நம் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி சாதம் செய்வது எப்படி??? //

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 562

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 2 роки тому +21

    தயவு
    அருமையான,பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க அம்மா.
    கையில் வைத்துள்ள பாரம்பரிய மருதானியும் அழகாக உள்ளது.
    நன்றி.

  • @gunajothi3947
    @gunajothi3947 Місяць тому +1

    அருமை யானா பதிவு நன்றி அம்மா

  • @n.arunkumar
    @n.arunkumar 8 місяців тому +1

    அருமையான விளக்கம். நன்றி🙏🏻

  • @jeevatsidharyuham6886
    @jeevatsidharyuham6886 3 роки тому +14

    கருப்பு உணவு அனைத்தும் மேன்மையான உணவே !! இவ்வகைகளை அதிக மாக உற்பத்தி செய்ய மனிதர்கள் , குறிப்பாக இந்தியா , முக்கியமாக தமிழ்நாடு ஆர்வம் காட்டி அபிவிருத்திக்கு உறுதுனையுடன் ஒத்துழைப்பு காட்டுங்கள் ! நன்றியுடன் .......ஜீவா - மதுரை.!

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 роки тому +17

    மிகவும் நன்றி அருமை யாக செய்து காண்பித்தற்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 3 роки тому +41

    மன்னர்கள் சாப்பிட்ட கருப்புகவுனி அரிசியை சமைப்பது எப்படி என்பது குறித்து மேடம் சொன்னது சிறப்பு !

  • @mdsbalu36
    @mdsbalu36 Рік тому +1

    எப்பா என்ன டேஸ்ட் மணக்குது சுவைக்குது cooking dot கோவை இல்..

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 3 роки тому +5

    🌾பயனுள்ள பதிவு மிக்க நன்றி.....
    பாரம்பரிய முறைப்படி விளைவிக்கப்பட்ட🌾
    🎄இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட🎄
    ☘️இயந்திரங்களின்றி தமிழ் முன்னோர்களின் கை அறுவடை செய்யப்பட்ட☘️
    🦜பழமையான வீட்டு முறையில் நெல் அவியல் செய்யப்பட்ட 🦜
    🐋நுண்ணூட்டச்சத்துக்கள் சேதமாகாமல் உரிக்கப்பட்டு அதீத சத்துக்கள் நிறைந்த கைக்குத்தல் அரிசியாக்கப்பட்ட🐋
    பாரம்பரிய அதீத மருத்துவகுணங்களும் அபரிமித சத்துக்களும் நிறைந்த
    🌾🌾மாப்பிள்ளை சம்பா
    🌾🌾கருப்புகவுனி
    🌾🌾காட்டுயானம்
    அரிசி உள்ளது....
    கை அறுவடை செய்யப்பட்ட தரமான தூய கலப்பில்லா
    விதை நெல் கிடைக்கும்....
    🎄தொடர்புக்கு :
    தமிழர் வேளாண் உழவர் விக்னேஷ், ஆண்டார்பந்தி கிராமம், திருவாரூர் மாவட்டம்....
    வாட்ஸ்அப்: 6369174350 🎄
    பார்சல் மூலம் அனுப்பிவைக்கிறோம்.. மிக்க நன்றி... வாழ்க வளமுடன்...செழிக்கட்டும் வேளாண்மை🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @LathaBalasubramanian-j2g
    @LathaBalasubramanian-j2g Рік тому +2

    அருமையான தகவல் 🎉

  • @manikailasam5022
    @manikailasam5022 Рік тому +1

    Now I am interst to make afteryour guidence.Many thanks. I am also sugar patient

  • @gunasekar6705
    @gunasekar6705 Рік тому +2

    மிகவும் நன்றி madam for this useful vedio

  • @chellappa118
    @chellappa118 5 місяців тому +1

    👌👌👌உண்மையில் உண்மை

  • @mjayakumar5873
    @mjayakumar5873 Рік тому +1

    Good message

  • @vijimohan4214
    @vijimohan4214 Рік тому +2

    Over night uranuma sis....🧐please reply me sis.....kanchigum ivlo neram uranuma sis

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      எவ்வளவு நேரம் ஊறுகிறதோ அவ்வளவு சீக்கிரம் வேகும் சகோதரி. எரிபொருள் சேமிக்கலாம்.

