சாகோதரி முருகப்பெருமானின் பற்றிய பாடல் அருமை, கடவுளின் அனுகிரகம் உங்களுக்கு உண்டு. உங்கள் குரல் வலம் மென் மேலும் பெருக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் உடன் பிறவா சகோதரன்.
A Muslim woman sang a hindu God's song. Her voice is melodious and highly appreciable. We can see such a communal harmony only in Tamilnadu state. I am very proud to say that I am living in Tamilnadu state. Others to follow.
பாடல் மிக அருமை கோயில் பின்னணி அழகில்லை இயற்கை காட்சி அல்லது கொஞ்சம் பிரசித்தி பெற்ற கட்டிட கலை கொண்ட காட்சிப் பின்னணியில் பாடகி பரிதா அவர்களை பாட வைத்திருக்கலாம் தங்களின் குரலில் மகிழ்ந்தோம் ஓ பழனிமலையை காட்டி விட்டீர்கள் அழகிய முருகப்பெருமான் படங்களையும் காட்டி விட்டீர்கள் பாடகி மற்றும் இசைக் கலைஞர்களை வாழ்த்துகிறோம்
தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் "வசந்தத்தில் ஓர் நாள்" தங்களது குழுவில் பாடப்பெற்றுள்ளதா என்பதைச்சொல்லுங்களேன்.
இது தான் தமிழ் நாடு .ஒரு முஸ்லீம் சகோதரி பாடுவது மெய்சிலிர்க்கிறது.
அருமை அருமையாக பாடல்கள் திரு பரிதா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சூப்பர் பாடல்
இஸ்லாமிய சகோதரி...எனினும் அவரின் நாவில் எம்பெருமானே உணர்கிறேன்.
குரலில் இனிமை.....தமிழின் இனிமை....இரண்டும் உங்களிடம்......வாழ்த்துக்கள்.......
முருகனின் அருமையான தமிழ் பாடலை பாடிய. பரிதாவிற்க்கு கடவுள் முருகன் என்றும் துணை இருப்பார் இருப்பார்
சாகோதரி முருகப்பெருமானின்
பற்றிய பாடல் அருமை, கடவுளின்
அனுகிரகம் உங்களுக்கு உண்டு.
உங்கள் குரல் வலம் மென் மேலும்
பெருக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் உடன் பிறவா சகோதரன்.
Love her Tamil diction. Awesome singing as well. Hats off Farida ji.
அழுதுட்டேன்...சான்சே இல்ல செம...💐💐💐💐💐💐👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍀🌿☘️
அருமை. என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு
Best version ever. Farida akka❤......mesmerising.... No Words 😊🙏🙏❤👏👏👏👏
மிகத்துல்லியமான தமிழ் வார்த்தை உச்சரிப்பு. வாழ்த்துகள் பரிதா..!!
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி. பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும்.
அருமை பிரேமா வேற லெவல் ட செல்லம் அந்த முருகனின் துணை இருக்க வேண்டிக்கொள்கிறேன்❤️👍🙏🙏🙏🙏🙏🙏
கே.பி.சுந்தரம்பாள் பாடலை மிகவும் அருமையாக பாடிவிட்டிர்கள்.... அருமை
அம்மா சுந்தராம்பாள் அவர்கள் மீண்டும் பாடியது போல இருந்தது.மிகச் சிறப்பு. எல்லாம் வல்ல இறை தங்கள் வாழ்வை சிறக்க வைக்க வேண்டும்.
பதிவிற்கு மிக்க நன்றி
Excellent performance. Wishing you a great future in the music world
Faridha Madam, a straight six. Exceptional. Thank you for this song!
அப்பப்பா, எப்படி அம்மா!K.B.S.கேட்டு ஒரு கணம் தன்னை மறந்துவிட்டு கைதட்டுவார் .super, super very, very super!என்னா பாவம்!
நம்ப முடியவில்லை. அருமை.
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.... மிக அருமையான பதிவு.... வாழ்க வளர்க
Apaada enna oru kural thiramai...
Ungalai vanangukiren Amma... Nandri...
What a clarity in her voice. Marvellous
Awesome Awesome Awesome rendition great keep it up Faridhaji 👍
KBS நேரில் வந்து
பாடியது போன்ற
உணர்வுதான்
வருகிறது.
வாழ்த்துக்கள்
பரிதாவுக்கு
நான் பாரிய
Farida is an excellent singer. She has the Lord's blessings!!!
