KOMAKI XGT X5 FULL REVIEW IN TAMIL (Electric bike for handicapped )-இது எளிய மனிதனின் கனவு

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2021
  • தரமான டீலர்களை அறிமுக படுத்துவதில் "தமிழ் வேர்ல்ட் ஐடி " சேனல் பெருமைப்படுகிறது .கொமாக்கி எலெக்ட்ரிக் வாகனங்களை ஓட்டி பார்க்கவும், புக்கிங் செய்யவும், இங்கு அனுகவும் 8220636463 / 6382255499
    subscribe our channal and click bell icon
    if you have any doubts regarding this video please fell free to comments us
    எங்கள் சேனலை குழுசேர்ந்து பெல் ஐகானைக் கிளிக் செய்க.
    இந்த வீடியோ தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து எங்களை கருத்து தெரிவிக்கவும்
    #TAMILWORLDIT##8220636463##6382255499#
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 54

  • @gnanambalt164
    @gnanambalt164 2 роки тому +7

    எனக்கு வண்டி ஓட்ட தெரியாது நான் கூட இந்த மாதிரி வண்டி தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன். ஈசியாக இருக்கும் போல் இருக்கிறது. நானும் வாங்கலாம் என்று நினைக்கிறேன். வண்டி விலை தான் அதிகமாக இருக்கிறது.

  • @ravichandrans9330
    @ravichandrans9330 Рік тому +3

    கடலூர் பாண்டிச்சேரி ஷோரூம் உள்ளது ஆனால் இரண்டு ஊரிலும் திரி வீல் வண்டி இல்லை கேட்டால் நீங்கள் புக் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள் நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு ஷோரூமில் வண்டி இல்லை எனவே எல்லா கொமாகி ஷோரூமில் திரி வீல் வண்டி ஒன்று அல்லது இரண்டு வண்டி இருக்கிற மாதிரி வசதி செய்யுங்கள் மற்ற வண்டி வைத்து உள்ளார்கள் மாற்று திறனாளி வண்டி மட்டும் வைக்க மாட்றாங்க வைக்க உதவி செய்யுங்கள்

  • @gopinathamuthusamy5737
    @gopinathamuthusamy5737 Рік тому +2

    இந்தவண்டிஎண்ன.விலை.அலைபேசி..எண்.தெரிக்கவும்.

  • @SarojiniS-eq9pf
    @SarojiniS-eq9pf 3 місяці тому

    நல்லா எங்களுக்கு தேவையான அனைத்து கேள்விகளும் கேட்டிற்கள் நல்லா தெளிவாக பதில் அளித்து உள்ளீர்கள் இந்த வண்டியை 55 வயது முடித்தவர்கள் லைசென்ஸ் இல்லாமல் ஒட்டலாமா இதற்கு மட்டும் பதில் கொடுங்கள்

  • @adeenadayalan3995
    @adeenadayalan3995 Рік тому +2

    இந்த வண்டியை சேலத்திற்கு அனுப்ப முடியுமா என்று சொல்லவும்.

  • @s.m.s2306
    @s.m.s2306 2 роки тому +2

    எவ்வளோ விலை..இத 3 வீல் இல்லாமா 4 வீல் போட்டா நல்ல வசதியா இருக்கும்...நானும் மாற்றுத்திறனாளி

  • @ChandrasekarChandrasekar-bz1hd
    @ChandrasekarChandrasekar-bz1hd 4 місяці тому

    Super.sir good sir thankyou

  • @sundararajana8258
    @sundararajana8258 2 роки тому +1

    வண்டி மிக அருமையாக
    உள்ளது மற்ற
    மாவட்ட த்திர்கு
    வண்டி அனுப்பி வைக்க முடியுமா

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 Рік тому +1

    ஒன்னு போன் நம்பர் போடணும் இல்ல விலாசம்ன்னா போடணும். எதுவும் இல்லாம இப்படி போட்டா எப்படி..

  • @anbuagri2192
    @anbuagri2192 Рік тому +1

    ஐயா வணக்கம் நான் மாற்றுத்திறனாளி நான் வந்து இப்போ ஷோரூம்ல வந்து ஓட்டி பார்க்க முடியுமா

  • @mohancpm7132
    @mohancpm7132 3 місяці тому

    👌👌

  • @veerappanveerappan5332
    @veerappanveerappan5332 3 місяці тому

    இங்கு கேட்ட கேள்விக்கு எந்தபதிலும் இல்லையென்றால் எதற்குதான் விளம்பரம்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 роки тому

    👍👌👍👍👌

  • @mumtazbaseerahmed4249
    @mumtazbaseerahmed4249 2 роки тому +1

    Have A Bluetooth Facility,its possible,?Where to buy Chennai?