  • @nayagamp2284
    @nayagamp2284 11 місяців тому +1

    Well-explained Sister. 😊

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 11 місяців тому +1

    Mam, can we cook with a pressure cooker not a rice cooker? Pl reply.

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 Рік тому +2

    என்னிடம் கருப்பு கவுனி அரிசிவுள்ளது கொதிக்க வைத்து தண்ணீரை தூரஊற்றி சாப்பிடுவேன் அவ்வளவு நல்லாயிருக்காது இதை இப்படிதான் சமைக்வேண்டும் என்பதை உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டமைக்கு நன்றி

  • @Mahashree96
    @Mahashree96 7 місяців тому +1

    Super madam

  • @ifrachannel6666
    @ifrachannel6666 Рік тому +3

    Very useful tasty preparation well superb

  • @mohamedkani2003
    @mohamedkani2003 Рік тому +1

    நான் நிறைய தண்ணி ஊத்தி வேகவைக்கும்பொது உதிரியா வந்துச்சு .அப்படி சாப்பிடலாமா ?

  • @priyadharshinisethu4550
    @priyadharshinisethu4550 Рік тому +1

    have you reduced weight? i am planning to take as i am overweight

  • @gandhimathi1849
    @gandhimathi1849 Рік тому +2

    God bless you

  • @rajinigovindarajan8763
    @rajinigovindarajan8763 3 роки тому +15

    Madam we have to clean the rice gently one time is enough because most of the nutrients are present on the outer surface

    • @CookingDot
      @CookingDot  3 роки тому +3

      தங்கள் பதிவுக்கு நன்றி

  • @josekalajansikala4422
    @josekalajansikala4422 2 роки тому +1

    Sugar patient Kanji kudikakudathu soluvarkal rice enna dish panni sapidalam sollunga

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 Рік тому +1

    கருப்புக் கவுனி அரிசி சாதம்மிகவும் சூப்பர்

  • @rajasekaranpakkirisamy8421
    @rajasekaranpakkirisamy8421 Рік тому +1

    I am taking morning breakfast and night dinner within Rice kanchi.

  • @mr.grandmaster512
    @mr.grandmaster512 10 місяців тому +1

    I am trying.

  • @princesstoys4913
    @princesstoys4913 2 роки тому +6

    ஒரு மாதத்தில் எவ்வளவு எடை குறையும்?.இதை இரண்டு வேளை சாப்பிடலாமா

    • @CookingDot
      @CookingDot  2 роки тому +2

      எடை குறையும் நாம் செய்யும் உடற்பயிற்சி யை பொறுத்தது. ஒருவேளை போதும் அவ்வளவு தான் நமது செரிமான தன்மை. இரு வேளை சாப்பிட்டால் செரிமான பிரச்சினை வரும்.

    • @princesstoys4913
      @princesstoys4913 2 роки тому

      @@CookingDot நன்றி

  • @kdfamily4839
    @kdfamily4839 3 роки тому +8

    Thank you mam. Mam arisi uravacha thanniya (water)appadiyea samaikkalama?.pls reply me mam

    • @sans3757
      @sans3757 3 роки тому +2

      2 time wash panni soak pannuga kavya sis then use that water too

    • @kalaiselvi1151
      @kalaiselvi1151 3 роки тому +1

      Andha thanniya modhalmnalla 3 muraikaluvitu uravachiyirundha mattum andha thanni uthikalam

