus my daughter should pass in 2 puc exam help her Jesus Amen 🙏🏻

  • @Forest2763
    @Forest2763 5 місяців тому +6

    AI technology சம்பந்தமாக நிறைய வேலை வாய்ப்பு இருக்கு இதை நன்மைக்கு பயன்படுத்தலாம்.😊

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 5 місяців тому

    Thank you so much Pastor! Much needed message 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @PUMSAlangulam
    @PUMSAlangulam 5 місяців тому

    Good information brother

  • @krishnakicha9043
    @krishnakicha9043 5 місяців тому

    thank you pastor

  • @sjohnkrish
    @sjohnkrish 5 місяців тому

    100℅ correct

  • @mannachannel4564
    @mannachannel4564 5 місяців тому

    ஆமென்

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 5 місяців тому

    விழிப்புணர்வுயுள்ள பதிவு 👍

  • @sudhakarnarayanan4073
    @sudhakarnarayanan4073 5 місяців тому

    படிப்பு நாம் தேவன் கெடுக்கும். அறிவு.. ஞானம்..
    அன்புள்ள சாகோதர்.
    கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்: அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
    நீதிமொழிகள் 2:6
    தவறான!.
    உபாதேம் அல்லது யேசானை
    அவர்கள்க்கு..சாபம்..
    உங்களுக்கு நன்றி;.
    ஆமென்.

  • @tamilselvanchennai
    @tamilselvanchennai 5 місяців тому

    Super 🙏

  • @MosesKrishnagiri
    @MosesKrishnagiri 5 місяців тому

    டாக்டர்க்கு

  • @josephrojens6375
    @josephrojens6375 5 місяців тому +4

    AI பற்றி Bro. M. D Jegan சொல்வதை நம்பலாமா?

  • @jsgjoshua
    @jsgjoshua 5 місяців тому +2

    Learning AI Technology is not wrong, but earning by creating an image of God using AI tech for a company may not be God's will

  • @arokiasamyarokiasamy899
    @arokiasamyarokiasamy899 5 місяців тому

    Super messenge

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 5 місяців тому

    டிவி, போன் , எது வந்தாலும் அத நல விஷயத்துக்கு எவனும் யூஸ் பண போராடில்ல

  • @vshal05
    @vshal05 5 місяців тому

    some extend it be used in both sides... i believe

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 5 місяців тому +1

    சாத்தானின் முத்திரை என்று சொன்னீர்கள் பாஸ்டர் அதை பற்றி விளக்கம் தாங்க பாஸ்டர்

  • @vshal05
    @vshal05 5 місяців тому

    i am there is in some event of AI in company where i go, they have even told us inform team to not to be scared of loss of jobs.. thinking it will replace us and would to loss of job..

  • @rajkumarg2058
    @rajkumarg2058 5 місяців тому

    any Bible reference for this

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 5 місяців тому

    ❤.

  • @dilip1091
    @dilip1091 5 місяців тому

    மொபைலில் பைபிள் பார்ப்பதே தவறு என்கிறார்கள்.

  • @aneeskumar3103
    @aneeskumar3103 5 місяців тому

    🎉🎉🎉

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 5 місяців тому

    😮😮😊😊👌👍🙏

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 5 місяців тому

    Md jegan

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 5 місяців тому +2

    Ai டெக்னாலஜியை கண்டு
    பிடித்ததே கிறிஸ்தவன்
    தானே 😢😢

  • @moveitstime
    @moveitstime 5 місяців тому +1

    AI கர்த்தரை இன்னும் அறிந்துகொள்ள உதவும்.
    இருபது வருடங்களுக்கு முன் இன்டர்நெட் சாத்தானின் கருவி என்றீர்கள். தற்போது அந்த கருவியின் மூலமாக வீடியோ போடுகிறீர்கள் 😂
    மூடநம்பிக்கை கிறிஸ்தவத்தில் நிறைய உள்ளன 😂

  • @DiamondRaja-bn1ex
    @DiamondRaja-bn1ex 5 місяців тому

    Amen