Janakiyamma pola face la expression illama evalo azhaga padreenga super sis
அற்புதம் super
No one can sing this song so beautifully other than Ms. Farida
Srinisha, at the age of 8, sang far better than Faridha! Faridha is just copying Srinisha’s singing style.
அருமை என் சகோதரி. வாழ்த்துக்கள்.
So nice of you to choose this song and replicate it nicely madam., GOD Bless You and thanks to you madam
Kavanam vendum alachiyam erugu erunthalum voice super
LORD MURUGANAI PATHI ROMBA ARUMAIYAAGA PAADINEERGAL . ENGGAL NALVAALTHUKKAL..
The devotion for Muruga comes in her voice and she is not a Hindu. Amazing!!!!!
Love my sister
பிறப்பால் அவர் ஹிண்டுதான் நண்பரே...! அவர் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார்..! எனவே, பெயரையும் மாற்றிக்கொண்டார்.
super .Farida, keep going
Idhilum neenga queen ah ? Born talent with god's gifted daughter only.. ❤
Super excellent very good singing clear prounouncetion
செம்மை.
A Muslim woman sang a hindu God's song.
Her voice is melodious and highly appreciable.
We can see such a communal harmony only in Tamilnadu state.
I am very proud to say that I am living in Tamilnadu state.
Others to follow.
அம்மா
அருமையம்மா
Akka u and Siyad are best singers
Wow, excellent
👌👌👌 Super song 👏👏👏 ever green song 👍👍👍😍😍
Great singing, Faridha ji.
Siyad my favorite singer
Excellent singing. What a voice!!!!!
No words to Describe and express my feelings.
சூப்பர்
சிறப்பு வாழ்த்துகள்
அருமையான பாடல்
பாடல் மிக அருமை
கோயில் பின்னணி அழகில்லை
இயற்கை காட்சி அல்லது கொஞ்சம் பிரசித்தி பெற்ற கட்டிட கலை கொண்ட காட்சிப் பின்னணியில் பாடகி பரிதா அவர்களை பாட வைத்திருக்கலாம்
தங்களின் குரலில் மகிழ்ந்தோம்
ஓ பழனிமலையை காட்டி விட்டீர்கள்
அழகிய முருகப்பெருமான் படங்களையும் காட்டி விட்டீர்கள்
பாடகி மற்றும் இசைக் கலைஞர்களை வாழ்த்துகிறோம்
Wow love you akka
An exceptionally good singer. Did not get proper chance/ recognition.Tamil film industry esp.music directors should use her talents.
👌👌👌.. 💐💐💐... 👏👏👏
Good singing
மனம் மகிழ்ந்தேன்.
Thank you so much madam...
Siyad my favourite
வாழ்த்துக்கள்
சபாபதி
Excellent
Super Faridha. Singing awsome
Arumai 🙏
excillent
Superb!
Great song and great voice
very excelent
Well done Farida.
Superb..perfect
Awesome
THANK YOU ALL FOR YOUR WONDERFUL COMMENTS, SUPPORT AND BLESSINGS.
தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
மூன்று தெய்வங்கள் படத்தில் வரும் "வசந்தத்தில் ஓர் நாள்" தங்களது குழுவில் பாடப்பெற்றுள்ளதா என்பதைச்சொல்லுங்களேன்.
.mop
Supper
Super
Fantastic. Fantastic. Very very happy
hi paritha you have nice voice why no one give a chance to play back song
Arumi
👌👌👌👌👌👌👍👍👍
How to listen to her songs she sang in her ss competition? Can someone send me the link 0lease?
Good Singer 👍 🦸♂️ 🦸♀️ 🧧 🤞
Tamil Vazha
🙏🙏🙏
🙏🙏🙏👏👏👏🐶
Arputham
பாடலும்இனிமைபாடியவரின்குரலளில்இவ்வளவுஇனிமையாமகிழ்ச்சி
She was born as a Hindu after the marriage converted to Muslim .
முக்கனி விருந்து.
PATTU O K
PADUM KURAL NO GOOD
09 06 2021
நீங்கள் முயற்சி செய்து பாடுங்கள். ஞான சூனியம்.
ISLAMIYA PENNE
UNAKKU VERU PATTU KIDAIKKA VILLAI YA
NO GOOD
19 05 2021
🎉
இந்தபாடலைசுசிலாஅம்மாபாடியமாதிரிஇருக்கிறது