  • @nagarajanteejay6540
    @nagarajanteejay6540 3 роки тому +1

    Where is the show room in Coimbatore

  • @sarlasarla7045
    @sarlasarla7045 Рік тому

    Sir thri whiler scooti ka Kya praies h

  • @mumtazbaseerahmed4249
    @mumtazbaseerahmed4249 2 роки тому

    Where to buy Chennai .?Help

  • @pampa495
    @pampa495 2 роки тому

    I am desperately looking for a trike. Because I can't ride a bike. Having balancing problem. Due to this reason am facing lot of difficulties. Pls launch a trike in Jamshedpur. It will very helpful for many women who are eager to ride a bike but they can't because of balancing problem

  • @ravichandrans9330
    @ravichandrans9330 2 роки тому +1

    How much please

  • @ramesheee4806
    @ramesheee4806 2 роки тому

    Eml வசதிஉள்ளதா???

  • @anwarsohail6442
    @anwarsohail6442 2 роки тому +1

    Can you arrange to send to Bangalore

  • @vbkv5509
    @vbkv5509 3 роки тому +1

    Speed evlo pogumnu sollanum
    Pathiya marachu sonna
    Nambikai irukkathu
    Mobile mathiri eppa vena charge podalama battery life problems varuma sollanum

  • @krishinfo4547
    @krishinfo4547 2 роки тому

    Not explained whether it has removable battery because in future it is very must.

  • @user-wy3sp7yw6i
    @user-wy3sp7yw6i 6 місяців тому

    என்ன விலை எந்த இடம்

  • @anilbajaj6687
    @anilbajaj6687 2 роки тому

    You are speaking tamil, which I don't understand. Do you want to sell only to tamilnadu?

  • @janardhanjenujanardhan8995
    @janardhanjenujanardhan8995 Рік тому

    Price...?

  • @ravichandrans9330
    @ravichandrans9330 2 роки тому

    கோமதி கோரும் கடலூர் பாண்டிச்சேரியில் ஷோரும உள்ளதா? இருந்தால் விலாசம் போன் நெம்பர் சொல்லவும்

    • @ramaneshwark2771
      @ramaneshwark2771 2 роки тому

      in Pondicherry komaki showroom was there...i bought xgt km model in pondy!!

  • @sprabakaran8610
    @sprabakaran8610 2 роки тому +3

    சென்னைல VR Mall, (திருமங்கலம் டேங்க் அருகில்) எதிர்புறம் ஷோ ரூம் இருக்கிறது

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 роки тому +1

    இந்த வண்டி இவ்வளவு விலையா

  • @madanKumar-bj1wz
    @madanKumar-bj1wz Рік тому

    three wheeler scooty Yamuna

  • @RenganathanParthasarathy
    @RenganathanParthasarathy Місяць тому

    Where is it.available in Coimbatore phone no please

  • @sakthie-wheelersridewithbe9672
    @sakthie-wheelersridewithbe9672 2 роки тому +1

    இது High speed வாகனமா? Low speed வாகனமா? Insurance தேவையா தேவையில்லையா? மனுசன் போட்டு குழப்புகிறாரே...

  • @subbaiahcmwichrate
    @subbaiahcmwichrate Рік тому

    65AGEPEPLE.OLDMANUSEGOVET.ALLOWED.OK.ORNOT

  • @ManojPal-si3zi
    @ManojPal-si3zi 2 роки тому

    हिन्दी मे विडियो दिखाए

  • @pkanagaraj5732
    @pkanagaraj5732 Рік тому

    Trichy contact number sir.

  • @KSENTHIL-uz4cv
    @KSENTHIL-uz4cv Рік тому

    Cont no send sir

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 роки тому +1

    ரீ சேல் பன்ன முடியுமா உன்மையை மட்டும் பேசுங்க

    • @ganeshbatcha577
      @ganeshbatcha577 3 роки тому +1

      Resale value illa bro

    • @spkraj6
      @spkraj6 2 роки тому

      10000

    • @sakthie-wheelersridewithbe9672
      @sakthie-wheelersridewithbe9672 2 роки тому

      ரீசேல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது. வாகனம் பழையதாகிவிட்டால் ரீசேல் செய்வோம். ஆனால் இதில் இருக்கும் பேட்டரியை மாற்றிவிட்டால் வாகனம் புதியதாகிவிடும். ரீசேல் தேவையில்லை.

  • @sivar435
    @sivar435 Рік тому

    Thangal phone numbers add