எபிநேசரின் உருக்கிடும் குரலில் ஒரு புதிய பாடலைக் கேட்டு எத்தனை யுகமாச்சு.சகோதரியின் ஒரு பாடலை மாபெரும் ஹிட் பாடலாக்கி விட்டார்.இயர் போனில் எபிநேசர் பாடுவதைக் கேட்பது சாய்வு நாற்காலியில் அமர்ந்து சந்திராயனில் பறப்பது போன்ற சுகம் தருது.தம்பி..நீங்கள் பாடும் திறன் லட்சம் மடங்கு அதிகரித்திருக்கிறது.தெய்வீக பிரசன்னத்தை ஒரு மானிடக் குரல் பூமிக்கு அழைத்து வரும் அதிசயத்தை நிகழ்த்தி காண்பித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்.
எனதன்பு சகோதரரே ! இந்தப்பாடல் தங்கள் குரல் மூலம் சாகாவரம் பெற்று விட்டது.. ஒரு மாக்கோலத்தை ரங்கோலியாக்கி எங்கள் முன் சங்கீதப்பரிசாக வழங்கி விட்டீர்கள்.நன்றிகள் பிரதர்.தற்போது நான் திண்டுக்கல்லில் பணி புரிகிறேன்....வாழ்க்கை மாறி விட்டது....
Amen
Super👨🎓God Bless.u
Amen🎉
EN DEVANAKE MAHIMAI UNDAVADHAGA AMEN
Very nice song very nice tune thank you brother
Amen🙏 Praise God🙏 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Nice song my dear sister and my best friend pas Ebenezer 🎉
thanks anna❤glory to GOD❤
Thank you aiya
🔥🔥🔥Unga kirubha yanai Azhaithadhu iyyah....unga dhayavu vazhi nadathudhaiyahh.....My favourite lines❤❤❤❤❤❤❤❤❤
Nice n sweet song, very well sung 🎉🎉
❤amen😊
Nice song sister God bless you amen
Lydia sister super❤ Ebi pastor very nice glory to God Jesus
Thank you
Amen 🙌🙏
Hallelujah 🙌 God bless you
SONG NALLARKDHU PASTAR SUPER
Thank you
Wonderful lyrics....❤ beautiful voice ❤ nice song ..
thank you glory to GOD❤
god bless you my sister,nice song.
This song my heart touching.. ❤ lyrics super 🙏🙇
Lyrics super ❤🙇🙏Amen 🙏
God bless u 🙏
Excellent Lines..Superb..
Super ❤ God bless you 🎉
❤ Soulful song God bless you ❤
Wonderful lyrics voice both all is well God bless you pastor and sister Lydia 🙏
Nandri ayya
Thank you
Ur voice is very beautiful 😍😍
Amen 🙏🙏
glory to GOD
எபிநேசரின் உருக்கிடும் குரலில் ஒரு புதிய பாடலைக் கேட்டு எத்தனை யுகமாச்சு.சகோதரியின் ஒரு பாடலை மாபெரும் ஹிட் பாடலாக்கி விட்டார்.இயர் போனில் எபிநேசர் பாடுவதைக் கேட்பது சாய்வு நாற்காலியில் அமர்ந்து சந்திராயனில் பறப்பது போன்ற சுகம் தருது.தம்பி..நீங்கள் பாடும் திறன் லட்சம் மடங்கு அதிகரித்திருக்கிறது.தெய்வீக பிரசன்னத்தை ஒரு மானிடக் குரல் பூமிக்கு அழைத்து வரும் அதிசயத்தை நிகழ்த்தி காண்பித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணன். நீண்ட நாட்கள் கழித்து உங்கள் கமெண்ட்டை பார்ப்பது கொடை காலத்து மழைப் போல சுகமாய் இருக்கிறது.
எனதன்பு சகோதரரே ! இந்தப்பாடல் தங்கள் குரல் மூலம் சாகாவரம் பெற்று விட்டது.. ஒரு மாக்கோலத்தை ரங்கோலியாக்கி எங்கள் முன் சங்கீதப்பரிசாக வழங்கி விட்டீர்கள்.நன்றிகள் பிரதர்.தற்போது நான் திண்டுக்கல்லில் பணி புரிகிறேன்....வாழ்க்கை மாறி விட்டது....
சீக்கிரம் சந்திப்போம் அண்ணா
Nice song. But female voice?