எங்கள் வீட்டில் எல்லோருடைய மனங்களில் நீங்கா இடம்பெற்ற எங்கள் சகோதரி(அபி)அர்களின் சமையலை பலோபன்னி சமையல் கற்றுகொண்ட சகோதரன்(மனைவியை இழந்தவனுக்கு)மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ தரும் எங்கள் பாசமான அன்பு சகோதரிக்கு சகோதரனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 தெரிவித்து கொள்ளுகிறேன் தென்காசியில் இருந்து சகோதரன்
நாங்களும் கவுனி அரிசி கஞ்சி தினமும் நீங்கள் செய்வதை போல் செய்து குடித்து கொண்டிருக்கிறோம். அனைவரும் இதை செய்து குடித்து வரவும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
@@banumathichidambaram1746 soak the rice for 3 to 4hours..grind it to powder..add jaggery syrup, nuts (coarsely grounded), coconut, ghee...mix all and steam it
எங்கள் வீட்டில் எல்லோருடைய மனங்களில் நீங்கா இடம்பெற்ற எங்கள் சகோதரி(அபி)அர்களின் சமையலை பலோபன்னி சமையல் கற்றுகொண்ட சகோதரன்(மனைவியை இழந்தவனுக்கு)மிக எளிதாக
புரிந்து கொள்ளும் வகையில்
வீடியோ தரும் எங்கள் பாசமான அன்பு சகோதரிக்கு சகோதரனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 தெரிவித்து கொள்ளுகிறேன் தென்காசியில் இருந்து சகோதரன்
Thank you 🙏
நாங்களும் கவுனி அரிசி கஞ்சி தினமும் நீங்கள் செய்வதை போல் செய்து குடித்து கொண்டிருக்கிறோம். அனைவரும் இதை செய்து குடித்து வரவும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தயிர் கண்டிப்பா சேர்க்கனுமா சகோதரி
@@vijayarao590 நம்ப இஷ்டம் தான்
Weight loss agutha
@@AjiBrian yes
குளிர் காலத்திற்கு ஏற்ற உணவக இருக்கும் என நினைக்கிறேன்
செய்து பார்த்து சொல்கிறேன்
yella recipe um rompa neat ah pandringa...athuve pakkurathuku avlo nalla iruku
Akka, kavuni arisi puttu recipe podunga ka.
Sizy idu ooravachu saapita nalla benefit kidaikum
Sis indha video dhan nan edhirpathutu irudhen thank u sis
Sister curd use panrathu musta ila avoid panidalama
Moor serkamal ....thengai thuruval pottu soodaga kudikalam
அரிசி மாவு ரெடி பண்ணி how many days Store பண்ணலாம்.please சொல்லுங்க sis
1 year store panalaam...naan use panitu irukane
Uric acid irukuravanga kudikkalama plz reply
ரொம்ப நன்றி அக்கா🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻🍲🍲🍲
Sister ethula sweet la senji kaminga
சிஸ்டர் ஒரு சந்தேகம் சிஸ்டர் கம்பங்கூல் வைக்குற மாதிரி நைட்ல இந்த கஞ்சி வச்சிட்டு அதைய காலையில் குடிக்கலாமாங்க சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ரீப்ளே பண்ணுங்க சிஸ்டர்
Idhu sapta weight reduce aguma sis?
Sathama cooker la yepdi vaikanum
Abi ji karuppu kavuni entha online la nalla qwality kidaikum sollunga ji nanga andhra la irukom
Karuppu Kavuni health mix podunga sis.....
Evlo neram kettu pogama irukum sis???
Good morning akka coimbatore Saravanan 💕
Super sister ❤
Karuppu kavuni arisi yenna theriyille
Sugar patient sapidalama
Sure
Super 😊
நன்றி 👌👌
ஊற வைக்க வேண்டாமா சிஸ்டர்
வேண்டாம்
Very nice recipe sister👌😊thank you.
Akka idhula rice epdnu solnga akka
Hi akka na vanthu ennoda baby kku 9 months tha aguthu avanukku karuppu kavuni rice kanji thara athanala weight loss aguma konjam doubta irukku konjam reply pannunga akka please 🙏🙏
Akka kavni arisi maavu la recipes poduga pls
Thank sister keep on rocking ❤❤❤
Sweet kolukattai nalla irukum inta rice la
Please tell the recipe of that kolukattaikolukattai
@@banumathichidambaram1746 soak the rice for 3 to 4hours..grind it to powder..add jaggery syrup, nuts (coarsely grounded), coconut, ghee...mix all and steam it
rice oora vaika theva illaye sis
இரவில் ஊறவக்கனுமா
Nice akka tq
Hi abi sister intha kanchila kandipa curd seikanuma thyroid ullavanga edukalama sis
Eight hours ooravaik
Super, useful tips, thank you sis, 👌👌👍👍
Hi abi sis recipe super 🎉❤❤❤❤
Karuppur kavuni paccha rice or pulungal rice.
6 month baby ku kudukalama akka pls Ripley akka
Good evening mam 🙏 thank you ❤️
Keep rocking sis
Akka 3 years baby kodukalaam akka
definitely will try abi
Edhuku weight lose akuma
Good 👋
Hi abi akka have nice day akka
Sugar ullavarkal sappitalma
சூப்பர் சூப்பர் சூப்பர் அபி
Super Akka
Super 👌
👌👌
ലൈക്ക് ചെയ്തു സബ്സ്ക്രൈബ് ചെയ്ത
Now only watching
1kg 280rs
Nice
Feeding mother sapdalama
Yes
Super sister 🥰🫰
பூண்டு வேகதது போல் தெரிகிறது
Video padi seinga ungaluku perfect taste la varum..thank you
Mapalai samba recipe podunga sis please