XL SUPER PETROL BIKE TO ELECTRIC BIKE PART 2

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • உங்கள் பழைய xl வண்டியை நீங்களே கன்வெர்ட் செய்து கொள்ள எங்களிடம
    மோட்டார், மோட்டார் பெட் கண்ட்ரோலர், பேட்டரி மற்றும் பேட்டரி பாக்ஸ், டிசி ஹாரன் ஒயரிங் செய்ய தேவையான அனைத்து பொருட்களும், கி, மினி டிஸ்ப்ளே, எம் சி பி, வேகத்திற்கு ஏற்றார் போல் சயின்ஸ் பிராக்கெட் வீல் செட், சார்ஜர், அனைத்தும் கன்வெர்ட் கிட்டில் கிடைக்கும்
    மேலும் தனித்தனி பொருட்களாகவும் கிடைக்கும்
    நீங்களே மாட்டிக் கொள்ளும் வகையில் பொருட்கள் 42,000 தொகையில் கிடைக்கும்
    திருப்பூர் மாவட்டம் ,வெள்ளக்கோவில், அண்ணாநகர் வெள்ளகோவில் டு முத்தூர் ரோட்டில் மூன்றாவது கிலோ மீட்டரில் ஸ்ரீ விஷ்ணு ரேப்பியர் டெக் ஈ வி டெக் ஒர்க் நேரடியாக வந்து மாட்டிக்கொள்ள 47,000 பட்ஜெட்
    வாட்ஸ்அப் இல் மட்டும் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் 8098126477
    உங்களுக்கு மேலும் தகவல் தேவைப்பட்டால் வாட்ஸ்அப் செய்யவும்

КОМЕНТАРІ • 22

  • @GayathriGraphicsThanjavurVRaja
    @GayathriGraphicsThanjavurVRaja 2 місяці тому +2

    அருமை...
    பெட்ரோல் டேங்கை மாற்றாமல்
    செய்தது நல்ல ஐடியா.

  • @ManivannanMani-i1m
    @ManivannanMani-i1m 9 днів тому

    Super anna

  • @starmusic5842
    @starmusic5842 2 місяці тому

    👍👍👍👍👍👍 super bro

  • @BalaSkp-v1p
    @BalaSkp-v1p 2 місяці тому

    அருமை

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    வெளியூர்களில் உள்ளவர்களுக்கு எப்படி செய்வீர்கள்.

    • @autoloomstamilrapiertechta2629
      @autoloomstamilrapiertechta2629  Місяць тому

      @@narasimhana9507 பைக் பார்சல் சர்வீஸ் ல போட்டு விடலாம் உரை பொறுத்து 200 இல் இருந்து 500க்குள் மட்டும் வரும்

  • @kaviyarasans6902
    @kaviyarasans6902 19 днів тому

    xl 100 ku evalo bro

    • @autoloomstamilrapiertechta2629
      @autoloomstamilrapiertechta2629  19 днів тому

      @@kaviyarasans6902 xl100 வீடியோவில் சொன்ன பட்ஜெட் தான்வரும்

  • @sivakumarkumar9519
    @sivakumarkumar9519 2 місяці тому

    Sir 24volt 30ams lithium battery rate pls?

  • @krishnavinoth4483
    @krishnavinoth4483 Місяць тому

    What is the price

    • @autoloomstamilrapiertechta2629
      @autoloomstamilrapiertechta2629  Місяць тому

      @@krishnavinoth4483 வீடியோவில் உள்ளே முழு தகவலும் உள்ளது

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    Like done' subscribe done

  • @BaskarSanmugam-d6c
    @BaskarSanmugam-d6c 2 місяці тому +1

    அண்ணா உங்களுடைய போன் நம்பர் அட்ரஸ் சொல்லவும்

    • @autoloomstamilrapiertechta2629
      @autoloomstamilrapiertechta2629  2 місяці тому

      ப்ரோ அதான் டிஸ்கிரிப்ஷன்ல தெளிவா குடுத்து இருக்கேன் ப்ரோ அட்ரஸ் உள்பட கொடுத்திருக்கிறது சரிங்களா

  • @thanikachalam800
    @thanikachalam800 2 місяці тому

    Rto permission இருக்கா

  • @kaliworkshop
    @kaliworkshop 2 місяці тому

    Price

    • @autoloomstamilrapiertechta2629
      @autoloomstamilrapiertechta2629  2 місяці тому

      @@kaliworkshop வீடியோவை எல்லா டீடெய்லா கொடுத்திருக்கு வீடியோவை முழுசா பாருங்க தெரியும் டிஸ்கிரிக்ஷனரி தெளிவா கொடுத்திருக்கிறது

  • @Sakthivel-ql4kf
    @Sakthivel-ql4kf 2 місяці тому

    ph no pls

    • @autoloomstamilrapiertechta2629
      @autoloomstamilrapiertechta2629  2 місяці тому

      @@Sakthivel-ql4kf டிஸ்கிரிக்ஷன் ல நம்பர் அட்ரஸ் கொடுத்திருக்கிறது 8098126477