  • @venkatesangovindasamy7667
    @venkatesangovindasamy7667 4 роки тому +9

    Very useful video👌👍👍👍
    Clear explained👍👍

  • @massguna477
    @massguna477 2 роки тому +2

    thank you very much mam for useful vedio. i am your suvscriber.put more vedio like this

  • @sharmilakarthikeyan333
    @sharmilakarthikeyan333 5 місяців тому +1

    Rice epdi seiyanumo atha mattum solunga unga weightloss neenga ena rice use panringanu yarum kekla

    • @CookingDot
      @CookingDot  5 місяців тому

      But சொல்லுறது ஒன்னும் தப்பு இல்லையே sis

    • @sharmilakarthikeyan333
      @sharmilakarthikeyan333 5 місяців тому +1

      @@CookingDot solrathu thappu ila sis atha neenga romba nerama pesra mathri iruku

  • @thilagama2225
    @thilagama2225 Рік тому +1

    Super supersister

  • @ramukumaran2719
    @ramukumaran2719 Рік тому +3

    இந்த அரிசியை ஊர வைக்கவில்லை என்றால் வேகுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

  • @shaikbawa7949
    @shaikbawa7949 3 роки тому +4

    அக்கா சாதம் மாதுரி இல்லாம அல்வா மாதுரி இருக்கு கா
    குக்கர் ல போடலாமா இதை?

  • @Parthi128
    @Parthi128 Рік тому +1

    Unga hand semaaaaa ❤️❤️

  • @jonathan-2727
    @jonathan-2727 2 роки тому +2

    How many wishle in cooker?

  • @ragusiva4360
    @ragusiva4360 2 роки тому +1

    Intha kanjiyoda milk pottu kufichu parunka vai venum,venum sollum.avvala testah irykum

  • @prabuguru7027
    @prabuguru7027 2 роки тому +4

    எச்சில் ஊருது அக்கா

  • @muthumani8970
    @muthumani8970 2 роки тому +1

    waight loos ku help pannuma sis?

  • @glorycrani6966
    @glorycrani6966 Рік тому +1

    I m living in Goa so where is getting this karupu kavani rice,plz write to me or give me the details i will try to get it

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      You can search some organic shop if you want you can take reference shop in the comments below this video. They can courier to your place sis.

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 роки тому +8

    Wonderful presentation. We cook this rice twice in a week. But your cooking is great and we will follow henceforth. People should eat this kind to “பாரம்பர்ய” rice for their health benefits.

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 2 роки тому +3

    Thanks sister. Useful message.

  • @jahadhkavili6172
    @jahadhkavili6172 2 роки тому +1

    Akka weight lose aaguma,ka .pcod irukuravanga sapidalama

  • @y.arokkiaselvay.arokkiasel9403
    @y.arokkiaselvay.arokkiasel9403 2 роки тому +1

    Sis.எனக்கு எந்த பிரச்சனை ம் இல்லை நான் இது போல் செய்து சாப்பிட லாமா...

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      சாப்பிடலாம்

  • @ponmanin1429
    @ponmanin1429 2 роки тому +1

    How many hours soaked time.one person to rice measurement solluga akka.cooker vessels timing solluga

    • @CookingDot
      @CookingDot  2 роки тому

      1 cup rice 5 cup water soak pervious night, cooker 20 -30 minutes In medium flame.

  • @Golddorai
    @Golddorai 3 роки тому +28

    மிகச்சிறப்பு இந்த அறிசி சாப்பிட ஆரம்பித்த பின் என்னுடைய சர்கரை அளவு குறைந்து இருக்கிறது

  • @ushausha262
    @ushausha262 2 роки тому +2

    Sis ithu praganacy fibroid sariyauma sis?

  • @gunasekar6705
    @gunasekar6705 Рік тому +2

    please out more vedio like this

  • @omganganapataye1142
    @omganganapataye1142 2 роки тому +5

    குக்கரில் வேக வைக்கலாமா? எவ்வளவு விசில் விட வேண்டும்

    • @priyarajan4734
      @priyarajan4734 2 роки тому +1

      அதிகப்படியா குக்கரில் வைத்து சாப்பிட வேண்டாம்...

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 Рік тому +2

    இந்த சாதம் இரவு வரை வைத்து சாப்பிடலாமா சகோதரி

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      இதை பகலில் சாப்பிடுவது தான் சிறப்பு. இரவில் சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் இருக்கும்

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 2 роки тому +1

    இந்த அரிசியை இரவு நேரத்தில் சாதமாக சாப்பிடலாமா சாப்பிட்டால் வெட் போடுமா

    • @CookingDot
      @CookingDot  2 роки тому

      இரவில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை வரும்.

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 4 місяці тому +1

    குக்கரில் சாப்பாடு
    வைக்கலாமா உடனே பதில் கூறவும்

  • @VeerasekarVeera-r5q
    @VeerasekarVeera-r5q 4 місяці тому +1

    நன்றி

  • @marimuthu19322
    @marimuthu19322 2 роки тому +2

    ஒல்லியா இருந்தா சாப்பிடலாமா

  • @josekalajansikala4422
    @josekalajansikala4422 2 роки тому +1

    Cooker ethane visible vedalam

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      Timing calculation than sis. 25 minutes in medium flame

  • @gunasekar6705
    @gunasekar6705 Рік тому +1

    iam your new subscriber

  • @arunaarun3137
    @arunaarun3137 2 роки тому +1

    சூப்பர்

  • @pkpradeep6031
    @pkpradeep6031 2 роки тому +2

    Super mam, good presentation👍

  • @philippeandrew4460
    @philippeandrew4460 Рік тому +1

    சோறு என்று சொல்லுங்கள்

  • @deepasuresh3967
    @deepasuresh3967 2 роки тому +1

    Ithu pachcharisiya r pulungarisiyaa

    • @CookingDot
      @CookingDot  2 роки тому

      தெரியவில்லை தோழி

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 2 роки тому +3

    Hi sister we make morning kanji often .but not rice ..wl try this definitely..thanks for your beautiful presentation

  • @geetharaman8972
    @geetharaman8972 4 місяці тому +1

    அந்த வகை அரிசிகள் எங்கே கிடைக்கும்?

    • @CookingDot
      @CookingDot  4 місяці тому

      உங்களுக்கு அருகில் இருக்கும் இயற்கை அங்காடி கிடைக்கும். நீங்கள் எந்த ஊர் sis?

  • @veerasamyveera7137
    @veerasamyveera7137 Рік тому +1

    Vudambu kurayuma sister

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      கண்டிப்பா sis

  • @navanithasri2224
    @navanithasri2224 10 місяців тому +1

    Baby try pannum pothu saptalama

  • @gunasekar6705
    @gunasekar6705 Рік тому +4

    time sonnadhuku மிகவும் நன்றி

  • @endrumvazhgavalamudan5612
    @endrumvazhgavalamudan5612 3 роки тому +3

    Thank u so much for the useful information sister

  • @vivekfire3213
    @vivekfire3213 2 роки тому +47

    சகோதரி தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @CookingDot
      @CookingDot  2 роки тому +8

      நன்றி. முயற்சி செய்கிறேன்.

    • @maryamfahad2944
      @maryamfahad2944 Рік тому

      Y

    • @devasirvathamjoseph1490
      @devasirvathamjoseph1490 Рік тому

      000

    • @nazirdeen9945
      @nazirdeen9945 Рік тому

      ​@@CookingDot❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pl ll❤pp❤ p❤p❤❤p❤ km

    • @p.myvizhi957
      @p.myvizhi957 11 місяців тому +3

      Mudhalil pesuvadhai kuraithuk kondu vishayathukku vanga porumaiye poiduthu

  • @rekharenu727
    @rekharenu727 Рік тому +1

    Ellam arisiyum iruku but ithoda rate keta bp raise aiduthu enna pandrathu ungala mathiri nangalum you tube arambhichatha engalukellam inda arisi sapda mudium

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      UA-cam ஆரம்பிச்சா மட்டும் போதாது சிஸ், payment வரணும் ல, அதுதான் முக்கியம். Ennaku payment வரும்போது கண்டிப்பா சொல்லுறேன்.

  • @ramsonred
    @ramsonred 3 роки тому +5

    Hello sister
    Would you make this video in English/telugu/hindi
    As most of the videos about karpurakavini (couldn't follow the acsent)
    Please
    I procured the seed and am growing too
    I have couple of desi variety paddy seeds and rice too
    Request for the reply

  • @m.pandeeswari1965
    @m.pandeeswari1965 Рік тому +1

    Piles irukuraunga sapidalama sis

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 Рік тому +1

    Really Super Rice....

  • @kavithavijayakumar9179
    @kavithavijayakumar9179 2 роки тому +1

    Hi mam vannakam really super entha kanji very healthy 👏👌💐💐💐new subcriber ma 💐❤️

  • @jayashreebalaji8695
    @jayashreebalaji8695 3 роки тому +2

    Hyderabad la irukkom adanala extra arisi vangi vachen, poochi pidikuma , eppadi padukakaradhu?

    • @CookingDot
      @CookingDot  3 роки тому

      Kandippa poochi pudikum sis. Konjam konjam ma vangi use panuga. Roast panni kanji Ku onu Ku pathiya odachi vachcha poochi pudikathu.

    • @deepasignspondy
      @deepasignspondy 3 роки тому +4

      Arisi la kaamja molaga potu air tight panni vainga. Poochu varaathu by Amman Rice pondicherry

    • @CookingDot
      @CookingDot  3 роки тому +1

      @@deepasignspondy Thanks bro👍 useful information

    • @thresiasanju2108
      @thresiasanju2108 3 роки тому +2

      Neem leaf podu vaiyunka poochi pidikathu

    • @rajamohanm4318
      @rajamohanm4318 Рік тому

      காய்ந்த மிளகாயை போட்டு வைக்கலாம். அல்லது பிரியாணி இலை வேப்பிலை போட்டு வைக்கலாம். பூச்சி பிடிக்காது.

  • @gunasekar6705
    @gunasekar6705 Рік тому +1

    please put more vedio like this

  • @aruljayaraman511
    @aruljayaraman511 2 роки тому +3

    Blood pressure. Reduce pannuma indha rice ..

    • @CookingDot
      @CookingDot  2 роки тому +1

      Yes bro . Try panni parunga

  • @ஆன்மிகதமிழ்-ம8ல

    ஒரு மணி நேரமா?

  • @kalpana8729
    @kalpana8729 11 місяців тому +1

    Sadham vadika theva ilangala

    • @CookingDot
      @CookingDot  10 місяців тому

      Satham vadika mudiyathu.

    • @kalpana8729
      @kalpana8729 10 місяців тому

      @@CookingDot nanga vadipom mam

  • @narpavicookingtips380
    @narpavicookingtips380 Рік тому +2

    Nice 👍

  • @FathimaRikasha-f4w
    @FathimaRikasha-f4w 2 місяці тому

    Aiyooooo Thawayanda Matthum pesunga thalaye walikidu

  • @kumarkumar-po1lw
    @kumarkumar-po1lw 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 2 роки тому +2

    இது எங்க கிடைக்கும் மற்றும் இந்த அரசியை மண் பண்டத்தில்தான் சமைக்கினுமா

    • @CookingDot
      @CookingDot  Рік тому +1

      Organic shop la கிடைக்கும்.

  • @i.d.mithrandivya5164
    @i.d.mithrandivya5164 Рік тому +2

    I'm from soolai sister

  • @arunvijay3419
    @arunvijay3419 Рік тому +1

    Hi sister help to Wight loss?

  • @ameersulthan3694
    @ameersulthan3694 Рік тому +1

    very good

  • @Lifeisveryßïgყ
    @Lifeisveryßïgყ 2 роки тому +1

    Sis Ithula Kallu Irukumma?

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 2 роки тому +2

    Sister இந்த கருப்பு கவுனி அரிசி சாதத்தோடு non vegetarian குழம்பு ஊற்றி சாப்பிடலாமா? Pleace சொல்லுங்க.இந்த அரிசியை வைத்து சாதமோ கஞ்சியோ மட்டும் தான் செய்ய முடியுமா இல்லை இட்லி தோசை கூட செய்யலாமா? சொல்லுங்க sister

  • @jayasreekumarkannath5048
    @jayasreekumarkannath5048 2 роки тому +3

    Everyday I'm cooking this same rice.just half an hour u can soak and cook.very easy...we don't have to strain likethis..

  • @ashaasha5992
    @ashaasha5992 Рік тому +1

    ஹாய் சிஸ்டர் நான் 103 வெயிட் ல இருக்கேன் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடனுமா ஒரு வேலை சாப்பிட்டால் மட்டும் போதுமா

    • @CookingDot
      @CookingDot  Рік тому

      இந்த அரிசி ஒரு வேளை போதும். மற்ற பாரம்பரிய அரிசி நீங்கள் சேர்த்து சாப்பிடலாம்

    • @ashaasha5992
      @ashaasha5992 Рік тому

      @@CookingDot thank you sister

    • @krithikaparvathy8690
      @krithikaparvathy8690 Рік тому

      Did u try?

    • @ashaasha5992
      @ashaasha5992 Рік тому

      @@krithikaparvathy8690 நான்103 எடையில இருந்து இப்பொழுது 98 எடைக்கு வந்திருக்கிறேன்

  • @p.monish2830
    @p.monish2830 3 роки тому +1

    Mam arisi uruna water laya veka vaikalama 1 cup rice ku 3 cup ratio va mam

  • @ezhileadd8508
    @ezhileadd8508 2 роки тому +1

    2 and half baby ku kudukalama

  • @saranyasaranya5300
    @saranyasaranya5300 3 роки тому +1

    குக்கரில் வைக்கலாமா அக்கா எத்தன விசில் வைக்கலாம் plzzz சொல்லுங்க அக்கா

    • @CookingDot
      @CookingDot  3 роки тому +1

      20 - 30 minutes vaiga sis, medium flame la vaiga

  • @shyamalaramamurthy8922
    @shyamalaramamurthy8922 2 роки тому +1

    Super

  • @MuthuLakshmi-rr3tw
    @MuthuLakshmi-rr3tw 3 роки тому +2

    Thanks mam very useful message.

  • @divvusaran1036
    @divvusaran1036 3 роки тому +2

    Cooker la vecha yethana whistle vidanum sis

    • @CookingDot
      @CookingDot  3 роки тому

      குக்கரில் வேக வைக்கலாம். சின்ன அடுப்பில் 20 நிமிடம் வைக்கலாம்.

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 4 місяці тому +1

    இந்த கருப்புகவனி அரிசி சாதம் சாப்பிட்டால்ப்ரீயாக
    மோஷன் போகுமா
    கூறவும்

  • @Shenbaga1234
    @Shenbaga1234 10 місяців тому +1

    Yean ooravaithu vegavidanum

    • @CookingDot
      @CookingDot  9 місяців тому

      நார்மலா வேகாது. ஊற வைக்கவேண்டும்

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Рік тому +1

    சிறப்பு நன்றி 🙏🙏🙏

  • @vijilaknp
    @vijilaknp 2 роки тому +4

    Can I make pazaya Sadam with this ?

  • @swamybgm513
    @swamybgm513 3 роки тому +9

    Very useful guidance. Thank you sister.